Categories
தேசிய செய்திகள்

கலவரம் என்பது வாழ்வின் ஒரு பகுதி – அமைச்சர் சர்சை கருத்து …!!

கலவரம் என்பது வாழ்வின் ஒரு பகுதி என்று ஹரியானா மாநில அமைச்சர் ரஞ்சித் சவுதாலா கூறிய கருத்து சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டதில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் கடந்த 3 நாட்களில் தலைமைக் காவலர் ரத்தன் லால், உளவுப் பிரிவு பணியாளர் அன்கித் சர்மா உள்பட 38 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 200-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தலைநகர் டெல்லியில் ஏற்றப்பட்ட இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி கட்சியினராக இருந்தால் இரட்டிப்பு தண்டனை வழங்குங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்க வேண்டுமென்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியின் வடகிழக்கு நகரங்களில் வெடித்த கலவரத்திரிக்கு  ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் ஹாசன் என்பவரும் , அவரது ஆதரவாளர்களும் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் , பெட்ரோல் குண்டுகள் , ஆயுதங்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்தே விநியோகிக்கப்பட்டதாக பாஜக ஜனதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. பாரதிய […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான இளம் பெண்… கட்டி வைத்து சீரழித்த பண்ணையார்… தேடுதல் வேட்டையில் போலீசார்!

காஸ்கஞ்ச் மாவட்டம் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் திருமணமான இளம்பெண் ஒருவர் திருமணமானதும் பண்ணைக்கு வேலைக்கு சென்றபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் போலீசாரிடம் அளித்த புகாரில், “எனக்கு புதிதாக திருமணம் ஆகியுள்ளது. நான் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்கு சில […]

Categories
தேசிய செய்திகள்

யார் காரணம் ? பாஜக VS ஆம் ஆத்மி….. தலைநகரில் மாறி மாறி மல்லு கட்டு …!!

டெல்லி கலவரங்களுக்கு யார் காரணம் என்று பாரதிய ஜனதாவும் ஆம் ஆத்மி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் வடகிழக்கு நகரங்களில் வெடித்த கலவரத்திரிக்கு  ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் ஹாசன் என்பவரும் , அவரது ஆதரவாளர்களும் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் , பெட்ரோல் குண்டுகள் , ஆயுதங்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்தே விநியோகிக்கப்பட்டதாக பாஜக ஜனதா […]

Categories
தேசிய செய்திகள்

கேட்கவே பயங்கரமா இருக்கு… மனைவியை 300 துண்டுகளாக வெட்டி… 22 டிபன் பாக்சில் அடைத்த கொடூரம்… கணவனுக்கு என்ன தண்டனை தெரியுமா?

ஒடிசாவில் மனைவியை 300 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஒடிசா மாநிலம்  புவனேஸ்வரில் வசித்து வருபவர் சோம்நாத் பரிதா (வயது 78). இவரது மனைவி உஷா ஸ்ரீ. சோம்நாத் இந்திய இராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் சோம்நாத் மற்றும் அவருடைய மனைவி உஷா ஸ்ரீ  இருவருக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரவிட்ட நீதிபதி…. பந்தாடிய பாஜக…. தொடரும் சர்சை…. பாஜக விளக்கம் …!!

டெல்லி வன்முறை தொடர்பாக பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் ஏற்பட்டுள்ளது. டெல்லி வன்முறை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் சில மணி நேரங்களில் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக நிர்வாகிகள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”பள்ளியில் மராத்தி மொழி கட்டாயம்” அசத்திய சிவசேனா அரசு ….!!

மகாராஷ்டிரா பள்ளியில் மராத்தி மொழி கட்டாயம் என்ற மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட்து. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகின்றது. மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே இருக்கின்றார். புதிய கூட்டனி அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அண்மையில் கொண்டு வந்த மலிவு விலை உணவகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாநில உரிமையை பாதுகாக்கும் வகையில் , மாநில […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி போல்….. தமிழகத்தில் NEVER….. எச்சரிக்கை வேண்டும்….. அர்ஜுன் சம்பத் பேட்டி….!!

டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் மோட்ச தீபம் ஏற்றி தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபட்டார். இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும் கேஜரிவால் அரசும் தொடர்ந்து முயற்சித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை : ”காங்கிரஸ் , ஆம் ஆத்மி கட்சி தான் காரணம்” பிரகாஷ் ஜவடேகர் குற்றசாட்டு …!!

டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டினார். டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தத்த்து. இதில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு பாஜகவினரின் பேச்சே கரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடியரசுத்தலைவரை சந்தித்தார். இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை – ”FIR பதிவு செய்ய முடியாது” நீதிமன்றத்தில் போலீஸ் தகவல் …!!

டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி அதற்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய இயலாது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா , பர்வேஷ் வர்மா மீது நடவடிக்கை கோரி மனுத்தாக்கல்  நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது , தற்போதைய சூழலில் FIR  பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 27…!!

இன்றைய நாள்               : பிப்ரவரி 27 கிரிகோரியன் ஆண்டு  :  58 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு        :  307 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  308 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 380 – அனைத்து உரோமைக் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியசு கேட்டுக் கொண்டார். 425 – கான்ஸ்டண்டினோபில் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

தவிக்கும் வாயில்லா ஜீவன்… தண்ணீர் கொடுத்து தாகம் தணிக்கும் முதியவர்… வைரல் வீடியோ!

வயதான முதியவர் ஒருவர் நாய் ஒன்றுக்கு தனது உள்ளங்கையில் தண்ணீர் பிடித்துவந்து கொடுத்து தாகம் தணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா (Susanta Nanda IFS) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வயதான முதியவர் ஒருவர் நீல நிற தொப்பி அணிந்து கொண்டு தெருநாய் ஒன்றுக்கு, அருகில் உயரமாக அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து உள்ளங்கையில் தண்ணீரை பிடித்து வந்து கொடுக்கிறார். பாவம் நாய் தாகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த தடை.!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துவதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 20 கல்வி நிறுவனங்கள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், மாணவர் அமைப்பினர் அரசியல் கட்சிகளின் பின்புலத்தைக் கொண்டு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. ஆகவே போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, கல்லூரிகள் படிப்பதற்கு மட்டும் தானே தவிர போராட்டம் நடத்துவதற்கு கிடையாது எனத் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

உலக பணக்கார நாடுகளின் பட்டியல்… இந்தியாவுக்கு எந்த இடம் ?

உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகிலேயே பணக்கார நாடுகளான 10 நாடுகளின் பெயர்கள் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை  கிரிடிட் சூசெஸ் (Credit Suisse’s) எனும் முன்னணி நிதி சேவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், 1. அமெரிக்கா – 360 ட்ரில்லியன் டாலரில் 30 சதவீதம் செல்வம் வைத்து கொண்டு  முதலிடம் வகிக்கிறது. 2. சீனா – 63. 8 ட்ரில்லியன் டாலர் வைத்து கொண்டு  இரண்டாவது  இடம் வகிக்கிறது. 3. ஜப்பான் – 25 […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டைப் பாதுகாக்க…. எல்லை தாண்டி தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

நாட்டைப் பாதுகாக்க  எல்லையைத் தாண்டி சென்று தாக்குதல் நடத்த நாங்கள் தயங்குவதில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  பகுதியான  பாலகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய 3 […]

Categories
தேசிய செய்திகள்

இந்த 3 நாடுகளுக்கு செல்வதை தவிருங்கள்… இந்தியர்களுக்கு எச்சரிக்கை.!!

கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், இந்தியர்கள் இந்த 3  நாடுகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இதில் சீனாவுக்கு அடுத்த படியாக தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜஸ்தானில் ஆற்றில் கவிழ்ந்த பஸ்”…. 25 பேர் பரிதாப பலி… 5 பேர் காயம்..!!

ராஜஸ்தானில் இன்று பஸ் ஆற்றில் விழுந்து  விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று அதிகாலை சுவாமி மாதோபூர் மாவட்டத்தை சேர்ந்த திருமண வீட்டாரின் குடும்பத்தினர், மாப்பிள்ளையின் நண்பர்கள் என மொத்தம் 40 பேர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பூண்டி மாவட்டம் கோட்டா லால்சோட் மெகா நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே உள்ள பாலத்தில் பஸ் ஓன்று சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கிய ட்ரம்ப் ….. வைரலாகும் போட்டோ ….!!

அமெரிக்க அதிபர் சுற்றுப்பயணத்தை முடித்து கிளம்பும் போது பிரதமர் மோடிக்கு ஆசிர்வாதம் வழங்கிய போட்டோ வைரலாகி வருகின்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவியுடன்  இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் இந்தியா வந்தார். அவருடன் அவரது மகள் இவாங்கா , மருமகன் ஜாரெட் ஆகியோரும் வந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.  அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள்…. 36 மணி நேரம்…. 10க்கும் மேற்பட்ட நிகழ்வு…. விடைபெற்ற ட்ரம்ப் …!!

2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்ட அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் நேற்று அமெரிக்கா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவியுடன்  இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் இந்தியா வந்தார். அவருடன் அவரது மகள் இவாங்கா , மருமகன் ஜாரெட் ஆகியோரும் வந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.  அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.   […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 26……!!

இன்றைய நாள்               : பிப்ரவரி 26 கிரிகோரியன் ஆண்டு  :  57ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு        :  308 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  309 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 364 – முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர். 1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ….!!

2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்ட அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவியுடன்  இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் இந்தியா வந்தார். அவருடன் அவரது மகள் இவாங்கா , மருமகன் ஜாரெட் ஆகியோரும் வந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.  அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. நேற்று காந்தியின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மேகதாது விவகாரம் : ”பேச்சுக்கே இடமில்லை” மாஸ் காட்டிய தமிழகம் …!!

மேகதாது பகுதியில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒரு ஆண்டுக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் மத்திய நீர்வளத் துறை ஆணையர் ஏ.கே.சின்கா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு , கர்நாடகா , கேரளா , புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தற்போது நிலுவையில் இருக்க கூடிய தண்ணீர் தொடர்பான விஷயம் பேசப்பட்ட நிலையில். மேகதாதுவில்  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு – கே.வி.ஜெயஸ்ரீக்கு விருது …!!

நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது கே.வி ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறந்தவர்களை தேர்வு செய்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகின்றது.இந்தியாவில் இருக்கக்கூடிய முக்கியமான மொழிகளான அஸ்ஸாமி , பெங்காலி குஜராத்தி உள்ளிட்ட 23 மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது தற்போது அறிவிக்கப்படுகிறது. இதில் தமிழ் மொழியில் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற ஜெயஸ்ரீ என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் நிலம் பூத்து மலர்ந்த நாள் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளை தனி தனியாக தூக்கிலிட கோரிய வழக்கு மார்ச் 5ஆம் தேதி ஒத்தி வைப்பு..!

நிர்பயா வழக்கின் விசாரணையை மார்ச் 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் நால்வரும் ஒவ்வொருவராக தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

GAS சிலிண்டர் புக்கிங்…… புதிய நடைமுறை….. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு….!!

இனி சமையல் கியாஸ் சிலிண்டர்களை  வாட்ஸ்அப் செயலி மூலமும் முன்பதிவு செய்யலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டரை பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்னை கொண்டு  கால் மூலமாகவும், மெசேஜ் மூலமாகவும் முன் பதிவு செய்யலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில்  75888 88824 என்ற வாட்ஸ்அப் என்மூலம் சிலிண்டரை இனி வரக்கூடிய காலங்களில் முன் பதிவு செய்யலாம் என்ற புதிய முறையை இந்தியன்  ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே […]

Categories
டெக்னாலஜி

மாஸ் காட்டும் ஜியோ ”Amount கம்மி … validity அதிகம்” புதிய ரீசார்ஜ் பிளான்…

புதிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ குறைந்த விலையில் அதிக நாட்களை கொண்ட புதிய திட்டங்களை  அறிமுகம் செய்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் ரீசார்ஜ் திட்டங்களில் அதிக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது . பல்வேறு புதிய திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் ரூ.49 மற்றும் ரூ.69 மதிப்புகளில் மேலும் ஒரு புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதில் ரூ.49 திட்டத்தில் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் ஜியோ அழைப்பு , 250 நிமிடங்கள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

நீண்ட இழுபறி… சரி வந்து கூட்டிட்டு போங்க… நாளை சீனா செல்லும் இந்திய விமானம்..!!

நீண்ட இழுபறிக்கு பின் சீனா முடிவை மாற்றியதால்  வூஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இராணுவ விமானம் நாளை அங்கு செல்கிறது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2,663  பேர் பலியாகியுள்ளனர் என்றும்,  77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வைரஸ் தாக்கம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 25……!!

இன்றைய நாள்               : பிப்ரவரி 25 கிரிகோரியன் ஆண்டு  :  56ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு        :  309 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  310 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 138 – உரோமைப் பேரரசர் ஏட்ரியான் தனது வாரிசாக அந்தோனியசு பயசு என்பவனை அறிவித்தார். 628 – சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோவை அவரது […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேரம்… “கிணற்றில் விழுந்த இளம்பெண்”… காப்பற்றிய இன்ஸ்பெக்டர்… குவியும் பாராட்டுக்கள்..!!

கேரளாவில் கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை இன்ஸ்பெக்டர் ஒருவர் இறங்கி காப்பாற்றியதால் அவருக்கு  சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் வைரம்கோடு பகுதியில் இருக்கும் பகவதியம்மன் கோவிலில் நேற்று திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவை காண உள்ளுர் மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இரவு நேரம் நடந்த திருவிழாவை காண்பதற்கு வந்திருந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள மதில்சுவர் இல்லாத கிணற்றில் திடீரென தவறி விழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

என் குழந்தைய நானே கொன்னுட்டனே… தந்தையின் கவனக்குறைவு… 18 மாத பெண் குழந்தை… துடி துடித்து பலியான சோகம்..!!

ஐதராபாத்தில் கவனக்குறைவினால் அப்பாவே தனது குழந்தையை  கொன்ற சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்திரயங்குட்டாவின் பார்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் கலீத் சாரி. 28 வயதான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் அருகே  நிறுத்தப்பட்டு இருக்கும் தனது காரை எடுத்துள்ளார். அதேநேரம் அவரது 18 மாத பெண் குழந்தை ஹுடா, காருடைய முன் சக்கரத்திற்கு அருகில் விளையாடி கொண்டு இருந்துள்ளது. அதனை பார்க்காத கலீத், காரை தனது குழந்தை மீது தெரியாமல் ஏற்றி […]

Categories
தேசிய செய்திகள்

சிகெரெட் பிடிப்பவர்களா நீங்கள்… அப்போ உங்களுக்கு சோக செய்திதான்.!!

சிகரெட் மற்றும் புகையிலை பொருள்களை பயன்படுத்துவோரின் வயது 18ல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த  நபர்கள் மட்டுமே புகையிலை மற்றும் சிகெரெட் பொருள்களை பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவே நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்களில் சிலர் யாருக்கும் தெரியாமல் சிகரெட் பிடிப்பதை நாம் பார்த்திருப்போம். சிலர் தெரிந்தே சிகரெட் பிடிப்பார்கள். சட்ட ரீதியில் தப்பு என்றாலும் தெரியாமல் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

துணிச்சலான பெண்கள்… புலியாக மாறி விழிப்புணர்வு… வீடியோ இதோ!

உலகில் இருக்கின்ற பெண்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களில்  முதலிடத்தில் இருக்கிறார்கள். அப்பெண்கள் அனைவரையும் ஒவ்வொரு ஆண்களுமே மதிக்க வேண்டும்.  தாய், சேய், தாரம், அக்கா, சகோதரி, என ஆண்களை உருவாக்கும் இவர்கள் அனைவருமே போற்றப் பட வேண்டியவர்கள். ஆனால் இன்றைய காலத்தில் அப்படி எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஆம்,பெண்களுக்கான பாதுகாப்பு ஆண்களிடம் இருந்து கிடைப்பதே இல்லை. பிறந்த சிறு குழந்தை தொடங்கி முதியவர் வரை வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே சில கொடூரர்கள் பாலியல் தொல்லை, கொடுக்கின்றனர். இதுபோன்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இவர்களுக்கு….. இனி இது தடை….. மத்திய அரசு அதிரடி….!!

இந்தியாவில் 21 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே இனி சிகரெட் புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியானவர்கள் சிகரெட் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தலாம். அது அவரவர் விருப்பம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை மத்திய அரசு திருத்தி வயது வரம்பை உயர்த்தியுள்ளது. அதன்படி, 21 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே சிகரெட் புகையிலை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும் அதை தவிர்த்து பொது இடங்களில் 21 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் வன்முறை….. 10 இடங்களில் 144 தடை உத்தரவு ….!!

டெல்லி வன்முறை சம்பவத்யடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. வடக்கு டெல்லியின் யமுனா விகார் , […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லி வன்முறையில் காவலர் உயிரிழப்பு …!!

டெல்லி வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.   யமுனா விகார் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : வன்முறை , துப்பாக்கிசூடு – டெல்லி விரையும் மோடி , அமித்ஷா …!!

டெல்லி வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மோடியும் , உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டெல்லி விரைகின்றனர்.  மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”வன்முறையை உடனே கட்டுப்படுத்துங்க” கெஜ்ரிவால் ட்வீட் …!!

வன்முறையை உடனே கட்டுப்படுத்த வேண்டுமென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் வன்முறை – போலீசார் துப்பாக்கிச்சூடு …!!

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில் அவரின் மனைவி டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கு செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

உலகிலே பழமையான மொழி சமஸ்கிதம் – பிரதமர் மோடி பெருமிதம் …!!

இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்கும்  நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மோடி பேசிய போது ,மீண்டும் வரலாறு மீண்டும் படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். ஐந்து மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் இருந்து என் பயணத்தை தொடங்கியது போல ‘நமஸ்தே ட்ரம்ப்பில் இருந்து அவரின் பயணத்தை தொடங்கியுள்ளார். உலகின் பெரிய ஜனநாயக நாடு உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களை வரவேற்பதில் ஒட்டுமொத்த நாடும் உற்சாகம் […]

Categories
தேசிய செய்திகள்

தேநீர் விற்ற மோடி இன்று பிரதமராகியுள்ளார் – ட்ரம்ப் புகழாரம் …!!

தேநீர் விற்ற மோடி இன்று பிரதமராகியுள்ளார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்புடன் தனி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் இன்று காலை அகமதாபாத் விமான நிலையம்  வந்திறங்கினார். இந்தியாவின் பாரம்பரிய நடனம் மூலம் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்தை கண்டு ரசித்தார். அதைத்தொடர்ந்து உலகிலே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் மொடீரா மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ […]

Categories
தேசிய செய்திகள்

உலகின் மிகப் பெரிய மைதானம்….. உலகின் சக்திவாயந்த் நபர்…. லட்சக்கணக்கானோர் வாழ்த்து …!!

உலகிலே சக்தி வாய்ந்த தலைவர் ட்ரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்புடன் தனி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் இன்று காலை அகமதாபாத் விமான நிலையம்  வந்திறங்கினார். இந்தியாவின் பாரம்பரிய நடனம் மூலம் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்தை கண்டு ரசித்தார். அதைத்தொடர்ந்து உலகிலே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் மொடீரா மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

களைப்பு இல்லாமல் இந்தியர்களை சந்திக்கிறார் ட்ரம்ப் – மோடி பெருமிதம்

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது. 3 முறை நமஸ்தே ட்ரம்ப் என கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. வல்லபாய் படேல் மைதானத்தில் புதிய வரலாறு படைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்கிறேன். சர்தார் களைப்பு இல்லாமல் இந்தியர்களை சந்திக்க வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்று மோடி கூறினார்.  

Categories
தேசிய செய்திகள்

தீயவை பார்க்காதே…. கேட்காதே…. பேசாதே….. ட்ரம்ப்புக்கு விளக்கிய மோடி …!!

சபர்மதி ஆசிரமம் வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு அங்கிருந்த குரங்கு பொம்மைகளை பிரதமர் மோடி விளக்கினார். முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ட்ரம்பை பிரதமர் மோடி கட்டியணைத்து , கைகுலுக்கி வரவேற்றார். இந்திய பாரம்பரிய முறைப்படி அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து விரைந்த ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் ட்ரம்ப் ….!!

சபர்மதி ஆசிரமம் வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தை வந்தடைந்தார். முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ட்ரம்பை பிரதமர் மோடி கட்டியணைத்து , கைகுலுக்கி வரவேற்றார். இந்திய பாரம்பரிய முறைப்படி அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து விரைந்த ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மோடி என் நண்பன்…. எழுதி சென்ற ட்ரம்ப் …. வைரலாகும் கையெழுத்து …!!

சபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்ட கையெழுத்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ட்ரம்பை பிரதமர் மோடி கட்டியணைத்து , கைகுலுக்கி வரவேற்றார். இந்திய பாரம்பரிய முறைப்படி அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து விரைந்த ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்பை பாதுகாக்க 5 சிங்கவால் குரங்குகள்..!!

அமெரிக்க அதிபர் டிரம்பை பாதுகாக்க தாஜ்மகாலில் 5 சிங்கவால் குரங்குகளை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக தனி விமானம் மூலம் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் 12 மணியளவில் வந்து இறங்கினார். அவருடன் மனைவி மெலனியா, மகள் இவான்கா ஆகியோரும் வந்துள்ளனர். விமான நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மொடீரா அரங்கம் புறப்பட்டார் ட்ரம்ப் ….!!

 சபர்மதி ஆசிரமம் சுற்றிப்பார்க்க ட்ரம்ப் அங்கிருந்த மொடீரா அரங்கம் புறப்பட்டார். முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ட்ரம்பை பிரதமர் மோடி கட்டியணைத்து , கைகுலுக்கி வரவேற்றார். இந்திய பாரம்பரிய முறைப்படி அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து விரைந்த ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார். அவரை பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுற்றிப்பார்த்து வியந்த ட்ரம்ப்!

சபர்மதி ஆசிரமம் வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அங்குள்ள ராட்டை சுற்றி மகிழ்ந்தார். முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ட்ரம்பை பிரதமர் மோடி கட்டியணைத்து , கைகுலுக்கி வரவேற்றார். இந்திய பாரம்பரிய முறைப்படி அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து விரைந்த ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார். அவரை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : சபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப் , மோடி ….!!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார். முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ட்ரம்பை பிரதமர் மோடி கட்டியணைத்து , கைகுலுக்கி வரவேற்றார். இந்திய பாரம்பரிய முறைப்படி அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து விரைந்த ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார். அவரை பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : சபர்மதி ஆசிரமம் புறப்பட்டார் ட்ரம்ப் …!!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் செல்கின்றார். முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின்  சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ட்ரம்பை பிரதமர் மோடி கட்டியணைத்து , கைகுலுக்கி வரவேற்றார். இந்திய பாரம்பரிய முறைப்படி அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமம் அழைத்துச் செல்லப்பட்டார்.

Categories

Tech |