ஜிஎஸ்டி வரி சதவிகிதம் குறைக்கப்பட்ட பொருட்களுக்கான பட்டியல் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். இன்று முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் சில பொருட்களில் ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்கப் போவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி, ஜிஎஸ்டி கொண்டுவந்ததில் அருண் ஜெட்லியின் பங்கு மிக முக்கியமானது. இது வரலாற்றில் முக்கியமான சாதனையாகும். இந்த ஜிஎஸ்டி திட்டத்தால், பலர் ஒழுங்காக வரி கட்டி வருகிறார்கள் என தெரிவித்தார். […]
Tag: India
கொரோனா தடுப்பூசி குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களுக்கு தொடர்ந்து ஊரடங்கை நீடிக்க முடியாத பட்சத்தில், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதே ஒரே வழி என்பதால், அதற்கான பணியில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் ஆஸ்ட்ரோ ஜெனோகா […]
உத்தரகாண்டில் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்ற ராணுவ வீரர்கள் செய்த செயல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்கள் என்றாலே நம் மனதில் அவர்களுக்கென்று தனி மரியாதை கோவிலை கட்டி வைத்திருப்போம். அதற்கு காரணம் எல்லையில் நின்று நமது உயிரை அந்த வீரர்கள் காப்பாற்றுவதோடு, அவ்வப்போது ஊருக்குள் மக்களுக்கு தேவையான உதவிகளை மனித நேயத்துடன் செய்து வருகிறார்கள். அந்த வகையில், உத்தரகாண்டில் உள்ள லாக் சாஃப் என்னும் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஊரடங்கு ஏற்படுத்தப்படவே, அனைத்து துறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு, வேலைவாய்ப்புகள் ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், படித்த இளைஞர்களுக்காக வெளியிடப்படும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை செய்திகளாக தொடர்ந்து பகிர்ந்து […]
பான்கார்டு விதிமுறைகளை சரியாக பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித் துறை எச்சரித்துள்ளது. சமீபத்தில் பான் கார்டு ஆதார் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பலர் ஆதார் கார்டுடன் தங்களது பான் கார்டை இணைத்தனர். இதன்மூலம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சுலபமாக கண்டுபிடிக்கபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பான் கார்டு குறித்து மற்றொரு பரபரப்பு உத்தரவை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று […]
பத்தாயிரத்திற்கும் அதிகமான பாதிப்பை நாள்தோறும் பதிவு செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும், இதனை கட்டுப்படுத்த பல்வேறு சிரமங்களை பல நாடுகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இது வரையில், குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் வேலை இழந்தவர்களுக்காக மத்திய, மாநில அரசுகளும், தனியார் துறை அமைப்புகளும் அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதை செய்தி வாயிலாக தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில், இன்றைய வேலைவாய்ப்பு குறித்து பின்வருமாறு காண்போம். மத்திய அரசின் எண்ணெய் மற்றும் […]
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முதலில் முன் களப்பணியாளர்களுக்கு தான் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,, சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல உலக நாடுகளும் கடும் சிரமங்களை சந்தித்து வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் இதை கட்டுப்படுத்த ஒரே வழியாக இருக்கும் என்பதால், அதற்கான பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் மூன்று […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சுதந்திர தின நாள் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 74-வது சுதந்திர தினத்தை இந்திய மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் மிகவும் பாதுகாப்பாக ஊழியர்களைக் கொண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் சுதந்திர தினத்திற்கு பல பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, […]
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை ஆதரித்து தமிழகத்தின் மதுரை பகுதியில் சுவர் விளம்பரங்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. ஆந்திராவின் முதல்வராக சிறப்பாக பணியாற்றி வரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சில ஆதரவாளர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். ஏனென்றால் அவரது செயல்கள் அத்தனை சிறப்பானதாக இருக்கும். கொரோனா பாதிப்பில் கூட மற்ற மாநிலங்களை காட்டிலும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதை காட்டும் நோக்கமாக கொள்ளாமல் தங்களது மக்களையும் கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். சாதாரண […]
74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் டிஜிட்டல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐந்து மாதங்களுக்கு அன்லிமிட்டட் ஆன்நெட் கால், டேட்டா உள்ளிட்ட வசதிகளை தருவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் டிஜிட்டல் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை செல்லும் என தெரிவித்துள்ளது. இதில், […]
பஞ்சாபில் 75 வயது முதியவர் இளைஞர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வர சாதனை ஒன்றை புரிந்துள்ளார். சமீபத்திய இளைஞர்கள் போதைப் பொருளில் தான் அதிகம் இன்பம் இருப்பதாக நினைத்துக்கொண்டு அதற்கு தங்களை அடிமையாக்கிக் கொண்டு உடலை சீரழித்து வருகின்றனர். இவர்களை மீட்டெடுப்பதற்காக சமூக ஆர்வலர்களும், நமது அரசும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு முதியவர் இளைஞர்களை இந்த போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்காக இரண்டு […]
வெள்ள பாதிப்புகளை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சில நாட்களாகவே இந்தியாவின் வடமாநிலப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பலர் உயிரிழந்தும், பலர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியும் வருகின்றனர். எனவே இதனை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் இந்தியாவிற்கு என தனியாக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் இந்தியாவில் வெள்ள பாதிப்பு பகுதிகள் குறித்து எளிதில் அறிந்து […]
கடந்த மார்ச் மாதம் 8 தேதி” ICC “வெளியிட்ட “மகளிர் T20I ” கிரிக்கெட் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் பெத் மூனே முதலியிடத்தில் உள்ளார். ♥ பெத் மூனே ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 762 ♦ தரவரிசை 1 […]
கடந்த மார்ச் மாதம் 7 தேதி” ICC “வெளியிட்ட “மகளிர் ஒரு நாள்” கிரிக்கெட் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். ♥ ஸ்டபானி டெய்லர் வெஸ்ட் இண்டியாஸ் ↔ ரேட்டிங் 747 ♦ தரவரிசை 1 ♥ அலிசா ஹீலி […]
எதிர்காலத்தில் சொத்து தகராறு ஏற்படாமல் இருப்பதற்காக முகேஷ் அம்பானி அவர்கள் குடும்ப சபை அமைக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் நான்காவது பணக்காரரும், இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை உருவாக்கி அடுத்தடுத்து பல அதிரடி செயல்களை மேற்கொண்டு வரும் ஜியோ ரிலையன்ஸ் நிறுவனருமான முகேஷ் அம்பானி மிகப்பெரிய உச்சத்தை தொட்டு விட்டார். இந்நிலையில் இவர் சேர்த்து வைத்த பெயர், செல்வாக்கு, செல்வம் என அனைத்தும் அடுத்த தலைமுறைக்கு சரியாக நீடிக்க வேண்டும் என்பதால், அம்பானி அவர்கள் குடும்ப […]
வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. அதன்படி, இனி வரக்கூடிய காலங்களில் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேலான நகைகள், ஓவியங்கள், கல்வி கட்டணம், நன்கொடை ஆகியவையும், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான ஹோட்டல் பில்கள், வணிக பயணம் ஆகியவையும் வருமானவரித்துறை கண்காணிப்பின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் […]
நாடு முழுவதும் வறுமையில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்க MI நிறுவனம் முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்டு 31 வரை நீட்டித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளன. இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்லூரி வளாகங்கள் அனைத்தும் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு […]
இந்தியாவில் குறைந்த விலையில் உள்ள கொரோனா மருந்தை ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பாதிப்பை முற்றிலும் தடுக்க தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்தனர். அதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், இந்தியாவும் வெளிநாடுகளிலிருந்து தடுப்புசியை வாங்குவதற்கான ஆலோசனைகளை […]
பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலின் நிலை மிக மோசமாக மாறிவிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயரும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் கடலில் இருக்கக்கூடிய கனிமவளங்களான பவளப்பாறை உள்ளிட்டவை அழியும் ஆபத்து இருப்பதாகவும், கடலில் இருக்கக்கூடிய அரிய உயிரினங்கள், மீன்கள் என அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
குற்றபின்னணியில் இருப்பவர்களுக்கு கட்சியில் இடமும், தேர்தலில் போட்டியிடவும் அனுமதி அளிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. அதில், குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்குள் நுழைந்து கொள்கைகளை உருவாக்குபவர்கள் ஆக மாறுவது வேதனையை தருகிறது. இது தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களை தவறாக வழிநடத்தக் கூடிய செயலாகும். எனவே எதிர்வரும் தேர்தலில் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு கட்சியில் இடமளிக்கவும், தேர்தலில் போட்டியிட […]
இந்தியாவில் பள்ளிகள் திறப்பது குறித்து வெளியான பொய்யான செய்தி பற்றிய விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை தளர்வுகளுடன் ஆகஸ்டு 31 வரை நீட்டிப்பு செய்து அந்தந்த மாநில முதல்வர்கள் உத்தரவிட்டு உள்ளனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும், சமீபத்தில் கூட […]
மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டுவரும் கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கான கல்லூரி கட்டணம் ரூபாய் 1 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், பல குடும்பத்தினர் வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால், பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தைப் […]
கீழ்க்கண்ட செயலை சரியாக செய்வதன் மூலம் பிரதமர் மோடியிடம் பாராட்டைப் பெறலாம். இந்திய மக்களை நேர்மையாக வரி செலுத்த வைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு வெளிப்படையான வரி விதிப்பு, நேர்மையாளர்களை கௌரவித்தல் எனப்படும் புதிய தளத்தை அறிமுகம் செய்கிறது. இந்த தளத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஊக்குவிக்கிறார். இதன் மூலம் யாரும் வரி செலுத்த மறுத்து பணத்தை பதுக்கி வைக்க […]
சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பல அசம்பாவிதங்களை நிகழ்த்த சில அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினம் வருகிறது. இந்நாள் இந்திய நாட்டிற்கு மிக முக்கியமான நாள் என்பதால் அதனை கொண்டாடாமல் இருப்பது நன்றாக இருக்காது. எனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் […]
கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்காலங்களில் பெரிய ரக விமானங்கள் இறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். கேரளாவைப் பொறுத்தவரையில் அப்பகுதி மக்கள் கொரோனா, மழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களால் ஒருபுறம் அவதிக்குள்ளாகி வந்த சூழ்நிலையில், இந்த விபத்து அவர்களிடையே பெரிய அளவிலான பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கோழிக்கோடு […]
குளிர்சாதனப்பெட்டியில் உணவுகளை வைத்து உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். அனைவரது வீட்டிலும் குளிர்சாதன பெட்டி என்பது சாதாரணமாக இருக்கிறது. வெயில் காலங்களில் தண்ணீர் பாட்டிலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து ஜில்லென்று ஆனவுடன் குடிக்கும் வழக்கத்தை பெரும்பாலோனோர் கொண்டுள்ளனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். அதேபோல் எப்போதுமே குளிரூட்டப்பட்ட உணவுகள் உடலிற்கு கேடு தான். உணவுகளை தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து, பின் மீண்டும் சூடுபடுத்துவது அதில் […]
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அளித்துள்ளது. தற்போது செல்போன் நெட்வொர்க்கில் ஏர்டெல், ஜீயோ என்ற மாபெரும் கம்பெனிகளுக்கு இடையே மிகப்பெரிய போட்டியானது நடைபெற்று வருகிறது. பெரும்பாலானோர் ஜியோ பயன்படுத்துகின்றனர். ஏர்டெல்லிருந்து பலர் கட்சி மாறி வருகின்றனர். இதனால் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்க ஏர்டெல் போராடி வருகிறது. இது ஒருபுறமிருக்க ஏர்டெல் சிம்மை மாற்றாமல் அதை வைத்து கொண்டு ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் வாடிக்கையாளர்கள் பலர் ஏர்டெல்லுடன் தொடர்பில் இருந்து வருவதாக தகவல் […]
வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை துணிச்சலுடன் காப்பாற்றிய 2 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சில நாட்களாக வடமாநிலப் பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெள்ளத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார். பின் அவர் செய்வதறியாது கதற, சத்தம் கேட்டு பார்த்த […]
ஸ்விக்கி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த நவீன காலகட்டத்தில், அனைத்துப் பொருட்களையும் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து நாம் இருக்கும் இடத்திற்கு வரவழைக்கலாம். இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் மளிகை பொருட்கள் மட்டும்தான் இல்லாமல் இருந்தது. ஆனால் அதையும் அமேசான் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிமுகபடுத்தியது. ஆனால் இதில் ஷாப்பிங் செய்த பொருள்கள் வீடுவந்து சேர்வதற்கான நேரம் அதிகம். தற்போது இதற்கும் ஒருபடி மேலாகச் சென்ற ஸ்விக்கி நிறுவனம் இன்ஸ்டா […]
ஜூலை 27 ஆம் தேதி ” ICC ” வெளியிட்டTEST போட்டி வீரர்களின் “ALL ROUND” தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மூன்றாம் இடத்தில் உள்ளனர். ♥ பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ↔ ரேட்டிங் 497 […]
கடந்த மாதம் மார்ச் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் ரஷீத் கான் உள்ளார். ♥ ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் ↔ ரேட்டிங் 736 ♦ […]
கடந்த மார்ச் மாதம் 13 தேதி” ICC “வெளியிட்ட ODI போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் இடத்தில உள்ளனர். ♥ டிரென்ட் போல்ட் நியூஸிலாந்து ↔ ரேட்டிங் 727 ♦ தரவரிசை 1 […]
ஜூலை 20 தேதி” ICC “வெளியிட்ட TEST போட்டி வீரர்களின் “பவுலிங்” தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா ஏழாமிடத்தில் உள்ளனர். ♥ பெட் சும்மின்ஸ் ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 904 ♦ தரவரிசை 1 ♥ நீல் வேக்னர் […]
கடந்த மார்ச் மாதம் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் லோகேஷ் ராகுல் இரண்டாமிடத்தில் உள்ளனர். ♥ பாபர் அசாம் பாகிஸ்தான் ↔ ரேட்டிங் 879 […]
கடந்த மார்ச் மாதம் 7 தேதி ICC வெளியிட்ட ODI போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடம் உள்ளனர். ♥ விராட் கோலி இந்தியா ↔ரேட்டிங் 869 […]
கடந்த மாதம் ஜூன் 22 தேதி ICC வெளியிட்ட TEST போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர். ♥ ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 911 ♦ தரவரிசை1 ♥ விராட் […]
ரயில் பயணம் குறித்த முக்கியத் தகவலை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பல தளர்வுகளை ஏற்படுத்தி பல மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டித்துள்ளனர். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 30 வரை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக, ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. […]
இந்திய மாணவர்களின் வெளிநாடு கல்வி குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தை பலநாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், வேலைக்காகவோ, படிப்பிற்காக யாரும் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவதில்லை. அந்த வகையில், இந்தியாவில் கொரோனாவால் வெளிநாட்டில் கல்வி கற்பதில் இந்திய மாணவர்களின் […]
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் சிக்காமல் தப்பித்தன பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக வந்தே பாரத் என்னும் திட்டத்தின் மூலம் இந்தியர்கள் தொடர்ந்து சொந்த நாடுகளுக்கு விமானம் மூலம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்தது. அதன்படி தொடர்ந்து விமானத்தின் மூலம் இந்தியர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி வந்தனர். அந்த வகையில், இரு தினங்களுக்கு முன் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆறு கட்ட ஊரடங்கை தொடர்ந்து ஏழாவது கட்டமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த ஜூன் […]
சீனா இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது உயிரி தாக்குதலை நடத்த இருப்பதாக இந்தியாவின் ரா அமைப்பு எச்சரித்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதுக்கு காரணம் சீன நாட்டிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது இயற்கையாக நடந்த ஒரு விஷயமாக பார்க்கப்பட்டாலும், அவர்களின் உணவுப்பழக்கமே இதற்கு காரணமாக அமைந்திருப்பதால், மக்களுக்கு கோபம் என்பது ஏற்பட்டுள்ளது. அதேபோல், […]
தொலைந்துபோன பர்சை காவல்துறை அதிகாரிகள் மீட்டெடுத்து கொடுத்த சம்பவம் புல்லரிக்க வைப்பதாக பர்சின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். காவல் துறையில் சில அதிகாரிகள் தவறு செய்வதால் ஒட்டுமொத்த டிபார்ட்மெண்டிற்கும் களங்கம் ஏற்படுகிறது. ஆனால், சில அக்மார்க் தங்கத்தைப் போல் சுத்தமான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தங்களது கடமையை சிறப்பாக செய்து வருகிறார்கள். அந்த வகையில், மும்பையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, கடந்த 2006ம் ஆண்டு நவி மும்பையைச் சேர்ந்த ஹேமந்த் என்பவர் மின்சார ரயிலில் […]
கேரள விமான விபத்தில் இறந்த கர்ப்பிணி மனைவியை பார்க்க துபாயிலிருந்து அவருடைய கணவன் திரும்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் பரிதாபமாக பலியாகிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கோழிக்கோடை சேர்ந்த 25 வயதுடைய மனல் அகமது (Manal Ahmed) என்ற கர்ப்பிணி பெண் பலியாகியுள்ளார்.. முதலாம் ஆண்டு திருமண விழாவை வெகு சிறப்பாக கொண்டாட […]
பத்திரிக்கை துறை மற்றும் அது சார்ந்த படிப்புகளை படிப்பதற்கான விண்ணப்ப தகவலை IIMC வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கால் கல்லூரிகளுக்கு புதிதாக செல்லக்கூடிய மாணவர்களுக்கும், மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் அட்மிஷனில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் […]
கொட்டும் மழையில் வாகன ஓட்டிகளை பாதுகாக்க பெண் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் நேரிடும்போது கட்டாயம் அந்த இடத்தில் மனிதநேயம் என்பது வெளிப்பட்டே தீரும். யாராவது ஒரு நபர் எந்தவித பலனும் எதிர்பார்க்காமல் சக மனிதனுக்கு பேரிடர் நேரிடும்போது முற்படுவர். அந்த வகையில், மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் […]
இந்தியாவில் சமீபத்தில் அதிகம் இணையதளத்தில் தேடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது . சமீபத்தில் கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் அதிகம் விற்கப்பட்டவை, அதிகம் இணையதளத்தில் தேடப்பட்டவை என ஒவ்வொன்றின் பட்டியல் வெளியிடப்பட்டு அவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிகம் கூகுளில் தேடிய விஷயங்கள் ஒவ்வொரு மாதமும் அவ்வப்போது கூகுள் நிறுவனம் வெளியிட்டு வந்தது. அந்த வகையில், இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் கொரோனா […]
அமேசான் நிறுவனம் மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது . நேற்று முன்தினம் தான் அமேசான் பிரைம் டீல் என்ற ஆஃபரை தனது வாடிக்கையாளர்களுக்கு உலகம் முழுவதும் வழங்கியது. இதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கியது அமேசான் நிறுவனம். இந்நிலையில் மீண்டும் இந்தியர்களுக்காக சிறப்புச் சலுகை ஒன்றை அமேசான் வழங்கியுள்ளது. அதன்படி, அமேசான் நிறுவனம் இன்று முதல் ஆகஸ்ட் 11 வரை நான்கு நாட்கள் ஃப்ரீடம் சேல் என்ற சிறப்புத் […]
உத்தர பிரேதேசத்தில் மூதாட்டி ஒருவரை பாதுகாவலர் டார்ச்சர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் மிகவும் கொடூரமான மனித நேயத்திற்கு விரோதமான செயல் ஒன்று நடைபெற்று உள்ளது. அது குறித்த வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், உத்தரபிரதேசத்தில் வயதான மூதாட்டி ஒருவரை மருத்துவமனை பாதுகாவலர் எட்டி உதைத்து வெளியே போகும்படி தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட ஏழை மூதாட்டி பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு, தங்கும் இடம் இல்லாததால் மருத்துவமனையில் ஓரமாக அமர்ந்துள்ளார். […]
இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் அதற்கான அறிவுரைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில், தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் , அமைச்சரும் கூறுகையில், […]