உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கொரோன வைரஸ் தடுக்கும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம் சுகாதாரம் தொடர்பாக பொதுவான அறிவுரைகளை பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. இருமல் மற்றும் சளியை சிந்திய பிறகு சோப் அல்லது திரவ கிருமிநாசினி கொண்டு குழாய் நீரில் கைகளை கழுவ வேண்டும். சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் துணியால் வாய் […]
Tag: India
டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழத்தில் CAA சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் நேற்று ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த போராட்டத்திற்கு இடையே அங்கே வந்த மர்மநபர் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் , மாணவர்களை நோக்கியும் சுட்டுள்ளார். இதில் ஒரு மாணவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அவர் யார் […]
கொரனா வைரஸ் பாதித்த கேரளா மருத்துவ மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]
கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் புதிய ஆய்வகம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, வெளியுறவுத்துறை, […]
கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், திமுக சார்பாக வழங்கப்பட்ட 10 கோடி ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் திராவிடமணி குற்றஞ்சாட்டியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரலாறு காணாத மழை பெய்தது. அதிகபட்சமாக ஒரே நாளில் அவலாஞ்சி பகுதியில் 92 செ. மீ மழை பதிவானது. இந்த கனமழையால் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் பெரும் […]
கொரானா வைரஸ் சீனாவை தாக்கியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க தனி விமானம் செல்ல இருக்கின்றது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் […]
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வரலாறு காணாத அளவு ஒரே நாளில் 78,300 பேர் ஓய்வு பெறவுள்ளனர். கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை மீட்க, இவ்விரு நிறுவனங்களையும் இணைக்கும் திட்டத்திற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை டிசம்பர் 3ஆம் தேதி வரை ஊழியர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 78,300 பேரும், […]
சென்னை ஆவடி ராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான , கனரக வாகனத் பாதுகாப்பு தொழிற்சாலை, இயங்கி வருகின்றன. இந்நிலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு வீரர் சின்ஹா என்பவர் கிரிஜேஷ்குமார் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் கிரிஜேஷ்குமாரின் தலையில் 6 தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் […]
இன்று ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மட்டும் 78,569 பேர் ஓய்வு பெறவுள்ளனர். 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் , 2010 முதல் தொடர்ந்து நஷ்டத்தைசயே சந்தித்து வருகிறது. இதைதொடர்ந்து எம்டிஎன்எல் நிறுவனமும் கடந்த 9 ஆண்டுகளாக நஷ்டத்தில்தான் இயங்கிவந்ததுள்ளது. நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,786. இதில் சுமார் 51 […]
கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகநாடுகளில் வேகமாக பரவிவருவதால் அவசரநிலையை உலக சுகாதாரநிலையம் அறிவித்துள்ளது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணடறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதல் வலுவடைந்து வருவதால் உலக நாடுகள் […]
அரசு நீட் பயிற்சி மையங்களில் வகுப்புகள் முறையாக நடத்தப்படாததால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ், ஆங்கில வழியில் அளிக்கப்படும் இந்த நீட் தேர்வு பயிற்சியின் மூலம், மருத்துவப் படிப்பில் ஒரு சில மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இதனால் மாணவர்களிடம் நீட் தேர்வு எழுதுவதற்கான ஆர்வம் குறைந்துவருகிறது. இந்தாண்டு நீட் தேர்வு பயிற்சிக்கு […]
வரலாற்றில் இன்று ஜனவரி 31…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 31 கிரிகோரியன் ஆண்டு : 31_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 335_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 334_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 314 – மில்த்தியாதேசுக்குப் பின்னர் முதலாம் சில்வெஸ்தர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1208 – லேனா என்ற இடத்தில் சுவீடன் மன்னர் இரண்டாம் சிவெர்க்கருக்கும் இளவரசர் எரிக்குக்கும் இடையே இடம்பெற்ற போரில், எரிக் வென்றதை அடுத்து, அவன் இரண்டாம் எரிக் என்ற பெயரில் மன்னராக முடிசூடினான். 1606 – வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து மன்னர் முதலாம் யேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் […]
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நான் அவர்களின் மகனா? அல்லது பயங்கரவாதியா? என்று முடிவு செய்வார்கள் என அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் திரில் வெற்றிபெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஹாமில்டனில் நடைபெற்றது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று அசத்தியது. போட்டி முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]
இந்தியாவின் நட்சத்திர கால்பந்துவீராங்கனை பாலா தேவி, இந்தியாவை விட்டு வேறொரு அணிக்காக கால்பந்து விளையாடும் முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர கால்பந்துவீராங்கனையாக வலம்வருபவர் மனிப்பூரைச் சேர்ந்த பாலா தேவி. இந்திய அணியின் அதிக கோல் அடித்த வீராங்கனையாக வலம்வரும் தேவி, தற்போது ஸ்காட்டிஷ் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ரேஞ்சர்ஸ் கிளப் அணிக்காக 18 மாதங்களுக்கு ஒப்பந்தமாகவுள்ளார். இதன்மூலம் இந்தியா சார்பாக வெளிநாட்டில் நடக்கும் தொடருக்கு ஒப்பந்தமாகவுள்ள முதல் வீராங்கனை என்ற […]
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டு மீண்டும் ஏலத்தில் வாங்கப்பட்ட இடக்கை வேகப்பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட் முதல்முறையாக ஐபிஎல் ஏலம் பற்றி பேசியுள்ளார். 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்தேவ் உனாட்கட்டை ரூ. 11.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகைக்கேற்ப சரியாக விளையாடாததால், விடுவித்தது. பின்னர் 2019ஆம் ஆண்டு சரியாக ஆடவில்லை என விடுவித்த ராஜஸ்தான் அணியே மீண்டும் உனாட்கட்டை ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த ஆண்டும் சொல்லிக்கொள்ளும்படியாக செயல்படாததால், அணியிலிருந்து ராஜஸ்தான் […]
யு-19 உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதியில் இந்தியா பந்துவீச்சாளரை முழங்கையால் தாக்கிய ஆஸி. வீரர் சாமிற்கு ஐசிசி நெகட்டிவ் புள்ளிகளை வழங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டிற்கான ஐசிசி யு-19 உலகக்கோப்பைத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இதில் சூப்பர் லீக் காலிறுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 234 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா நிர்ணயித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்கின்போது 31ஆவது ஓவரை இந்திய பந்துவீச்சாளர் அதர்வா வீசினார். […]
சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அனுராக் தாகூர், பர்வேஷ் வெர்மா ஆகியோருக்கு பரப்புரையில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின்போது விதிகளை […]
சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால் அந்நாட்டுடனான எல்லையை ரஷ்யா அடைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸானது அந்நாட்டில் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையிலிருந்து முதலில் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த கரோனா வைரஸால் இதுவரை 170 பேர் உயரிழந்துள்ளனர். மேலும், ஏழுயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய் பரவாமல் இருப்பதைத் தடுக்க சீனாவுடனான எல்லையை மூடுவதாக […]
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுக படுத்தியது . பஜாஜ் மோட்டார் நிறுவனத்தின் CD100 மற்றும் பிளாட்டினா BS 6 போன்ற மாடல் இந்திய சந்தையில் அறிமுகமானது .இவற்றின் ஷோரூம் விலை ரூ. 40,794 மற்றும் ரூ. 47,264 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு BS 6 மாடல்களிலும் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் புதிய பிரத்யேக ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மோட்டார்சைக்கிள் என்ஜினை சீராக இயக்கி, எரிபொருள் […]
கேரளவில் 4 பேருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருந்த நிலையில் ஒரு மாணவிக்கு கொரனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 170 பேர் பலியாகியிருப்பதாகவும், வூகான் மாகாணத்தில் மட்டும் 7,700 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தகவல் வெளியாகி மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
திருவனந்தபுரத்தில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா […]
ஜாமியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழத்தில் CAA சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கே வந்த மர்மநபர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் , மாணவர்களை நோக்கியும் சுட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு மாணவர்கள் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அவர் யார் ? என்ன […]
சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு […]
சீனாவை தாக்கிய கெரானா வைரஸ் கேரளாவை மாணவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரனா வைரஸ் தாக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக அரங்கமே இந்த வைரஸ் கண்டு பீதி அடைந்து வருகின்றது. மேலும் சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர்பு தூண்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் 700க்கும் அதிகமானோரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு […]
சீனாவை தொடர்ந்து மேலும் 15 நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரையில் பலி எண்ணிக்கை […]
சீனாவில் கொரனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் புதுக்கோட்டை இளைஞசரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் கொரனா வைரஸ் தாக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக அரங்கமே இந்த வைரஸ் கண்டு பீதி அடைந்து வருகின்றது. மேலும் சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர்பு தூண்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் 700க்கும் அதிகமானோரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே சீனாவில் இருக்கும் தன்னை […]
சீனாவில் கொரோனா வைரஸின் கோர தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் வூகான், ஹூவாங்காங் உட்பட பல்வேறு நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அங்கு வாழ்ந்து வரும் மக்கள் வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும், அதேபோல வெளியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட நகரத்திற்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 170 பேர் பலியாகியிருப்பதாகவும், வூகான் மாகாணத்தில் மட்டும் 7,700 பேர் […]
கொரோனா வைரஸ் பிசாசை வீழ்த்துவோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரையில் […]
கொரோனா வைரஸ் பரவி வரும்நிலையில் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் சீனாவில் உள்ள தனது 2,000 கிளைகளை மூடியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் […]
நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தில் வழங்கியுள்ளார். இந்தியப் பொருளாதாரம் தள்ளாடும் நிலையில், மத்திய அரசு வருவாயை அதிகரிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்குமா கேள்வி நிலவிவருகிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி எழுதிய சிறப்பு கட்டுரை இதோ… வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யப்பட்டுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாகக் கூறி கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அலிகர் […]
அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடிதம் எழுதியுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை […]
வரும் நிடுநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சருமான பிரித்விராஜ் சவான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “2022ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும் என்று பாஜக வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இது தொடர்பாக அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயர வேண்டுமெனில் அத்துறையின் ஆண்டு வருமானம் […]
அனைத்துத் துறைகளிலும் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டதால் மக்களிடையே பொய்யான தகவல்களை பரப்பிவருவதாக விஜய் கோயல் விமர்சித்துள்ளார். செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் விஜய் கோயல், “ஆம் ஆத்மி அரசு பொய் கூறிவருகிறது. கல்வி துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கூறுகிறது. இதுகுறஇத்து அறிந்துகொள்ள நான் முஸ்தபாபாத்திலுள்ள பள்ளிக்குச் சென்றேன். அவர்கள் கூறியதற்கு மாறாக அது மிக மோசமான நிலையில் இருந்தது. அப்பள்ளியின் நிலைமையை கண்டாலே, ஆம் ஆத்மி கல்வியை முன்னேற்ற […]
வரலாற்றில் இன்று ஜனவரி 30…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 30 கிரிகோரியன் ஆண்டு : 30_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 336_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 335_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 516 – எருசலேம் இரண்டாம் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. 1018 – போலந்து, புனித உரோமைப் பேரரசு இரண்டும் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தின. 1607 – இங்கிலாந்தில் பிறிஸ்டல் வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.[1] 1648 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1649 – இங்கிலாந்தின் முதலாம் […]
சீனாவில் மருத்துவ படிப்பு பயின்ற மாணவர்கள் இருவர் புதுச்சேரி வந்துள்ள நிலையில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்றாலும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் தகவல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் காய்ச்சல் நோய் சீனாவில் பரவிவருகிறது. தற்போது இந்த வைரஸ் காய்ச்சல் நேபாளத்தில் பரவியதையொட்டி. இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் இன்று […]
போக்சோ சட்டத்தின்கீழ் உள்ள வழக்கு விசாரணையை இரண்டு மாத காலங்களுக்குள் முடிக்கமாறு மாநில முதலமைச்சர்களை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுகொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் மத்தியப் பிராந்திய கவுன்சிலின் 22ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்தியப் பிராந்திய கவுன்சிலில் இடம்பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர், ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் 2 அமைச்சா்கள், தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர். இந்தச் சந்திப்புக்கு உள் துறை அமைச்சர் […]
ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து தன்னை நீக்கிய முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நன்றி தெரிவித்துள்ளார். பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டுவந்த அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், சமீபகாலமாக நிதிஷ் குமாரின் முடிவுகள் குறித்து விமர்சித்துவந்தார். இதனிடையே, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்தை எதிர்த்து கடுமையாக விமர்சித்த பிரசாந்த் கிஷோர், […]
கேரளாவில் மணப்பெண் கேட்ட அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்து அவரை திருமணம் செய்து கேரள வாலிபர் அசத்தியுள்ளார். இன்றைய காலத்தில் புத்தகம் வசிப்பவர்களை நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் செல்போன் வந்ததிலிருந்து முற்றிலும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் மறந்து போனது என்றே சொல்லலாம். ஏதோ ஒரு சில பேர் புத்தகம் வாசிப்பதை நாம் பார்த்திருப்போம். இந்தநிலையில் கேரளாவில் இந்த ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவின் கொல்லத்தில் வசித்து வரும் இஜாஸ் ஹக்கீம் மற்றும் அஜ்னா நிஜாம் […]
கீழே கிடந்த பிளாஸ்டிக் பாட்டிலை காகம் ஓன்று வாயால் கவ்விச் சென்று, குப்பைத் தொட்டியில், லாவகமாக போடும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் குப்பை மற்றும் நெகிழி பொருட்கள் பறந்து விரிந்து கிடக்கிறது. அதை உபயோகப்படுத்தி விட்டு கண்ட இடங்களில் பலர் தூக்கி போட்டு விட்டு செல்கின்றனர். பலர் குப்பை மற்றும் நெகிழிபொருட்களை குப்பை தொட்டியில் போடாமல் நமக்கு என்ன என்று கடந்து போய் விடுவார்கள். ஆனால் காகம் ஓன்று செய்த செயல் அனைவரையும் […]
பாஜகவினர் என்னை தீவிரவாதி போல் சித்தரிக்கிறார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் பாஜக,காங்கிரஸ்,ஆம் ஆத்மி கட்சிகள் தினமும் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. அந்தவகையில், அரசானது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவின் அனைத்து முக்கிய தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பரப்புரையில், டெல்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி புரிந்து […]
பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவன் ஒருவனை அவனது தாயார் கண் முன்னால் பிட் புல் ரக நாய் ஓன்று கடித்து குதறும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த லக்ஸ் உப்பால் (Laksh Uppal). 15 வயது மாணவனான இவன் நேற்று டியூசன் சென்றுவிட்டு சைக்கிளில் மாலை வீடி திரும்பினான். அப்போது அங்கிருந்து வந்த ஒரு பிட் புல் (pitbull) ரக நாய், திடீரென சிறுவனின் காலை கடித்து குதற தொங்கியது. […]
சீனாவில் கோரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அணியும் முகமூடிகளை அதிக விலைக்கு விற்றதாக மருந்துக் கடை ஒன்றுக்கு 4,34,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு […]
பாஜக நட்சத்திர பரப்புரையாளர் பட்டியலில் இருந்து நட்சத்திர பேச்சாளர் அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் சர்மா நீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, நிதித்துறை இணை அமைச்சரும், […]
அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா, பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பாஜக கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு பிரதமர் மோடி அறிவுரை கூற வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம் ட்விட் செய்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் […]
நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்ற கொரோனா வைரஸை தடுக்க 640 மில்லியன் அமெரிக்க டாலரை சீனா ஒதுக்கியுள்ளது. சீனாவில் புதிதாக பரவிவரும் கொரோனா வைரஸை தடுக்க அந்நாட்டு நிதி அமைச்சகம் 4.4 பில்லியன் யுவானை (சுமார் 640 மில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மத்திய சீன ஹூபே மாகாணத்திற்கு 500 மில்லியன் யுவான் நிதி உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒரு பில்லியன் யுவானை ஹூபே மாகாணத்திற்கு நிதி […]
தேசிய விரோதிகளுக்கு புல்லட் தான் கிடைக்கும், பிரியாணி அல்ல என்று கர்நாடக பாஜக அமைச்சர் சி.டி ரவி அனுராக் தாக்கூருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, […]
புவனேஸ்வர்: தப்தபானி காட் அருகே பேருந்து ஒன்று பாலத்திலிருந்து சறுக்கி விழுந்ததில் ஏழு பேர் இறந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள தப்தபானி காட் அருகே இன்று (ஜன 29) சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்திலிருந்து சறுக்கி விழுந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் இறந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர், உள்ளூர் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று […]
நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் குமார் சிங் கருணை மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன. 5 […]