நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 2012-ஆம் ஆண்டு நிர்பயா என்ற மாணவி ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.இந்த வழக்கில் இறுதியாக நான்கு குற்றவாளிகளுக்கு நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், டெல்லி நீதிமன்றம் அதற்கு திடீரென தடைவிதித்த நிலையில், அந்தத் தடையை எதிர்த்து மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு […]
Tag: India
நிர்பயா வழக்கு தொடர்பான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1 அன்று காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்தார். […]
நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் 6 பேர் தமிழ்நாட்டில் உள்ளதாக சொல்லப்படுகின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சீனாவில் இதுவரை 304 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை பார்த்தோமானால் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது.அவர்கள் இருவருமே கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அந்த மாநில அரசு சார்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கடுத்து தமிழகத்தில் பார்த்தோமானால் , […]
இந்தூர் – வாரணாசி இடையேயான வழித்தடத்தில் அடுத்த தனியார் ரயில் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் தனியார் ரயில்கள் இயக்குவது தொடர்பான முடிவுகள் கடந்தாண்டு எடுக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 2019ஆம் ஆண்டு டெல்லி – லக்னோ இடையே முதலாவது தனியார் ரயில் இயக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மும்பை – அகமதாபாத் இடையே ஜனவரி 2019ஆம் ஆண்டு, தனியார் ரயில் இயக்கப்பட்டது. இவ்விரு வழித்தடங்களில் இயங்கும் தேஜாஸ் ரயில், ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC)-ஆல் இயக்கப்படுகிறது. […]
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு இந்தியா வழங்கி வந்த இ-விசா வசதி நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. சீனாவில் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து வருகின்றது. கொரோனா வைரஸ் சீனாவின் மொத்த பகுதிக்கும் பரவி இருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றது. அதனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருகின்றது.சீனாவில் தங்கி இருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. தற்போது ஏராளமானோர் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக […]
கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் பல்வேறு பகுதிகள், கொரோனா வைரஸ் காரணமாக கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதேபோல கேரளாவிலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா, “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]
சீனாவில் சிக்கித் தவித்த மாலத்தீவு நாட்டை சேர்ந்த 7 பேரை இந்தியா மீட்டுக்கொண்டு வந்ததற்கு அந்நாட்டு அதிபர் முகமது சோலி நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் […]
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தை ஓன்று கண்ணாடி பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்ட காட்சி கண்கலங்க வைக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள், மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் […]
கேரளாவில் மேலும் ஒருவருக்கு காரணம் வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.கேரளாவில் மாணவி ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் , தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே கேரளாவில் வைரஸ் தாக்குள்ளான மாணவி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரக் கூடிய நிலையில் இரண்டாவது நபர் ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு […]
சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 304 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள், மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. […]
இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலாம் ஐந்தாவது டி20 போட்டி இன்று மதியம் 12:30 மணிக்கு மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது கடைசி டி20 போட்டியையும் கைப்பற்றி நியூசிலாந்து மண்ணில் வேறெந்த அணியும் செய்யாத சாதனையைப் படைக்க காத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் வெறு எந்த […]
சபரிமலை வழக்கு நாளை விசாரணை …!!
சபரிமலை தீர்ப்பு எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இந்த வழக்கு […]
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சீனாவில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 46 பேரும் சொந்த ஊர் திரும்பினர். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]
சீனாவில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்க சென்ற சிறப்பு விமானம் 323 இந்தியர்களுடன் தாயகம் திரும்பியது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா […]
சட்ட நடைமுறைகளைக் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்ற அரசுத் தரப்பு வழங்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி, இதுகுறித்து விளக்கம் கேட்டு திகார் சிறைத் துறைக்கும் குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1 அன்று […]
2020ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறை மீண்டும் எப்போது வளார்ச்சி பாதைக்கு திரும்பும் என்பது பற்றிய நிபுணர்களின் கருத்து. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து ஹூண்டாய் துணை தலைவர் பிசி தத் நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக உள்ளது. விவசாயத் துறைக்கு பெரும் உந்துதலை கொடுக்கும் என […]
மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தை கார்ப்பரேட் துறையில் உணரவேண்டும் என்றால் நாம் அனைவரும் திங்கள்கிழமை போன்ற சாதாரண வர்த்தக நாள் வரை காத்திருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-21ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கிடையே மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கார்ப்பரேட் துறையில் எவ்வித ஏற்றங்களும் இன்று ஏற்படவில்லை. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தை […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள்தான் நம் நாட்டை பிளந்தவர்கள் என்று யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என முப்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சி தலைவர்களும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு […]
அமோனியா கசிந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நொய்டாவிலுள்ள ஹல்டிராமின் கட்டடத்தில் அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 42 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் இறந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் இடத்தில் இரண்டு கட்டடங்கள் இருந்தன. அதில் ஒன்று உற்பத்தி கட்டடம். மற்றொரு கட்டடம் குளிரூட்டல், பராமரிப்புப் பணிக்காக உபயோகிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தேசிய […]
இன்றைய தினம் : 2020 பிப்ரவரி 02 கிரிகோரியன் ஆண்டு : 33_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 333_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 332_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 880 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார். 962 – புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார். 1141 – லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைது செய்யப்பட்டார். 1822 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் […]
தனக்கு வாக்களித்து அதிகாரத்தில் அமரவைத்த வாக்காளர்களுக்கு இப்படி ஒரு பட்ஜெட்டையா பரிசளிப்பது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாட்டின் நிதியமைச்சர் 160 நிமிடங்களுக்கு மிகப் பெரிய பட்ஜெட் உரையை நிகழ்த்தியுள்ளார். உங்களைப் போலவே நானும் […]
டெல்லி CAA போராட்டத்தில் துப்பாக்கிச் சுடு நடத்தியவர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டுள்ளார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்தின் மிக அருகிலேயே உள்ள ஷாகின் பாக் பகுதியிலும் இந்த போராட்டம் நடந்து வருகின்றது. இதில் திடீரென்று கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் போராட்டக்காரர்களை நோக்கி நாட்டு துப்பாக்கியை கொண்டு சூட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் […]
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தேதியை மாற்றி அறிவிக்க உத்தரவிட கோரிய வழக்கை டெல்லி நீதிமன்றம் வயநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று […]
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தேதியை மாற்றி அறிவிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று டெல்லி […]
டெல்லி ஷாகின் பாக் பகுதியில் CAA போராட்டம் நடைபெற்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்தின் மிக அருகிலேயே உள்ள ஷாகின் பாக் பகுதியிலும் இந்த போராட்டம் நடந்து வருகின்றது. இதில் திடீரென்று கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் போராட்டக்காரர்களை நோக்கி நாட்டு துப்பாக்கியை கொண்டு சூட்டுள்ளார். ஆனால் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி பத்தரை மாற்றுத் தங்கம்; அவரது எண்ணங்களை சந்தேகப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக மெஹ்ரௌளியில் பரப்புரை மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இஸ்லாமியர்களிடையே எதிர்க்கட்சியினர் தவறான புரிதலை உருவாக்கிவருகிறனர். நம் இஸ்லாமிய தோழர்களை நோக்கி யாரும் கைநீட்ட மாட்டார்கள். நம் பிரதமர் பத்தரை மாற்றுத் […]
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் 4ஆம் தேதி விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் […]
அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியமில்லை என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு விமர்சித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 – 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இருந்தன. இருப்பினும் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து, திமுக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறுகையில், “அடுத்த நிதியாண்டில் 10 விழுக்காடு […]
கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு இன்று தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதை நேற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே மற்றொரு குற்றவாளியான வினய்சர்மாவின் தண்டனையில் இருந்து கருணை காட்ட குடியரசு தலைவருக்கு மனு அனுப்பிய நிலையில் அதனை குடியரசு தலைவர் நிராகரித்துள்ளார். ஏற்கனவே முகேஷ் […]
கொரோனா பரவியுள்ள சீனாவுக்கு இந்தியர்களை மீட்க இரண்டாவது ஏர் இந்திய விமானம் பிற்பகல் 12: 50 மணிக்கு செல்கிறது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]
ஸ்விங்கத்துக்கு தடைவிதிப்பது குறித்த திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய சுகாதரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். கேரள மக்களவை உறுப்பினர் முகம்மது பஷீர், ஸ்விங்கத்துக்கு (chewing gum) தடைவிதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அதுமாதிரியான திட்டம் ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறார். வணிக வளாகங்கள் தொடங்கி கிராமப்புறங்களிலுள்ள பெட்டிக்கடைகள் வரை தடையின்றி கிடைக்கும் ஸ்விங்கத்தை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வாங்கி சுவைக்கின்றனர். […]
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 259_ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் 259_ஆக […]
சீனாவில் சிக்கி தவித்த 324 பேரும் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் […]
இரு இன்ஜின்களும் பயோடீசலில் இயங்கும் முதல் ஏ.என். 32 ராணுவ விமானம் காஷ்மீரின் லே விமான தளத்திலிருந்து புறப்பட்டது. இந்திய விமானப் படை சமீப காலங்களில் பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறது. இந்திய விமானப் படையின் மற்றொரு சாதனையாக இன்று பயோடீசலில் இயங்கும் ஏ.என். 32 ரக ராணுவ விமானம், உலகில் மிக உயரத்தில் இருக்கும் விமான தளமான காஷ்மீரின் குஷோக் பாகுலா ரிம்போச்சி விமான தளத்திலிருந்து புறப்பட்டது. கடல்மட்டத்திலிருந்து லே பகுதி சுமார் 10,682 அடி உயரத்தில் […]
ஹைதராபாத்: பொருளாதார ஆய்வுகளின் முன்னறிவிப்பு சமிக்ஞைகளை பார்க்கும்போது, 2020ஆம் ஆண்டு பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி 1) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பொது பட்ஜெட் இது. முன்னதாக இன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கலானது. அந்த ஆய்வறிக்கையில், திருக்குறள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. பொருள் சேர்த்தல் குறித்து திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவர் குரல் […]
இன்றைய தினம் : 2020 பிப்ரவரி 01 கிரிகோரியன் ஆண்டு : 32_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 334_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 333_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1327 – பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். ஆனால் அவனது தாய் இசபெல்லாவும் தாயின் காதலன் ரொஜர் மோர்ட்டிமரும் நாட்டை ஆண்டனர். 1329 – பொகேமியா மன்னர் ஜான் லித்துவேனியாவில் முக்கிய கோட்டையைக் கைப்பற்றி, அதன் 6,000 பாதுகாப்புப் படையினரை திருமுழுக்கிட்டான். 1662 – ஒன்பது-மாத முற்றுகையின் பின்னர் […]
ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை, 14 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம் தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி […]
இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை ரூபாய் 22 முதல் 23 வரை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில் விலையை கட்டுப்படுத்த அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தது. அதன்படி எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 14 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால் ஏராளமான வெங்காயம் இன்னும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் தேக்கம் அடைந்து இருப்பதாக […]
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் விருப்ப ஓய்வு பெறுவதால் சேவையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என அந்நிறுவன தலைமை பொது மேலாளர் சந்தோசம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று விருப்ப ஓய்வு பெறுகிறார்கள். இது குறித்துப் பேசிய தலைமை மேலாளர் சந்தோசம், 78,550 பேர் இன்று விருப்பு ஓய்வு பெறுவதாகவும், இதில் சென்னை வட்டத்தில் மட்டும் 2,699 பேர் விருப்ப ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். சென்னையில் 40 எக்ஸ்சேஞ்ச் அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் […]
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. […]
கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன. 5 குற்றவாளிகளில் 32 வயதான முகேஷ் குமார் சிங் தூக்கு தண்டனையில் இருந்து கருணை காட்ட கோரிய மனுவை ஜனாதிபதி […]
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜக தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட இருக்கின்றது. டெல்லியில் கல்லூரி மாணவிகளுக்கு […]
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் டை ஆனதால் சூப்பர் ஓவர் வைக்கப்பட்டு அதில் இந்த அணி வெற்றி பெற்றது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் வெலிங்டனில் நான்காவது டி20 போட்டியில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே 3-0 என்று தொடரைக் கைப்பற்றியதால், இந்திய அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.இதேபோல் நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக வில்லியம்சன் விலகியதையடுத்து டேரில் மிட்சல் இடம்பெற்றார். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி பந்துவீச்சைத் […]
கொரானா வைரஸ் சீனாவை தாக்கியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை 1 விமானம் சென்ற நிலையில் இரண்டாவது விமானமும் செல்ல இருக்கின்றது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக சீனாவில் இருந்து 242 பேரும் கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில் , சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 242 பேரு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்பி பீதியடைய வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தைப் பொருத்தவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை , பொதுமக்கள் சுகாதாரத் துறைக்கு […]
பிரபல ஐ.டி.நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளில் இருந்து ஆபித் அலி திடீர் ராஜினாமா செய்துள்ளார். பிரபல ஐ.டி நிறுவனமான விப்ரோவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்தவர் ஆபித் அலி நீமுச்வாலா (Abidali Z. Neemuchwala). இந்நிலையில் இவர் திடீரென பதவி விலகியுள்ளார். இவர் தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள் காரணமாக பதவி விலகுவதாக முடிவெடுத்துள்ளார் என்றும், புதிய நபர் பொறுப்பேற்கும் வரை ஆபித் அலி பதவிகளில் […]
கொரனோ வைரஸ் தீவிரமாக பரவி இருக்கும் நிலையில் தமிழர்களை மீட்க கூறிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் சிங்கப்பூர் , சீனா , மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஓட்டுனர் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ஜனவரி 7ஆம் தேதி சீனாவில் கொரனோ என்ற புதிய வகை […]
சீனாவிலிருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிய 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனா , ரஷ்யா , பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். தற்போது உலக நாடுகளில் பலவும் கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக சீனாவில் இருக்கக்கூடிய அனைவரையும் தங்கள் நாட்டுக்கு திருப்ப அளிக்கின்றனர். அந்தவகையில் தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இன்று தாயகம் திரும்பினர். சீனாவில் தங்கி மருத்துவம் படித்த மாணவர்களாகவும் […]
டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்துக்கு வெளியே மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுட்டார் இதில்ஒருவர் காயம் அடைந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. CAA திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் என்பதால், ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர். பேரணியாக சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். […]
சீனாவில் இருந்து இந்தியா திரும்புவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் […]