சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும், மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார். இதுகுறித்து ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் மற்றும் லிங்க்ட் இன் போன்ற வலைத்தளங்களை குறிப்பிட்டு, இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உங்கள் […]
Tag: India
இந்திய ராணுவத்தில் பணிபுரியும் நாய்களுக்கு சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதன் வீரியம் குறைந்ததால் இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸிற்காக தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கு பி.சிஆர் முறைதான் […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் ஏழை மக்களுக்கு உணவளிக்க ஜன் ரசோய் என்ற உணவகத்தை திறந்து வைத்துள்ளார். ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் ஜன் ரசோய் என்ற உணவகத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி-யுமான கெளதம் காம்பீர் திறந்து வைத்துள்ளார். இந்த உணவகமானது கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூ அசோக் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள […]
லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் விலகும் நடவடிக்கை தொடங்கியுள்ளதால் படிப்படியாக அப்பகுதியில் அமைதி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள லடாக் எல்லையில் நீண்ட காலமாக பாங்கோங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்ததால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டது. இந்த மோதலால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஏராளமான வீரர்களை குளித்ததால் எல்லையில் […]
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத்தை பிரதமர் மோடி புகழ்ந்து பேசிய போது கண்கலங்கினார். காங்கிரஸின் மாநிலங்களவை தலைவரான குலாம் நபி ஆசாத் பதவி காலம் இந்த கூட்டத்தோரோடு முடிவடைகிறது. அவருடன் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 3 எம்பிகளின் பதவி காலம் முடிவடைகிறது. அவர்கள் 4 பேருக்கும் பிரியாவிடை கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி அவையில் பேசினார். அப்போது குலாம்நபி ஆசாத் காஷ்மீரில் இருந்த போது குஜராத்தை சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளிடம் சிக்கி […]
இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் வீசிய முதல் பந்திலேயே தமிழக வீரர் அஸ்வின் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆட்டத்தை தடுமாற்றத்துடன் தொடங்கியது. இந்திய […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 15 ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை கான ரசிகர்கள் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசின் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சென்னையில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் என்றும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் […]
விவசாயிகள் நேற்று நடத்திய போராட்டம் போராட்டத்தின் போது பயன்படுத்திய கொடி தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் வேளாண் சட்டங்க்ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விவசாய அமைப்புகள் சார்பில் நேற்று நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பஞ்சாப்பின் லூதியானாவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது ஒரு ட்ராக்டரில் காலிஸ்தான் பிரிவின வாத தலைவர் பிரிந்தன்வாலே தோற்றத்தில் ஒற்றைக் கொடி ஒன்று பறந்தது. இது […]
ரிஷப் பண்ட் மற்றும் ஜோ ரூட் பெயர்களை சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ஐ.சி.சி பரிந்துரை செய்துள்ளது. சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து மாதந்தோறும் கவுரவிக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. அதன்படி ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவர் பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் 2-வது இன்னிங்சில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளாசியுள்ளார். அதோடு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் அணி இரண்டாவது இன்னிங்சில் 97 ரன்கள் எடுத்துள்ளார். இவரால் […]
மியான்மர் அரசியல் நிலவரத்தை இந்தியா மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து தெரிவித்துள்ளது. மியான்மாரில் ஆட்சி ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இருப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அங்குள்ள அரசியல் நிலவரம் குறித்து இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. மேலும் மியான்மரில் அரங்கேறி வரும் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மியான்மாரில் ஜனநாயகம் தழைத்தோங்க இந்தியா […]
ஜம்மு-காஷ்மீரில் குல்மார்க் நகரில் புதிதாக தொடங்கப்பட்ட இக்லு கஃபே சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பனி பொலிவு அதிகரித்து இருப்பதால் அந்த சூழலை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பனி சிறப்பங்கல், இக்லூ என்று அழைக்கப்படும் பனி குடில் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டிருக்கும். இந்த ஆண்டு புதிய முயற்சியாக இக்லு கஃபே தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இக்லு கஃபே காஷ்மீரின் குல்மார்க் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. பனி […]
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு ஒரு புது அங்கீகாரம் கிடைத்துள்ளது. நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டான பேமிலி மேன் சீரியஸின் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடித்துள்ளார். அதாவது மனோஜ் பாஜ்பாய்-பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்த பேமிலி மேன் சீரியஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 12ஆம் […]
தமன்னா தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நடிகை தமன்னா தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இந்நிலையில் தமன்னா ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்காக வந்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகிவிட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த தமன்னா உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார். அதன்பின் நோயிலிருந்து மீண்டு உடல்நிலை தேறிய பிறகும் தமன்னா படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அதன்பின் தமன்னாவின் உடல் பூசிய நிலையில் உள்ள படங்கள் […]
பிரபல நடிகையை கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் ஹிந்தி திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை திஷா பதானி ஹிந்தி திரையுலகில் பிரபலமானவர் ஆவார். இவர் லோபர் என்ற தெலுங்கு படத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வருண் தேஜாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட எம்.எஸ். தோனி என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த குங்பூ யோகா என்ற படம் வெற்றிப் படமாகி […]
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கிடப்பட்ட மின்சார அளவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் கொரோனா காலகட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட வேண்டிய மின் கணக்கீட்டானது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கிடப்பட்டது. இதனால் மின் கட்டணம் அதிகரித்ததோடு, இதில் பல்வேறு குளறுபடிகளும் ஏற்பட்டன. இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை […]
கடுமையான குளிர் நிலவுவதால் டெல்லியில் வாகனங்கள் கண்ணுக்குத் தென்படாத வண்ணம் சாலையில் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த குளிர்காலங்களில் காலை வேளையில் பனி மூட்டமானது அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் டெல்லியில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பனிமூட்டமானது அதிக அளவில் காணப்பட்டதால் அங்கு சாலைகளில் வாகன ஓட்டிகள் வண்டிகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மேலும் இந்த கடும் குளிர் காரணமாக வெளியில் […]
மத்திய கலாச்சார அமைச்சகம் ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவானது கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. நாட்டுக்காக பங்காற்றிய தலைவர்களில் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை ஒவ்வொரு தினமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் விழாவை ஜனவரி 23ஆம் தேதி கொண்டாட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும் இதனைப் பற்றி மத்திய கலாச்சார அமைச்சகம் கூறும்போது, பராக்கிராம் திவாஸ் […]
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி தற்போது பூரண உடல் நலத்துடன் உள்ளார். பிரபல மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கமல்ஹாசனின் தாத்தாவாக “பம்மல் கே சம்பந்தம்” படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரமுகி போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். இந்நிலையில் 98 வயதான உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா […]
பிரியங்கா சோப்ரா கிரிக்கெட் அணி போன்று குழந்தைகளை பெற்று கொள்ள ஆசைபடுவதாக கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது சிறியவனான நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனால் சமூக வலைத்தளத்தில் இவரைப் பற்றிய கருத்துகள் குவிந்து வந்தன. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர்களின் வயது வித்தியாசம் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது, பிரியங்கா சோப்ரா […]
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் முதல் நாளிலே ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் இன்று கொரோன தடுப்பூசி போடும் பணி தொடங்கியது இதற்காக 3351 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தடுப்பூசி போடும் பணியில் 16,755 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் நாளான இன்று ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு தடுப்பூசி செழுதப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்ஷீல்டு […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும் அரசின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக தங்களது அன்றாட வாழ்க்கையை மேற்கொண்டாலும் அனைவருக்கும் நோய்க்கான தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரும் பொதுமக்களுக்கு ஒரு விதமான அச்சம் நிலவி வந்தது. அதற்கான காரணம் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியினால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படும் என்பது உள்ளிட்ட செய்திகள் […]
இமாச்சல பிரதேசத்தின் தீர்த்தன் பள்ளத்தாக்கில் சாலையின் ஓரத்தில் நிற்கும் மக்களுடன் சிறுத்தை ஒன்று விளையாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த சிறுத்தையானது அங்கிருந்த மக்களைப் பார்த்து ஒருவிதமான குஷியில் ஓடிச் செல்கிறது. அதனைக் கண்டதும் அங்கிருக்கும் சிலர் பயந்து ஓடிச் செல்கின்றனர். ஒரு சிலரோ சிறுத்தை தாக்குவதற்காக வரவில்லை என்பதை உணர்ந்து அசையாமல் நின்று கொண்டிருந்தனர். அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தவர்களின் காலடியின் அருகே சென்று அவர்களை உரசியபடி பின் அவர்கள் […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அரசின் வழிமுறைகளை பின்பற்றி மக்கள் கட்டுப்பாட்டுடன் தங்களது அன்றாட வாழ்க்கையை மேற்கொண்டு வந்தாலும், தடுப்பூசி கண்டுபிடித்த பின்பு தான் நிம்மதி என்ற மனநிலையில் மக்கள் இருந்தனர். இந்நிலையில் நீண்டநாள் எதிர்பார்ப்பிற்கு பலன் அளிக்கும் விதமாக, நாடு முழுவதும் நாளை காலை 10.30 மணி முதல் தடுப்பூசி போடும் […]
சீரம் இன்ஸ்டியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு விநியோகமானது இன்று முதல் துவங்குகிறது. கொரோனா தடுப்பூசியான, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசியையும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியையும் மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டீட் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய […]
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அவசரத் தேவைக்காக பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஊடகங்களில் இந்த இரண்டு தடுப்பூசிகளும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து இருப்பதாக செய்திகள் பரவி வந்த வண்ணம் உள்ளது. ஆனால் […]
ரத்தன் டாட்டா தன்னிடம் வேலை பார்த்த ஊழியர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. இவர் தனது தொண்டு நிறுவனம் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் தன்னிடம் வேலை பார்த்து வந்த முன்னாள் ஊழியருக்கு உடல்நலம் குன்றியதால் அவரை அவரது வீட்டிற்கே சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார். இந்நிலையில் பிரண்ட்ஸ் சொசைட்டியில் இருக்கும் […]
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அம்மா உணவகம் ஏழை எளிய மக்களை மிகவும் கவர்ந்த திட்டமாக தற்போதுவரை பார்க்கப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இதற்கான வரவேற்பு அதிகம். இந்நிலையில் டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு கிடைக்கும் வகையில் கேண்டீனை நாளை திறக்கவுள்ளார். இதேபோல், குடியரசு தினத்தன்று டெல்லி அசோக் நகரில் மற்றொரு கேண்டீனையும் திறக்கவுள்ளார். மேலும் டெல்லியில் […]
புதிய வகை கொரோனா வைரஸ் என்பது என்ன ? மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ்க்கு vui – 202012/01 என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். மனித செல்களில் இந்த புதிய வைரஸில் தொற்றிக் கொள்ள உதவும் அவற்றின் கொக்கி போன்ற அமைப்பில் உள்ள புரதம் தான் தற்போது மரபியல் திடீர் மாற்றம் அடைந்துள்ளது. இந்த இது எந்த அளவுக்கு தொற்றக் கூடியது : vui – 202012/01 கொரோனா வைரஸ் டிசம்பர் 2020 இல் கண்டறியப்பட்ட […]
அடுத்த நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என குறிப்பிட்டார். கொரோனவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரதிற்கு புத்துயிர் ஊட்டும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை உள்ளதாகவும் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், தொழில்துறையினர் தங்கள் யோசனைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் […]
நாடு முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும், ஆந்திரா மூன்றாம் இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்றுவரை 16 கோடியே 90 ஆயிரத்து 514 பேரின் இரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் […]
இந்தியா – பங்களாதேஷ் இடையே புதிய ரயில் திட்டத்தை பிரதமர் மோடி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுடன் தொடங்கி வைத்தனர். பங்களாதேஷின் விடுதலை பொன்விழாவை ஓட்டி காணொளி மூலம் நடைபெற்ற மாநாட்டில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா – பிரதமர் மோடியும் கலந்து கொண்டனர். இருதரப்பு உறவுகள் குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும், இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். பங்களாதேஷ் உடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா முன்னுரிமை […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக சில மாதங்களுக்கு முன்பு வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டது. போக்குவரத்து முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டதால், அந்த துறையும் பல துறைகளைப் போல நஷ்டத்தில் மூழ்கியது. இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டு வரியை அபராதம் இன்றி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுக்கு நவம்பர் […]
பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், வங்கியில் போட்டு வைத்திருக்கக்கூடிய பணத்தை அவ்வப்போது செலவுக்காக எடுப்பதற்கு என பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் இயந்திரத்தில் பாதுகாப்பு வசதிகளை நாளுக்கு நாள் அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து வங்கிகள் ஈடுபட்டு வருகின்றனர். பண விஷயம் என்பதால், மிகுந்த பாதுகாப்புடன் செயல்படுவார்கள். அந்த வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கி ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் OTP அடிப்படையில் பணம் எடுக்கும் வசதியை டிசம்பர் 1 முதல் தொடங்க உள்ளது. இதன்படி டிசம்பர் 1 முதல் இரவு 8 […]
பாஜக பொய்களின் குப்பை என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து இந்தியாவின் பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் படிப்படியாக நடைபெற தொடங்கிவிட்டன. இதைதொடர்ந்து, மற்ற மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தற்போதே தொடங்கிவிட்டன. இந்நிலையில் ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகளை குறை கூறுவதும், எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகளை குறை கூறுவதும் என சுவாரசியமான பல வாக்குவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று […]
செல்போன் கதிர்வீச்சால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்க வாய்ப்புள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பண மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை திறக்கப்படாமல், அதற்கான தேதி தள்ளி வைக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் உள்ள குழந்தைகள் செல்போனை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாக சமீபத்திய […]
நாடு முழுவதும் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து தேர்தல்கள் பல மாநிலங்களில் நடைபெற தொடங்கிவிட்டன. அந்த வகையில், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மாநகராட்சி தேர்தலில் வென்றால் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை மாநகராட்சியே செலுத்தும் என இளம் வாக்காளர்களை கவர பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. தற்போது இந்த வாக்குறுதி பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பாஜக இது போன்ற வாக்குறுதிகள் மூலம் சாலை விதிமீறல்கள் போன்ற தவறுகளை […]
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்தியாவுடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து 90 […]
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துமாறும், தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்பு காலமுறை ஊதியம், தினக்கூலி ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம், கொரோனா காலத்தில் வாபஸ் வாங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள். இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் பங்கேற்க வேண்டும் என்ற […]
உலகிலேயே ஏராளமான இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா தான். இத்தனை பெரிய செல்வத்தை வைத்துக்கொண்டு நாம் இன்றும் முன்னேறாமல் இருப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. அதில், முக்கிய காரணம் இந்தியர்களில் பலருக்கு மனநோய் ஒன்று தொடர்ந்து கொண்டே வருகிறது. அது யாதெனில், பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என சாதி வாரியாக பிரித்து பார்ப்பதுதான். இந்த தீண்டாமை குணம் நம் மக்களிடையே இனி வரக்கூடிய காலங்களில் இருக்கக்கூடாது என்பதற்காக பல மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை […]
வருகின்ற டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வங்கிகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகள் குறிப்பாக பணபரிமாற்ற தொடர்புடையவை எனக் கூறப்படுகிறது. இந்த புதிய விதியின் கீழ், இனி Real Time GrossSettlement (RTGS) காண வசதி 24 மணி நேரமும் கிடைக்கும் எனவும் RTGS மூலம் நிதிப் பரிமாற்றம் வேகமாக நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் குறைந்தபட்சம் ரூபாய் இரண்டு லட்சம் வரையிலான நிதியை பரிமாற்றம் முடியும். அதே […]
இந்தியா நாட்டில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி சமீப ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வந்த போதிலும், ஒரே ஒரு அவல நிலைக்கு மட்டும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாகவே இருந்தது. எதற்கு தொழில்நுட்பம் வருகிறதோ ? இல்லையோ? இதற்கு கட்டாயம் வரவேண்டும் என பல ஆண்டுகளாக இதற்கான குரல்களும் நம் நாட்டில் ஒலித்துக் கொண்டு வந்தன. அதாவது செப்டிக் டேங்க் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களையே பயன்படுத்தி வந்த நிலையில், இனிமேல் […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக, பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிலும், தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா ? என்ற கேள்வி அனைத்து மாணவர்களின் மத்தியிலும் […]
மரணம் என்பது என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையில் வரக்கூடியது தான். அதற்காக தேவையில்லாத தீய பழக்கங்களை பழகிக்கொண்டு அதற்கான வினையை ஏற்கும் வகையில், மரணத்தைத் தழுவுகிறார்கள். அந்த வகையில், புகைப் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஒரே ஆண்டில் 9 லட்சத்து 32 ஆயிரத்து 711 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும், உயிரிழந்தவர்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 567 பேர் பெண்கள் எனவும், நாடு முழுவதும் சுமார் 12 கோடி பேர் புகை மற்றும் புகையிலை […]
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து பதவியேற்ற மூன்று நாட்களில் பாஜகவைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், இந்த ராஜினாமா நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதிலும் குறிப்பாக, இவர் வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்தபோது, பதவி நியமனங்களில் பல முறைகேடுகள் செய்ததாக அவர் மீது முக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தன் மீதுள்ள ஊழல் புகார் காரணமாக பதவியை அவர் […]
மத்திய அரசின் கீழ் செயல்படும் Khadi and village industries commission (KVIC)எல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Director & Deputy Director, காலிப்பணியிடங்கள் : 34, சம்பளம் : ரூ 67,700 – ரூ78,800, கல்வித்தகுதி : B.E / B.Tech, வயது : 50 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 15, மேலும் விவரங்களுக்கு : kviconline .gov .in […]
டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குழந்தைகள் காணாமல் போவதாகவும், அவர்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு செல்வதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்க மாநிலத்தில் காணாமல்போன 76 குழந்தைகளை இரண்டரை மாதத்தில் மீட்ட பெண் தலைமை காவலர் சீமா டாக்காவுக்கு டெல்லி காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்து, பதவி உயர்வு வழங்கியுள்ளார். இவர் டெல்லியில் சமாய்ப்பூர் பதலி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மீட்ட […]
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்திருந்த நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் தளர்வுகளால் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு […]
முன்பெல்லாம் ரயிலில் பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் எனில் ரயில்வே நிலையத்திற்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டை வாங்கி வருவோம். ஆனால் தற்போது உட்கார்ந்த இடத்தில் மொபைலில் சில செயலிகள் மூலமாக டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி வந்துவிட்டது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில், இதுபோன்ற வசதிகளை தருவதாக கூறி பல செயலிகள் தொடர்ந்து மோசடி செய்தும் வருகின்றனர். அந்த வகையில், தக்கல் அல்லது சூப்பர் தக்கல் ப்ரோ […]
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Navik(DB) காலிப் பணியிடங்கள் : 50, கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது : 18 – 22 தேர்வு : எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவத்தேர்வு சம்பளம் : ரூ21,700 முதல் 47,600 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 7. மேலும் விவரங்களுக்கு joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. நாடு முழுவதும் மனதை உலுக்கும் விதமான பல சம்பவங்களை நாம் அடிக்கடி காண நேரிடுகிறோம். இந்த வரிசையில், மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் ஆசிட் மற்றும் தீக்காயங்களுடன் கல் குவாரி ஒன்றில் உயிருக்கு போராடியபடி கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க, அவர்கள் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் […]