ஹரியானாவில் ஓராண்டு கூட நிறைவடையாத ஜனநாயக் ஜனதா கட்சி கிங் மேக்கராக உருவெடுக்கும் சூழல் நிலவுகிறது. 90 சட்டப்பேரவை கொண்ட ஹரியானாவில் தனிப்பெரும்பான்மை பெற 46 தொகுதிகள் கைப்பற்ற வேண்டும். ஆனால் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றது. சாவி சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பதற்கான சாவியையும் கைப்பற்றியிருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜனநாயக் ஜனதா கட்சியின் இளம் தலைவரான துஷன் சவுதாலா ஆட்சியை தீர்மானிப்பவராக இருந்து […]
Tag: India
வரலாற்றில் இன்று அக்டோபர் 24…!!
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 25 கிரிகோரியன் ஆண்டு : 298_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 299_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 68 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 473 – பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார். 1147 – செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். 1147 – நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர். 1415 – நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் […]
கேரளாவில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் கேரளா மாநிலத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று அதற்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்ட்து. கேரளா சட்டமன்ற […]
அரசுமுறை பயணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்குச் சென்றிருந்த இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தாயகம் திரும்பினார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அழைப்பின் பேரில் கடந்த 17ஆம் தேதி அந்நாட்டிற்கு அரசுமுறை பயணமாக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றிருந்தார். அங்கு தலைநகர் மணிலாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மகாத்மா காந்தி கல்வி நிலையத்தை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் […]
ஏர்டெல் , வோடபோன் நிறுவனம் மத்திய அரசுக்கு உரிய பணத்தை கொடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏர்டெல் , வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயை குறைத்துக் காட்டுவதாக பல்வேறு தரப்பில் குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளையும் சமூக ஆர்வலர்கள் , வாடிக்கையாளர்கள் மற்றும் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. மேலும் மத்திய அரசு தொலைதொடர்பில் உள்ள கொளகையை மாற்றம் செய்து புதிய தொலை தொடர்பு கொள்கையில், தொலைத்தொடர்பு நிறுவனர் தங்களின் வருகையின் ஒரு பகுதியை மத்திய […]
வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி தற்போது 63வது இடத்தில் உள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னேறி வரக்கூடிய முதல் 10 நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் […]
பாதுகாப்பு படையில் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டேன் என முன்னாள் ராணுவ பெண் அலுவலர் கருணாஜித் கவுர் தெரிவித்துள்ளார். இந்தோ – திபெத்திய எல்லையில் பாதுகாப்பு படையில் துணை கமாண்டன்ட் – துணை நீதிபதி அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து ராஜினாமா செய்த முன்னாள் பாதுகாப்பு படை அலுவலர் கருணாஜித் கவுர், பாதுகாப்புப் படைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் படையில் சேர்ந்தேன். இந்த மாதம் 17-ஆம் தேதி […]
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் வரும் 31 ஆம் தேதி இந்தியா வருகிறார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் வரும் 31-ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் தங்கயிருக்கிறார். இந்த தகவலை இருநாட்டு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நியூயார்கில் ஐநா பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கலை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் இரு […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 24 கிரிகோரியன் ஆண்டு : 297_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 298_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 68 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 69 – வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர். 1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது. 1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன […]
இந்து சமாஜ் இயக்கத்தின் தலைவர் கமலேஷ் திவாரி உடலில் 15 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமேலேஷ் திவாரி, கடந்த 18ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நாகா பகுதியில் மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.அவரின் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டது. அவரின் எலும்புகள் மற்றும் மார்புகளிலும் கத்தி இறங்கியிருந்தது.இந்த கொடூரக் கொலையில் ஈடுபட்டதாக ஹூசேன் ஷாஜீர்ஹீசேன் சேஷ் (34), மொய்னுதீன் […]
இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியது போன்று பிசிசிஐ-யும் ஊழல் இல்லாமல் வழிநடத்துவேன் என்று புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனிடையே சவுரவ் கங்குலி பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இன்று பதவியேற்றார். இதன்மூலம் 65 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஒருவர் பிசிசிஐயின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. […]
ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா ஆகிய அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்று நடைபெற்றுவரும் நான்காவது போட்டியில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா அணிகள் மோதின. கடந்த சீசனில் இரண்டாவது […]
தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதல் மருத்துக்கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் தொடர்ந்து அனுமதி கேட்டு வந்த நிலையில் இன்று தமிழகத்தில் 350 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரிகள் திருப்பூர் , நீலகிரி, ராமநாதபுரம் , நாமக்கல் , திண்டுக்கல் , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொடங்குவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் ரூ 325 கோடி ரூபாய் மதிப்பிலான அமைக்கப்படும் என்றும் […]
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு அமைச்சர் வேலுமணி சந்தித்துப் பேசியுள்ளார். உள்ளாட்சித் துறை சிறப்பாக செயலாற்றியதற்காக மத்திய அரசு தமிழ்நாட்டை கவுரவிக்கும் விதத்தில் விருது வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. அவ்விருதைப் பெற தான் டெல்லி செல்லவுள்ளதாக நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்திருந்தார். இதன்படி, விருதினைப் பெற சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை […]
நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஒரு வழியாக 4ஜி எனப்படும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை சேவை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுவந்தது. தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன் நிறுவனங்களின் 4ஜி சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதித்தபோதும் அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்படாமலே இருந்துவந்தது. மேலும், பிஸ்என்எல் – எம்டிஎன்எல் […]
தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் BSNL பொதுத்துறை நிறுவனத்துக்கு 4 G சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டதை போல தமிழக சுகாதாரத்துறை_க்கு மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தமிழகத்தில் 350 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரிகள் திருப்பூர் , நீலகிரி, ராமநாதபுரம் , நாமக்கல் , திண்டுக்கல் , விருதுநகர் ஆகிய […]
பீகாரில் 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிகார் மாநிலம் கதிஹார் நகரில் உள்ள முசாபர்பூரிலிருந்து சிலிகுரிக்கு 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து டுமர் கிராமத்திற்கு அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை-31 அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தந்த நிலையில், காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் […]
ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நேற்றையதினம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருந்தாலும் தற்போது அவரால் வெளியே வரமுடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏனென்றால் இதே வழக்கில் அமலாக்கத்துறை அவரை கடந்த வாரம் திகார் சிறையில் நேரடியாகச் சென்று கைது செய்தது. இதையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட […]
மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தையும் பாலியல் வல்லுறவையும் இணைத்து கேரள எம்.பி.யின் மனைவி இட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கேரளாவில் பல்வேறு இடங்களில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக முக்கிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹைபி ஈடனின் மனைவி அண்ணா லிண்டா ஈடனின் ஃபேஸ்புக் பதிவுதான் இப்போது ஹாட்-டாபிக்காகியுள்ளது.அண்ணா லிண்டா ஃபேஸ்புக் பக்கத்தில் தனது மகளின் உடைமைகளை ஒரு வெள்ளத்திலிருந்து மீட்கும் காணொலியையும் தனது கணவர் ஐஸ்கிரீம் சாப்பிடும் […]
ஜே.பி. மோர்கன் சர்வதேசக் குழுவின் உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜே.பி. மோர்கன் சர்வதேசக் குழுவின் உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சபையின் உறுப்பினர்களாக இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்காவின் அமைச்சர்கள் கான்டோல்லீசா ரிச், ஹென்றி கிஸ்ஸிங்கர், ரத்தன் டாடா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ‘ஜே.பி. மோர்கன் சர்வதேச சபைக் கூட்டத்துடன் […]
ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிச்சண்டை நடைபெற்ற பகுதிக்குள் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என்று […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 23 கிரிகோரியன் ஆண்டு : 296_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 297_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 69 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 42 – உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான். 425 – மூன்றாம் வலன்டீனியன் தனது ஆறாவது அகவையில் உரோமைப் பேரரசனாக முடி சூடினான். 1157 – டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான். 1295 – இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் […]
உலகக்கோப்பையில் இந்திய கபடி அணி 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை முன்னாள் கிரிக்கெட் சேவாக்கின் அசத்தல் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கபடி போட்டியில் 8_ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. அசத்தல் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை நடைபெற்ற எட்டு உலகக்கோப்பை கபடித் தொடரின் சாம்பியனும் இந்திய அணிதான். இப்போட்டியின் மற்றொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் சேவாக்கின் ட்வீட்தான். 2016இல் இந்திய வீரர் சேவாக்கும் இங்கிலாந்தின் […]
உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்தியா 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இந்திய அணி எட்டாவது முறையாக கபடி உலகக்கோப்பை வென்று இன்றோடு மூன்றாண்டு நிறைவடைந்தது. கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டின் உலகக்கோப்பை வெல்லும் சாம்பியன் அணிகளின் பெயர்கள் மாறலாம். ஆனால், உலகக்கோப்பை கபடிப் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணிதான் அன்றும் இன்றும் சாம்பியனாகத் திகழ்கிறது. அந்தவகையில், இந்த நாள் (அக்டோபர் 22) இந்திய கபடி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள். 2016ஆம் ஆண்டில் உலகக்கோப்பை கபடி […]
சீன பட்டாசுகளை இறக்குமதி செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீதிகள் தோறும், பட்டாசு கடைகள் புற்றீசல்போல் முளைப்பது வழக்கம். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், சராசரி மனிதனின் கேட்கும் திறனுக்கு தகுந்தது. சீன பட்டாசுகளில் 125 டெசிபலுக்கு கூடுதலாக சப்தம் கேட்கும். அதில், எளிதில் தீப்பற்றும் பொட்டாசியம் குளோரைடு அதிகம் சேர்க்கப்படுகிறது. இது அதிக சப்தம், கூடுதல் வண்ணங்களை வெளிப்படுத்துவதால் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது புதிய காரில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்ற ராஞ்சி மைதானத்திற்கு வந்திருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். உலகக்கோப்பை தொடருக்குப்பின் ராணுவப் பயிற்சி, சிறிய ஓய்வு என இந்திய அணியில் இருந்து விலகியிருக்கும் தோனி, அவரது சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியைக் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்தநாளான இன்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவரை நேரில் சந்தித்து ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஆந்திர மாநிலம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆலோசிக்கப் பட்டுள்ளது. அதில், ஆந்திர மாநிலம் […]
தெற்காசியாவில் அதிக பசி, வறுமையால் வாடும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலில் (Global Hunger Index) வறுமை அடிப்படையில் இந்தியா 102-ஆவது இடம் வகிக்கிறது. உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்ற நிலையில், தெற்காசிய நாடுகளில் அதிக பசி, வறுமையால் வாடுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. வறுமை நிலையில், பாகிஸ்தான், நேபால், இலங்கை போன்ற அண்டை நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. […]
தனக்கு நடைபெறவுள்ள குழந்தைத் திருமணத்தில் இருந்து காப்பாற்றக்கோரி, 15 வயது சிறுமி ஒருவர் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். குழந்தைத் திருமணத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டும், பல்வேறு இடங்களில் அவை அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து, அவர்களது கனவை பல பெற்றோர்கள் அழித்து வருகின்றனர். அதற்கு மீண்டும் உதாரணமாகியுள்ளது, ஜெய்ப்பூரில் நிகழ்ந்த ஓர் சம்பவம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள டோங் மாவட்டத்தில் […]
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயரையும் சிபிஐ சேர்த்து வழக்கு பதிவு செய்தது. […]
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் சிபிஐ கைது ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது. இந்த வழக்கில் முன்பிணை கோரி டெல்லி நீதிமன்றத்தில் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் அடித்தார். இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு ஆல் […]
மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வங்கி ஊழியர்கள் இன்று (அக். 22) திட்டமிட்டபடி நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வங்கி ஊழியர்கள் இன்று திட்டமிட்டபடி நாடு தழுவிய அளவிலான ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் 35 ஆயிரம் பேர் உள்பட அகில இந்திய அளவில் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதனால், வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கும் நிலை […]
இந்தியாவுடனான தபால் சேவையை எந்தவித முன்னறிவிப்புமின்றி பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட எந்த தபால்களையும் அந்நாடு ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து வரும் தபால்களையும், இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய தபால்களையும் அந்நாடு நிறுத்தி வைத்ததையடுத்து, இந்திய தபால் துறை அலுவலர்களும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய தபால்களை நிறுத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் […]
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த பிணை மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது. இந்த வழக்கில் முன்பிணை […]
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை அழித்ததை, இந்தியா நிரூபிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், இந்திய ராணுவத்தினரைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அக்டோபர் 10ஆம் தேதி மாலை தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் இந்திய வீரர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.இதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், தங்கதார் செக்டாருக்கு எதிர்ப்புறமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 222 கிரிகோரியன் ஆண்டு : 295_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 296_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 70 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 362 – அந்தியோக்கியா அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது. 794 – பேரரசர் கன்மு சப்பானியத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோத்தோ) மாற்றினார். 1383 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 1633 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிங் படை சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது. 1707 – சில்லி கடற்படைப் […]
நடிகை சன்னி லியோன் ‘ஜிஸம் 2’, ‘ஜாக்பாட்’, ‘ராகினி’, ‘எம்எம்ஸ்-2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தார். அதுமட்டுமல்லாது தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் குத்தாட்டம் போட்ட இவருக்கு இந்தியா முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் தனது நான்கு வயது குழந்தை நிஷா கவுர், கணவர் டேனியல் வெப்பர் ஆகியோரின் பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டார். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக… நீங்க எனக்கு எப்பவும் பெஸ்ட் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் மூன்றாம் ஆட்டநாள் முடிவுக்கு வந்துள்ளது. ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் அடித்தார். இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சை […]
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த பிணை மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது. இந்த வழக்கில் முன்பிணை […]
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மனதாரப் பாராட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் பக்ஷிஷ் சிங் விர்க். அண்மையில் இவர் பேசிய காணொலி ஒன்று வைரலானது.தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பக்ஷிஷ் சிங் விர்க், நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாரதிய ஜனதாவுக்குத்தான் விழும் என்ற பொருள்பட பேசினார். அவ்வளவுதான் கூட்டத்தில் கலந்துகொண்ட […]
உலகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது தான் தீபாவளி. தீபாவளி பற்றி நிறைய பேர் நமக்கு நிறைய கதைகளை சொல்லி இருப்பாங்க. தீபாவளி என்று சொன்னதும் பட்டாசு , வானவேடிக்கை என மனசுல வண்ணமயமாக கொண்டாட்டம் நினைவுக்கு வரும். இது சின்ன பசங்களுக்கு மட்டுமல்ல , பெரியவர்களுக்கும் தான். சுற்றுச்சூழல் பாதிப்பு , காற்று மாசுபாடு அது இதுன்னு எதிர்மறை விஷயங்கள் சொன்னாலும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது என்றுமே மாறாது. தீபாவளி […]
கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கி ஆசிரமத்தில் பினாமி சொத்து பரிமாற்றம், கணக்கில் காட்டப்படாத நான்காயிரம் ஏக்கர் நிலம் வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆலயத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார். இவர் தன்னை கல்கி அவதாரம் என அறிவித்துக்கொண்டு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் […]
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று அவர்களது பதுங்குகுழிகளை அழித்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 6 முதல் 9 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கதார் என்னும் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய […]
தெலுங்கானாவில் ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 மாத குழந்தை ஒன்று உயிரிழந்ததோடு மேலும் ஐந்து குழந்தைகள் காயமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்.பி நகர் பகுதியிலுள்ள ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று (அக். 20) மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தினால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 5மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது.மேலும் 5 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்துவிட்டு குழந்தைகளை மீட்டனர். […]
7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் ஹரியானா , மகாராஷ்டிரா வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது. 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மஹாராஷ்டிரா மற்றும் 90 சட்டமன்ற தொகுதிகளை ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகின்றது. காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அங்கங்கே வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டும் அது சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. மகாராஷ்டிரா_வை பொறுத்தவரை போதிய தேர்தல் விழிப்புணர்வு இல்லாமைலும் […]
ஹரியானா மாநிலத்தில் 9.30 மணி வரை மிகவும் மந்தமான நிலையிலே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . ஆங்காங்கே சில வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள […]
மகாராஷ்டிரா , ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வழக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . ஆங்காங்கே சில வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள […]
இரண்டு மாநில சட்டப்பேரவை மற்றும் பல்வேறு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி , எல்லோரும், முக்கியமாக இளைஞர்கள் அதிகமாக வாக்களித்து இந் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 21 கிரிகோரியன் ஆண்டு : 294_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 295_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 71 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1097 – முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது. 1209 – நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1520 – பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது. 1805 – நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் […]