நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா’, பொறுப்பற்ற மத்திய ஆட்சியாளர்களால், 52 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தை முழுமையாக தனியார் முதலாளிகளுக்கு விற்றுவிட மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு வந்து சேர வேண்டிய தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தற்போது பதில் அளித்துள்ளது.அதில், “குடியரசுத் தலைவர், […]
Tag: India
இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படக் காரணம், அவர்கள் ஒய்வின்றி தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதுதானோ என சந்தேகம் எழுந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் பிசிசிஐ பொன்முட்டை இடும் வாத்து. இந்திய அணி எந்த நாட்டிற்கு பயணம் சென்று கிரிக்கெட் ஆடினாலும், அங்கே அதிகமான ரசிகர்கள் இருப்பார்கள். ஐசிசியின் வருமானத்தில் பிசிசிஐயின் பங்கு 30 சதவீதத்திற்கும் மேல். மற்ற நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்கள் எல்லாம் 15 சதவீதத்தையே தொடாத நிலையில், பிசிசிஐ 30 சதவீதத்தை […]
பன்னாட்டு டெலிவரி நிறுவனமான ’ஃபெட் எக்ஸ்’ சென்னையைச் சுற்றியுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு தங்களது சேவையை விரிவுபடுத்த முயற்சி மேற்கொண்டுவருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு டெலிவரி நிறுவனமான ஃபெட் எக்ஸ் சரக்கு போக்குவரத்து மற்றும் பொருட்கள் விநியோகத்தில் முன்னணியில் உள்ளது. உலக வர்த்தக சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் இந்நிறுவனம், இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கும் சென்னையில் தங்களது சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னையிலிருந்து ஆட்டோ மொபைல், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், மருந்துப் […]
2020 தேசிய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டினால் தேன்மாநிலங்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இந்த செய்தியில் காணலாம். நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமீபத்திய பட்ஜெட் உரையில், 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை கணிசமாக ஏற்க மத்திய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். பரிந்துரைகளின் சுருக்கத்தின் முதல் குறிப்புகள் 2019 டிசம்பர் முதல் வாரத்தில் வெளிவந்தன. 2011 மக்கள் தொகை […]
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிவரை நடைபெறவிருக்கிறது. 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லிக்கு ஒரே கட்டமாக நாளை (பிப். 8) வாக்குப்பதிவு நடக்கிறது. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜகவை பொறுத்தமட்டில் கடந்த 2013 மற்றும் 2015 ஆகிய இரு தேர்தல்களிலும் ஆம் ஆத்மியிடம் தோல்வியை தழுவியுள்ளது. 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 67 தொகுதிகள் […]
தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இருவரை கேரள மாநில காவலர்கள் கைது செய்தனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளியில் தனது குழந்தையை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு சேர்த்தார். இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த முகமது இன்சாஃப் என்பவருடன் முகநூலில் நண்பராக இருந்துவந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை சந்திக்கச் சென்ற அந்தப் பெண், மலப்புரத்திலுள்ள விடுதி ஒன்றில் தங்கினார். அப்போது, […]
தைப்பூசம்: உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு […]
உண்மைக்குப் புறம்பாக அழகுசாதனப் பொருட்களை விளம்பரப்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் என்பதற்கு புதிய சட்ட திட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் தேவை என்ன ? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் : எங்களுடைய அழகுசாதன பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துங்கள் பயன்படுத்தினால் ஒரே மாதத்தில் உங்கள் முகம் பொலிவு பெறும். இந்த மாத்திரையை தொடர்ந்து உண்டால் அஜீரணக் கோளாறு வராது. இந்த எண்ணெயை பயன்படுத்தினால் […]
நாட்டின் முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதே பிரதமர் மோடியின் வேலை என்று ராகுல்காந்தி சாடியுள்ளார். தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் இன்றைய மிகப்பெரிய முக்கிய பிரச்சனையான வேலையின்மை குறித்து மக்களவையில் பிரதமர் மோடி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. மாறாக காங்கிரஸ் குறித்தும், நேரு குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் பிரதமர் மோடி பேசுகிறார். முக்கிய பிரச்சனைகளிலிருந்து நாட்டை திசை திருப்புவதே பிரதமர் மோடியின் வேலை. முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் […]
செக் மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் விடுதலை செய்யப்பட்டால், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல் முறையீட்டு வழக்குகளை விசாரணைக்கு ஏற்க வேண்டாம் என்று, மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் மேல்முறையீட்டை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து முடிவு எடுக்க நீதிபதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். அந்த உத்தரவில், மேல்முறையீட்டு மனுக்களை மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் விசாரணைக்கு ஏற்கக்கூடாது. […]
ஐபிஎல்-லில் நன்றாக விளையாடியதால் ராயுடுவை ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்தோம். தொடர்ந்து உலகக்கோப்பை தொடரில் தயாராகுவதற்காக என்.சி.ஏ.வில் உடற்தகுதியை எட்டுவதற்கு அவருக்காக ஒரு மாதம் செலவு செய்தோம். ஆனால் நாங்கள் எண்ணியதை ராயுடுவால் ஓரளவே நிறைவேற்ற முடிந்தது. உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு ஏற்பட்ட களங்கத்தை எண்ணி நானும் கவலைப்பட்டேன். நிஜமாகவே ராயுடுக்காக வருந்துகிறேன். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் அளித்த பேட்டியின் சுருக்கம்…
உங்களுக்குத் தெரியுமா?
தற்போதய கிரிக்கெட் உலகில் டி-20 தொடர்கள் அதிகம் முளைத்துள்ளன. அதாவது கிரிக்கெட் விளையாடாத நாடுகள் கூட டி-20 லீக் தொடரை நடத்தி கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டிவிட்டு வருகிறது. சொல்லப்போனால் இந்த டி-20 லீக் தொடர் நடைபெறாமல் இருந்த மாதமே கிடையாது. ஜனவரி முதல் டிசம்பர் வரை உலகின் ஒவ்வொரு மூலையிலும் டி-20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி-20 தொடர்களில் முதன்மையானது ஐபிஎல் தொடர் தான். காரணம் ஐபிஎல் தொடரின் விதிமுறை, வீரர்கள் ஏலம், பரிசுத்தொகை, […]
ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகள் அடைந்த அணிகளின் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. இதில், டெய்லரின் அசத்தலான சதத்தால் நியூசிலாந்து அணி […]
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தனது 4 நாள் அரசு பயணத்தின்போது வாரணாசிக்கு செல்லவுள்ளார். இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்முறையாக அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு அரசு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நான்கு நாள் அரசு முறை பயணம் இன்று தொடங்கவுள்ளது. இந்த பயணத்தின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை ராஜபக்ச சந்திக்கவுள்ளார். இரு நாட்டு உறவுகளை இந்த பயணம் மேலும் […]
காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிவந்த சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு- காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் […]
இன்றைய தினம் : 2020 பிப்ரவரி 07 கிரிகோரியன் ஆண்டு : 38_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 328_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 327_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 457 – பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார். 1301 – எட்வர்டு (பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்டு மன்னர்) முதலாவது ஆங்கிலேய வேல்சு இளவரசரானார். 1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய மற்றும் புருசியப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கின. 1812 – அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் நோக்கில் போடப்பட்ட பந்தல் என அஞ்சி திருமணத்திற்காக போட்ட பந்தல் என அஞ்சி உத்தரபிரதேச காவல் துறையினர் அகற்றினர். உத்தரபிரதேசத்தில் உள்ள மொஹல்லா மிர்டாகன் பகுதியில் உள்ள பிஜ்னோர் நகரில் பிப்ரவரி 4ம் தேதி நடந்த திருமணத்திற்காக பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு வந்த காவல்துறையினர் அது சிஏஏ, என்பிஆர் திருத்த சட்டத்திற்கு எதிராக போடப்பட்ட பந்தல் என முறையாக விசாரணை செய்யாமல் கூட பந்ததை அகற்றினர். காவல்துறையினரின் நடந்து […]
கடந்த 3 ஆண்டுகளில் 9 மற்றும் 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்தும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளிப்படிப்பின் இறுதிக் கட்டமான 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் இருந்து விலகுபவர்கள் எண்ணிக்கை குறித்து ராஜஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பி பி சவுத்ரி மற்றும் மகாராஷ்டிர நாடாளுமன்ற உறுப்பினர் கேள்விக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விடை அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மற்றும் கர்நாடகாவில் பள்ளிப் […]
2020-21 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி சரிவு, விற்பனை சரிவு, வேலையின்மை, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காணப்படுகின்றது. கடந்த 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதமும் இருந்தது. இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த நிதி கொள்கை கூட்டத்தில், 2019-20 நிதியாண்டின் மொத்த ஜிடிபி 5 சதவீதமாக […]
இந்தியாவுக்கு வந்த சீன சுற்றுலா பயணி ஒருவர், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் உகான் நகரிலிருந்து கரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 73 பேர் பலியாகி உள்ளனர். 28,018 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், இந்தியாவுக்கு வந்த சீன சுற்றுலா பயணி […]
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அவிஷேக் டால்மியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கங்குலி, போட்டியின்றி ஒருமனதாக பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இரண்டு முறை தலைவராக இருந்த மறைந்த முன்னாள் பிசிசிஐ தலைவரான ஜக்மோகன் டால்மியாவின் மகன் அவிஷேக் டால்மியா, தற்போது புதிய பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு […]
முக்கிய பிரச்னைகளிலிருந்து பிரதமர் மோடி மக்களை திசை திருப்புகிறார் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். மக்களவையில் இன்று நடப்பு கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கும் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை ட்யூப் லைட் என பிரதமர் கூறிய கருத்து மக்களவையில் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இன்றைய முக்கிய பிரச்னை வேலைவாய்பின்மை, […]
ரயிலில் பயணிகள் வசதிகளின் கட்டுமான அமைப்புக்கு, நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையில் ஆறாயிரத்து 846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையுடன் (பட்ஜெட்) ரயில்வே பட்ஜெட்டையும் கடந்த ஒன்றாம் தேதி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், “ரயில் பயணிகளின் வசதிக்காக ஆறாயிரத்து 846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெரும் தொகை ரயில் பயணிகள் வசதிகளுக்கான கட்டுமானப் பணிக்காகச் செலவிடப்படுகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளி பயணிகளுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட […]
அசாமில் மரியாதை நிமித்தமாக இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சர்பானந்தார சோனோவால் அறிவித்துள்ள நிலையில், இதனால் அம்மாநிலம் பெறப்போகும் பயன்கள், இந்தியா-இஸ்ரேல் இடையோன நல்லுறவு எப்படி இருக்கிறது ஆகியவை குறித்து நம்மிடையே விளக்குகிறார் மூத்தப் பத்திரிகையாளர் சன்ஜிப் கிர் பருவா. பிரதமர் நரேந்திர மோடி தந்த ஊக்கத்தின்பேரில் அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் இஸ்ரேல் நாட்டுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள கவனம் செலுத்தினார். இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அசாம் மாநிலத்துக்கு ஏராளமான இஸ்ரேலிய தூதர்கள் வருவதும் […]
ராமர் கோயில் விவகாரம் அரசியலாகும் என்று தாங்கள் கருதவில்லை என்று கூறியுள்ள சிவசேனா, டெல்லி தேர்தலை கவனத்தில் கொண்டு ராமர் கோயில் அறக்கட்டளை அமைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் ராமர் கோயில் அறக்கட்டளை குழுவை அறிவித்தார். 15 பேர் கொண்ட அந்தக் குழு தன்னாட்சி அதிகாரத்தில் இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் […]
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் மாபெரும் வரலாற்றுப்பிழையை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள முசாபராபாத் மாகாணத்தில் உள்ள சட்டப்பேரவையில் அந்நாட்டின் முதலமைச்சர் இம்ரான் கான் இன்று உரையாற்றினார். அந்த உரையின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் இம்ரான். குறிப்பாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து பேசிய அவர், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் […]
பாஜகவின் கொள்கைகளால் நாட்டு மக்களுக்கு என்ன பயன் என்று வினாயெழுப்பிய சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் தாக்குதல் தொடுத்தார். டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று மாலை ஐந்து மணிக்குள் தேர்தல் பரப்புரை நிறைவுபெறுகிறது.இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மத்தியில் […]
இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்புடைய பிரபலங்கள் பட்டியலில் ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆன் ஃபீல்டில் மட்டுமல்ல ஆஃப் ஃபீல்டிலும் டாப்பில் தான் உள்ளார். குலோபல் அட்வைசரி நிறுவனம் சார்பாக இந்தியாவிலுள்ள பிரபலங்களிலேயே அதிகமாக பொருளீட்டல் மற்றும் அதிகமான சந்தை மதிப்புடைய பிரபலம் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் கேப்டன் […]
உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி மறுப்பு, மசூதிகளில் பெண்களுக்கெதிரான பாகுபாடு, தாவோதி போக்ரா சமூகத்தில் காணப்படும் பெண் உறுப்புச் சிதைப்பு மூடநம்பிக்கை, பார்சி அல்லாத ஆண்களைத் திருமணம் செய்யும் பார்சி பெண்களுக்குச் சொத்து உள்ளிட்ட உரிமைகள் மறுப்பு உள்ளிட்ட வழக்குகள் மீதான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை தற்போது மீண்டும் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேல்முறையீட்டு மனுக்கள் […]
சாமியார் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த நீதிமன்ற பிணையை பெங்களுரு நீதிமன்றம் ரத்து செய்தது. தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக்கொண்டு ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவர், தமிழ் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து நித்யானந்தா மீது மேலும் சில பாலியல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் 2010ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற பிணை (ஜாமீன்) வழங்கியது. இந்த நீதிமன்ற பிணையை ரத்து செய்யக் கோரி குருப்பன் லெனின் என்பவர் […]
நாடே நெகிழி பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில் நெகிழியை 100 % விழுக்காட்டளவில் முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் ஒரு இளைஞர் களமிறங்கி சாதித்துக் காட்டியுள்ளார். மக்கள் மத்தியில் கண்ணுக்கு தெரிந்தும் குறைக்க முடியாத அளவுக்கு இழையோடி இருக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தனி ஒரு மனிதனாக அவ்விளைஞர் எதிர்கொண்ட அனைத்து இடர்களுக்கும் சேர்த்தே இறுதி வெற்றியை அடைந்துள்ளார். நெகிழியால் தயாரிக்கப்படாத (பிளாஸ்டிக் அல்லாத) யுபிஐ அடிப்படையிலான கிரெடிட் கார்டுகள், அவரது கடின உழைப்பின் விளைவாய் […]
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக 500க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற எட்டாம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் […]
பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, வங்கித்துறையை முடக்கிவைத்துள்ள காரணங்களாலேயே நாட்டின் பொருளாதாரம் இத்தகைய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அன்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, நாட்டின் பொருளாதாரம் குறித்து டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் உரையாற்றினார். இந்த உரையில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு 3 முக்கிய காரணங்களை முன் வைத்தார். அபத்தமான முடிவான பணமதிப்பு நீக்கம், தவறான வழியில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, […]
57 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தேசிய விளையாட்டு போட்டிகள் மேற்கு வங்கத்தில் வரும் 2022இல் நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே, இந்தியா 1920லிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியது. இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்தும் வகையில் 1924இல் முதல் தேசிய விளையாட்டு போட்டி லாகூரில் நடைபெற்றது. அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தொடரானது இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டுவந்தது. 1924 முதல் 1928வரை நான்கு முறை […]
வங்கியில் வைக்கப்பட்டு இருக்கும் வைப்புத்தொகைக்கான காப்பீட்டுத் தொகையை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாக ரிசர்வு வங்கி நேற்று அறிவித்துள்ளது. இந்திய வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்புகளுக்கு குறைந்த அளவிலான காப்பீடு குறித்த விவாதத்தை குளிர்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசு மறுபரிசீலனை செய்தது. பின்னர், பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வைப்புத்தொகைக்கான காப்பீட்டை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். […]
இன்றைய தினம் : 2020 பிப்ரவரி 06 கிரிகோரியன் ஆண்டு : 37_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 329_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 328_ நாள்கள் உள்ளன. இன்றையா தின நிகழ்வுகள் 60 – கிழமை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட சுவரடி ஓவியம் ஒன்று இந்நாளை ஞாயிற்றுக் கிழமையாகக் காட்டியது. 1658 – சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன. 1685 – இரண்டாம் சார்லசு மன்னரின் இறப்பை அடுத்து அவரது சகோதரர் இரண்டாம் யேம்சு ஐக்கிய இராச்சியத்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1788 – மாசச்சூசெட்ஸ் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட […]
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது வயிற்றில் நோய் தொற்று இருப்பது தெரிய வந்தது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தலைவர் டாக்டர் ரானா தெரிவித்தார். மேலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை […]
உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி மறுப்பு, மசூதிகளில் பெண்களுக்கெதிரான பாகுபாடு, தாவோதி போக்ரா சமூகத்தில் காணப்படும் பெண் உறுப்புச் சிதைப்பு மூடநம்பிக்கை, பார்சி அல்லாத ஆண்களைத் திருமணம் செய்யும் பார்சி பெண்களுக்குச் சொத்து உள்ளிட்ட உரிமைகள் மறுப்பு உள்ளிட்ட வழக்குகள் மீதான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (பிப்.6) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. […]
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகளாக சிறையில் வாடும் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் நாள் குறித்த நிலையில், தண்டனைக் கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குடியரசுத் தலைவர் மற்றும் நீதிமன்றங்களில் கருணை மனு, மறுஆய்வு […]
நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகள் நால்வரையும் தனித்தனியே தூக்கிலிட அனுமதியளிக்க வேண்டும் என்ற திகார் சிறையின் கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகளாக சிறையில் வாடும் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் நாள் குறித்த நிலையில், தண்டனைக் கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குடியரசுத் […]
கோவையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி காயமடைந்தவர்களை தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கோரிப்பாளையம் அருகே வேகமாக சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாளையத்தை சேர்ந்த கோபால் மற்றும் பச்சை பாளையத்தை சேர்ந்த தங்கவேலு ஆகியோர் காயம் அடைந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தன்னுடைய சொந்தப் […]
மகாராஷ்டிரா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை உத்தவ் தாக்கரே டெல்லி சென்று பிற கட்சித் தலைவர்களைச் சந்திக்கவில்லை. இதுதொடர்பாக சாம்னா நாளேடுக்கு அவர் பதிலளித்தார். சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், முதலமைச்சரான நிலையில் இதுவரை டெல்லி செல்லாதது ஏன் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அதில் உத்தவ் தாக்கரே, “நான் நிச்சயம் டெல்லி செல்வேன். இதில் எந்த பிரச்னையும் இல்லை. இதுவரை டெல்லி செல்வதற்கான எந்த தேவையும் ஏற்படவில்லை என்பதால், […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயார் என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக இடம் ஒதுக்குதல், பணிகளை எப்படி செயல்படுத்த போறோம் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி ஒரு டிராப்ட் தயாரிக்க வேண்டும். பின்னர் தான் அதை செயல்படுத்த வேண்டும் என்பதையொட்டி தான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அதன்படியே ராமஜென்ம பூமியில் கோவில் […]
பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்திச் சென்று காருக்குள்ளேயே தாலி கட்டிய இளைஞரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த அரசிக்கெரே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அப்பகுதியிலுள்ள பால்பண்ணை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இளைஞர்கள், அப்பெண்ணைத் தூக்கி காருக்குள் அடைத்து கடத்திச் சென்றனர். சினிமா பட பாணியில், நொடிப்பொழுதில் நடந்த இச்சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் செய்தவறியாது திகைத்துநின்றனர். இது குறித்து கேள்விப்பட்ட பெண்ணின் பெற்றோர், […]
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடித்து அசத்தியுள்ளனர். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஹாமில்டனில் தொடங்கியுள்ளது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரோஹித் […]
நிர்பயா பாலியல் வழக்கு தொடர்பாக இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1 அன்று காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு […]
கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,000 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கலிஃபோர்னியா […]
பா.ஜனதாவின் முன்னாள் மந்திரி பபன்ரா பெண் தாசில்தாரை ‘கதாநாயகி’ என அழைத்தது மராட்டிய பா.ஜனதாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய பா.ஜனதாவின் முன்னணி தலைவரும், மாநிலத்தின் முன்னாள் மந்திரியுமான பபன்ராவ் லோனிகர் சமீபத்தில் ஜல்னா மாவட்டத்துக்கு உட்பட்ட பர்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது விவசாயிகள் நிதியுதவி பெறுவது பற்றி பேசினார் . ‘அவ்வாறு அவர் பேசுகையில் அரசிடம் இருந்து ரூ.25 ஆயிரம் நிதியுதவி பெற விவசாயிகள் விரும்பினால், நாம் பர்தூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த […]
நாடு முழுவதும் 30 கோடிப் பேர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துணை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளிக்கையில், ஜனவரி 27-ஆம் தேதி நிலவரப்படி 30 கோடியே 75 லட்சம் பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்திருப்பதாகவும் 17 கோடியே 58 லட்சம் பேரின் பான் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிரந்தரக் கணக்கு […]
மென்பொறியியலாளர் ஒருவர் இரு வேறு திட்டங்களை செயல்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத நகரத்தை உருவாக்க அரும்பாடுபட்டு வருகிறார். அவரை பற்றிய சிறப்பு தொகுப்பு… தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் வசிப்பவர் ராமு. மென்பொறியியலாளரான இவர் தனது நகரத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு எதிராக விடாமுயற்சியுடன் போராடிவருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் ‘பிளான்ட் ஃபார் பிளாஸ்டிக்’ என்ற புதிய திட்டம் ஒன்றை தொடங்கினார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருளை அவரிடம் கொடுப்பவர்களுக்கு, […]