Categories
தேசிய செய்திகள்

BREAKING : கட்டியணைத்து வரவேற்ற மோடி- ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு ….!!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின்  சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்குவார். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு இந்தியப் பிரதமர் மோடி ,  ட்ரம்ப்  இருவரும் புறப்பட்டு 22 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக மொடீரா கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கின்றனர். இரு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களை சந்திக்கின்றேன் – ஹிந்தியில் ட்வீட் செய்த ட்ரம்ப் ….!!

இந்தியா வரும் ட்ரம்ப் இன்னும் சற்று நேரத்தில் இந்தியா வருகின்றேன் என ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக தனி விமானம் மூலம் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் 12 மணியளவில் வந்து இறங்கினார். அவருடன் மனைவி மெலனியா, மகள் இவான்கா ஆகியோரும் வந்துள்ளனர். விமான நிலையத்தில் இந்திய பிரதர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியா வந்தடைந்தார் அதிபர் ட்ரம்ப் ….!!

அமெரிக்கா அதிபர் டிரம்ப் விமானம் அகமதாபாத்துக்கு வந்தடைந்தது.. முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று அமெரிக்காவில் இருந்து இந்தியா வருவதற்கு புறப்பட்டார். அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின்  சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பிய ட்ரம்ப் விமானம் இந்தியா வந்தடைந்தது. அதை தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு பிரதமர் மோடி , அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

உலகை மிரட்டும் பலம் கொண்ட 5 நாடுகள்… வெளியானது பட்டியல்..!!

உலக நாடுகளில் இராணுவ பலம் அதிகமுள்ள முதல் 5 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளுக்கிடையே போர் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். உலகில் போர்க் களங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. உலகத்தில் இருக்கும் முன்னணி நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலரை தங்கள் இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்கின்றன. அதில் இந்தியாவும் ஓன்று. அதன்படி ஆயுதப் படைகளுக்கு மிக உயர்வான பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் ஆயுத பலத்தை  அதிகரிப்பதற்காக பெருமளவில் நிதி […]

Categories
தேசிய செய்திகள்

25 IPS…. 65 ஆணையர்…. 200 ஆய்வாளர்கள்…. 800 SI … 10,000 போலீஸ்…. உச்சகட்ட பாதுகாப்பு …!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலடுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய வருகையில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள், 65 துணை ஆணையர் நிலை காவல்துறை அதிகாரிகள், 200 ஆய்வாளர்கள், 800 துணை ஆய்வாளர்கள், 10,000 காவல்துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிபர் ட்ரம்ப் பயணத்தை கண்காணிக்க ஐந்து பாதுகாப்புக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழு விமான நிலையம், சாலை பயணம், காந்தி ஆசிரமம், மொடீரா அரங்க நிகழ்ச்சி, ஆக்ரா பயணம், டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடி….. ஓரளவு குறைஞ்சிடுச்சு….. 7 மாதங்களுக்கு பிறகு….. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்….!!

காஷ்மீரில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக சென்றுள்ளனர். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டது. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் அப்பகுதி மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டது. இதை முன்னிட்டு குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. பின் பதற்ற சூழ்நிலை […]

Categories
அரசியல்

அத்தைகளுக்கு ஆபத்து…! ஆபத்து….! CPIM மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை…..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அருணன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பேராசிரியர் அருணன் மேற்குவங்க பாஜக தலைவரை கிண்டலடித்தும்,  விமர்சித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்திய பசுக்கள் அனைத்தும் நமக்கு தாய். வெளிநாட்டு பசுக்கள் அனைத்தும் நமக்கு அத்தை. இந்திய பசுக்களை தாய்போல் கருதி பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டியது நமது கடமை. வெளி நாட்டு பசுக்களான   அத்தைகளை […]

Categories
தேசிய செய்திகள்

ட்ரம்பின் இந்தியப் பயணத் திட்டம் – வெள்ளை மாளிகை வெளியீடு….!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிகாரபூர்வ இந்தியப் பயணத் திட்டத்தை வெள்ளை மாளிகை வெளியீட்டுள்ளது. முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின்  சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்குவார். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு இந்தியப் பிரதமர் மோடி ,  ட்ரம்ப்  இருவரும் புறப்பட்டு 22 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக மொடீரா கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கின்றனர். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 24……!!

இன்றைய நாள்               : பிப்ரவரி 24 கிரிகோரியன் ஆண்டு  :  55ஆம் நாளாகும்.   ஆண்டு முடிவிற்கு        :  310 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  311 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 1386 – நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான். 1525 – எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி திருத்தந்தை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,00,000 தாரேன்…. தலையை வெட்டுங்க…. கொல்லுங்க …. ஸ்ரீராம் சேனா அறிவிப்பு …!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவியின் தலைக்கு 10 லட்சம் நிர்ணயம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20ஆம் தேதி AIMIM கட்சி சார்பாக நடந்த போராட்டத்தில் மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி ஒருவர் மேடையில் ஏறியதும் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார். இது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. இதையடுத்து கைது […]

Categories
தேசிய செய்திகள்

4 கால்களோடு பிறந்த அபூர்வ கோழிக்குஞ்சு – ஆந்திராவில் வினோதம் ….!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள கொத்தலம் கிராமத்தில் நான்கு கால்களோடு பிறந்துள்ள கோழிக்குஞ்சை அக்கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். இந்தக் கோழிக்குஞ்சின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. கோழிக்குஞ்சு நலமாக இருப்பதாகக் கூறிய அதன் உரிமையாளர் ஜெயராம், இதனால் தான் மிகவும் சந்தோஷப்படுவதாகத் தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

இது குளிர்காலம்…. சிலிண்டர் விலை உயர்வுக்கு.. அமைச்சரின் புது விளக்கம் ….!!

குளிர்காலம் என்பதால் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைப்பதை போல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.  மாதந்தோறும் மாற்றிய அமைக்கப்படும் சிலிண்டர் எரிவாயு விலை நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடையும் வரை ( அதாவது 2019 டிசம்பர், 2020 ஜனவரி வரை )  2 மாதங்கள் விலை உயரவில்லை. தேர்தல் முடிந்ததும் சமையல் […]

Categories
தேசிய செய்திகள்

உன் உடலை காட்டு…. என்னை தொடுவார்…. அலற விட்ட அதே பிஷப்… புகார் புதுசு …!!

கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு புகாரில் சிக்கிய பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கல் மீது மற்றொரு பாலியல் புகார்  எழுந்துள்ளது அதிர்ச்சியடையவைத்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் கொச்சி ஜலந்தரின் முன்னாள் பேராயர் ஃபிராங்கோவால் 2014- 16 ஆகிய காலங்களில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன் என்று கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு கிருஸ்துவ தேவாலயங்கள் மீது கடும் அவப்பெயர் ஏற்பட்டது. இந்த புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 23……!!

இன்றைய நாள்               : பிப்ரவரி 22   கிரிகோரியன் ஆண்டு  :  54ஆம் நாளாகும்.   ஆண்டு முடிவிற்கு        :  311 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  312 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 532 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன்  கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 12,000,00,00,00,000 மதிப்பு….. 2 சுரங்கம் …. 2,943 டன் தங்கம் …. அள்ளப்போகும் இந்தியா….!!

இந்தியாவில் கையிருப்பை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும் 2 தங்க சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது. தங்கமானது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு நாடும் தங்கத்தை கை இருப்பாக சேர்த்து வைத்து பொருளாதார ரீதியில் வளர்ச்சின் காரணியை தீர்மானிக்கின்றது.இந்தியாவும் தற்போதைய நிலையில் 626 டன் அளவு தங்கத்தை கையிறுப்பாக வைத்துள்ளது. ஆனால் இதை விட 5 மடங்கு தங்கம் கிடைக்கும்  கிடைக்கும் சுரங்கம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுரங்கம் தொடர்பான பல சோதனைகளை இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தூக்கியெறியப்பட்ட…. ”சச்சின் , கபில்தேவ்”….. கொந்தளிக்கும் ரசிகர்கள் …!!

அகமதாபாத்தில் இருக்கும் மோதேரா கிரிக்கெட் மைதான திறப்பு விழாவுக்கு சச்சின் , கபில்தேவ்வை  அழைக்காதது ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகின்ற பிப்ரவரி 24 , 25 என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோதேரா கிரிக்கெட் மைதானத்தை […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா கொலை வழக்கு : குற்றவாளிகள் 4 பேருக்கு கடிதம் அனுப்பிய சிறைத்துறை..!!

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3-ஆம் தேதி தூக்குதண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில், திகார் சிறைத்துறை நிர்வாகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. திகார் சிறைத்துறை நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில், தூக்கிலிடப்படும் தேதி நெருங்குவதால்,   கைதிகள் 4 பேரும் கடைசியாக தங்கள் குடும்பத்தினர்களை எப்போது சந்திக்க விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், முகேஷ் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் தங்களது பெற்றோரை ஏற்கனவே சந்தித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மீதமுள்ள குற்றவாளிகள் அக்ஷய் […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் சப்ளையர் சிறுவன் செய்த காரியம்..! பக்கத்து வீட்டு துப்பால் சிக்கினான்

பெங்களூரில் 16 வயது சிறுவனை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேபாளத்தை சேர்ந்தவர் அமீர் (16) பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெங்களூரில் கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தான். இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஒரு வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த அகிரிதி (19) என்ற பெண் வேலை செய்து வந்தார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகி […]

Categories
தேசிய செய்திகள்

மைதானத்தை டிரம்ப் திறக்கலை…. திடீர் மாற்றம் ஏன் ? வெளியுறவுத்துறை விளக்கம் …!!

அகமதாபாத் வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோதேரா மைதானத்தை திறந்து வைக்கப்படுவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக இணைய உள்ள அகமதாபாத் மோதேரா கிரிக்கெட் மைதானத்தை  கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திறந்து வைக்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாள் அரசு முறை பயணமாக திங்கட்கிழமை இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் இணைந்து மோதேராமை தானத்தை பார்வையிட மட்டுமே செய்வார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

தாலி கட்டும் நேரம்… “மணமேடையில் தங்கை செய்த செயல்”… ஆத்திரமடைந்த மணமகன்… திருமணத்தை நிறுத்திய மணமகள்..!!

உத்தரபிரதேசத்தில் மணமேடையில் மணமகன்  செய்த காரியத்தால் திருமணம் வேண்டாம் என்று மணப்பெண் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள்  கோலாகலமாக நடைபெற்றது. மறுநாள் (திருமணநாளன்று) காலை மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு ரெடியாகி மணமேடையில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மணமகனின் தங்கை மிகவும் மகிழ்ச்சியாக பாடல் ஒன்றிக்கு நடனம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியுடன் சந்திப்பு…. ”யு டர்ன் அடித்த சிவசேனா”…. கூட்டணிக்குள் உரசல் …!!

மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா , காங்கிரஸ் கூட்டணிக்குள் உரசல் முற்றியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த CAA , NPR , NRC ஆகிய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்ற நிலையில் , பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டமசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்ட்டுள்ளது. சிவசேனா தலைமையிலான காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் கூட்டணிஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இராணுவ பலம் மிக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்று…. அதற்கு வீரா்களின் உயிர் தியாகமே காரணம்- ராஜ்நாத் சிங்!

இராணுவ பலம் மிக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிய இராணுவ தலைமையகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பூமி பூஜையை நடத்திவைத்து புதிய ‘தள் சேனா பவன்’ கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,  “இப்போது நாம் மிக பிரம்மாண்டமான இராணுவத் தலைமையகம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளோம். இது மிக […]

Categories
தேசிய செய்திகள்

கேதார்நாத் கோயில் வரும் ஏப்ரலில் திறக்கப்படும்.!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் கேதார்நாத் கோயில் நடை வருகின்ற ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இதனை பார்வையிடுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்த கோவில் குளிர் காலங்களை தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டுமே  […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 22……!!

இன்றைய நாள்             : பிப்ரவரி 22 கிரிகோரியன் ஆண்டு :  53- ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு       :  312 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு                   :  313 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 705 – பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது. 1371 – இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார். 1495 – பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார். 1651 – செருமனியின் பிரீசியக் கரை […]

Categories
தேசிய செய்திகள்

யாரு இடத்துல வந்து யாரு சீன் போடுறது – மோதிக் கொண்ட காவலர்கள் ….!!

ராணுவ முகாமை அமைக்கச் சென்ற இடத்தில் அசாம் காவல் துறை , மேகாலயா காவல் துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தின் லம்பி என்ற கிராமத்தில் ராணுவ முகாம் ஒன்றினை அமைப்பதற்கு அந்த மாநிலத்தின் காவல் துறை ஆய்வு  நடத்தியது.  அப்போது அந்த இடத்திற்கு வந்த மேகாலயா மாநிலகாவல் துறையினர் , இந்த பகுதி எங்கள் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினர். இதையடுத்து இருதரப்பும் வாக்குவாதம் ஏற்பட்டது. தலைமையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

என்னை காப்பாத்துங்க…!…. ”அப்பா பாலியல் தொல்லை” கதறிய சிறுமி ….!!

நாகவுர் மாவட்டத்தில் தந்தையே பெற்ற மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டத்தில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்தில் நேற்றிரவு 16 வயது பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கடந்த 5 ஆண்டுகளாக தன்னை என்னுடைய தந்தை கடந்த 5 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இப்போது கூட என்னை பாலியல் வன்புணர்வு செய்ய  முயற்சித்ததாகவும், அவரிடமிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதே கோஷம்…. ”சிக்கிய மற்றொரு மாணவி”….. பெங்களுருவில் பரபரப்பு …!!

பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக் கோஷமிட்ட அமுல்யாவிற்கு எதிராக பெங்களுருவில் நடந்த போராட்டத்தில் மற்றொரு மாணவியும் அதே கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று AIMIM கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்றார்.அப்போது மேடையில் பேசுவதற்காக வந்த அமுல்யா என்ற மாணவி ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

“டி.வியையும் விட்டுவைக்காத கொரோனா”… அடுத்த மாதம் எகிறப்போகும் விலை..!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் பேனல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால்  இந்தியாவில் டி.வியின் விலை அடுத்த மாதம் முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பேனல்களின் (panel) விலை மிகவும் குறைவு என்பதால் அதிகளவில் இந்தியாவின் டி.வி. தயாரிப்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்து வந்தன. மேலும் பிற நாடுகளும் அங்கிருந்து வாங்குகின்றன. ஆனால் தற்போது சீனா மட்டுமின்றி உலகையே கொரோனா வைரஸ் மிரட்டி வருகின்றது. இதனால் சீனாவில் இயல்புநிலை முற்றிலும் முடங்கியுள்ளது. அதன் […]

Categories
தேசிய செய்திகள்

‘பாகிஸ்தான் வாழ்க’ கோஷமிட்ட மாணவி…… ஆப்பு வைத்த நீதிமன்றம் …!!

ஓவைசி தலைமையில் நடத்தப்பட்ட CAA எதிர்ப்பு கூட்டத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷமிட்ட மாணவிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று AIMIM கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்றார்.அப்போது மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி […]

Categories
தேசிய செய்திகள்

அடித்தது ஜாக்பாட்…. உ.பியில் இரண்டு தங்க சுரங்கம்… “3,350 டன் எடை”… 2வது இடத்தில் இந்தியா.!!

உத்திரப்பிரதேசத்தில் 3,350 டன் எடை அளவுள்ள தங்க படிமங்கள் கொண்ட, 2 சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் அம்மாநில புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் அம்மாநிலத்தின் பெரிய மாவட்டமான சோன்பத்ராவில் இருக்கும் சோன்பாகதீ (Sonpahadi) என்ற இடத்தில் 2,700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டீ (Hardi) என்ற பகுதியில் 650 டன் அளவுள்ள தங்க படிமங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

”பாகிஸ்தான் வாழ்க” இளம் பெண்ணுக்கு நக்சலைட்டுக்களுடன் தொடர்பு – எடியூரப்பா

கர்நாடகாவில் பாகிஸ்தான் வாழ்க என இளம்பெண்ணை அமுல்யாவுக்கு நக்சலைட் உடன் தொடர்பு இருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் AIMIM கட்சித் தலைவர் ஓவைசி தலைமையில் நடைபெற்ற CAA எதிர்ப்புப் போராட்டத்தில் அமுல்யா என்ற இளம்பெண் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கம் எழுப்பினார். இதனால் மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஒவைஸி இளம் பெண் அமுல்யாவுக்கும் , AIMIM கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார். […]

Categories
தேசிய செய்திகள்

“இனி ஏ.டி.எம்-களில் ரூ.2,000 நோட்டு கிடைக்காது” – வங்கி திடீர் அறிவிப்பு..!!

ATM இயந்திரத்தில் ரூ 2000 ரூபாய் நோட்டுக்கள் நிரப்புவதை இந்தியன் வங்கி நிறுத்தியுள்ளது. ஏ.டி.எம்.களில் இயந்திரத்தில் உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதால் அதனை வாடிக்கையாளர்கள் சில்லரை மாற்றுவதற்குள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். இந்த நிலையில் இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் இருந்து நிறுத்துவைத்து என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களில் எடுத்த 2000 நோட்டை  சில்லரை மாற்றுவதற்காக  அடிக்கடி வங்கிக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதால் அது ஏ.டி.எம் மையங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING ; இந்திய ராணுவம் பதிலடி – ஒரு பாக். ராணுவ வீரர் பலி

ஜம்மு – காஷ்மீர் குப்வாராவில் இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் இறந்துள்ளார். நீலம் பள்ளத்தாக்கு வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க இந்திய நிலைகளை பாகிஸ்தான் தாக்குவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்திய ராணுவம் இந்த பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியும், ட்ரம்ப்பும் ஒரு தாய் பிள்ளைகள் – சீமான் விமர்சனம் …!!

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு” பிரக்யான் ஓஜா அறிவிப்பு …!!

சர்வதேச – முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா அறிவித்துள்ளார். 33 வயதான பிரக்யான் ஓஜா இந்திய அணிக்காக 2012ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். இவர் இந்திய அணியில் 24 டெஸ்ட் போட்டி விளையாடி 113 விக்கெட்டும் , 18 ஒருநாள் போட்டி விளையாடி 21 விக்கெட்டும் , 6 20 ஓவர்கள் போட்டி விளையாடி 10 விக்கெட்டும்  எடுத்துள்ளார். அதே போல 107 முதல்தர போட்டி […]

Categories
தேசிய செய்திகள்

கட்டணம் உயர்வு…… அறிவித்த ஏர்டெல்…… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!

ஏர்டெல் நிறுவனம் ஒன்றிக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.  ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆட்-ஆன் சலுகையை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது. இந்த சலுகையின் படி கூடுதலாக இரண்டாவது இணைப்பாக தங்களது நண்பர்களையும் இணைத்துக்கொள்ள முடியும். இதற்கான கட்டணம் ரூபாய் 199 என நிர்ணியக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன் பெற்று வந்த நிலையில், தற்போது இதனை ரூபாய் 249க்கு  அதிரடியாக ஏர்டெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை எஸ்எம்எஸ் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா நெருக்கடி கொடுக்கிறது – ட்ரம்ப் பரபரப்பு புகார் …!!

இந்தியா – அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்பதாக அதிபர் ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா கிரிக்கெட் மைதானத்தை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி… சீக்கிரம் தேர்தலை நடத்துங்க… சசி தரூர் வலியுறுத்தல்!

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இதற்க்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் ராகுல் முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கான இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டார். நீண்ட நாட்களாக சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகின்ற நிலையில், கட்சியின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 21……!!

இன்றைய நாள்             : பிப்ரவரி 21 கிரிகோரியன் ஆண்டு :  52- ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு       :  313 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு                   :  314 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 362 – புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார். 1437 – இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார். 1440 – புருசியக் கூட்டமைப்பு உருவானது. 1543 – எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் […]

Categories
தேசிய செய்திகள்

அங்கு செஞ்ச மாறி இங்கு செய்ய மாட்டோம் – அமித்ஷா உறுதி…!!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியது போல வடகிழக்கு மாநில சிறப்பு சட்டமும் நீக்கப்படுஎன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார். இன்று அருணாச்சலப் பிரதேசம் உருவான நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறும் போது வடகிழக்கு மாநில பகுதிகளில்  உண்மையான வளர்ச்சி நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் தான் நடந்துள்ளது. இங்கு சட்டப்பிரிவு 371 விதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.100,00,00,000 செலவு…..”வெறும் 3 மணி நேர செலவு”….. மோடி – டிரம்ப் சந்திப்பு…!!

பிரதமர் மோடி – அமெரிக்கா அதிபர் டிரம்ப் சந்திப்புக்காக 3 மணி நேரத்துக்காக ரூ 100 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக போராட்டம்… ரூ 64,00, 000 செலுத்துங்க… 28 பேருக்கு அதிரடி உத்தரவு..!!

லக்னோவில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பொது சொத்துகளை சேதபடுத்தியதற்காக ரூ 64,00, 000 பணத்தை செலுத்த 28 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசு பேருந்து மற்றும் போலீசாரின் பைக்குகள்  உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சதாப் ஜாபர் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பாதிக்கப்படப்போவது விவசாயிகள் தான் – ப.சிதம்பரம் ….!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ,உறுதியான பாசன வசதி இல்லாத நிலங்களில் விவசாயம் செய்பவர்களுக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டமே பாதுகாப்பு என்று உணர்ந்து அத்திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது அத்திட்டத்தை பாஜக அரசு நீர்த்துப் போகச் செய்து, இப்பொழுது முற்றிலும் குலைக்க முடிவெடுத்திருக்கிறது. இன்சூரன்ஸ் பிரிமியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இனி குறைக்கப்படுகிறது வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு இனி பயிர் இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமில்லை இந்த மாற்றங்களின் விளைவுகள் மிக மோசமாக […]

Categories
தேசிய செய்திகள்

பலநாள் அடைத்து வைத்து விதவை பெண் பலாத்காரம்… பாஜக எம்.எல்.ஏ மற்றும் குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப் பதிவு..!

உ.பியில் பாலியல் பலாத்காரம் செய்ததாக விதவை பெண் அளித்த புகாரில் பா.ஜ.க எம்.எல்.ஏ, அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த விதவை பெண் ஒருவரும், பதோகி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் (Ravindranath Tripathi) உறவினர் சந்தீப் (sandeep) என்பவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பேசிபழகி வந்துள்ளனர். அதை தொடர்ந்து சந்தீப் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அந்த […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கை தாமதப்படுத்த காயம் ஏற்படுத்திய நிர்பயா குற்றவாளி …..!!

நல்ல உடல்நலத்துடன் கைதி இருந்தால் மட்டுமே தூக்கு நிறைவேற்றப்படும் என்பதால் காயம் ஏற்படுத்தியுள்ளார் வினய். மார்ச் 3ல் நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட உள்ள நிலையில் தண்டனையை தாமதப்படுத்த வினய் முயற்சி செய்துள்ளார். திகார் சிறையில் நிர்பயா குற்றவாளி வினய் தனக்குத்தானே காயத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். சுவரில் மோதிக்கொண்டதில் வினய்க்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் திகார் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 20……!!

இன்றைய நாள்             : பிப்ரவரி 20 கிரிகோரியன் ஆண்டு :  51- ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு       :  314 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு                   :  315 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 1472 – இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது. 1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார். 1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர். 1798 – திருத்தந்தை ஆறாம் பயஸ் பதவியில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் கிடையாது….. முற்றிலும் இலவசம்….. ட்ராய் நிறுவனம் அதிரடி…!!

இனி மொபைலில் இருந்து அனுப்பும் எந்த ஒரு குறுஞ்செய்திக்கும் கட்டணம் வசூலிக்க படாது என  ட்ராய் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது செல்போன்களில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்  குறுஞ்செய்தி அனுப்புவதை போல் மொபைலில் மெசேஜ் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்புவது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் குறைந்தது 100 மெசேஜ் தான் ஒரு நாளைக்கு அனுப்ப முடியும் என்று விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 100 மெசேஜை தாண்டிய பின் ஒரு மெசேஜ்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் ATM பயன்பாட்டாளரா…? ரிசர்வ் வங்கியிடம் மனு….. கூடுதல் கட்டணம் விதிக்க வாய்ப்பு…!!

இனி ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதலாக விதிக்கப்படும் அபராத கட்டணம் ரூ15லிருந்து உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியின் ஏடிஎம் ஆடிட்டர்  மற்றும் உரிமையாளர்கள் சார்பில் ரிசர்வ் வங்கியில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஏடிஎம் இயந்திரத்தை இயக்குவதற்கு அதிகம் செலவு ஏற்படுவதால் 5 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு வைக்கப்படும் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் போன என்ன நாங்க இருக்கோம்….. ரயில் டெல் நிறுவனம் அறிவிப்பால்….. இண்டர்நெட் வாசிகள் மகிழ்ச்சி…!!

இலவச wifi சேவையை கூகுள் நிறுத்தினாலும் நாங்கள் நிறுத்த  மாட்டோம் என ரயில் டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது பொதுமக்கள் மத்தியில் இணைய சேவை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பிரபல ஹோட்டல்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என ஆங்காங்கே இலவச வைஃபை வசதிகள் பெருகி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவை பொறுத்தவரையில் ரயில் நிலையங்களில் கூகுள் நிறுவனம் சார்பில் இலவச வைஃபை வழங்கப்பட்டு வந்தது. அந்த சேவை தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்குதல் – சிகிச்சை பெற்ற கேரள மாணவி குணமடைந்தார் ..!!

கொரோனா வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வந்த கேரள மாணவி குணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில்  நாட்டையே அதிர வைத்த கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2009ஆக உயர்ந்துள்ளது. 75,000த்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க சீன அரசு உஹான் நகரில் 3வது மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனையை கட்டியுள்ளது. 4,500 படுக்கைகளுடன் வசதிகொண்ட இந்த மருத்துவமனையை 50,000 சதுர மீட்டர் பரப்பளவில்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் […]

Categories

Tech |