சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சாலை விதிமுறைகள் தொடர்பான சில விஷயங்களை ஆன்லைன் மூலம் கையாள முடிவு செய்துள்ளது. வாகன ஓட்டிகளின் லைசன்ஸ், பெர்மிட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஆன்லைனில் பராமரிக்கும் புதிய விதிமுறைகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அமல்படுத்தவுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் செய்யும் விதிமீறல்கள், அவர்கள் ஏற்படுத்தும் விபத்துகள், உள்ளிட்டவைகளும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் சட்டம் கடுமையாக்க படுவதால், பொதுமக்கள் சாலை விதிமுறைகளை […]
Tag: India
அரசு பெயரில் செயல்படும் போலியான வலைதளங்களிடமிருந்து மக்கள் எச்சரிக்கையாக கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. சமீபத்தில் லாக்டவுன் காலகட்டங்களில் மக்கள் மொபைல் போனில் அதிகமாக தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். எனவே அவர்களது மனதை குழப்பிக் மொபைல்போன்கள் மூலமே மோசடி வேலைகளை எவ்வாறெல்லாம் மேற்கொள்ளலாம் என சில கும்பல்கள் இணையதளங்களில் சுற்றி வருகின்றனர். அந்த வகையில், தேசிய கல்வி உதவித்தொகை தேர்வின் மூலம் மாணவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும் […]
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வங்கி சார்பில் வெளியாகியுள்ளது. சமீப நாட்களாகவே வங்கிகள் மக்களுக்கு தொடர் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக வங்கி பெயரை பயன்படுத்தி மெசேஜோ அல்லது காலோ வந்தால் அதை முடிந்த அளவிற்கு சூதானமாக கையாளவேண்டும். எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் வங்கி தகவலையும், ஓடிடி மெசேஜ்களையும் பகிர வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எஸ்பிஐ தங்கள் வங்கி பெயரில் ஹேக்கர்கள் போலி […]
போபால் அருகே லூடோ விளையாட்டில் ஏமாற்றிய தந்தை மீது மகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தலைமுறையினர் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்வதால் சில சமயம் வாழ்க்கை விளையாட்டை போல் அவர்களுக்கு கேலியாக அமைந்து விடுகிறது. பெரும்பாலான ஆண்கள் பப்ஜி, free fire உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக இருப்பது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் பெண்கள் லூடோ உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக உள்ளனர். அந்த வகையில், லூடோ […]
கொரோனா மருந்து விற்பனை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனுடைய பாதிப்பு சற்றும் குறைந்தபாடில்லை. தற்போது இந்திய மக்கள் மட்டுமல்லாமல், உலக மக்கள் அனைவரும் இந்த நோய்க்கான தடுப்பூசி எப்போது நடைமுறைக்கு வரும் என்ற ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவது குறித்த […]
மகாராஷ்டிராவில் சிகரெட் மற்றும் பீடிகளை தனித்தனியாக விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுப் பழக்கம் மற்றும் புகை பழக்கம் நம் நாட்டில் இளைஞர்களை சீரழித்து வருகிறது. இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால் இவற்றுக்கு முற்றிலும் தடை விதித்தால் மட்டுமே இந்த பழக்கத்தில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள் என்பதால் அதை மேற்கொள்வதற்கான யோசனைகளும் ஒருபுறம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக மகாராஷ்டிராவில் பீடி சிகரெட்டை தனித்தனியாக விற்க […]
இந்தியாவில் கொரோனா – லாக்டவுன் காலத்தில் பல முக்கிய பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளின் இழப்புகள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, இந்திய அரசு மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இந்த ஊரடங்கு காலத்தில் கடந்த 6 மாதங்களில் உயிரிழந்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகள், பிரபலங்கள் சிலரை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டியை நீக்க அண்மையில் அறுவை சிகிச்சை நடந்தது. […]
பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியை அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் மக்களிடையே தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பல மாதங்களாக பல கட்டங்களில் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தபட்டதை தொடர்ந்து, பல செயல்களுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் […]
வரக்கூடிய ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனுடைய விலையை கணக்கிடுகையில், மக்களும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இந்நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி, வருகிற ஆண்டுகளில் 5 லட்சம் மின்சார மூன்று […]
ஐநாவின் பொதுக்கூட்டத்தில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மூன்று தாரக மந்திரத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்த பல கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்தாலும், பாதிப்பு குறைந்தபாடில்லை. எனவே இதனை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி தான் ஒரே வழி என்பதால், அதை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு […]
சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து ஐநா சபையில் விவாதிக்க மாட்டோம் என இந்திய தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஐநா சபைக்கான தூதர் திருமூர்த்தி அவர்கள் நியூயார்க்கில் வைத்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் இந்தியாவிற்கு சீனாவுடன் இருந்துவரும் எல்லைப் பிரச்சனை குறித்து ஐநாவில் விவாதம் செய்ய கேட்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிஎஸ்.திருமூர்த்தி நிச்சயமாக மாட்டோம். இரு தரப்பினரும் இந்த பிரச்சனையில் நம்பிக்கையை வளர்க்கும் விதமான வழிமுறைகளை கையாளும் முதிர்ச்சியை பெற்றுவிட்டோம். […]
நாடு முழுவதும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மக்களை ஒருபுறம் இந்த சுகாதார பிரச்சனை துன்புறுத்தி வரும் நிலையில், மற்றொரு புறம் விலைவாசி உயர்வும் மக்களை துன்புறுத்துகிறது. ஏற்கனவே, ஊரடங்கினால் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து பொருளாதாரம் சரிந்து சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பது […]
எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force – BSF)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Pilots, Engineer,&Logistic Officer. காலிப்பணியிடங்கள் : 53, கல்வித்தகுதி : B.E, B.Tech. வயது : 22 – 28. சம்பளம் : ரூ1,31,100 – ரூ 2,16,000 தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, PST, PET & Documentation. விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 31. மேலும் விவரங்களுக்கு www.bsf.nic.in […]
jio க்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய திட்டம் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் மிகப்பெரிய போட்டி நிறுவனங்களாக கருதப்படுபவை ஒன்று Airtel மற்றொன்று ஜியோ ஆகியவைதான். ஜியோ தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக முதல்கட்டமாக அன்லிமிடட் இன்டர்நெட் சேவைகளை இலவசமாக வழங்கி பின் தற்போது மிக குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது. இன்டர்நெட் சேவை மிக குறைந்த விலையில் இந்தியாவில் கிடைப்பதற்கு முக்கிய காரணம் ஜியோ என்றே கூறலாம். ஜியோ […]
இந்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியால் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு கிடைக்க உள்ள வருமானம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருவதால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை, மைதானங்களில் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை பார்வையாளர்களை வைத்து பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. முதற்கட்டமாக, போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த காயமடைந்த ஏழை விவசாயி ஒருவரிடம் ஆம்புலன்ஸ் டிரைவர் அதிக தொகை கேட்டு விலை பேசியது பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தை அடுத்த கட்டக்கல் கிராம பகுதியை சேர்ந்த அமலுராம் என்ற விவசாயி, மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று அவர் மீது மோதியதில், கண்களிலும், தலையிலும் பலத்த காயம் அடைந்தார். பின் அவர் சிகிச்சைக்காக கான்கர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் காதல் விவகாரத்தால் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தையடுத்த ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் மனிஷ் ராம். இவர் அதே பகுதியில் உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மனிஷ் ராம் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலை எதிர்த்தனர். பின் மனிஷ் ராம்க்கு பெண்ணின் குடும்பத்தினரால் ஆபத்து இருப்பதை உணர்ந்த அவரது பெற்றோர்கள், அவரை மும்பைக்கு அனுப்பி […]
Pubgக்கான தடை இந்தியாவில் நீக்கப்பட்டால் அது சிறுவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதில், பப்ஜி கேமை இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்த கேம் தடையால் அவர்கள் அனைவரும் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஆனால் சீன நிறுவனத்திடமிருந்து தனது அங்கீகாரத்தை திரும்பப் பெற்ற Pubg யின் ஒரிஜினல் நிறுவனமான தென் […]
பப்ஜி கேமிற்காக டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தாத்தாவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை தாறுமாறாக செலவு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதில் பப்ஜி கேமை இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்த கேம் தடையால் அவர்கள் அனைவரும் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். Pubg தடைக்கு முன்பாக அந்த கேம் விளையாடுவதற்காக சிறுவர்கள் அலட்சியமான […]
சீன அதிபரின் ஆட்சி ஹிட்லர் ஆட்சியை போன்றது என அந்நாட்டின் மாணவர் தலைவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தனை பாதிப்புகளுக்கும், இன்னல்களுக்கும் சீன நாடு தான் காரணம் என்பதால், அந்நாட்டின் அரசின் மீது உலக மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல், சீனா தொடர்ந்து பல நாடுகளுடன் வர்த்தக ரீதியாகவும், எல்லை பிரச்சனைகளை மையமாக […]
வேலையின்மைக்கு எதிராக மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த பெரும்பகுதியாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை கையாண்டு வந்தனர். இதன் காரணமாக பலர் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் சூழ்நிலை தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையின்மை நெருக்கடிக்கு எதிராக […]
கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க அனைவரும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நடிகர் அபிசேக் கூறியுள்ளார். பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகர் அபிஷேக்கின் குடும்பத்தினர் அண்மையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கடந்த மாதம் கொரோனாவில் இருந்து மீண்டு அனைவரும் வீடு திரும்பினார்கள். தற்போது அபிஷேக் பச்சன் படபிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்: […]
திரையரங்கு திறப்பது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பரபரப்பு போஸ்டர் ஒன்றை மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் பல தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பல விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில் ‘தமிழக முதல்வர் […]
பிரபல நடிகர் அக்ஷய்குமார் இந்திய மக்களை முட்டாளாக்கி விட்டதாக பல கருத்துக்கள் ட்விட்டரில் தாறுமாறாக பரவி வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதில், PUBG செயலிக்கு இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடிமையாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பப்ஜி செயலி தடைசெய்யப்பட்டது இளைஞர்களுக்கு மன உளைச்சலை தந்ததால், PUBG க்கு மாற்றாக பல கேம்கள் இருப்பதாக சமூகவலைதளங்களில் பல கருத்துக்கள் தொடர்ந்து […]
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாரடைப்பு என்பது முன்பெல்லாம் முதியவர்களை தாக்கக்கூடிய ஒரு நோயாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உணவு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டதால், இளைஞர்களும் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை […]
தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : CMP / GDMO,Specialist. காலிப்பணியிடங்கள் : 40. கல்வித்தகுதி : MBBS /MD. வயது 53 க்குள் இருக்க வேண்டும். தேர்வு முறை : நேர்காணல், விண்ணப்பக் கட்டணம் இல்லை. சம்பளம் : ரூபாய் 75,000 – ரூ95,000. விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 27. மேலும் விரிவான விவரங்களை பெற http ://secr .indianrailways. Gov. in […]
உலகின் சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் முதல் இடத்தை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா பிடித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த சிறப்பாக செயலாற்றி வந்தாலும், கேரளா இதனை கட்டுப்படுத்துவதில் தனிச் சிறப்பை பெற்றுள்ளது. அதிலும், கேரளாவில் சிறப்பாக பணியாற்றி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுக்கு இந்தப் பணிக்காக சிறப்பான விருது ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இங்கிலாந்தைச் […]
இந்தியா அமெரிக்கா அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா இந்தியா அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றியுள்ளார். அதில்,கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில், இந்திய அரசு அதனை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவாக மருத்துவ வசதிகளை உருவாக்கியதால், […]
2021 ஜூன் 30 வரை வேலை இழந்தவர்களுக்கான ஊதிய திட்டம் தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால், பலர் வேலைகளை இழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 50 சதவிகிதம் சம்பளம் வழங்கப்படும் என்ற சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு ஊதிய திட்டம் ESIC (employee […]
தனியாக வாகனத்தில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டுமா என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டு பல கட்டுப்பாடுகளுடன் சில மாதங்களுக்கு முன்பு வரை மக்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வுகளாக மாறி மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் இந்த சூழ்நிலையில், […]
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகளை நடத்த விரும்பினால் நடத்தலாம் என பல்கலைக்கழகங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்ததால், முதற்கட்டமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு ரத்து என தமிழக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் யுஜிசி விதிமுறைகளுக்கு […]
இந்தியாவில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய சந்ததியினர் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். காலத்திற்கு ஏற்றார்போல் பிரச்சனையும் வளர்ந்துகொண்டே போகிறது. ஆனால் அந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவத்தை இங்கே பெரும்பாலானோர் பெறவில்லை. மனப் பக்குவம் இல்லாமல், பிரச்சனையை சமாளிக்க முடியாததால், இந்தியாவில் ஏராளமானோர் தற்கொலை முடிவை கையாளுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி, இந்தியாவில் குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் சராசரியாக ஒரு நாளில் 381 […]
இந்தியாவில் pubg க்கு விதிக்கப்பட்ட தடை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 20 லட்சம் பேர் விளையாடும் ஆன்லைன் கேமான pubg யால் சிறுவர்கள், இளைஞர்கள் என பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், pubg உட்பட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தற்போது தொடர்ந்து தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]
பஜ்ஜி கேமை இந்தியாவில் தடை செய்து அதற்கான பின்னணி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உலகம் முழுவதும் அதிக நபர்கள் விளையாடக்கூடிய ஒரு வீடியோ கேமாக பப்ஜி இருக்கிறது. இந்தப் pubg க்கு பலரும் அடிமையாகி உள்ளனர். இதற்கு ஒருமுறை அடிமையாகி விட்டால், வேறு எந்த வேலையும் செய்ய தோணாது. மொபைலில் சார்ஜ் தீரும் வரை விளையாடிவிட்டு, சார்ஜ் போடும் நேரம் மட்டுமே இதைவிட விளையாடாமல் சும்மா இருக்க முடியும் என்கின்றனர் இதை விளையாடுபவர்கள். தற்போது […]
தெலுங்கானா ஸ்ரீசைலம் நீர் மின் நிலையத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் நீர் மின்நிலையத்தில் சற்றுமுன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய மின் நிலையத்தில் இருந்து சில ஊழியர்கள் வெளியேறும் பதறி வெளியேறும் காட்சிகள் பதைபதைப்பை உண்டாக்கி உள்ளது. கடந்த ஆகஸ்டு 20-ம் தேதியன்று நள்ளிரவில் இதே மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 ஊழியர்கள் உடல் கருகி பலியானது குறிப்பிடத்தக்கது. இதை […]
இந்தியாவில் PUBG உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை தொடர்பாக மோதல் ஏற்பட்டதில், இந்திய ராணுவ வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சீனாவுக்கு எதிராக இந்தியாவில் பல கட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் எல்லை […]
பொருளாதார சரிவு கடவுளின் செயல் என்று கூறிய நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து விதிக்கப்பட்டதால், பல தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போனதால், வணிக ரீதியான செயல்பாடுகள் ஏதும் நடக்காததால் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இது குறித்து பல சமூக ஆர்வலர்கள் மத்திய அரசிடம் […]
2 ஆண்டுகளில் இந்தியாவில் அபரிவிதமான வளர்ச்சியை பிரபல சீன நிறுவனம் கண்டுள்ளது. மொபைல் போன் என எடுத்துக்கொண்டாலே பலரும் விரும்பக்கூடிய மொபைல்கள் ஆக ரெட்மி, ஓப்போ, விவோ, ஒன் பிளஸ் உள்ளிட்ட ஏராளமான சீன நிறுவனங்கள் ஆகவே இருக்கின்றனர். அதற்கு காரணம் குறைந்த விலையில் அதிகமான தொழில்நுட்பங்களை, நல்ல கேமரா கொண்ட மொபைல்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனங்கள் வழங்குவதே. சமீபத்தில் சீன பொருட்களை வாங்க வேண்டாம் என பல கட்டப் போராட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும், […]
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு அரசியல் தலைவர்கள், அரசியல் வட்டாரங்களில் இருப்பவர்களை தாண்டி பொது மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள், அவர் செய்த சாதனைகள், அவரது வாழ்க்கை நினைவுகள் உள்ளிட்டவற்றை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிரணாப் முகர்ஜி 1960களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன்பின், […]
2020-21 ஆம் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி சதவீதம் சரிந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கினால், இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டதாக சமீபத்தில் மத்திய அரசு சார்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்திய பொருளாதாரம் சரிந்து விட்டது என காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக […]
ரிசர்வ் வங்கி அறிவித்த ஆறுமாத கடன் தவணை இன்றுடன் முடிவடைவதாக அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால், குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர். எனவே வங்கிகளில் வாங்கிய கடன் மற்றும் பொருட்கள் மீதான கட்டணங்கள் உள்ளிட்டவற்றை வசூலிக்க கூடாது எனவும், அனைத்திற்கும் கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் சமீபத்தில் […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில், பலர் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். இருப்பினும் தனியார் மற்றும் அரசுத்துறைகளில், காலியாக இருக்கும் பணியிடங்கள், அதற்காக விண்ணப்பிக்க தேவையான விஷயங்கள், விண்ணப்பிக்க வேண்டிய இணையதள பக்கம் என அனைத்து தகவல்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறோம். அதன்படி, தேசிய விதைகள் நிறுவனத்தில் 220 டிரெய்னி காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதி ITI , Diploma, B.E,B.Tech, M.Sc, MBA சம்பளம் : […]
ஐயப்பன் கோவில் தரிசனம் குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால், தொடர்ந்து எட்டாவது கட்டமாக பல மாநிலங்களில் தளர்வுகளுடனும், சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடனும் அமலில் உள்ளது. இருப்பினும், அளிக்கப்பட்டு வரும் சில தளர்வுகளின் வரிசையில், மத வழிபாடுகளுக்கு சமீபத்தில் ஒவ்வொரு மாநிலமாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. […]
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே வழி என்பதால், பல மாநிலங்களில் இன்றளவும் ஊரடங்கு கடுமையாகவும் தளர்வுகளுடனும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கினால் பல குடும்பங்களின் பொருளாதார […]
பணம் மோசடியை தவிர்க்க மத்திய அரசு புதிய முயற்சி ஒன்றை கையாளவுள்ளது. சமீப காலமாக வங்கிகளில் தனிநபர் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அவர்களது பணம் திருடப்பட்டுவருகிறது. இதனை வித்தியாசமான தொழில்நுட்பம் மூலம் மோசடியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் தனிநபர் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்படுவதை தடுக்க புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புதிய மோசடிகள் குறித்தும், பணத்தை பாதுகாக்கும் வழிமுறைகள், ஆலோசனைகள் […]
உபி-யில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு வித்தியாசமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. உலக அளவில் மக்கள் தொகை பெருக்கம் பெருகிக் கொண்டே போவது அச்சுறுத்தக் கூடிய ஒரு விஷயம் ஆகும். இதன் காரணமாக பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என்பது ஒரு புறமிருக்க, மற்றொருபுறம் உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றிற்கான பற்றாக்குறை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]
ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தான் ஒரே தீர்வாக கருதப்பட்டதால், தொடர்ந்து 7 வது கட்ட நிலையாக ஊரடங்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30 […]
மாநிலங்களுக்குள்ளும், ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வது குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால், பல மாநிலங்களில் ஊரடங்கு இன்றளவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, போக்குவரத்து வசதி பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில், கட்டாயம் இ […]
பெற்றோர்கள் அனுமதித்தால் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு அட்மிஷனும், வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா நோயாளி செய்த அட்டகாசம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் சாந்து குப்தா என்ற குற்றவாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் இவருக்கு பலர் சட்டவிரோதமாக பல சேவைகளை தொடர்ந்து வழங்கி வருவதாக குற்றச்சாட்டு ஒன்று தொடர்ந்து எழுந்து வந்தது. இந்நிலையில் அதற்கான ஆதாரபூர்வமாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. […]