Categories
தேசிய செய்திகள்

செல்போன் தொலை தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் கால்பதித்த உடன் பிற செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது.

செல்போன் தொலை தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் கால்பதித்த உடன் பிற செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் வருகிற புத்தாண்டில் ஏற்பட்ட இழப்புகளை சரிகட்ட  செல்போன் கட்டணங்கள் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஜியோவின் வருகையால் தொடர் சரிவை சந்தித்த நிலையில், அதை ஈடுகட்டுவதற்காக 15% முதல் 20% வரை வரும் ஆண்டின் துவக்கத்தில் கட்டணம் உயர்த்தி அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொலைத் தொடர்பு […]

Categories
தேசிய செய்திகள்

25 ஆண்டுகளில்….. 75,00,00,000 இணைப்புகள்….. அதீத வளர்ச்சியில் “டிஜிட்டல் இந்தியா” வெளியான தகவல்….!!

இன்டர்நெட் வசதி வந்த பிறகு உலக அளவில் தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்தன. மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இன்டர்நெட் முக்கிய பங்காற்றியுள்ளது. உலக அளவில் இன்டர்நெட் ஏற்படுத்திய அதீத வளர்ச்சியின் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இணையம் பொது பயன்பாட்டுக்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், அதன் இணைப்புகள் 75 கோடியை தாண்டியுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட பின், கடந்த நான்கு ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக  தமிழகம், கர்நாடகா, […]

Categories
தேசிய செய்திகள்

2002-இல் தொடக்கம்…. 170 கிளைகள்…. ;பிரபல வாசன் ஐ கேர் உரிமையாளர் காலமானார்….!!

இந்தியா  முழுவதும் மிக பிரபலமான நிறுவனம் வாசன் ஐ கேர். கண் மருத்துவ துறையில் ஏராளமான மக்களின் நம்பிக்கையைப் பெற்று மிக குறுகிய அளவில் மிகப்பெரிய அளவிலான சேவைகளை இந்திய  முழுவதும் வழங்கிய நிறுவனம். இந்நிலையில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட வாசன் ஐ கேர்  குழும உரிமையாளர் டாக்டர் அருண் சென்னை காவேரி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 52. இந்தியா முழுவதும் 170 கிளைகளுடன் வாசன் ஐ கேர் செயல்பட்டு வருகிறது. இவர் முதன்முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

போட்டு கொடுத்தால் போதும்….. “ரூ1000 ரொக்க பரிசு” மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

ஒடிசா மாநிலத்தில் சமூக சேவை செய்வோருக்கு ரூபாய் 1000 பரிசு தொகை  வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  இன்றைய காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் என்பதே பலருக்கு பொக்கிஷமாக கருதப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையிலும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், பெண் சிசு கருவில் கண்டறியப்பட்டால் அதை கலைக்க விரும்பும் கும்பல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதை தடுக்க கருவில் இருக்கும் குழந்தை ஆணா ? பெண்ணா ? என்று அறியும் பரிசோதனைக்கு  […]

Categories
தேசிய செய்திகள்

“இனி மைனர்களுக்கும் ATM” தினமும் ரூ5,000 வரை…… SBI அசத்தல் அறிவிப்பு….!!

மைனர் வங்கிக் கணக்கிற்கான புதிய அறிவிப்பு ஒன்றை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.  பிரபல எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பல வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும்  பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அது பெரும்பாலானோருக்கு பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது மைனர் என சொல்லப்படும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான  வங்கி கணக்கில் எஸ்பிஐ வங்கி கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, எஸ்பிஐ வங்கி குழந்தைகளின் உருவப்படம் பொறித்த ஏடிஎம் கார்டு வழங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

4-வது முறையாக அபார வெற்றி….. இந்த காலத்துல இப்படி ஒருத்தரா…? குடிசை வீட்டு MLA-வுக்கு குவியும் பாராட்டு….!!

இந்திய அரசியலை பொருத்தவரையில் தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் வைத்து மட்டுமே அரசியல் நடத்தும் கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மக்களின் ஆதரவு பெரும்பான்மை அக்கட்சிகளுக்கு இருப்பதில்லை. இந்த சூழல் கடந்த சில ஆண்டுகளாக மட்டும்தான் நடை பெற்று வருகின்றனர். அதற்கு முன்பு வரை தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் வைத்து மட்டுமே அரசியல் நகர்வுகள் நடைபெற்ற காலங்கள் உண்டு. உதாரணத்திற்கு கேரள மாநிலத்தை கூறலாம். ஆனால் தற்போது அந்த காலங்கள் அனைத்தும் மாறி, பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், […]

Categories
பல்சுவை

தீபாவளி – புராணக் கதைகளும், வரலாற்று உண்மைகளும்……!!

உலகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது தான் தீபாவளி. தீபாவளி பற்றி நிறைய பேர் நமக்கு நிறைய கதைகளை சொல்லி இருப்பாங்க. தீபாவளி என்று சொன்னதும் பட்டாசு , வானவேடிக்கை என மனசுல வண்ணமயமாக கொண்டாட்டம் நினைவுக்கு வரும். இது சின்ன பசங்களுக்கு மட்டுமல்ல , பெரியவர்களுக்கும் தான். சுற்றுச்சூழல் பாதிப்பு , காற்று மாசுபாடு அது இதுன்னு எதிர்மறை விஷயங்கள் சொன்னாலும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது என்றுமே மாறாது. தீபாவளி […]

Categories
பல்சுவை

தீபாவளி – புராணக் கதைகளும், வரலாற்று உண்மைகளும்……!!

உலகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது தான் தீபாவளி. தீபாவளி பற்றி நிறைய பேர் நமக்கு நிறைய கதைகளை சொல்லி இருப்பாங்க. தீபாவளி என்று சொன்னதும் பட்டாசு , வானவேடிக்கை என மனசுல வண்ணமயமாக கொண்டாட்டம் நினைவுக்கு வரும். இது சின்ன பசங்களுக்கு மட்டுமல்ல , பெரியவர்களுக்கும் தான். சுற்றுச்சூழல் பாதிப்பு , காற்று மாசுபாடு அது இதுன்னு எதிர்மறை விஷயங்கள் சொன்னாலும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது என்றுமே மாறாது. தீபாவளி […]

Categories
தேசிய செய்திகள்

நம்ம பசங்களுக்கு என்னதான் ஆச்சு….? டாப் 10-இல் இந்தியா….. கலைந்து போன வல்லரசு கனவு….!!

2020ல் இந்தியா வல்லரசாகும் என்ற APJஅப்துல் கலாமின் கனவை தவிடுபொடியாக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  சினிமா, அரசியல் போன்ற துறைகளில் தங்களது திறமையை காட்டுபவர்கள் லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களுக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ஆனால் இதுபோன்ற எந்தவொரு பெரிய பின்புலமும் இல்லாமல், தனக்கென குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கொண்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த ஒரே பெருமை டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களையே சேரும். அவரது மிகப்பெரிய ஆசை […]

Categories
தேசிய செய்திகள்

வாகனம் வாங்க போறீங்களா….? இந்த டைப்ல வாங்குங்க….. 100% TAX FREE….!!

ஆந்திர மாநிலத்தில் மின்சார வாகனங்கள் வாங்குவோரை சிறப்பு சலுகை ஒன்றை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு பெட்ரோல், டீசல் விலை மிகப்பெரிய பொருளாதார அச்சுறுத்தலாகவே திகழ்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால்,  மக்கள் அனைவருக்கும் மின்சார வாகனத்தில், அதீத  தொழில் நுட்பம் வளர்ந்து விடாதா? என்ற ஏக்கம் நிலவிவருகிறது. இந்த தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அற்புத விளக்கு…. “பூதம் வரும், வரம் தரும்” ரூ31,00,000 மோசடி….. அதி முட்டாளான மருத்துவர்…..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அலாவுதீன் விளக்கு எனக் கூறி 31 லட்சம் மோசடி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோரிடம் உழைக்காமலே அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகப்படியாக எட்டிப்பார்க்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தைப் போட்டு பல மோசமான முடிவுகளுக்கு தள்ளப்படுவது தான். இது மட்டுமல்லாமல், பல மோசடிக் கும்பல்களும் மக்களிடம் ஆசையைத் தூண்டி நூற்றுக்கணக்கில் பணங்களை மோசடி செய்துதான் வருகிறார்கள். அந்த வகையில், உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில், […]

Categories
உலக செய்திகள்

ஐந்து ஆண்டுகளாக இந்தியாதான் முதலிடம்… எதில் தெரியுமா???

உலகிலேயே அதிக அளவில் சல்பர் டை ஆக்சைடை உமிழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5 ஆண்டுகளாக முன்னிலை வகிக்கின்றது. எரி சக்தி & காற்று ஆராய்ச்சி மையம் மற்றும் க்ரீன் பீஸ் நடத்திய ஆய்வின் பெயரில் தயாரித்த இந்த ஆண்டிற்கான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.இதில் இந்தியாவின் சல்பர் டை ஆக்சைடின் உமிழ்வானது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் 6% குறைந்துள்ளது என கூறுகின்றது. இந்த உமிழ்வானது கடந்த நான்காண்டுகளை  காட்டிலும் மிகக் […]

Categories
தேசிய செய்திகள்

தியேட்டர்கள் திறந்தால்….. கண்டிப்பா ரீ-ரிலீஸ் தான்….. உற்சாகத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்….!!

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன்  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளின்  அடிப்படையில், மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல செயல்களுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, மற்ற தொழில்களை தொடங்க அனுமதி அளித்தது போல், திரையரங்குகளையும் திறக்க அனுமதி அளிக்குமாறு பல தரப்பினர் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதன்படி, நாடு […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்க நினைக்கீறீங்களா….? OCT-10 வரை வெயிட் பண்ணுங்க….. IOBI அசத்தல் அறிவிப்பு….!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ளது.  இந்தியாவில் வசிக்கக்கூடிய மக்களில் பெரும்பகுதி மக்கள் தங்களுக்கு பிடித்தமான வீடு, கார் உள்ளிட்டவற்றை நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இளமை காலகட்டத்திலேயே வாங்கி பயன் அடைந்துவிட வேண்டும் என்பதற்காக வங்கிகளில் லோன் அப்ளை செய்வார்கள். இது அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதுடன் பெரிய அளவிலான சுமையை கொடுப்பதில்லை. அதற்கேற்றவாறு, வட்டி விகிதத்தைத் தேர்வு செய்து தான் கடன் பெற்றிருப்பார்கள். இந்நிலையில், இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கடன்களுக்கான வட்டியை குறைத்து, வாடிக்கையாளர்களை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

கப்பற்படையில் வேலை : “கடைசி தேதி OCT – 20” 18-21 வயதுக்குள் உள்ளவர்களுக்கு மட்டும்….!!

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி : 10+2 (B.Tech ) Cadet Entry Scheme. காலி பணியிடங்கள்:  34  பணியிடம்: நாடுமுழுவதும்  வயது :18 – 21. கல்வித் தகுதி : பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்ப கட்டணம் இல்லை.  விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 20.  மேலும் விவரங்களுக்கு www .joinindiannavy . gov .in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும். 

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் அடுத்த தளர்வு….. “நாடு முழுவதும் அனுமதி” அரசு அறிவிப்பு…!!

அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக  மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு பெரும் பங்கு வகித்தது. ஆனால் தொடர்ந்து ஊரடங்கை  அமலில் வைத்திருக்க முடியாத காரணத்தினால், படிப்படியாக பல தளர்வுகளை மத்திய அரசு சமீப மாதங்களாக அறிவித்து வருகிறது. அந்தவகையில், தற்போது நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் 100 […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவலை வேண்டாம்….. புத்தம்புது முயற்சி….. ஜியோ அறிவிப்பு…!!

குழந்தைகளை கவரும் விதமாக ஜியோ நிறுவனம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜியோ தொலைதொடர்பு துறையில் கால் பதித்ததை தொடர்ந்து, மக்களுக்குத் தேவையான பல விஷயங்களை கவர்ந்து மேற்கொண்டு வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்தவகையில், ஜியோமியூசிக், ஜியோ டிவி, ஜியோ மார்ட்  என மக்கள் சமீபத்தில் அதிகம் பயன்படுத்தக் கூடிய அனைத்து விஷயங்களிலும் கால் பதித்து விட்டது. தற்போது கொரோனா பாதிப்பால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினால்  பள்ளி மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி டெபிட் கார்டு போதும்….. எந்த பொருள் வேண்டுமானாலும் ஈஸியா வாங்கலாம்….. பிரபல வங்கி அறிவிப்பு….!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான அசத்தலான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  இந்த நவீன காலகட்டத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. காலத்திற்கு ஏற்றார்போல், நாமும் இருந்தால்தான் அனைவரும் நம்மை மதிப்பார்கள் என்பதற்காகவே புதிதுபுதிதாக தொழில்நுட்பங்களுடன் விலைக்கு வரக்கூடிய பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த வரிசையில், டிவி, பிரிட்ஜ், மொபைல் போன், ஏசி உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் அடங்கும். ஆனால் இவற்றை சாதாரண சம்பளம் வாங்கக்கூடிய ஒரு சராசரி மனிதன் வாங்க நினைத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் வகுப்பிற்காக….. 10ஜிபி டேட்டா இலவசம்….. மத்திய அரசு விளக்கம்….!!

ஆன்லைன் வகுப்பிற்காக 10 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன்  நீட்டிக்கப்பட்டு வருகிறது. அமலில் இருக்கும் தொடர் ஊரடங்கினால்,  பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை திறக்கப்படாததால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்காக இலவசமாக 10gp […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க இந்த தொழில் நம்பி தான் இருக்கீங்களா….. சென்னை உட்பட 7 முக்கிய நகரங்களில்…. 50% கடும் சரிவு….!!

கொரோனா ஊராடங்கால் அலுவலக பயன்பாடுகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததால், பலர் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து பொருளாதாரம் இன்றி தவித்து வந்தனர். அதேபோல், கொரோனா ஊரடங்கு காரணமாக பல அலுவலகங்கள் பெரிய அளவில் இழப்புகளை சந்தித்தன. இதனால், அலுவலக விரிவாக்கப் பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக நில உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

எல்லை பிரச்சனை : இனி நடக்குமா…? சீனா…. பாகிஸ்தானை கதி கலங்க செய்யும் இந்தியாவின் “SMART” சோதனை….!!

சீனா மற்றும் பாகிஸ்தானை மிரள செய்யும் விதமாக இந்தியா அதிரடி சோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.  சில மாதங்களாகவே இந்தியாவும், அதன் ராணுவ வீரர்களும் சந்தித்து வரக்கூடிய பிரச்சனையாக எல்லைப் பிரச்சனை திகழ்ந்து வருகிறது. பல வருடங்களாக பாகிஸ்தானுடன், காஷ்மீர் எல்லையில் பிரித்துக்கொள்ளும் விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து பல மோதல்களை சந்தித்துள்ளோம். தற்போது புதிய பிரச்சினையாக எல்லை விவகாரத்தில், சீனா தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவது போன்ற செயல்களில் இறங்கியுள்ளது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தமிழ் படித்தவர்களுக்கு வாய்ப்பு மறுப்பா…? மத்திய துறை அறிவிப்புக்கு….. மதுரை MP கண்டனம்…..!!

தமிழ்மொழி படித்தவர்களுக்கு வாய்ப்பை மறுப்பதா? என மத்திய அரசுக்கு எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  மும்மொழி கல்விக் கொள்கை வாயிலாக ஹிந்தி மொழி தமிழகம், கன்னடம் உள்ளிட்ட மாநிலங்களில் திணிக்கப்படுவதாக மக்கள் பலர்  நூதன முறைகளில் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அதேபோல், தமிழகத்திலும் அரசு வேலை உட்பட பலவற்றில்  தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனவும், வட மாநிலத்தவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் தொடர்ந்து  குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு சிறந்த உதாரணமாக, கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ரயில்வே […]

Categories
உலக செய்திகள்

தொடர் குற்றம் : பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா…? ஐ.நா கவலை….!!

இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.  உத்தரப் பிரதேசத்தின் ஹத்ரஸ் பகுதியில் சில நாட்களுக்கு முன்பாக 19 வயது இளம்பெண் ஒருவர் கொடூரர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன் கொலை செய்யப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அதே உத்தரப் பிரதேசத்திலும், மத்திய பிரதேச பகுதிகளிலும், ஏன் தமிழகத்திலும் கூட அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இது குறித்து பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் இதற்கு நிரந்தர தீர்வு காண்பது […]

Categories
தேசிய செய்திகள்

செக்புக் வாங்க போறீங்களா….? இனி உங்கள் விருப்பம் தான்….. பிரபல வங்கி புதிய அறிவிப்பு….!!

புதிய செக் புக் பதிவு செய்வதற்கான அறிவிப்பு ஒன்றை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.  அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கான புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், புதிய செக் புக் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் விரும்பும் முகவரியில் செக் புக்கை பெற்று கொள்ளலாம் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இன்டர்நெட் பேங்கிங் மூலம் செக் புக் […]

Categories
தேசிய செய்திகள்

உலகின் மிக நீள சுரங்கப்பாதை…. OCT-3 இல் திறந்து வைத்த பிரதமர்….. 24 மணி நேரத்தில் 3 விபத்து…..!!

உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்த நான்காவது நாளில் தொடர் விபத்துகள் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அனைவரின் கைகளிலும் மொபைல் போன் வந்த பிறகு, பலரும் செல்பி மோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்ணை கவரும் வகையில், ஏதாவது ஒரு காட்சியை கண்டு விட்டால், அதற்கு முன் நின்று செல்பி எடுக்கும் பழக்கம் இன்று தொற்றிக்கொண்டு விட்டது. ஆழகான காட்சிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், உயிரைப் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

அரசு வேலை பிரியர்களே….. இதையும் கொஞ்சம் கவனிங்க….. ஊதிய உயர்வுடன் நிரந்திர வேலை….. தலைமை செயல் அதிகாரி அறிவிப்பு…..!!

எச்டிஎஃப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஆதித்யா பூரி அவரது  நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இன்று பெரும்பாலானோர் அரசு வேலையை நோக்கி நகர நினைப்பதன் நோக்கம், பணிக்கான பாதுகாப்பு உறுதி தான். 56 வயது வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல், நிறைவான மாத சம்பளத்துடன் வேலை போய்விடுமோ என்ற அச்சம் இல்லாமல், வாழ்க்கையை நடத்திச் செல்லலாம் என்பதற்காகவே. இந்நிலையில், எச்டிஎஃப்சி வங்கியில் தனியார் நிறுவனம் பெருமளவில் அறிவிக்காத ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளை திணறடிக்கும் கன்னடர்கள்….. நீங்களும் செய்வீர்களா…? வைரலாகும் புகைப்படம்…!!

வங்கிகளின் காசோலையில் தமிழில் எழுத கோரிக்கை வைத்து புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீப நாட்களாக மிகவும் பெரிய அளவில் பேசப்படக் கூடிய ஒரு பிரச்சனையாக மொழி பிரச்சனை திகழ்கிறது. மும்மொழி  கல்விக் கொள்கையின் வாயிலாக, மத்திய அரசு இந்தியை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் திணிக்க முயல்வதாக  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து தமிழகத்திலும், கர்நாடக மாநிலத்திலும் #ஹிந்தி_தெரியாது_போடா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்களைப் போட்டு மக்களும், பிரபலங்களும் நூதன முறையில் எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்கதர்களே : மருந்து கண்டுபிடிக்கும் வரை இப்படி தான்….. அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு…..!!

திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு இருப்பினும், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருப்பினும், கொரோனா எதிரொலியால் திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஏப்ரல் TO ஆகஸ்ட்” உற்பத்தி செலவு கூடியதால்…. உயரும் டீ தூள் விலை….!!

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ஊட்டி தேயிலை தூளின் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக ரேஷன் கடைகளில் விற்கப்படும் 100 கிராம் ஊட்டி தேயிலை தூள் விலை ரூபாய் 22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 1 வரை ஒரு கிலோ ஊட்டி தேயிலை தூளின் உற்பத்தி செலவு ரூபாய் 220 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சிறு தேயிலை கூட்டு நிறுவனம் , கூட்டுறவு துறைக்கு வழங்கிவந்த ஒரு கிலோ டீத்தூளின் விற்பனை விலையை […]

Categories
தேசிய செய்திகள்

டெபிட் & கிரெடிட் கார்டு புதிய விதிமுறைகள்…… கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க….. முழுவிவரம் உள்ளே….!!

அக்டோபர் 1 முதல் பணம் பரிமாற்றம் நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரிசர்வ் வங்கியின் டெபிட் &கிரெடிட் கார்டுகள் தொடர்பான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இப்புதிய விதிமுறை மாற்றங்கள் வரி செலுத்துவோர், முதலீட்டாளர்கள், டெபாசிட் தொகை வைத்துள்ளோர் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும். திருத்தப்பட்ட வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மாற்றங்கள் மற்றும் கிரெடிட் & டெபிட் கார்டுகளுக்கான  புதிய விதிமுறைகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.  மாற்றி தரப்பட்ட கார்டுகள் உட்பட அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

OCT-15 முதல்….. “பள்ளி திறப்பு” பெற்றோர் கையொப்பம் கட்டாயம்…. அரசு அறிவிப்பு…!!

அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான விதிமுறைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடவடிக்கை தற்போது வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வுகளின் அடிப்படையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளி , கல்லூரி உள்ளிட்ட கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

மணப்பெண் தேவை : அழகு…. ஆடம்பரம் ஏதும் தேவையில்லை….. இது மட்டும் இருக்க கூடாது…. வைரலாகும் விளம்பரம்…!!

மணப்பெண் தேடி வெளியிடப்பட்ட வித்தியாசமான விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  திருமணம் என்பது முந்தைய காலம் போல் தற்போது இல்லை. முன்பெல்லாம் 20 வயதுக்கு முன்பாகவே, ஆண்கள் திருமணம் செய்து கொள்வார்கள். அதே போல் பெண்களும், 18 வயது நிரம்பிய உடனே திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், தற்போதெல்லாம் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நீண்ட வருடங்கள் திருமணத்தை தள்ளிப் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….. மாஸ்க் கட்டாயம்…. இல்லைனா ரூ1,000 அபராதம்….. அரசு அறிவிப்பு…!!

கர்நாடகா  மாநிலத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறையை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல தளர்வுகளுடன் அத்தியவாசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியே நடமாட தொடங்கினாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது முக கவசம் அணிந்து வெளியே வருவது உள்ளிட்ட கட்டாயமான விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உபி கொடூரம் : “வன்கொடுமை இல்லை” குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியா…? ஏடிஜிபி அதிர்ச்சி தகவல்….!!

உபியில் 19 வயது பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்றை அம்மாநில போலீசார் வெளியிட்டுள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரக் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து, முதுகு பகுதிகளில் உள்ள எலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு பாதி அறுக்கப்பட்ட நிலையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று உத்தர பிரதேசத்தின் ஏடிஜிபி பிரசாந்த் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர் பாலியல் குற்றங்கள் : 15 நிமிடத்திற்கு ஒரு முறை…. நீதிபதிகள் வேதனை….!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  நேற்று அசாம் மாநில பெண் ஒருவர் திருப்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரபிரதேசத்தில் 19 வயது இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை இணைத்து, 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தியாவில் பாலியல் வன்கொடுமை […]

Categories
தேசிய செய்திகள்

உபி-யில் அதிகரிக்கும் குற்றம்….. தடுக்க நினைக்கல…. மறக்க தான் பாக்குறாங்க…. எதிர்க்கட்சிகள் குற்றசாட்டு…!!

உபி-யில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்ற செயல்களை அம்மாநில அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் திடீரென காவல்துறையினரால் மயானத்தில் வைத்து எரியூட்டப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து எளிய மக்கள் மீது பாலியல் வன்கொடுமை நடைபெறுவதை அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு தடுக்கவில்லை என்று சமூக […]

Categories
தேசிய செய்திகள்

உபி-யை தொடர்ந்து : பலாத்காரம் செய்து உயிருடன் எரிப்பு….. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்….!!

உபியை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உபியை  தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் பழங்குடி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து  உயிருடன் எரித்து கொன்ற  சம்பவம் அரங்கேறி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

OCT-15 முதல்….. மத்திய அரசு அனுமதி….. தமிழகத்தில் திறக்குமா…? எதிர்பார்ப்பில் மக்கள்….!!

அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு உத்தரவானது தளர்வுகளுடன் நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவை செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

எல்லாம் நடிப்பா….? அதிபர் பதவிக்கு ஆசை…. இந்தியாவுக்கு எதிராக மாறிய ட்ரம்ப்….!!

அதிபர் தேர்தலுக்காக டிரம்ப் இந்தியாவை விமர்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு என்பது மிக பலமாக இருந்தது. இந்திய நாட்டின் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம் ஒருவருக்கொருவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் பாராட்டி பல பதிவுகளை பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் எப்போதும் பிரதமர் மோடியை உற்ற நண்பன் என்றும், இந்தியா எனக்கு மிகவும் பிடித்த நாடு எனவும் கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிபர் […]

Categories
தேசிய செய்திகள்

உபி கொடூரம் : நடிகைக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு…. சாமானிய பெண்களுக்கு…? வைரலாகும் புகைப்படம்…!!

உபியில் 19 வயது பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் தனது தாயாருடன் வயல் வேலைக்கு சென்றிருந்த போது, சில கொடூரர்கள் தனியாக வயலுக்குள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அவரது முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கு பாதி அறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர், […]

Categories
தேசிய செய்திகள்

மொபைல் தேவையில்லை….. “வீட்டு வாசலில் கல்வி”….. சமூக இடைவெளியுடன்….. கிராமம் முழுக்க வகுப்பறைகள்….!!

ஜார்கண்ட் மாநிலத்தில்ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத மாணவர்களுக்காக பள்ளி ஆசிரியர் ஒருவர் செய்த செயல் பெருமளவில் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு உத்தரவானது தளர்வுகளுடன் நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் கனவு திட்டம் : விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசம்…. ஆந்திர முதல்வர் அதிரடி…!!

விவசாயிகளுக்கு இலவச ஆள்துளை கிணறு அமைத்து தர ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.  நமது அண்டை மாநிலமான ஆந்திரா மாநில  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில மக்களுக்கு பல நலத்திட்டங்கள் உதவிகளை செய்வதன் மூலம், இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். ஏனென்றால், அவர் செய்யக்கூடிய நலத்திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைவது தான் அதற்கு காரணம். சமீபத்தில் கூட அவருக்கென […]

Categories
தேசிய செய்திகள்

பேய் பிடித்ததாக கூறி அடித்து கொலை….. 3 வயது சிறுமி மரணம்…. கர்நாடக அருகே சோகம்….!!

கர்நாடக மாநிலத்தில் மூடநம்பிக்கையால் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆறறிவு கொண்ட மனிதனின் அறிவை இந்த சடங்கு சம்பிரதாயங்கள் ஒரு சில நொடிகளில் மழுங்கடித்து விடுகின்றன. ஐந்தறிவு கொண்ட ஜீவன் கூட தன் குட்டிகள் இடத்தில் அன்பை காட்ட துடிக்கும். ஆனால் கர்நாடக மாநில கிராமமொன்றில், பேய் பிடித்ததாக கூறி ஒன்றும் அறியாத  மூன்று வயது சிறுமியை சாமியார் ராம்பால் பயங்கரமாக அடித்ததால் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

உபி கொடூரம் : #JusticeForManishavalmiki டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்….!!

உபி  மாநிலத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணிற்கு ஆதரவாக ட்விட்டரில் தொடர் கருத்துக்கள் பதிவிடப்பட்டு  வருகின்றன.  உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ்  மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி மனிஷா வால்மீகி  என்ற  20 வயது பட்டியலின பெண் ஒருவரை உயர் சாதியைச் சேர்ந்த சில கொடூர வாதிகள் வயலுக்கு இழுத்து  சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு கொடூரமாக வெட்டப்பட்டு மூச்சு விடக்கூட முடியாத […]

Categories
தேசிய செய்திகள்

20 வயது இளம்பெண்ணை….. வயலுக்குள் இழுத்து சென்று…. கழுத்து…முதுகெலும்பை உடைத்து…. கூட்டு பலாத்காரம்…. உபி-யில் கொடூரம்…!!

உபி-யில் 20 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைய தினம் கூட அரியலூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை 32 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ்  மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி 20 வயது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி பிரச்சனையிலிருந்து….. தப்பிப்பது எப்படி….? இது தெரியாம போச்சே….!!

வாட்ஸ் அப்பில் புகார் அளிப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  தொழில்நுட்பம் வளர வளர பிரச்சினைகளும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. ஒரு சிலர் இந்த தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறார்கள் மற்றும் சிலரோ இதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தமக்குத்தாமே இழுத்துக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.  அதிலும், குறிப்பாக சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் மெசேஜ் வரும்போது முதற்கட்டமாக அலட்சியம் மெசேஜ் செய்துவிட்டு பின்பு வருந்துபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் இருக்கிறதா…? OCT-5 ஆம் தேதிக்குள்…. உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!

கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால், வங்கியில் கடன் பெற்றவர்கள், இஎம்ஐ கட்டுபவர்கள் ஆகியோர் மாதத்தவணை செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.  இந்நிலையில் வங்கி கடன் பெற்றவர்களுக்கு, பொருளாதார சுமையை குறைக்கும் திட்டத்தை ஒரு வாரத்திற்குள் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்….. ரூ24,200 சம்பளம்….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி  : சத்துணவு  அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் : 1,051  கல்வித்தகுதி : 5,8,10 ஆம்  வகுப்பு படித்திருந்தால் போதும்.   வயது : 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்  சம்பளம் ரூ3,000 முதல் ரூ28,200. விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 9. மேலும் விவரங்களுக்கு  krishnagiri.nic.in  என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

IPCயில் வேலை…. ரூ40,000 சம்பளம்….. OCT-5 தான் கடைசி தேதி….. உடனே அப்ளை பண்ணுங்க….!!

Indian Pharmacopia Commission (IPC)இது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Technical Assistant , Associate, Research Scientist. காலிப்பணியிடங்கள்- 239. கல்வித்தகுதி:  Pharm.D/MBBS/BDS,Master degree in Pharmacy.  சம்பளம்: ரூபாய் 26,250 முதல் ரூபாய் 40,000 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 5. மேலும் விரிவான விவரங்களுக்கு : http://www.Ipc.gov.In  என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும். 

Categories
தேசிய செய்திகள்

இதோ தொடங்கியாச்சு….. நாடு முழுவதும்…. GOOD NEWS COMING SOON….!!

இந்தியாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கியுள்ள கொரோனாவு தடுப்பூசிக்கான பரிசோதனை இன்று தொடங்கியது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கில் தளர்வுகளை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் பாதிப்பை பல்வேறு முறையில் அரசு சிறப்பாக கட்டுபடுத்தி வந்தாலும், மக்கள் மத்தியில் இதற்கான தடுப்பு ஊசி எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எண்ணமே அதிகம் காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவுடன் இணைந்து […]

Categories

Tech |