பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட இந்நேரத்தில் மாணவ-மாணவிகளுக்கு டியூஷன் வகுப்பும் எடுக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனோ பாதிப்புக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது ஸ்பெஷல் கிளாஸ் சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்கள் தங்களது வீட்டில் நடத்துவது என எதையும் செய்யக்கூடாது. குழந்தைகள் அவரவர் வீட்டில்தான் இருக்க வேண்டும். மீறி விடுமுறை காலங்களில் […]
Tag: India
கேரள மாநிலத்திற்கு தமிழக மக்கள் செல்ல வேண்டாமென சுகாதாரதுறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக-கேரள எல்லைகளில் உள்ள மக்கள் அவ்வப்போது தேவைக்காக அண்டை மாநிலமான கேரளா சென்று வருகின்றன. இந்தியாவிலேயே கொரோனோ தாக்கம் சற்று அதிகமாக இருக்கக் கூடிய மாநிலம் கேரளா. ஆகவே மக்களை அம்மாநிலத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதோடு, கேரள கர்நாடக எல்லைகளுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் சென்று வருவதாக வந்த தகவலை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள […]
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதாக பிரதமர் மோடி முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில […]
சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 3 பேரும் அடக்கம். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உத்தரப்பிரதேஷ மாநில தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளதில் ஒருவர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி ஆகும். கொரோனா வைரஸ் பரவல் , தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை . பெரிய பெரிய மால்கள், தியேட்டர்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல வெளிநாட்டு பயணிகள் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக முதல்வரை பிரதமர் பாராட்டினார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் , மருத்துவப் பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை , முன்னெச்சரிக்கை குறித்து முதல்வரிடம் பிரதமர் கேட்டறிந்தார். தமிழக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். நாளை நடைபெறும் மக்கள் ஊரடங்குக்கு தமிழக […]
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு இந்தியர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 23 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52 பேரும், கேரளத்தில் 40 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநில வாரிய கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரவங்களை மத்திய […]
நாட்டில் பெண்களுக்கெதிராக நடைபெறும் குற்றம் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும்இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 1.75 லட்சம் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆதில் 2015ஆம் ஆண்டில் 34,094 வழக்குகளும் , 2016ஆம் ஆண்டில் 38,947 […]
மத்திய பிரதேச மாநில அரசியல் சூழலுக்கு நாங்கள் காரணமில்லை என்று பாஜகவின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசை முதலமைச்சர் கமல்நாத் வழிநடத்தி வந்தார்.காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சம் புகுந்தனர். இதனால் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. […]
சென்னையில் வருகின்ற 22 ஆம் தேதி மெட்ரோ ரயில்கள் இயங்காது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை முதற்கட்டமாக தவிர்க்கவே இந்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி வருகின்ற மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று […]
கொரோனோ வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்புபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் பொதுமக்களிடம் பெரும் அளவில் பரவிக் கிடக்க அவ்வப்போது வாட்ஸ் அப் வதந்திகள் மூலமாக பயமுறுத்தல் என்பது அதிகமாகி வருகிறது. இந்த வதந்திகளை நம்பி வீணாக மக்கள் பதற்றம் அடைந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக காவல் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் வாட்ஸ் அப் […]
கொரோனோ வைரசால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 15,000 உதவித்தொகை அரசு வழங்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்க, அதனுடைய தாக்கம் தமிழகத்தில் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பொதுமக்கள் கொரோனோ அச்சம் காரணமாக வீட்டின் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பலர் வீட்டில் இருந்து வேலை பார்க்கின்றனர். இதில் சம்பளம் பிடித்தம் […]
பிரதமர் மோடி ஏன் கேரள முதல்வர் பினராயி விஜயனை பின்பற்றக் கூடாது என பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனோ அச்சம் காரணமாக அனைத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு உதவும் வண்ணம் பல அதிரடி நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி சுமார் ரூ20,000 கோடி நிதியை கொரோனோ நோய் தாக்கத்திற்கு உதவும் வகையில் ஒதுக்கியுள்ளது. மேலும் அனைத்து வீடுகளுக்கும் மாதம் முழுவதும் இலவச ரேஷன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. […]
தமிழகத்தில் 19.30 லட்சம் போது முககவசங்கள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 19.30 லட்சம் முகக் கவசங்கள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் முக கவசம் சனிடைசர் உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் சனிடைசர் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் சீனாவில் இருந்து இதுவரை இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் அதனை தற்போது இந்திய அரசு தடை செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
FLIPCART நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு பல அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் அமேசான் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வருடத்திற்கு ஒரு முறை மூன்று நாட்கள் அதிரடி சலுகை வழங்கி வருவார்கள். அதன்படி அமேசான் தனது கிரேட் இந்தியன் பெஸ்டிவல் முடித்துக் கொண்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை வழங்கி வருகிறது. அதன்படி, மார்ச் 19 முதல் 22 […]
நடிகர் மாதவன் கொரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், நடிகர் மாதவன் ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக ப்ளாக் டவுன் என்ற பெயரில் பொதுமக்கள் அவரவர் வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை உலகெங்கும் ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவின் வெனிசுலா நகரத்தில் மக்கள் வீட்டுக்குள் முடங்கி […]
உலகில் கொரோனா வைரஸ் மிக குறைவாக பாதிப்பை ஏற்படுத்திய நாடுகளில் தற்போது இந்தியாவும் இணைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகின்றது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் […]
மத்திய பிரதேசத்தில் நடந்தவை அனைத்தும் ஜனநாயகக் படுகொலை என்று குறிப்பிட்டு ராஜினாமா கடிதத்தை முதல்வர் கமல் நாத் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். மத்திய பிரதேஷ மாநில காங்கிரஸ் அரசு சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே தனது முதல்வர் பதவியை கமல் நாத் ராஜினாமா செய்தார். மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கமல் நாத் , […]
கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை செய்ய தனியார் நிறுவனகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகமாகினால் அதிக நபர்களுக்கு பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும். கொரோனா வைரஸ் இருக்கிறதா ? என்பதை உறுதி செய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு தற்போது அரசு ஆய்வகங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில்,ஆராய்ச்சி அமைப்புகள் போன்றவற்றில் மட்டும் இந்த சோதனை நடந்து வந்த நிலையில் அதிக அளவில் கொரோனா சோதனை நடத்த வேண்டும் என்ற நிலை வந்தால் அதனை சமாளிக்கும் […]
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழந்ததை தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. மத்திய பிரதேஷ மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கமல்நாத் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் முதல்வர் ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக கமல் நாத் அறிவித்துள்ளார். 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் […]
மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல் நாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பலம் பாஜகவை […]
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக-கர்நாடக எல்லை போக்குவரத்தை இருமாநில அரசுகளும் முற்றிலுமாக துண்டித்துள்ளன. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனுடைய தாக்கம் வெளிநாடுகளிலிருந்து அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளால் தான் அதிகம் பரவுகிறது என்பதை உணர்ந்த அரசு. மாநில எல்லைகளுக்குள் பல கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்தை தொடர்ச்சியாக துண்டித்து வருகிறது அதன்படி நேற்றைய தினம் தமிழக அரசு கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகளை […]
உபியில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்திலிருந்து இரண்டு நாளுக்கு முன் தமிழகம் திரும்பிய சென்னையை சேர்ந்த யுவான் என்பவருக்கு கொரோனோ பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் வீடு மற்றும் பக்கத்து வீட்டு ஆட்களிடம் சோதனை மேற்கொள்கையில், 40 நபர்களுக்கு கொரோனோ அறிகுறி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் அவர் உபியில்இருந்து ரயிலின் பொது பெட்டியில் சென்னைக்கு வந்துள்ளார். ஆகையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவருடன் பயணித்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். […]
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச […]
கேரளாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அம்மாநில முதல்வர் ரூ. 20 ஆயிரம் கோடி அளவில் திட்டம் அறிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கின்றது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பலம் பாஜகவை விட கீழ் […]
கொரோனாவுக்கு அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து கட்டுபிடிக்காத […]
இந்தியாவையும் மிரட்டும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து […]
கொரோனாவுக்கு அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து கட்டுபிடிக்காத […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் , தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை. கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது. திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது. கொரோனா வைரஸ் […]
மத்திய பிரதேச மாநில அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவாளர்களும் , ஆளும் காங்கிரஸ் கட்சியியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதா ? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மாநில […]
இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து எந்த விமானமும் வரக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களை தடுப்பதற்காக விசாக்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. புதிதாக வெளிநாட்டினர் யாருக்கும் விசாக்கள் வழங்கப்படுவதில்லை.மேலும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக மார்ச் 22ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு இந்தியாவில் எந்த நாட்டில் இருந்தும் விமானங்கள் வராத அளவுக்கு புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் கூட 22ஆம் தேதிக்கு […]
அவசரமில்லாத வேலைகளுக்காக வங்கிக்கு வரவேண்டாம் என அனைத்து வங்கி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில் திருவிழா நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை நடத்த தடை விதித்துள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் மற்றொரு இடமானது வங்கி. அங்கும் […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கின்றார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் […]
மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதமானோர் வீட்டில் இருந்தே வேலை செய்தால் போதும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து […]
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெற்று வந்த தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படுமென்று டெல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக டெல்லி அரசு திரையரங்குகள் , பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை மூடும்படி உத்தரவிட்டிருக்கிறது. மக்கள் அதிகளவில் கூடும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இதை அமல் படுத்துவதற்காக டெல்லி போலீசார் புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் டெல்லி போலீஸ் சட்டத்தின் 32 ஆவது பிரிவின் கீழ் […]
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் நியமன எம்.பியாக பதவியேற்றத்தை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோக்காய் அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பையும் வழங்கி கடந்த நவம்பர் மாதம் தனது பணியினை நிறைவு செய்தார்.இந்நிலையில் மாநிலங்களவை நியமன எம்.பி.யாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் முதல் நிகழ்வாக ரஞ்சன் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து 168 ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளை திறக்க கூடாது. மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் , மால்கள் ,சுற்றுலாத் தளங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கு வகையில் பல்வேறு […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 147ஆக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 166ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் […]
கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவதாக தெரிவித்துள்ளார். சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
கொரோனா வைரஸ் எதிரொலியால் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்த […]
சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. உத்திரபிரதேச மாநிலத்தில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள நொய்டாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு என மாசட்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு வேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 1 முதல் 8 ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறவிருந்த தேர்வுகளை […]
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பிரபல வைஷ்ணவிதேவி கோவிலில் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் ஆங்காங்கே கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது. மேலும் வணிக வளாகம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அங்கே கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் […]
தெலுங்கானாவில் மாப்பிள்ளை இல்லாமல் மணப்பெண்ணை மட்டும் வைத்து திருமணம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முகம்மது அத்னன், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே நமது குடும்பத்தினரால் இவருக்கு திருமணம் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டது. நிச்சயதார்த்தத்திற்கு பின் வேலைக்கு சென்றுவிட்டு திருமண நாளுக்கு மூன்று நாள் முன்பு மீண்டும் நாடு திரும்புகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார் முகமது. இந்நிலையில் கொரோனோ நோயின் […]
276 வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா நோய் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் […]
மத்திய பிரதேச மாநில அரசியலில் புதிய புதிய அரசியல் திரும்புங்கள் நிகழ்ந்து வருவது தேசிய அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு கர்நாடகாவில் தஞ்சம் புகுந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சிக்கு உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியை விட எதிர்க்கட்சியான பாஜக அதிக […]
இன்று மாலை 6 மணி முதல் எஸ் வங்கியின் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் எஸ் வங்கியின் அனைத்து சேவைகளும் இன்று மாலை 6 மணி முதல் மீண்டும் செயல்பட உள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை இன்று வங்கியின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம் என்றும், மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும், இன்று மாலை 6 மணி முதல் தளர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எஸ் வங்கி […]