திருவள்ளுவர் குறித்து சர்ச்சைக்குரிய படத்தை வெளியிட்ட பாஜகவை சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்தப் பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீறு பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் இருந்தது.இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். […]
Tag: India
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 74 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்த வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. பணியின் தன்மை: Specialist Officers பணியிடங்கள்: 74 பணியிடம் இடம்: மும்பை வயது வரம்பு: 21-45 ஊதியம்: ரூ.23,700 – ரூ.59,170/ கல்வித் தகுதி : B.Tech/B.E, M.Sc, […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தேர்வு செய்ய வேறு நல்ல தேர்வாளர்கள் தேவை என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் வெளிநாட்டு டி20 தொடர்களில் மட்டும் அவர் பங்கேற்றுவருகிறார். இந்த சூழலில் நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வது என்பது அவ்வளவு […]
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாநில அரசால் நிறைவேற்ற முடியவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் 50 வயதிற்குள்பட்ட பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வருடத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதத்திற்குள்ளானது.இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில் சபரிமலை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, […]
காற்று மாசு இல் இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரும் அடையாளமான தாஜ்மஹால் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹால்முழுக்க முழுக்க வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. தற்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக தனது இயல்பான நிறத்தை விடுத்து மஞ்சள் நிறத்தில் மாறி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. இதையடுத்து மரங்களை […]
கட்சி எடுக்கும் ரகசிய முடிவுகள் மற்ற கட்சிக்குச் சென்றடைவதைக் கட்டுப்படுத்தும்விதமாக முக்கிய கூட்டங்களில் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பின்மை, விவசாய பிரச்னை, பொருளாதார மந்தநிலை போன்ற நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும்விதமாகவும் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை நவம்பர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.இது குறித்து விவாதிக்க பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளடக்கிய கூட்டம் நவம்பர் 2ஆம் தேதி […]
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வேவு பார்க்கப்பட்டு வந்ததாக வந்த தகவலை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ்அப் தளங்கள் இஸ்ரேலி நாட்டின் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019மே வரை இஸ்ரேலிய நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாட்டு மக்களை உளவு பார்த்ததாக தெரிவித்துள்ளது. இதையடுத்து […]
பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்காகப் பள்ளிக் குழந்தைகள் நடத்திய பாசப்போரட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் பணியிட மாற்றத்தில் வேறு பள்ளிக்குச் செல்லவிருந்த ஆங்கில ஆசிரியர் பகவானை விட்டுப் பிரிய மனமில்லாமல் திருவள்ளூர் அரசுப் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய பாசப்போரட்டம் அனைவருக்கும் நினைவிருக்கும். இப்போது, அதே போன்ற ஒரு சம்பவம் கேரளாவிலும் நிகழ்ந்துள்ளது.கேரளாவின் இடுக்கி மாவட்டம் கரிம்குன்னம் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிவருபவர் அமிர்தா. இவர் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கடும் தொந்தரவு கொடுப்பதாக […]
நாட்டின் தலைநகர் பகுதியில் காற்று மாசு அதிகரிக்கக் காரணமாக உள்ள விவசாயிகளுக்குக் கண்டிப்பாகக் கருணை காட்ட மாட்டோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தலைநகர் பகுதியில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் காற்று தர அளவீடு 450-க்கு மேல் உள்ளது. காற்று மாசு காரணமாகத் தலைநகர் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. அபாயகரமான அளவை எட்டியுள்ள காற்று மாசு குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் […]
மாசு அபாய நிலைத் தாண்டியதைத் தொடர்ந்து கட்டுமான தொழில்களை மேற்கொள்ளவும் கழிவுகளை எரிக்கவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் மாசு அபாய நிலையைத் தாண்டியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தும் பல முன்னெச்சரிக்கை எடுத்தும் டெல்லி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. உச்ச நீதிமன்றத்தில் டெல்லி மாசு குறித்து தொடரப்பட்ட வழக்கை அருண் மிஸ்ரா, தீபக் குப்தா கொண்ட அமர்வு விசாரித்துவருகிறது. காற்று மாசு மிகவும் மோசமான நிலையை அடைந்ததாகக் […]
உத்தரப்பிரதேசத்தில் அரசு கட்டிடம் சரி செய்யப்படாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் ஊழியர்கள் ஹெல்மட் அணிந்து வேலை செய்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்வதே அரசின் பிரதான கடமை. அதற்காகவே அவர்களை நாம் வாக்கு அளித்து தேர்வு செய்கின்றேன். சொல்லப் போனால் அரசாங்கம் மக்களுக்கான வேலைக்காரன் என்றும் சொல்லலாம். ஆனால் தற்போது நிலைமை வேறு , மக்களுக்கு சேவை செய்யாமல் ஒவ்வொரு அரசும் மக்களை வஞ்சித்து வருகின்றனர். இதனால் தான் அங்கங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களுக்கு […]
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் டி20 தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டி20 போட்டிகளில் ஐபிஎல் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். காரணம் பிசிசிஐயால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொடரில் உலகின் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொள்கின்றனர். இதனால் இந்த ஐபிஎல் போட்டி வருடந்தோறும் ஒரு திருவிழாவைப் போன்றே கொண்டாடப்படுகிறது. இதனிடையே […]
கேரள இடுக்கி பள்ளி ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்த மாணவர்கள் கதறி அழுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பள்ளியில் மாணவர்களை அடித்ததாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை பள்ளியை விட்டு வெளியேறியபோது மாணவ மாணவிகள் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் தொடுப்புழா_வில் செயல்பட்டு வரும் பள்ளியில் அமிர்தா என்பவர் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் […]
சீக்கிய மதத்தின் நிறுவிய பாபா குருநானக் தேவின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக 1100 இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் சென்றுள்ளனர். சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குருநானக் தேவ்-இன் 550ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நாகர் கீர்த்தன் ஊர்வலத்தில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 1100 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.இதற்காக பஞ்சாப் மாநிலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியர்கள், பஞ்சாப் மாநிலம் லூதியானா மற்றும் அம்ரிஸ்டர் வழியாக சென்றனர். இதுகுறித்து ETPB துணை […]
தமிழ்நாட்டு மக்களால் 2004 டிசம்பர் 26ஆம் தேதியை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? சுனாமி தாக்குதல் நடந்து ஆண்டுகள் 14 கடந்துவிட்டாலும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அதன் ஆங்காரமான சப்தம் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆழிப்பேரலையில் சிக்கி கடலுக்குள் மரணித்த அந்த மக்களின் மரண ஓலத்தின் சப்தம், ஒருகணம் நம் உயிரை நிறுத்திவிடும். இதுபோன்ற ஆபத்தான இயற்கை பேரழிவிலிருந்து தப்பித்துக்கொள்வது எப்படி? ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பது போல் சுனாமியை […]
தியோதர் டிராபியில் இந்தியா சி கேப்டனாக இருக்கும் சுப்மன் கில், உள்நாட்டுத் தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோலியின் 10 வருட சாதனையை முறியடித்துள்ளார். இந்தியாவில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பர்தீவ் பட்டேல் தலைமையிலான இந்தியா பி ஆணி, சுப்மன் கில் தலைமையிலான இந்தியா சி அணியை எதிர்கொண்டது.இதன் மூலம் சுப்மன் கில் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 05 கிரிகோரியன் ஆண்டு : 309_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 310_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 56 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1138 – லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். 1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது. 1556 – இரண்டாம் பானிபட் போர்: முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது. 1605 – வெடிமருந்து […]
தியோதர் கோப்பை ஒருநாள் தொடரில் இந்தியா பி அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சி அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இந்தியாவில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா பி ஆணி, இந்தியா சி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணியின் […]
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உள் துறை அமைச்சர் அமித் ஷா இடையேயான சந்திப்பும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இடையேயான சந்திப்பும் மகாராஷ்டிரா அரசியலை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைவதால் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 […]
விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ’96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் 2020 காதலர் தினத்தில் வெளியாகிறது. விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ’96’.முழு நீளக் காதலை ஓவியமாகத் தீட்டியது போன்று காதல் காவியமாக அமைந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. ’96’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் மற்றும் த்ரிஷா கதாபத்திரத்தில் சமந்தாவும் நடிக்கின்றனர். […]
சின்மயானந்தாவுக்கு எதிரான ஆதரங்கள் இருக்கும் மடிக்கணினியை சிறப்பு புலனாய்வுக்குழு கைப்பற்றியது. பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சின்மயானந்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பினார்.இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார். இதனால் மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகார் அளித்தார். இதற்கிடையே, காணாமல்போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டுக் கொண்டுவந்த உத்தரப் பிரதேச […]
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சிவசேனா ஆதரவில் அமைய வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் வருகிற 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக வருகிற 7ஆம் தேதி புதிய அரசு அமையவுள்ளது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத் திருவிழா (தேர்தல்) கடந்த மாதம் 21ஆம் தேதி நடந்தது. வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா […]
பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால், பாரதிய ஜனதாவுக்கு இத்தனை தைரியம் வருமா? என்று தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் ராஜேந்திர பவார் கேள்வி எழுப்பியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிரா மாநிலத்தின் கார்ஜட் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரோஹித் ராஜேந்திர பவார் முகநூலில் பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பல தலைவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி மகாராஷ்டிரா. அப்படிப்பட்ட ஒரு தலைவர் தான் பால […]
ஆந்திராவில் உள்ள மணல் தட்டுப்பாட்டை இரண்டு வாரங்களில் தீர்க்கவில்லை என்றால் பெரும் விளைவுகளை மாநில அரசு சந்திக்க நேரிடும் என்று நடிகர் பவன் கல்யாண் எச்சரித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்து வருகிறார். ஜெகன் தற்போது அங்கு அதிரடியான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதற்கிடையில் ஆந்திராவில் தற்போது மணல் மீது ஜெகனின் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக கடுமையாக ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டின் […]
அயோத்தியா தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தேவைப்பட்டால் அங்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரப் பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் ஒ.பி. சிங் தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமூகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது […]
பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 40 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 12 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியும் இந்திய பங்குச் சந்தைகள் வரலாறு படைத்துள்ளன. மும்பை பங்குச் சந்தை வாரத்தின் தொடக்க நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் 269 புள்ளிகள் வரை உயர்ந்து 40,434 வரை உயர்ந்து காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் 75.85 புள்ளிகள் வரை உயர்ந்து 12 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது.ஐ.சி.ஐ.சி.ஐ., ஆ.ஐ.எல்., […]
மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தாயை இரும்புக் கம்பியால் அடித்து மகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஹரிநகரைச் சேர்ந்தவர் நீரு பஹா (47). இவர் மின்சார வாரியத்தில் உதவி தனி அலுவலராகப் பணியாற்றிவருகிறார். கணவரைப் பிரிந்த நீரு பஹா, தனது தாய் சந்தோஷ் பஹாவுடன் வசித்துவந்துள்ளார். கணவரைப் பிரிந்து வந்ததற்காக மகளை சந்தோஷ் பஹா தினமும் திட்டிவந்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், நீரு பஹாவை மறுமணம் செய்துகொள்ளுமாறு சந்தோஷ் […]
இந்தியா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரை பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய இந்தியவரைபடம் வெளியிடப்பட்டதாக பிரிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஃசி ஜம்மு காஷ்மீர் ஆகிய பாகிஸ்தான் பகுதிகள் […]
கிரிமினல் வழக்குகளை கையாள்வதை அலகாபாத் நீதிமன்றம் சிஸ்டம் செயலிழந்து விட்டது என்று உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை அமர்வில் அலகாபாத் உயர்நீதிமன்றம் செயல்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் அலகாபாத் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. அதாவது 20 வருடங்களுக்கு மேலாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை சரியாக கையாளவில்லை என்று எங்களால் பார்க்க முடிகிறது. இது தொடர்பாக பதில் அளியுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. […]
ஹரியானா மாநிலத்தில் ஆள்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுமி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் நேற்று விளையாடிக்கொண்டு இருந்த 5 வயது சிறுமி 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர். ஆழ்துளை கிணற்றை சுற்றி பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தினர். மேலும் 50 அடி ஆழத்தில் இருந்த சிறுமிக்கு தொடர்ந்து ஆக்ஜிஜன் கொடுக்கப்பட்டு வந்தது. சிறுமியை மீட்டதும் […]
ஆறு ஆண்டுகளில் 90 லட்சம் பேர் தங்களின் வேலையை இழந்ததாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை குறித்து அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 2011-12 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் வரலாறு காணாத அளவில் வேலைவாய்ப்பின்மை நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த வேலைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017-18 காலகட்டத்தில் விவசாயம் அல்லாத துறைகளில் 68 விழுக்காடு வேலைகளை சிறு, குறு, நடுத்தர தொழில்தான் அளித்ததாகவும் […]
டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு முதல் தற்போதுவரை தீ எரிந்து வரும் தீயை அணைக்க முற்பட்ட 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். தலைநகர் டெல்லியை அடுத்து பீராகரி பகுதியிலுள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. வேகமாகப் பரவிய தீ அருகிலுள்ள கட்டடங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வேகமாகப் பரவிவரும் இத்தீயைக் கட்டுப்படுத்த 28 தீயணைப்பு வாகனங்கள் போராடிவருகின்றனர். மேலும், தீயைக் கட்டுப்படுத்த முயன்றதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். […]
கடல்வளம் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்தின் வெள்ளி விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், “கடல் வளம் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. […]
ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் நேற்று விளையாடிக்கொண்டு இருந்த 5 வயது சிறுமி 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக சொல்லப்படுகின்றது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர். ஆழ்துளை கிணற்றை சுற்றி பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றனர். மேலும் […]
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் செல்போனை மத்திய அரசு ஹேக் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ தொழில்நுட்ப நிறுவனம், ’பெகாசஸ்’ என்ற மால்வேரை (Pegasus malware) அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்பி அவர்களை உளவு பார்த்ததாகக் கூறி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்திவரும் நிலையில் இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. […]
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைப் பிடிக்க ரெட்மி, ரியல்மி ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டியை நடத்திவருகின்றன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியிருப்பது சீன நிறுவனங்களான ரெட்மி, ரியல்மி ஆகிய நிறுவனங்களுக்கிடையே நடக்கும் போர்தான்.சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் பட்ஜெட் மற்றும் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்காக 2013ஆம் ஆண்டு ரெட்மி என்ற இணை நிறுவனத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதலே தூள் கிளப்பிய ரெட்மி பட்ஜெட் செக்மென்ட்டின் தனிக்காட்டு ராஜாவாகவே நீண்ட காலம் இருந்தது. ரெட்மியின் அசுர வளர்ச்சியால் […]
கழுதை பாலின் மூலம் அழகு சாதனப் பொருட்கள் தயாரித்து, விற்பனையில் அசத்தி வரும் பொறியாளர் எபி பேபி குறித்து அறிந்துகொள்வோம். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் எபி பேபி. பொறியியல் பட்டதாரியான எபி, முதலில் பெங்களூரில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். தன்னுடைய எண்ணோட்டங்கள் பல உயரிய சிந்தனைகளை நோக்கி நகர்ந்ததால், வெகு காலம் அங்கு எபியால் பணியாற்ற முடியவில்லை. சொந்த ஊரிலேயே ஏதாவது தொழில் செய்ய வேண்டும், அந்த தொழில் […]
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதலாவது டி20 போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே கேப்டன் ரோஹித் சர்மாவின்(9) விக்கெட்டை இழந்தது. […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 04 கிரிகோரியன் ஆண்டு : 308_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 309_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 57 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1576 – எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது. 1677 – பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர். 1847 – குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார். 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் […]
பொறியியல் கல்லூரிகளில் ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கணக்குக் காட்டினால், கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைச் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் மூலம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகக் குழு ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதியை வழங்கும். வகுப்பறை, ஆய்வகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் […]
நீண்ட காலமாகப் பயனாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு வசதியை வாட்ஸ்அப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக மொபைல் பயன்படுத்துவோர் மற்றவர்களிடம் மொபைலைத் தரத் தயக்கம் காட்டுவார்கள். அதற்கு முக்கிய காரணமே, வாட்ஸ்அப், மெசென்ஜர் போன்ற சாட்டிங் தளங்களில் நமது சாட்டிங்கை பிறர் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில்தான். இந்நிலையில், ஆண்டராய்டு மொபைல்களுக்கு சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் அப்டேட் மிக முக்கிய வசதியை வழங்கியுள்ளது. அதன்படி இனிமேல் வாட்ஸ்அப் செயலியைப் பயனாளர் கைரேகையின்றி வேறுயாராலும் திறக்கமுடியாது. இந்த புது பிங்கர்பிரின்ட் சென்சார் […]
கணவனின் செயல்பாட்டினால் மன அழுத்தத்திற்கு உள்ளான பெண் பொறியாளர் (என்ஜினீயர்) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அமர்பேட் பகுதியில் கணவருடன் வசித்து வந்தவர் பவானி. இவருக்கும் சுகித் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் அப்பகுதியிலுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இவ்வாறான நிலையில் சுகித்துக்கு வேறோரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் அதீத நெருக்கத்தை ஏற்படுத்தியது. இது பவானியின் காதுக்கும் எட்டிய நிலையில்., […]
சமூகத்தில் அமைதி நிலவிட அயோத்தி வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்து வைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை […]
இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒன்பது ரன்களில் வெளியேறினார். இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி, கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோஹித் […]
தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஆதித்யா பிர்லா குடும்பத்தின் சிறப்பு விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். தாய்லாந்தில் பிரபல தொழிலதிபர் ஆதித்யா பிர்லா குடும்பத்தினரின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அதில் முதலீடு செய்வதற்கும் எளிதாக தொழில் புரிவதற்கும் உலகிலேயே மிகச் சிறந்த இடம் இந்தியா என்று குறிப்பிட்டார். எளிதாக தொழில் செய்வதற்கான சூழல் வாழ்க்கை தரம் உட்கட்டமைப்பு உற்பத்தி திறன் காப்பு உரிமைகளின் […]
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே உகந்த நேரம் என பிரதமர் மோடி தாய்லாந்து தொழில் அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்ற 16 வது ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.அப்போது பிற நாட்டுத் தலைவர்களுடன் ஒரே மேடையில் வீற்றிருந்த மோடி அவர்களுடன் உற்சாகமாக கைகுலுக்கினார். இதையடுத்து இந்தியா ஆசிய நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை வரவேற்பதாகவும், இந்தியா பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா மேற்கொள்ளும் கொள்கைகள் முக்கியமானதாக உள்ளது என்று மோடி தெரிவித்தார். கடல் வழிப் […]
சென்னை அம்பத்தூர் அருகே பாடி சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை அம்பத்தூர் பகுதியை அடுத்த பாடி சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சிக்கியுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பிரசாந்த், சதீஷ் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகியோர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பின் சனிக்கிழமை […]
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள இந்திய விண்வெளி வீரர்களுக்கு காற்று, நீர், உணவு உள்ளிட்டவை விநியோகிக்கும் பணிகளை ரஷ்யா ஏற்க உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களுக்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராகாஸ்மோஸ் பயிற்சி அளிக்க உள்ளது. இதற்காக இஸ்ரோவும் […]
தெலுங்கானாவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரும் 5ஆம் தேதிக்குள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று அந்த மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அறிவுறுத்தியுள்ளார். தெலுங்கானாவில் நடைபெற்று வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘தெலங்கானா போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பை வழங்குகிறோம். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வருகிற 5ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். உங்களின் குடும்ப […]
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளான பாஜக, சிவசேனா கட்சிகளுக்கிடையே மாற்றுக் கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் பாஜக வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனை […]