கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு தேர்வு கிடையாது அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். எட்டாம் வகுப்பு வரைக்கும் மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என்ற ஒரு நடைமுறை தான் தற்போது வரைக்கும் இருக்கிறது. இதில் சில சட்ட திருத்தங்கள் , விவாதங்கள் எல்லாம் […]
Tag: India
சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக எம்பி சுரேஷ்பிரபு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனோவுக்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். பாஜக எம்பி சுரேஷ் பிரபு அண்மையில் சவுதி அரேபியா சென்று வந்திருந்தார். உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் இருப்பதால் அங்கு சென்று வந்த தனக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து தன்னால் மற்றவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே மத்திய அமைச்சர் முரளிதரன் […]
டெல்லியில் சாலையில் ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து செல்ல வேண்டாம் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கொரோனோ வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்து உள்ளனர். இதன்படி மார்ச் 31ம் தேதி வரை வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தையும் மூட திட்டமிட்டுள்ளனர். மேலும் திருமண நிகழ்வுகள், ஊர் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை தவிர்க்குமாறும் உத்தரவிட்டுள்ளது. கல்வி […]
அடுத்த வாரத்தில் 4 நாட்கள் வங்கிக்கு விடுமுறை இருப்பதால் பணத்தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கையாக பணத்தை கையிருப்பாக வைத்துக் கொள்ளவும். அடுத்த வாரத்தில் 4 நாட்கள் வங்கிக்கு விடுமுறை இருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக ATM அல்லது வங்கிகளில் இருந்து பணத்தை கையிருப்பாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இதில் ஒரு அரசு விடுமுறை , ஒரு போராட்ட அறிவிப்பு , ஒரு சனிக்கிழமை , ஒரு ஞாயிற்றுக்கிழமை அடங்கும். 25ஆம் தேதி ( புதன்கிழமை ) தெலுங்கு வருட பிறப்பு விடுமுறை , […]
கர்நாடக மாநிலம் மைசூரில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் வீடுகளில் உள்ள கோழி பறவைகளை கொன்று விடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரசை போல் மற்றொரு காய்ச்சல் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதி விரைவாக பரவி வருகிறது. அது என்னவென்றால் அது தான் பறவை காய்ச்சல். இந்த பறவை காய்ச்சல் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திலும், கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்திலும் பரவி அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா குறித்த அச்சம் ஒரு […]
இந்தியா முழுவதும் உள்ள புராதன சின்னங்கள் மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் யாரும் ஒன்றாக கூட வேண்டாம் என்ற ஒர் அறிவுறுத்தல் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் மத்திய அரசு, மாநில அரசுகள் எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில்தான் முக்கியமான சுற்றுலாத் தலங்களான செங்கோட்டை , இந்தியா கேட், தாஜ்மஹால் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு சார்பில் […]
மக்களுக்கு சேவை செய்வதே நமது நோக்கம் என்று டெல்லியில் நடந்த எம்பிகள் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நரேந்திர மோடி அவர்கள் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக நாம் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வர வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் விரைவில் முடிவடையாமல் அதனை ஏப்ரல் 3 வரை நீடித்திருக்கிறோம் ஆகையால் தொடர்ந்து விவாதித்து எம்பிக்கள் அவரவர் […]
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதாவது : எம்பிக்கள் கேள்வி கேட்க விரும்பிய போது சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்கவில்லை. உறுப்பினர்களை கேள்வி கேட்க அனுமதிக்காதது தமிழ்மொழி மீதான தாக்குதல். ஏற்கனவே எஸ் வங்கி தொடர்பாக கேள்வி கேட்க நான் விரும்பிய போதும் என்னை அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வருகிறது. கொரானாவோடு வரவிருக்கும் பொருளாதார அழிவுக்கும் இந்தியா தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.வரும் ஆறு மாதங்களில் இந்திய […]
கொரோனா அச்சுறுத்தலால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மூடப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா ஓட்டு மொத்த உலகையும் கொலை நடுங்க செய்து வருகிறது. 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனாவின் தாக்குதலுக்கு இந்தியாவிலும் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் வேகத்தை […]
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். 1954 நவம்பர் 18ஆம் தேதி அசாம் மாநிலத்தில் பிறந்த இவர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞ்சராக தனது பணியை தொடங்கிய ரஞ்சன் கோக்காய், அதே நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு பஞ்சாப் , அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு […]
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகள் , வணிக வளாகங்கள் , விளையாட்டு அரங்கங்கள் தியேட்டர்கள் […]
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகள் , வணிக வளாகங்கள் , விளையாட்டு அரங்கங்கள் தியேட்டர்கள் […]
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளத்தகு. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறையும் பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம் . […]
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒடிஷா பிற மாநிலங்களையும் வழிகாட்டும் வகையில் திகழ்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலுக்கினாக பல்வேறு மாநில அரசுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. தங்கள் […]
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வரும் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு துரித நடவடிக்கைகள் மூலம் மீட்டு வருகிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் ஈரானில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து மனுக்கள் குவிந்த வண்ணமிருந்தன. இதை ஏற்ற மோடி தலைமையிலான அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி இதுவரை 336 பேர் சிறப்பு […]
கொரோனா வீடியோ சர்ச்சை காரணமாக 700 கப்பல்களில் இதுவரை 25 ஆயிரம் பயணிகள் இந்தியாவில் தரையிறங்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் அதிவிரைவாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இதுவரை 700 கப்பல்களில் உள்ள இருபத்தைந்தாயிரம் பயணிகளை இந்தியாவில் இறங்குவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும் அவர்களுக்கு வைரஸ் இருக்கிறதா? என்று […]
கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக அயோடின் கலந்த உப்பை மட்டுமே இனி விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும் என்பதால் மத்திய உணவு பாதுகாப்பு துறை மற்றும் தர நிர்ணயம் சார்பில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் பல்வேறு மாற்றங்கள் திருத்தங்கள் […]
அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மார்ச் 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தல் குறித்தும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அசாம் சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் , காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் செய்தியாளர் சந்தித்த பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அதில் ஜனநாயகத்தை காக்கும் வகையில் ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து பாஜகவை […]
கொரோனா வைரஸை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரான் நாளுக்கு நாள் வேகமாக உலகம் முழுவதும் பரவியது. 141 நாடுகள் வரை பரவியுள்ள இந்த தொற்றால் 152,428க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,720க்கும் அதிகமோர் உயிரை […]
ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தது ரசிகர்களை ஏமாற்றம் அடையவைத்துள்ளது . சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும்5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 80கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் யாரும் அதிகமாக கூட வேண்டாம் என்று […]
GST கவுன்சில் கூட்டத்துக்கு பின் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செல்போனுக்கான GST 12 % இருந்து 18 % உயர்த்தி அறிவித்தார். இதனால் செல்போனின் குறிப்பிட்ட பாகங்களுக்கான GSTயும் 18% ஆக உயர்த்தப்பட்டதால் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ்க்கு மத்திய அரசு அறிவித்துள்ள இழப்பீடு அறிவிப்பை திரும்ப பெற்றது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பேரிடராக அறிவித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் சுற்றிக்கை என்பது அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் […]
கொரோனா வைரஸ் பராவிவருவதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றது. சீனாவை மிரட்டி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வாயுக்காமல் வெகுவாக பரவி வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தற்காத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பேரிடராக அறிவித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் […]
கொரோனா வைரஸ் தொற்றை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமா பரவி வரும் நிலையில் அத்திலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பேரிடராக அறிவித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் சுற்றைக்கை என்பது அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து […]
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மதுபோதையில் வாகனம் ஒட்டி வருபவர்களை சோதிக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடூரமான வைரஸ் நோய் என்றால் அது கொரோனா வைரஸ் நோய் தான். இதனுடைய தாக்கம் உலக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், இந்த வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை படிப்படியாக ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இதிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் […]
கர்நாடாவில் அடுத்த ஒருவாரத்திற்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிகக் கொடூர நோய் கொரோனா வைரஸ் இதன் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆகையால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் பரவாமல் தடுக்க அம்மாநில அரசு கடுமையான விதிமுறைகளை விதித்து வருகிறது. அதன்படி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சில விதிமுறைகளை விதித்துள்ளார். அதில், அதிக கூட்டம் சேரும் இடமான திருமண நிகழ்வுகள் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றுக்கு […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 16-ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளம், கா்நாடகம், […]
சென்னையில் 60% IT நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய கோரி அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது படிப்படியாக உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ள சமயத்தில், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என்பதற்காக கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையிலும் இதன் தாக்கம் ஏற்படாமல் இருக்க ஐடி நிறுவனங்களும் பிரபல தொழிற்சாலைகளும் தங்கள் நிறுவன […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெங்களூரு இன்போசிஸ் நிறுவனம் காலி செய்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் இந்தியாவிலும் பீதியை கிளப்பி வருகிறது. உலகளவில் 1.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் , 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன. அந்த வகையில் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் விட்டுவைக்காத கொரோனா பல்வேறு மாநிலங்களுக்கு வேகமாக பரவி வருகின்றது. கேராளாவில் […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 17 பேருக்கு […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த மாநிலத்தில் இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம் சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. சீனாவில் வூஹான் நகரில் தொடங்கி 127 நாடுகளில் குடியிருக்கும் கொரோனா வைஸ் நாளுக்குநாள் மக்களை காவுவாங்கி வருகிறது. இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பிடித்து வைத்து மிரட்டுகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென்கொரியா, தாய்லாந்து, ஆகிய நாடுகளில் வேகமாக கொரோனா […]
கொரோனாவால் 81 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. அதே போல கொரோனா பாதிப்பு குறித்து நிறைய வதந்திகள் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில்மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் , சுகாதாரத்துறை அமைச்சகம் , விமான போக்குவரத்து துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகத்தின் சார்பில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பு […]
இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை தனி விமானம் செல்கின்றது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 5000த்திற்கும் மேல் உயிரிழந்துள்ளனர். சீனாவை தொடர்ந்து அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்திருக்கும் நாடு இத்தாலி . இந்நிலையில் இங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நாளை செல்கிறது என்று மத்திய விமான போக்குவரத்து துறை இணைச் செயலாளர் ரூபினா அலி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இத்தாலியில் சிக்குள்ள இந்தியர்களை […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுள்ளது என்று மத்திய அமைசர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா உட்பட பல்வேறு விஷயங்கள் […]
கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை […]
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவிற்கான தடுப்புக்காவல் நீக்கப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் குழப்பம் உருவாகி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக வன்முறை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் முப்தி மற்றும் பரூக் அப்துல்லாவின் , அவரின் மகன் ஒமர் அப்துல்லா ஆகியோரை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் வீட்டுக்காவல் பின்னர் தடுப்புக்காவல் என்று வைக்கப்பட்டு இருந்தார். இவர்களை […]
மத்திய அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா […]
மத்திய பிரதேச மாநில அரசியலில் தீடிர் திருப்பமாக மாநில ஆளுநரை முதல்வர் சந்திக்க இருக்கின்றார். மத்திய பிரதேச மாநில காங்கிரசில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முற்றி, அந்த கட்சியை வெற்றி பெற காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்தியபிரதேச மாநில ஆளும் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான நிலையில் […]
பாஜகவில் இணைந்த ஜோதிராத்திய சிந்தியா மீதான வாழக்கை மாநில காங்கிரஸ் அரசு தூசி தட்ட ஆரம்பித்துள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரசில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முற்றி, அந்த கட்சியை வெற்றி பெற காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோதிராதித்யாக்கு மேல் உள்ள வழக்கை மாநில காங்கிரஸ் அரசு தூசி […]
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் […]
பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகள் […]
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி […]
இந்து, முஸ்லீம் என சண்டையிட்டு கொள்வதற்கு இது நேரமல்ல என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மக்களவையில் பேசினார். சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற கலவரம் இந்தியாவில் உள்ள மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. திடீரென ஏற்பட்ட அந்த கலவரம் தொடர்பான புகைப்படங்கள் பலரின் மனதை உருக செய்தது. இதுகுறித்து மத்திய அரசு சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில், பாரதிய ஜனதா […]
வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்போர் எப்போதும் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. அதை மீறி இருப்பு தொகை குறையும் பட்சத்தில் அதற்கான அபராதமும் விதிக்கப்படும். இதனால் எஸ்பிஐ கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வந்தனர். மேலும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இதுபோன்ற விதிமுறைகள் காரணமாக வேறொரு […]
திருப்பதி அருகே பணத்தை பங்கு வைக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரைக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கணேஷ் (24), சிவா (21), சுப்பையா (20) ஆகிய மூவரும் திருப்பதியை சேர்ந்தவர்கள்.. நண்பர்களான இவர்கள் திருப்பதி பேருந்து நிலையம், கோயிலுக்கு தனியாக நடந்து செல்லும் பக்தர்களை கத்தி முனையில் மிரட்டி நகைகள், பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து கொள்ளை அடித்ததை பிரித்து மது குடிப்பது மற்றும் […]
பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவும் நேற்று […]
SBI வங்கியில் இனி குறைந்தபட்சம் இருப்பு தொகை வைக்கவேண்டிய அவசியம் இல்லை என வாங்கேன் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். SBI வங்கியில் நகர பகுதிகளில் கணக்கு வைத்திருப்போம் 5,000 ரூபாய்க்கும் , புறநகரப்பகுதியில் 3000 ரூபாயும் என குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டி இருந்தது . குறைந்தபட்சம் தொகை வைக்கவில்லை என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். இதன் காரணாமாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின. இந்நிலையில் SBI வங்கியின் […]
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் பேசிய அவர் , நான் எடுத்த முடிவால் இந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு , கொள்கைகளை கண்டு வியக்கிறேன். நாட்டின் எதிர்காலம் பிரதமர் மோடியின் கையில் பாதுகாப்பாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். முன்பு இருந்ததை […]
காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே […]