நித்தியாந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் புகார் தொடர்பாக லெனின் கருப்பன் தொடுத்த வழக்கில் பெங்களூர் ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.நித்தியானந்தாவுக்கான ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் நித்தியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானத்தவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Tag: India
டெல்லி ஷாகீன் பார்க் போராட்டக்காரர்களுடன் டெல்லி வழக்கறிஞ்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 67 நாட்களாக இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண உச்சநீதிமன்றம் குழு அமைத்து பரிந்துரை செய்தது. இந்நிலையில் ஷாகீன் பாக் […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை செயலற்ற 2 பேரின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சச்சின் என்ற 26 வயது தொழிலாளி மற்றும் 61 வயதான மிட்டல் ஆகியோர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரது குடும்பத்தினரும் உறுப்பு தானம் செய்ய தானாக முன்வந்தனர். அதன்படி 2 இருதயங்கள், 4 சிறுநீரகங்கள், 4 கருவிழி வட்டங்கள் மற்றும் எலும்புகள் கடந்த 48 மணி நேரத்தில் வேறு நோயாளிகளுக்குப் பொருத்தப்படுள்ளன. இதன் காரணமாக […]
காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாதுகாப்பு படையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவப்படையினருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவந்திபோரா அடுத்த டிரால் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதை தடுப்பதற்கு போலீசார் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 3 […]
தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரச தலைவரை சந்தித்து CAA எதிர்ப்பு கையெழுத்து இயக்க பிரதிகளை வழங்கினர். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடுமுழுவதும் நடத்திவரும் நிலையில் தமிழகத்திலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு 2 கோடி மக்களிடம் பெற்ற கையெழுத்து படிவங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில்தான் தற்போது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் […]
திருப்பத்தூர் அருகே ஏசி வெடித்து கணவன் மனைவி தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். செங்கல்பட்டில் ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவருக்கும் 8 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில்ண்முகம் குடும்பத்தினரோடு சண்முகம் ஏசி போட்டு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மகள் தாய் மஞ்சுளாவை எழுப்பி கழிவறைக்கு போக துணைக்கு அழைத்து […]
தெலுங்கானாவில் ஊர் செல்வதற்கு எந்த வண்டியும் கிடைக்காத விரக்தியில் அரசு பேருந்தை ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் விகராபாத்தில் இருக்கும் (Vikarabad) பேருந்து நிலையத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர், நேற்று முன்தினம் (16-ஆம் தேதி) இரவு பணி முடிந்து ஊருக்கு செல்வதற்கு காத்துக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் அவர் நின்று கொண்டிருந்தும், அவ்வழியே எந்த ஒரு பேருந்தோ, வாகனங்களோ வரவில்லை. இதனால் கடுப்பான அவர் உடனே யோசித்து ஒரு முடிவு […]
இனி இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பு கருதி ஒரு சில பொருத்தி இருந்தால் மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்க முடியும் என்ற புதிய விதிமுறை வருகின்ற அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. வருடந்தோறும் தமிழகத்தில் சாலை விபத்தில் பலியாவோரின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஹெல்மட் சீட் பெல்ட் உள்ளிட்டவற்றை அணியாதவர்களுக்கும், சிக்னலில் நிறுத்தாமல் செல்லுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் […]
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆணுக்கு பதில் பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற தாயே தன் குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் ஷஜாபூர் மாவட்டம் அம்ஹோரியா கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சு சிங். 26 வயதான இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதற்கிடையே மீண்டும் கர்ப்பமாக இருந்த இவருக்கு கடந்த12 ஆம் தேதியன்று (புதன்கிழமை) அம்மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து […]
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ,குற்றவாளிகளுக்கு மார்ச் 3-ஆம் தேதி தூக்குத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் […]
பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி – மஹால் எக்ஸ்பிரஸ்ஸின் ஒரு இருக்கையில் கடவுள் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் உள்ள ஓம்கரேஷ்வர் , மஹகளேஷ்வர் மற்றும் காசி விஸ்வநாதர் ஆகிய மூன்று ஜோதிலிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் அந்த ரயிலின் B 5 பெட்டிகள் பெட்டியில் 64வது சீட் சிவபெருமானின் சிறு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதில் கடவுள் படங்களை […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை விட 32 வயது குறைவான பெண்ணை மணந்த நபரிடம் அந்தப் பெண் பல லட்சங்கள் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெரும் பணக்காரரான பஸ்தாரியா(77) இவரின் மனைவி சில வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டார். இதையடுத்து தனிமையில் வாடிய பஸ்தாரி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். அதன்படி ஆஷா(45) என்ற பெண் அவரை மணக்க முன் வந்தார். இதன் பின்னர் இருவருக்கும் […]
‘நான் பால் தாக்கரேவின் மகன், பாஜகவின் சவாலை ஏற்கிறேன்’ என்று கூறிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ‘முடிந்தால் சிவசேனா ஆட்சியை கவிழ்த்து பாருங்கள்’ என மத்திய அரசுக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார். மகாராஷ்டிராவின் வடக்கு எல்லை மாவட்டமான ஜல்கான், முக்தாய் நகரில் நடந்த விவசாயிகள் பேரணியில் மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இந்தப் பேரணியில் மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவாரும் கலந்துகொண்டார். விவசாயிகள் பேரணி பேரணியில் பேசிய உத்தவ் […]
கொரோனா வைரஸ் தொற்று சீனா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் மிக வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றை ஆயூர்வேத மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இயற்கையாகவே மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல்வேறு அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம், தூய்மைக் குறைபாடு போன்ற காரணங்களால் இந்த நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. சுகாதாரமற்ற சூழலில் இருந்து புதிதாகத் தோன்றும் நுண்ணுயிரியானது உயிர்களின் செல்களில் பாதிப்பை ஏற்படுத்த […]
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், கோரிக்கையின் அடிப்படையில் தொடர்கிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் வரவு-செலவு திட்ட நிநிதிலை அறிக்கையை நாடாளுமன்றத்தின இரு அவைகளிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு கடந்த நிதியாண்டை காட்டிலும் தற்போது நிதி ரூ. 8 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த நிதியாண்டில் […]
டெல்லி அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கெஜ்ரிவாலுடன் மணிஷ் சிசோடியா, சத்யந்தர் ஜெயின், […]
இன்றைய நாள் : பிப்ரவரி 17 ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 48-ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 317 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 318 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 364 – உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார். 1600 – மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். 1739 – மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர். 1753 – சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் […]
கேரளாவில் கோழிக்கு அறுவை சிகிச்சை செய்து இரண்டு முட்டைகளை மருத்துவர்கள் எடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரசவ நேரத்தில் பெண்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெளியே குழந்தை எடுப்பது போல கேரளாவில் முட்டை போட முடியாமல் தவித்த கோழிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த விஸ்வாம் பரன் என்பவர் தனது வீட்டில் ஏராளமான கோழியை வளர்த்து வருகிறார். தினமும் முட்டை போட்டு வரும் கோழி ஒன்று கடந்த சில […]
டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன ‘சுட்டி கெஜ்ரிவால்’ வந்து அனைவரின் மனதையும் கவர்ந்து சென்றுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அப்போது, கெஜ்ரிவால் போல் வேடமிட்ட சுட்டிப் பையனின் புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டானது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி இந்த ‘சுட்டி கெஜ்ரிவாலுக்கு’ ஆம் ஆத்மி […]
வளர்ச்சிக்கான புதுவிதமான அரசியல் சகாப்தம் தொடங்கிவிட்டது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியேற்பு விழாவில் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பேசிய […]
கோவிட் -19 (கொரோனா) தொற்று காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ரெட்மி நோட் 8 விலை 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் முதலில் பரவிய கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது அந்நாடு முழுவதும் மிக வேகமாக பரவிவருகிறது. இதனால் சீனாவின் பல முக்கிய பகுதிகள் முடங்கியுள்ளதால், அந்நாட்டு பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் விற்கப்படும் மொபைல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் சீனாவில்தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் […]
இது தனது வெற்றியல்ல, டெல்லி மக்களின் வெற்றி என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தனது பதவியேற்பு விழாவில் தெரிவித்தார். நாட்டின் தலைநகர் டெல்லியில் தனது சமஸ்தானத்தை மூன்றாவது முறையாக நிறுவுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். ராம்லீலா மைதானத்தில் அம்மாநிலத்தின் ஜனநாயக சக்ரவர்த்தியாக இன்று அவருக்கு மக்கள் முன்னிலையில் முடிசூட்டப்பட்டது. எதிரணிக்கு மன்னிப்பு : தனது பதவியேற்பு விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் சுமூகமான ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன். தலைநகர் டெல்லியில் […]
நாட்டில் அமைதி நிலவ உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மூன்று யோசனைகளை அளித்துள்ளார். இதை நிறைவேற்றாதப்பட்சத்தில் மோகன் பாகவத் பேச்சைக் கேட்டு பதவி விலகுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அதனை சட்டமாக்கியுள்ளது. இந்த திருத்தச் சட்டம் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிலுள்ள இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மை அகதிகளுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது. ஷாகீன்பாக் போராட்டம் இந்தச் சட்டத்துக்கு […]
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு திருடப் போன திருடன் அங்கே தூங்கியதால் மறுநாள் காலை போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புக்கு திருடச் சென்ற திருடன் ஒருவன் அங்கே தூங்கியதால் போலீசிடம் சிக்கிய சம்பவம் மும்பையில் நடந்தது. மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஒருவர் அதே குடியிருப்பு பகுதியில் மற்றொரு வீட்டை வாங்கியுள்ளார். தனது புதிய வீட்டில் சில பொருட்களை மட்டும் வைத்துவிட்டு தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் காலை எழுந்தபோது புதிய […]
மத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஜே. அக்பர், “காந்தியின் இந்துக் கோட்பாடு;ஜின்னாவின் இஸ்லாம் போராட்டம்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனை தில்லியில் வெளியிட்டு பிரணாப் முகர்ஜி அண்மையில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தனது பொதுவாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்தியாவின் ஒற்றுமைக்காக போராடினார். மதரீதியில் இந்தியா பிரிவதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. தனது முழு வாழ்க்கையையும் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக அர்ப்பணித்தவர்.அவர் நமது நாட்டின் தேச தந்தைமட்டுமல்ல. இந்த நாட்டையே உருவாக்கியவர். […]
அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் நேவல்’ நிறுவனம், குறித்த நேரத்தில் கப்பல்களை கட்டித் தராததால், அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அம்பானி சகோதரர்களில் ஒருவரான அனில் அம்பானி நடத்தும் நிறுவனங்களில் ஒன்று ‘ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினியரிங் லிமிடெட்’ RelianceNaval and Engineering Limited (R-Naval) எனப்படும் கப்பல் கட்டும் நிறுவனமாகும். சுருக்கமாக ‘ஆர்- நேவல்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு, மத்திய பாதுகாப்புத்துறை, கடந்த 2011-ஆம் ஆண்டுரூ. 2500 கோடி மதிப்பிலான, 5 ரோந்துக்கப்பல்களை […]
குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை அச்சுக்களைப் பயன்படுத்தி, குஜராத் ரேசன் கடைகளில் நடைபெற்று வந்த மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சுமார் 1 கோடியே 27 லட்சம் குடும்பஅட்டைதாரர்களின் விரல் ரேகைகள்வெளிநபர்களுக்கு விற்கப்பட்டுள்ள நிலையில், அதில், 1100 விரல் ரேகைஅச்சுக்களை சைபர் கிரைம் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். குஜராத் மாநில ரேசன் பொருட்கள்,பெருமளவில் வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குஜராத்தில் கடந்த 7 ஆண்டுகளாக, ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில், பயனாளிகளின் விரல்ரேகை மூலமாக மட்டுமே ரேசன் கடைகளில் […]
திருப்பதியில் கட்டப்பட்டு வரும் ‘கருடா’ மேம்பாலத்தில் தாங்கள் விரும்பும் நாமத் தையே பதிக்க வேண்டும் எனக் கோரி வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் இடையே மோதல் மூண்டுள்ளது. திருப்பதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ், நந்தி சந்திப்பு அருகே ஆறு கிலோமீட்டர் நீளத்திற்கு 684 கோடி ரூபாய் செலவில்‘கருடா மேம்பாலம்’ கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த மேம்பாலத்தின் தூண்களில், ஒய் (Y) வடிவிலான தென்கலை நாமம் வரையப்பட்டதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யு (U) வடிவிலேயே நாமம் […]
பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வி அடைந்தது. இந்த ஆண்டுக்கான பெங்களூரு ஓபன் தொடர் பெங்களூருவில் நடைபெற்றது. இந்திய டென்னிஸின் அடையாளமாக திகழும் லியாண்டர் பயஸ் இந்த ஆண்டின் இறுதியில் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி சொந்த மண்ணில் அவர் பங்கேற்ற கடைசி டென்னிஸ் தொடர் இதுவாகும். இந்நிலையில், இந்தத் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]
காதலர் தினத்தின்று இன்ஸ்டாகிராமில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் பதிவிற்கு, இர்பான் பதான் கிண்டலாக பதிலளித்துள்ளார். காதலர்தினம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பலரும் தங்களது காதலை சமூக வலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தினர். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், தனது மனைவிதான் என்றும் தனது காதலி என […]
டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த ஜனவரியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றனர். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொது மக்களும் பெரும் திரளான எண்ணிக்கையில் திரண்டனர். அப்போது, […]
கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட பொறியியல் கல்லுரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் (Hubli) கேஎல்இ(kle) பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலத்திலிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதன்படி காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள், பாகிஸ்தானிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த 3 மாணவர்களையும் அம்மாநில போலீசார் கைது […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 12 வயது சிறுமி ஒருவர் மாநில கூடுதல் போலீஸ் இயக்குநரிடம் புகாரளித்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில் இருக்கும் ஒரு தனியார் கல்லுரியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திருமணம் செய்ய மாட்டோம் என அங்கு பயிலும் மாணவிகளை வற்புறுத்தி கட்டாயமாக உறுதி மொழி ஏற்க வைத்துள்ளதாக, ஜென் சதவர்தே (Zen Sadavarte) என்ற 12 வயது சிறுமி கூடுதல் போலீஸ் இயக்குனரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், […]
ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவன் மசூத் அசாரை காணவில்லை என பாகிஸ்தான் தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவ்வளவு எளிதில் நாம் மறக்க முடியாத புல்வாமா தாக்குதல் சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கோர தாக்குதலில், 40 இந்திய சி.ஆர்.பி.எப் (CRPF) வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து […]
டெல்லியில் இன்று காலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுக்கவில்லை. கடந்த முறை முதல்வராக பதவியேற்றபோது, அழைப்பு விடுக்கப்பட்டநிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அன்னா ஹசாரே பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து, பலமுறை அரவிந்த் கெஜ்ரிவால் தொலைபேசியில் பேச முயன்றும், அன்னா ஹசாரே அதனை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பேச முயன்றபோது, அவர் ஊடகங்களுடன் பேச விரும்பவில்லை என பதிலளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தேசியவாதம் அதிகம் முன்வைக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜெய்சங்கர், “அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் முன்பை விட தற்போது தேசியவாதத்தை அதிகம் முன்வைத்துவருகின்றன. இதனால் உலக நாடுகளின் பலதரப்பு பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. இதற்கு காரணம் என்ன? கடந்த 20 […]
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் கூட்டுப் படுகொலை என போலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. உறவினரான 26 வயதான பிரபு நாத் என்ற நபரே இந்த கொலையை செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடன் வாங்கிய தொகையை திருப்பித் தராததால் ஏற்பட்ட பிரச்சனையே இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி பஜன்புரா (Bhajanpura) பகுதியில் வசித்து வந்த 43 வயதான ஷம்பு சவுதாரி, அவரது மனைவி சுனிதா (37), […]
2020ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2008ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரீமியர் லீக். சென்னை , ஹைராபாத் , பெங்களூரு , ராஜஸ்தான் , மும்பை , கொல்கத்தா , பஞ்சாப் , டெல்லி ஆகிய 8 அணிகள் மோதும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 13ஆவது IPL தொடர் அடுத்த மாதம் தொடங்க […]
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது மணமகன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ்(24) என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதன் பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக […]
நேற்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் தனது கணவரை வேறு ஒரு பெண்ணுடன் பார்த்த மனைவி அவர்களை மடக்கி பிடித்து நடுரோட்டில் கணவர் திட்டி சண்டை போட்டுள்ளார். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர் இதில் அவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நேற்று நடந்த கொஜிலியம் கூட்டத்தில் இந்த முடிவானது எடுக்கப்பட்டது. அதன்படி, கூடுதல் நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல் குமார், சுப்ரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேசன், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்திர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். அதேபோன்று, இலேஷ் ஜஷ்வந்த்ராய் வோரா, கீதா கோபி, […]
காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் தொடர்ந்த அவதூறு வழக்கில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கின் குற்றவாளி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்தான் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சசி தரூர், ரவி சங்கர் பிரசாத் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் காங்கிரஸ் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சென்னையில் போராடியவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, இன்று ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்கள் மீது டெல்லி காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின்முன், தமிழ்நாடு காவல் துறையினரைக் கண்டித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் […]
மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனே செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வோடபோன் உட்பட பல நிறுவனங்களின் நெட்வொர்க் சேவையை முடங்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சேவை அளித்து வரும் ஏர்டெல் , வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் லைசென்ஸ் அலைவரிசை கட்டணத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தாமல் இழுத்தடித்தனர். இப்பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதிமன்றம் கட்டணத்தை உடனடியாக வசூல் செய்யுமாறு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து பிப்ரவரி 20ஆம் தேதி 10 ஆயிரம் […]
சீனாவில் இருந்து டெல்லிக்கு வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபே, வூகான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் 3 பேர் கொரானோ வைரஸ் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சீனாவில் இருந்து டெல்லிக்கு வந்த […]
துருக்கி – பாகிஸ்தான் கூட்டறிக்கையில் காஷ்மீர் விவகாரம் இடம்பெற்றதற்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி அதிபர் எர்டோகன் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு இரு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டது. அதில், “காஷ்மீர் விவகாரத்தை அமைதி பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தைப் பின்பற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் […]
ஒடிசா மாநிலத்தில் 74 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் இன்று வெளியாகி உள்ளது. ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து திரும்பிய எழுபத்து நான்கு பயணிகள், ஒடிசா மாநில கண்காணிப்பு முறையால் அடையாளம் காணப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர் தெரிவித்தார். அதில், குறிப்பிட்ட ஏழு நபர்களின் இரத்தம் சோதனைக்காக புனேவில் உள்ள வைராலஜி […]
காஷ்மீர் எந்தளவுக்கு பாகிஸ்தானுக்கு முக்கியமோ, அதே அளவு துருக்கிக்கும் முக்கியமே என அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய துருக்கி அதிபர் ரிசப் தயீப் எர்டோகன், “காஷ்மீர் பிரச்னையை மோதலாலோ, ஒடுக்குமுறையாலோ தீர்க்க முடியாது. நீதி, நியாயத்தால் தான் அது சாத்தியமாகும். பாகிஸ்தான் மக்கள் எந்தளவுக்கு பாகிஸ்தானுக்கு முக்கியமோ, அதே அளவு துருக்கிக்கும் முக்கியம். வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக, துருக்கி மேற்கொண்டு வரும் ‘ஆப்ரேஷன் அமைதி வசந்தத்துக்கு’ ஆதரவாக நிலைப்பாடு எடுத்த பாகிஸ்தானை […]
இன்றைய நாள் : பிப்ரவரி 15ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 46 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 319 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 320 […]
பூடானுக்குச் செல்லும் இந்தியர்கள் இனிக் கட்டணம் செலுத்த வேண்டும் என விதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பூடானுக்கு செல்லும் வெளிநாட்டவருக்கு சுற்றுலா கட்டணம் என ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக விதித்து அந்நாடு வசூலித்து வருகிறது. ஆனால், இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பூடானுக்குச் செல்லும் இந்தியர்களிடமிருந்து இனி சுற்றுலா கட்டணமாக ஒரு நாளைக்கு 1200 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விதிப்பு இந்தியர்களிடம் சலசலப்பை […]