தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என நிரவ் மோடி மிரட்டல் விடுத்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, லண்டனுக்குத் தப்பிச்சென்ற வைர வியாபாரி நிரவ் மோடியை அங்கிருந்து நாடு கடத்தி, இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.இந்நிலையில், இதுதொடர்பாக வழக்கில் கடந்த மார்ச் மாதம் நிரவ் மோடியை லண்டன் காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது லண்டனின் வானண்டஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் […]
Tag: India
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ், முகமது நைம் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இதன் […]
இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக மாற்ற, மாநிலங்கள் அனைத்தும் பங்களிக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார நிலை குறித்துப் பேசினார்.அதில், ‘நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தியாவின் மாநிலங்களுக்கு பெரும் பங்குள்ளதாகத் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களும் தங்கள் முழு ஆற்றலை […]
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேசம் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ராஜ்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ், முகமது நைம் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். […]
ரியல் எஸ்டேட் துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,ரியல் எஸ்டேட் துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க சிறப்பு சாளரம் அமைக்கப்பட்டு, 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் நிதிப்பற்றாக்குறையால் கட்டி முடிக்கப்படாத கட்டடங்களை கட்டி முடிக்கலாம். இதனால் 1,600 கட்டுமானத் […]
பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு முகமூடி போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் காற்று மாசு சிக்கல் அதிகரித்துள்ள நிலையில் வாரணாசியில் உள்ள சிவனுக்கு அங்குள்ள அர்ச்சகர்கள் முகமுடி அணிவித்துள்ளனர். நாடு முழுவதும் காற்று மாசு பிரச்னை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் ஏற்படும் மாசானது, […]
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வட்டாட்சியரைத் தீயிட்டு கொலை செய்த குற்றவாளி சுரேஷ், உஸ்மானியா மருத்துவமனையில் உயிரிழந்தார். நில விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநில வட்டாட்சியர் விஜயா ரெட்டி, அலுவலகத்தில் தீயிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ், தற்போது ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுர்மெட் பகுதியில் வட்டாட்சியராகப் பணி புரிந்து வந்த விஜயா ரெட்டி கடந்த நான்காம் தேதி, […]
மத்திய அரசு நேற்று, ரியல் எஸ்டேட் துறைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்த நிலையில், இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்ட்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளன. பொருளாதாரத்தை சரி செய்ய மத்திய அரசு புதிய முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், நேற்று ரியல் எஸ்டேட் துறைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய பங்குச்சந்தையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து, […]
கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால், 12 லட்சம் நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் என நாஸ்காம் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. தேசிய மென்பொருள் சேவைகளுக்கான அமைப்பாக செயல்படும் நாஸ்காம் (NASSCOM) அமைப்பு, இந்தியாவின் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.அதில், இந்திய இளைஞர்கள் தற்போது தொழில்நுட்பம் சார்ந்த அறிவை இணையம் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் […]
குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, கத்தார் ஏர்வேஸுடன் ஒரு வழி குறியீட்டுப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விமானச் சேவை அளிப்பதில் முன்னணி நிறுவனமான இண்டிகோ, வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை அளித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் சர்வதேச விமான போக்குவரத்துக் கழகத்தின் (IATA) அங்கமானது இண்டிகோ ஏர்லைன்ஸ். தங்களின் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்நிறுவனம் பல திட்டங்களையும், பயணிகளுக்குச் சலுகைகளையும் அளித்து வருகிறது.இதனிடையில் கத்தார் ஏர்வேஸுடன் ஒரு வழி குறியீட்டுப் பகிர்வு […]
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, 70 லட்சம் மக்கள் முடக்கப்பட்டனர் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் சார்பாக வழக்கில் ஆஜராகிய கபில் சிபல், மத்திய அரசின் நடவடிக்கையால் 70 லட்சம் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது, இதுபோல் சுதந்திர இந்தியாவில் நடந்ததில்லை” எனத் தெரிவித்தார். […]
பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் பொதுமக்களிடத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் பொய் பரப்புரை செய்து வருவதாகக் காவல் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. ஜம்மு & காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.அதன்படி, ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை இருக்கும். லடாக் தனி யூனியன் பிரதேசமாக இருக்கும். அதற்குச் சட்டப்பேரவை இருக்காது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஜம்மு – காஷ்மீரில் இணைய தொடர்பும் தொலைபேசி தொடர்புகளும் […]
டெல்லியை சூழ்ந்திருக்கும் புகையால், நகரம் என்ற பட்டியிலில் இருந்து நரகத்தை நோக்கி டெல்லி பயணிப்பதுபோல் உள்ளது. அதாவது மாநகரத்திலிருந்து மரண நகரமாக மாறி வருகிறது. இந்தியாவின் தலைநகரம் உண்மையில் சுவாசிக்கப் போராடுகிறது. தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவருக்கும் இது பொதுவான நிகழ்வாகிவிட்டது. இந்த ஆண்டு, காற்று மாசுபாட்டின் விளைவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. நகரத்தில் காற்றின் தரம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பருவமழை காரணமாக சிறப்பாக இருப்பதாகத் தோன்றியது. ஆனால், தீபாவளி பட்டாசிலிருந்து வந்த புகை, […]
இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஜிம்மில் ரோப் சேலஞ்சு போட்டியில் பங்கேற்ற வீடியோவை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அதிர்ச்சியளித்தது. இதனால் தொடரில் 1-0 என வங்கதேச அணி முன்னிலை வகிக்க இரு அணிகளுக்குமிடையேயான இரண்டாவது போட்டி […]
கர்நாடக பிரீமியர் லீக் டி20 தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட இரண்டு கிரிக்கெட் வீரர்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளைப் போன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் டி20 கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 தொடர்தான் கர்நாடக பிரீமியர் லீக். இந்தத் தொடரின் கடந்த சீசனில் மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்றன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தத் தொடரின் […]
பயிர்க் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்குமாறு மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பதை டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. விவசாய கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை வாங்க ஹரியானா பஞ்சாப் அரசுகள் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வந்த போதிலும் இந்த பிரச்சனையே அதிகாரிகள் சரிவர கையாளவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் பயிர் கழிவுகள் எரிக்காமல் கையாள […]
ஐடி துறையில் ஆல் குறைப்பை தவிருங்கள் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பமாநாட்டுக்கான தொடக்க நிகழ்வு தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து பேசியிருக்கிறார். அதில் சமீபத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. சில நிறுவனங்கள் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கை […]
ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அதிநவீன தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றை BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விசை படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தூரம் தெரியாமல் எல்லை தாண்டி செல்வது, புயலில் சிக்கி காணாமல் போவது, அண்டை நாட்டு கடற்படையிடம் சிக்குவது என பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். ஆள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் தரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றதும் செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. தற்போது பயன்படுத்தி வரும் சேட்டிலைட் போனில் […]
அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருப்பதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை […]
கேரள அரசின் தலைமைச் செயலாளர் மாவோயிஸ்ட்டுகளைத் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட்டுகளைத் பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் அடிப்படை மனித உரிமைகளுக்குக் கூட தகுதியற்றவர்கள் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கனம் ராஜேந்திரன், அவரின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு என்றும், ஆளும் அரசு அறியாமல் இந்த கருத்தை […]
அயோத்தியா வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம் என அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை கூறியுள்ளார். அயோத்தியா வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம், சமூக அமைதி காக்கும்படி நடந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.அமைச்சர்களுடன் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கு குறித்து 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின்போது, தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க அரசு, அரசியல் […]
தென்னிந்திய மொழிகளைத் தொடர்ந்து இந்தியில் கால்பதித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், இந்த ஆண்டில் இரண்டு படங்கள் நடித்து முடித்துள்ள நிலையில், மூன்றாவது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த ஆண்டின் மூன்றாவது இந்திப் படத்தில் கமிட்டாகியுள்ள ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் காதலியாக மாறியுள்ளார்.பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை காஷ்வி நாயர் இயக்குகிறார். நடிகர் ஜான் ஆபிரகாம், பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். […]
நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி நிர்பயா என்பவர் ஆறு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இறுதியில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அதில் ஒருவர் 16 வயதிற்குள்பட்ட சிறுவன் என்பது […]
வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான கோத்ரேஜ் இந்த ஆண்டு காலாண்டு முடிவில் 28 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோத்ரேஜ் நிறுவனம் 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வீட்டு பூச்சிக்கொல்லிகள், சோப்புகள் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படும் இந்நிறுவனத்தில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் இந்த வருடம் Q2 காலாண்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 28 விழுக்காடு சரிவை சந்தித்து 413.88 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து காலாண்டு […]
இந்தியாவில் காற்றை மாசுபடுத்த எண்ணத்தில் ஆசைப்படும் எண்ணத்தில் பாகிஸ்தானும் சீனாவும் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் காற்று தரமதிப்பீடு அளவு ஆபாய உள்ளது. நகரம் முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க வாகன கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் காற்று மாசுபடுத்தும் தீய எண்ணத்தில் பாகிஸ்தானும் , சீனாவும் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 07 கிரிகோரியன் ஆண்டு : 311_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 312_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 54 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 335 – அலெக்சாந்திரியாவின் அத்தனாசியார் கான்ஸ்டண்டினோபில் நகருக்கு தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார். 1492 – உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது. 1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது. 1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் […]
நேற்று இந்திய கேப்டன் விராட் கோலி பிறந்தநாளையடுத்து பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ஏராளமான பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் இந்திய அணியின் ஹிட் மேன் ரோஹித் சர்மாவும் தனது ட்வீட்_டர் பக்கத்தில் கோலி_க்கு வாழ்ந்து தெரிவித்தார். இதையடுத்து வாழ்த்து சொன்ன ஹிட் மேன் ரோஹித் சர்மாவுக்கு Thanks Rohit என்று கோலி நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் வெறும் நன்றி […]
மோடி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், மோடி தலைப்புச் செய்திகளை வடிவமைப்பதில் வல்லவர் என விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் அரண்மனை முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக அரசின் பொருளாதார சீரழிவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் பங்கேற்று தலைமை தாங்கினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் தத், ‘மோடி அரசால் அனைத்து துறைகளும் பின்னோக்கிச் செயல்பட்டுவருகிறது. இதனால் மக்களும் பொருளாதார ரீதியாக […]
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஜென் நெக்ஸ்ட் என்ற கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து புதிய கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆல்ரவுண்டரான இவர், பலமுறை இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். இந்த நிலையில், ஹைதராபாத் அருகே கொல்லூரில் உள்ள காடியம் கிரிக்கெட் பள்ளியில் ஜென்-நெக்ஸ்ட்(Gen-NExt) என்ற கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து அஸ்வின் […]
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் எங்களுடைய திறமையை நிரூபிப்போம் என சாஹல் உறுதியளித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சு குறித்த கேள்விகளும், விமர்சனங்களும் எழத்தொடங்கியது. இந்நிலையில் அணியின் தோல்விக்கு பிறகு செய்தியளர்களைச் சந்தித்த சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ஒருமுறை […]
சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவது அரசின் கடமை என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து […]
இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் அணியில் மாற்றங்கள் இருக்கும் என இந்திய கேப்டன் ரோஹித் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங் […]
உணவு, தண்ணீர், டீசல் இன்றி 13 நாட்களாகத் தவித்து வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குஜராத்தில் சிக்கியுள்ள 600 தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று மகா புயலாக மாறியது. இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலில் சிக்காமல் இருக்க கடற்கரை பகுதியில் ஒதுங்க கடற்படை அறிவுறுத்தியது. அதன்பேரில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் கரை […]
இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பல்வேறு நிலை ஊழியர் என 10,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை மையமாக தலைமையிடமாக கொண்டு செயல்படக் கூடிய மிகப்பெரிய நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு 12,000 பேருக்கு வேலை இழப்பு செய்தது. அதில் 5 ஆயிரம் பேரை மீண்டும் வேலையில் சேர்த்த நிலையில் 7,000 பேருக்கு வேலை கிடையாது வீட்டுக்கு போங்க என்று சொல்லி இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் […]
இந்திய பசு மாடுகளில் தங்கம் உற்பத்தி ஆகின்றது என்று பாஜக MP திலீப் கோஷ் பேசியதை சமூகவலைத்தள வாசிகள் கலாய்த்து வருகின்றனர். மேற்கு வங்கத்தின் புர்த்வான் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக MP திலீப் கோஷ் , இந்திய நாட்டு மாடுகளின் திமிலில் தங்கமணி உள்ளது என்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த திமில் மீது சூரிய ஒளி படும் போது அது பசுவின் உடலில் தங்கத்தை உற்பத்தி செய்கிறது என்றும் பலரையும் உறைய வைத்தார்.இதனாலேயே இந்திய நாட்டு […]
திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து சமய […]
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வர்ணனையாளராக ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நவம்பர் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் பகலிரவு […]
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட காவல் உயர் அலுவலர்களை காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாக பார் கவுன்சில் நோட்டீசு அளித்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியின் திஸ் ஹசாரி நீதிமன்றத்துக்கு கைதிகளை ஏற்றிக் கொண்டு காவலர் வாகனம் ஒன்று கடந்த 2ஆம் தேதி வந்தது.இந்த வாகனம் மீது, வழக்குரைஞர் வாகனம் ஒன்று மோதியது. இதையடுத்து காவலர்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட தகராறினைத் தொடர்ந்து அந்த வழக்குரைஞரை காவலர்கள் கைது […]
இந்தியாவில் நுரையீரல் நோயினால் ஆண்டுக்கு 2300 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிக கொடிய நோய்களாக கருதப்படும் காசநோய், எய்ட்ஸ் மலேரியா உள்ளிட்ட நோய்களில் இறப்பவர்களை காட்டிலும், நுரையீரல் சார்ந்த நோய்கள் இறப்பவர்கள் விகிதம் அதிகமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நுரையீரல் அடைப்பு, நுரையீரல் பாதிப்பு, மூச்சு திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் சார்ந்த நோய்களினால் ஆண்டுக்கு 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டும் […]
சீன நாட்டில் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சூடு போட்டியில் இந்தியாவை சேர்ந்த மானு பாக்கர் என்பவர் தங்க பதக்கம் வென்றுள்ளார். சீன நாடான புசௌவில் ஆசிய அளவிலான துப்பாக்கி சூடு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட விபின்,மனிஷா கபூர் ஆகியோர் அடங்கிய ஜூனியர் டிராப் கலப்பு மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. குறிப்பாக மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 244.3 புள்ளிகள் பெற்று இந்தியாவைச் சேர்ந்த மானு […]
அதிதீவிர புயலாக மாறியுள்ள மஹா புயல் நாளை குஜாத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவான மகா புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து போர் பந்தலுக்கு தென்மேற்கு பகுதியில் 650 கிலோ மீட்டர் தொலைவில்நிலை கொண்டுள்ளது. இந்த புயல் குஜராத்தில் போர்பந்தர் டையூர் இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான மித வேகத்தில் […]
இந்திய தேசிய கீதத்தை தாய்மொழி தமிழில் ஏன் பாடக்கூடாது என சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை காமராஜர் அரங்கில் தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்கின்ற தலைப்பில் தென் மாநில மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் கேரள மாநிலத்தின் இடது ஜனநாயக ஒருங்கிணைப்பாளர் கர்நாடக மாநில சிபிஎம் செயலாளர், தெலுங்கானா சிபிஎம் மாநில […]
முன்னாள் மத்திய அமைச்சர் GK.வாசன் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகின்றார். முன்னாள் மத்திய அமைச்சரும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஜி கே வாசன் தற்போது டெல்லியில் இருக்க கூடிய பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமரை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது தான் இந்த சந்திப்பானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் , மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவையும் சந்திப்பதற்கு ஜி கே வாசன் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக […]
தொழிலாளர் வைப்புத்தொகை முதலீடு விவகாரம் உத்தரப் பிரதேச யோகி அரசு மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில மின்சார கழக ஊழியர்களின் (Uttar Pradesh Power Corporation Limited (UPPCL)) வருங்கால வைப்புத்தொகை ரூ.2,631.20 கோடி, தனியார் நிறுவனமான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் (Dewan Housing Finance Ltd (DHFL)) முதலீடு செய்யப்பட்டுள்ளது.இது யோகி ஆதித்யநாத் அரசு மீது விமர்சனம் எழக் காரணமாயிற்று. இது தொடர்பாக அம்மாநில மின்சாரத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 06 கிரிகோரியன் ஆண்டு : 310_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 311_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 55 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 447 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் தாக்கியதில் 57 கோபுரங்கள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன. 963 – திருத்தந்தை பன்னிரண்டாம் ஜான் புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 1528 – எசுப்பானிய வெற்றியாளர் ஆல்வர் நூனெசு கபீசா டெ வாக்கா கப்பல் மூழ்கிய நிலையில் டெக்சசில் கால்பதித்த முதல் […]
கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்வதற்குத் திரும்பும் வளைவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகப் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் குற்றம் சாட்டுகின்றனர் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டு வளைவுப் பகுதி மிகவும் ஆபத்தாகக் காட்சியளிக்கிறது. போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்லும் பாதையில் இருக்கும் பாறைகள் மண் அரிப்பின் காரணமாக, போதுமான பிடிமானம் இல்லாமல் காட்சி அளிக்கின்றன. இது அப்பகுதியில் பயணிக்கும் மக்களுக்கு பாறைகள் விழுந்து விடுமோ என்னும் அச்சத்தை […]
உத்தரப் பிரதேச அரசு மின்சார தொழிலாளர் வைப்பு நிதி ரூ.2,600 கோடியை வங்கிசாரா தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று யோகி ஆதித்தியநாத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார். மேலும் தற்போது நடப்பது ராம ராஜ்ஜியம் (ஆட்சி) அல்ல நாதுராம் (கோட்சே) ராஜ்ஜியம் என்றும் அவர் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் (Akilesh Yadav) செய்தியாளர்களை […]
தலைநகர் டெல்லியில் சட்டத்துறையும் , காவல்துறையும் மோதிக்கொண்டு போராட்டம் நடைபெறும் சம்பவம் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. நவம்பர் 2_ஆம் தேதி சனிக்கிழமை டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசாரும் , காவல்துறையினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதனையடுத்து போலீஸ் தடியடி நடத்தியதில் காவல்துறை மற்றும் வழக்கறிஞ்சர் மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 8-க்கும் மேற்பட்ட வழக்கறிஞ்சர்கள் தாக்குதலுக்கு […]
மணிப்பூரில் குண்டு வெடித்த CCTV காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. ஜம்முவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. மேலும் இதற்க்காக அனைத்து மாநிலத்தில் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து அமைத்து மாநிலமும் பாதுகாப்பை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மணிப்பூரின் தங்கல் பஜாரில் தீடிரென குண்டுவெடித்தது. பொதுமக்கள் கூடி இருந்த இடத்தில் குண்டு வெடித்ததில் 4 போலீசார் மற்றும் 1 பொதுமக்கள் காயமடைந்தனர். […]
பிரபல இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 340 காலிபணியிடங்கள் இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழில் பயிற்சிக்காக காலியாக உள்ள 380 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பணியில் சேர விரும்புவோர் தகுதியுடையோர் யாராயினும் விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், பணி குறித்த விபரம், பணியிடம், சம்பளம், வயது வரம்பு உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவையாவன, பணி : தொழிற்பயிற்சி காலி பணியிடங்கள் : மொத்தம் 340 தமிழ்நாட்டில் 19 […]