Categories
தேசிய செய்திகள்

“கொரோனா நிதி” 1 வருடத்திற்கு இது தான் நிலை….. கேரள முதல்வர் அதிரடி…!!

கொரோனாவை கட்டுப்படுத்த நிதி தேவைப்படுவதால் அமைச்சர்கள், மற்றும் எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ்  தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்துவதில், தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போது கேரள முதல்வர் பினராய் விஜயன் […]

Categories
தேசிய செய்திகள்

நான் யாருன்னு தெரியுமா…? “மண்டியிடு” கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி….!!

ஊரடங்கு காலத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல்படை அதிகாரியை மண்டியிட வைத்த  அரசு அதிகாரி மீது நடவடிக்கைஎடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி, ஆங்காங்கே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

3 மடங்கு விலை உயரும்….. சமூக இடைவெளிக்கு….. விமான நிறுவனங்கள் எதிர்ப்பு….!!

சமூக இடைவெளியுடன் விமானத்தில் பயணம் செய்யும் முறையை விமான நிறுவனங்கள் புறக்கணித்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஊராடங்கிற்கு பின் அனைத்து போக்குவரத்து சேவைகளும் சமூக இடைவெளியுடன் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி உத்தரவிட்டு உள்ளது. விமானத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் திட்டத்தை விமான நிறுவனங்கள் புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விமானத்தில் ஒரு சீட்டு காலியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“லாரி பறிமுதல்” உதவி கேட்டவர் எஸ்கேப்….. உதவியவருக்கு ஆப்பு….!!

குமரியில் வாலிபருக்கு லிப்ட் கொடுத்த குற்றத்திற்காக டிரைவர் ஒருவரின் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த உத்தரவானது, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கும் அபாயம் இருப்பதால், ஆங்காங்கே பிழைப்பிற்காக சென்ற இளைஞர்கள் தங்களது சொந்த ஊர் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில், ஓசூரிலிருந்து உரம் ஏற்றி வந்த லாரி ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது…. 681 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20,471லிருந்து 21,393ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு நோய் தொற்று உறுதி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல, தமிழகத்தில் இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 15 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிடைத்த தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 20,471 ஆக உயர்வு..!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,579,894 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 705,093 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“ஒயிட் அலெர்ட்” NO சொல்லி….. இந்தியாவை காப்பாற்றிய அமித்ஷா….!!

மருத்துவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை கண்டு அச்சமடைந்து நாட்டு மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சமீப காலமாக பொதுமக்களால் அவ்வபோது தாக்கப்படும் அவலமும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆகையால் மருத்துவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஒயிட் அலர்ட் என்ற பெயரில், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

சற்று முன்: இந்த தப்பு பண்ணினா…. 7 ஆண்டு சிறை…. ரூ5,00,000 அபராதம்….!!

கொரோனாபாதிப்பு அதிகம் உள்ள இக்காலகட்டத்தில் உயிரைப் பனயம் வைத்து சேவை செய்பவர்களை தாக்கினாலோ, துன்புறுத்தினாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கண்டு நாட்டு மக்கள் அச்சமடைந்து வீட்டுக்குள் முடங்கியிருக்கும் சூழ்நிலையில், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் தங்களது உயிரை பனையம் வைத்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு நாம் உரிய மரியாதையை செலுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. தற்போது சமீபத்தில் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மனிதம் காட்டாத கேரளா….. வியாபாரி பரிதாப மரணம்….. சமூக ஆர்வலர்கள் கேள்வி….!!

கேரள எல்லைக்குள் தமிழக ஆம்புலன்ஸ் அனுமதிக்கப்படாததால் வியாபாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் தாகா. 56 வயதான இவர், திருவிழா நடைபெறும் இடங்களில் வியாபாரம் செய்து வருகிறார். அந்தவகையில் குமரி மாவட்டம் மண்டைக்காடு கோவில் திருவிழாவில் வியாபாரம் செய்ய நினைத்து அங்கு வந்து கடை அமைத்துள்ளார்.  ஆனால் திடீரென ஊரடங்கு விதிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அங்கேயே தங்கியிருந்து உணவு சமைத்து […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் மேலும் 133 பேருக்கு கொரோனா உறுதி: மொத்த எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு..!

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று, அஜ்மீரில் 44, ஜெய்ப்பூரில் 66, பரத்பூரில், தயுசா மற்றும் சவாய் மாதோபூரில் தலா 1, ஜோத்பூரில் 3, கோட்டாவில் 6, நாகூரில் 4, டோங்கில் 7 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது. அதில் இதுவரை 328 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

விமான போக்குவரத்துத்துறை ஊழியருக்கு கொரோனா உறுதி… பிற ஊழியர்களை சுயதனிமைப்படுத்த வேண்டுகோள்

விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 15ம் தேதி வரை அலுவலகத்திற்கு வந்து இவர் பணியாற்றியுள்ளார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து தலைவர் மாளிகை தரப்பில் இதறகு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல, நாடாளுமன்ற பணியாளர் ஒருவருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீடிக்குமா….? அதை அப்போது பார்க்கலாம்….. அமைச்சர் பதில்….!!

மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு” சிங்கப்பூரில் ஜூன் வரை….. இந்தியாவில்…..?

மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு” கட்டாயம் நீட்டிப்பா…? ஆணித்தரமான 3 காரணங்கள்….!!

மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தரமற்ற பொருள்” அது சரி…. சீனா PRODUCT அப்புடி தான் இருக்கும்…. இந்தியர்கள் அதிருப்தி….!!

கொரோனா முதல் ரேபிட் டெஸ்ட் கிட் வரை விரிவான விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைக்கு உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் அண்டை நாடான இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் பாதிப்பை குறைப்பதற்காக மத்திய அரசும் ஊரடங்கு உத்தரவை மே 3 வரை பிறப்பித்துள்ளது. இன்னும் ஊரடங்கு முடிவதற்கு 12 நாட்களே உள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

144-இல்… மது விற்பனை…. கண்டித்த காவலருக்கு….. அடி,உதையுடன்…. 2 மணி நேரம் சிறை…!!

மத்திய பிரதேசத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்த, காவல்துறை அதிகாரியை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மத்தியபிரதேசம் மாநிலன் ராம்பூர் என்னும் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறந்து விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக காவலர் ஒருவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் தனியாக அங்கே சென்று பார்வையிட்டபோது, கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

“தாயை காப்பாற்ற” மகள் தூக்கிட்டு தற்கொலை…. உபி-யில் சோகம்…!!

உபியில் தாயை சுட மறுத்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரபிரதேசத்தில் லக்னோ பகுதியில் தந்தையும், மாமாவும் நாட்டுத் துப்பாக்கியால் பெற்ற தாயையும் உடன் பிறந்தவர்களையும் சுடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருடைய உடல் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அவரின் அறையில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை செய்வதற்கு முன் நான்கு பக்கம் கொண்ட கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அதில், நான் போலீசாக […]

Categories
தேசிய செய்திகள்

“மழையால் மரணம்” வெவ்வேறு காரணம்…. உபி-யில் 3 பேர் மரணம்….!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நேற்று பெய்த கன மழையில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் மூன்று பேர் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தின் பாலியா மாவட்டத்தில் பெய்த மழையில் வெளியே நடமாடிய நரேந்திரர் யாதவ் மற்றும் சாந்தி தேவ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி நேற்று இரவு மரணமடைந்தனர். அதேபோல் பிரதாப்கர் மாவட்டத்தில் ஹரி நரேன் என்ற இளைஞர் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் 5 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை… இன்று 552 பேருக்கு கொரோனா உறுதி!

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,000-த்தை தாண்டியுள்ளது. மொத்தமாக 5,218 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை மட்டும் 250 ஆக அதிகரித்துள்ளது. இன்று வெளியான தகவலின்படி, நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது. அதில், 15,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,260 […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 2,178 ஆக உயர்வு!

குஜராத்தில் இன்று புதிதாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,178 ஆக அதிகரித்துள்ளது. இறப்புகள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்25ம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், 2ம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 28வது நாளாக அமலில் உள்ளது. இந்தநிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் பரவும் கொரோனா.. இன்று 19 பேருக்கு புதிதாக தொற்று உறுதி: பினராயி விஜயன்

கேரளாவில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு காணொலி மூலம் பேட்டி கொடுத்த அவர், கண்ணுரில் 10, பாலக்காட்டில் 4, காசர்கோடு பகுதியில் 3, மலப்புரத்தில் 1, கொல்லம் பகுதியில் 1 என மொத்தம் 19 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். அதில், 12 பேர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைத்தவர்களின் சதவீதம் 17.48% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

கடந்த 14 நாட்களாக சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 61 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்திப்பில் ஈடுபட்ட சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணை செயலாளர் கூறியதாவது, ” புதிதாக கொரோனா பாதிக்காத பட்டியலில் மகாராஷ்டிராவை சேர்ந்த லாதூர், உஸ்மானாபாத், ஹிங்கோலி & வாஷிம் ஆகிய மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன என தெரிவித்தார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முடியும் வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மே 3 வரை வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை கடைபிடிக்க வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊரடங்கின் போது தொழில்நுட்ப […]

Categories
தேசிய செய்திகள்

இதை நம்பினா…. அவ்வளவு தான்….. நாடு முழுவதும் தடை….. ICMR அதிரடி….!!

நாடு முழுவதும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை பயன்படுத்த தடை விதித்து ICMR உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க 144 தடை உத்தரவு நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சோதனையை விரைவாக சீனாவிடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் என்னும் கருவியை இந்தியாவில் உள்ள  அனைத்து மாநிலங்களுக்கும் வாங்கி பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தலைவர் மாளிகையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: அதிகாரிகள் விளக்கம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என ராஷ்டிரபதி பவன் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பணியாளருக்கு தொற்று என தகவல் வெளியான நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகைப் பணியாளரின் குடும்பத்தில் தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பு இருந்தது, தற்போது அவர் தனிமைப்படுத்துதலில் உள்ளார் என தெரிவித்துள்ளது. இன்று காலை டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவர் மாளிகை) ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 125 குடும்பங்களை சுய தனிமைபடுத்தக்கோரி […]

Categories
தேசிய செய்திகள்

நம்பி தானே வாங்கினோம்….. இப்படி பண்ணிட்டீங்களே….. சீனா மீது கடுப்பான ICMR….!!

கொரோனா சோதனையை மேற்கொள்ள உதவும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவி தவறான முடிவுகளை அளிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை போல் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகள் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிவதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றன. ஏனெனில் அதற்கு அறிகுறியாக சொல்லப்படும் சளி, இருமல் போன்றவை இல்லாமலேயே 80 சதவிகிதம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. ஆகையால் விரைவான சோதனை மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிய முடியும். எனவே […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” அவசியமான ஒன்று….. ரூ2,500 மட்டுமே…. தனியார் நிறுவனம் சாதனை….!!

பெங்களூருவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மிகக் குறைந்த விலையில் தரமான வெண்டிலட்டரை தயாரித்து தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சிறப்பான சிகிச்சைகள் அளித்து வருகிறது. பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கக்கூடியது வெண்டிலேட்டர் தான். இவர்களது உயிரை பாதுகாக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ350” டாஸ்மாக் CLOSED….. கள்ளுக்கடை OPEN…. அமோக விற்பனையில் பாரம்பரிய போதை….!!

கர்நாடகாவில் மதுக்கடைகள் மூடியுள்ளதால் கள்ளுக்கடையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால் வரலாற்றுச் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், மதுக்கடைகள் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கும் மேலாக மூடி கிடக்கிறது. இதுவரை இப்படி நிகழ்ந்ததே இல்லை. மது பிரியர்கள் அனைவரும் இந்த காலகட்டத்தில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ரூ.5000 நிதி உதவி: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு ரூ .5 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். கொரோனா வைரசுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பரென்ஸ் நடத்திய போது ஆந்திர முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கூட்டத்தில், புனித ரமலான் மாதத்தில் வீடுகளில் பிரார்த்தனை செய்யுமாறு சமூகத்தை வலியுறுத்தியதற்கான தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 18,601ஆக அதிகரிப்பு… 5ம் இடத்தில் தமிழகம்!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,601ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,336 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 590ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 3,252 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 4,666 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 2,081, குஜராத் – 1,939, ராஜஸ்தான் – 1,576, தமிழகத்தில் 1,520 பேர் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஒருவருக்கு கொரோனா.. சுய தனிமையில் 125 குடும்பங்கள்..!

டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவர் மாளிகை) ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 125 குடும்பங்களை சுய தனிமைபடுத்தக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் துப்புரவு பெண் பணியாளர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள மற்றவர்களை பரிசோதித்தபோது, அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

காலை நிலவரப்படி மகாராஷ்டிராவில் 472 பேருக்கு புதிதாக கொரோனா… திணறி வரும் மாநில அரசு..!

இன்று காலை 10 மணி வரை மகாராஷ்டிராவில் 472 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத பாதிப்புகளின் எண்ணிக்கை 4,676 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று காலை வரை மாநிலத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்புகள் எண்ணிக்கை மாநிலத்தில் 232 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், கொரோனா பாதிப்பு காரணமாக 28வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிறக்கும் முன் பேரம்…! ”ஃபேஸ்புக்கில் வர்த்தகம்” கொழுந்தனார் கைது …!!

பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில்  ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

பிறக்கும் முன் பேரம்…! ”ஃபேஸ்புக்கில் வர்த்தகம்” கொழுந்தனார் கைது …!!

பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில்  ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

“TEA” கொரோனாவை கட்டுப்படுத்துமா…? ஆராச்சியில் இறங்கிய தென்னிந்தியா….!!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தேயிலை பயன்படுமா என்ற ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், குன்னூரில் உள்ள தேயிலை ஆராய்ச்சி கழகமும் சேர்ந்து நடத்துகின்றனர்.  தேயிலையில் உள்ள தீயக்பிளவ் 3 என்ற சத்து anti-biotic தன்மை கொண்டது என சீனா மற்றும் தைவான் இல் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் கருப்பு மற்றும் பச்சை நிற தேயிலைகளில் உள்ள தீயக்பிளேவ் சக்திகள்  மருந்தை கண்டுபிடிக்க நல்ல ஆதாரமாக அமையுமா […]

Categories
தேசிய செய்திகள்

இனி… கடைகள் திறக்கலாம்…. வாகனங்கள் செல்லலாம்… கேரளாவுக்கு மத்திய அரசு கண்டனம்….!!

ஊரடங்கு விதிகளை கண்டிப்புடன் கடைபிடிக்குமாறும், நீர்த்துப்போக செய்ய வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில்  பாதிப்பு குறைந்த மண்டலங்களில் பணிமனைகள், முடி திருத்தும் கடைகள், புத்தகக் கடைகள், நகர எல்லைக்குள் செயல்படும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கட்டுப்படுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.  அதே போல் உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவருந்தவும், தனியார் வாகனங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் இயங்கவும் அனுமதி அளித்துள்ளது. இது ஊரடங்கு நீர்த்துப் போகச் செய்யும் செயல் […]

Categories
தேசிய செய்திகள்

“பத்திரபதிவு துறை” ஊரடங்கால்…. ரூ600,00,00,000 நஷ்டம்…!!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பத்திரப் பதிவுத் துறைக்கு 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  நடப்பாண்டில் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு செயல்பட்டு வந்த பத்திர பதிவுத் துறைக்கு, ஊராடங்கால் இதுவரை 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இன்று முதல் பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் 150 கோடி ரூபாய் வரை […]

Categories
தேசிய செய்திகள்

144… ஆன்லைன் டேட்டிங்….. அனைத்து இன்பமும் கற்பனையில் மட்டுமே….!!

144 தடை காலத்தில் இந்தியாவில் ஆன்லைன் டேட்டிங் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனாவை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் தனது நேரத்தை செலவிடுவதற்கு பல்வேறு இளைஞர்கள் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய இளைய தலைமுறையினர் ஆன்லைன் virtual டேட்டிங்கில் ஈடுபடுவது ஆய்வில் தெரியவந்து உள்ளது. இந்த விர்ச்சுவல் டேட்டிங் செயலிகள் மூலம் ஆன்லைனிலேயே ஒருவரை சந்தித்து அவருடன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இந்த பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன: உள்துறை அமைச்சகம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் பகுதிகளின் விவரத்தை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிப்புகள் 17,265 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட இன்று அதிகம் என்று தான் சொல்லவேண்டும். கடந்த மார்ச் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,265ஆக உயர்வு…. 543 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 17,265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. 2547 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ராஜஸ்தானில் புதிதாக […]

Categories
தேசிய செய்திகள்

9 நாள் தான் ஆச்சு…. குழந்தையையும் விட்டு வைக்காத கொரோனா… ம.பி.யில். அதிர்ச்சி …!!

பிறந்து ஒன்பது நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது  அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வந்துகொண்டிருந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், கடந்த சில நாட்களாக பரவலாக பாதித்தவர்கள் குணமடைந்து வீடு திரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொடிய நோய் தொற்றாக பார்க்கப்படும் கொரோனா வைரஸ் சில பகுதிகளில் பிறந்த குழந்தைகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

எகிறிய எண்ணிக்கை… திக்குமுக்காடும் மகாராஷ்டிரா… ஒரே நாளில் புதிதாக 328 பேருக்கு கொரோனா உறுதி!

மகாரஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,648 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கிரேட்டர் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் மொத்தம் 184 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. புனேவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாப் கியரில் சென்ற தமிழகம் – கெத்தாக முதல் இடம் பிடித்தது – வியக்கும் மாநிலங்கள் …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இன்று 82 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்துள்ளது மக்களிடை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வண்ணம் இருந்தன.   அந்த வகையில் அதிகம் பாதித்த பகுதியான மகராஷ்டிராவில் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் கொரோனா” 3 வகைகளில் ஒன்று…. மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞாணி தகவல்…!!

இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது கொரோனாவின் துணை வைரஸ்களில் ஒன்று என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். கொரோ வைரஸின் மூன்று துணை வகைகளை ஆராய்ந்ததில் அவை இந்தியாவில் பரவத் தொடங்கிய பிறகு அவற்றின் உயிரமைப்பில் எந்த மாற்றமும் உருவாகவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா ஒரே வைரஸ் என்றாலும், அந்த வரிசையில் உள்ள சில சில மாற்றங்களின் அடிப்படையில் துணை வகைகளாக வகுக்கப்படுகின்றன. இவை 3 துணை வகைகளாக சீனா , ஈரான் , ஐரோப்பா […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 14 நாட்களாக சுமார் 45 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை… சுகாதாரத்துறை

இதுவரை 23 மாநிலங்களை சேர்ந்த சுமார் 47 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். கடந்த 14 நாட்களாக 45 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. புதுச்சேரி, மஹே, மற்றும் கர்நாடகாவின் கோடாகு ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என இணை செயலாளர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மொத்த இறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டியது: குணமடைந்தவர்கள் 13.85%.. மத்திய சுகாதாரத்துறை

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்தது. சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சுமார் 1992 பேர் இந்த கொடிய நோயிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா நிதி” ஒரு வருடத்திற்கு….. சம்பளம் கிடையாது….. அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்….!!

கொரோனா நிதிக்காக ஓராண்டிற்கு மாதம் ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை தடுக்க நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக  மக்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு நிதிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தவகையில், மேலும் நிதி தேவைப்படுவதால் ஓராண்டுக்கு மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாமே நாளைக்கு வந்துரும், சீனாவுக்கு கிளம்பிய இந்திய விமானம் ….!!

சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை எடுத்து வர ஏர்  இந்தியா விமானம் சென்றுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அதிக அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகின்றது. இதனால் கொரோனா பரிசோதனையை உலக நாடுகள் அதிகப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கேரள மாநிலம் பரிசோதனையை அதிகப்படுத்தன் விளைவாகவே அங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14ஆயிரத்தை தாண்டியது ….!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14ஆயிரத்தை தாண்டியுள்ளது நாட்டு மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் மத்திய சுகாதாரத் துறை கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடும் போதெல்லாம் உயிரிழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். […]

Categories

Tech |