உத்தரபிரதேசத்தில் இறந்த குழந்தையைப் புதைக்க சென்ற இடத்தில் மற்றொரு உயிருள்ள குழந்தை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேஷ் குமார் சிரோகி. இவருக்கு வைஷாலி என்ற மனைவி இருக்கிறார். இவரது மனைவி பெயரில் பரேலியில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றார்.கர்ப்பிணியான இவருக்கு 7 மாதத்தில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் அந்த குழந்தையை சுடுகாட்டில் […]
Tag: India
அப்துல்கலாம் ஐயாவின் பிறந்த நாளான ( 15/10 ) இன்று அவரை குறித்த செய்தி தொகுப்பை பார்ப்பதில் நாம் அனைவருக்கும் மகிழ்ச்சியே…!! 1931 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றினார். […]
ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக தமிழகத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று INA தலைவர் அசோக் மிட்டல் தெரிவித்துள்ளார். NIA என்று சொல்லப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் தேசிய ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாதத்துக்கு எதிரான சிறப்பு போலீஸ் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்துகொள்வதாக இருந்தது. பின்னர் அவர் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் இந்தக் […]
கம்பீர் பிறந்தநாளில் அவரை குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பு கொடுக்கின்றது. இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்து ஓய்வு பெற்று டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து வரும் கவுதம் கம்பீர் இன்று பிறந்தநாளை கொண்டாடுகின்றார். சச்சின் , கங்குலி என்ற ஒரு சிறந்த வலதுகை , இடதுகை தொடக்க ஆட்டக்காரர் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை. அவர்களுக்கு இணையாக சேவாக் , கம்பீர் ஜோடி இருந்தது என்றால் மிகையல்ல. 2007 […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 14 கிரிகோரியன் ஆண்டு : 287_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 288_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 78 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: ஏஸ்டிங்சு சண்டை: இங்கிலாந்தில் முதலாம் வில்லியமின் நோர்மானியப் படையினர் ஆங்கிலேய இராணுவத்தைத் தோற்கடித்து, இரண்டாம் அரோல்டு மன்னரைக் கொன்றனர். 1322 – இசுக்காட்லாந்தின் இராபர்ட்டு புரூசு பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்சர்டு மன்னரைத் தோற்கடித்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் விடுதலையை எட்வர்ட் ஏற்றுக் கொண்டார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய […]
இந்திய கேப்டன் விராத் கோலியை விட கம்பீர் ஆக்ரோசமானவர் என்றால் மிகையல்ல. இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்று டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கும் கவுதம் கம்பீர் ஆக்ரோசமாக செயல்படுவதில் விராத் கோலியின் முன்னோடி என்றால் அது மிகையல்ல. கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாமல் நாட்டில் நடைபெறும் முக்கிய பிரச்சனைகளுக்கும் ஆக்ரோஷமாக கருத்துக்கள் கம்பீர் தெரிவித்து வந்தவர். 2003ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான கம்பீர் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய […]
சத்தீஸ்கரில் மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். எப்பாடுபட்டாலும் பட்டாலும் பரவாயில்லை. கஷ்டப்பட்டாவது கடன் வாங்கியாவது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று நினைத்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். அதன் காரணமாகவே தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். […]
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு இன்று (14.10) பிறந்த நாள். எனவே இன்று அவரை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. இந்திய வரைபடத்தை மாற்றும் முயற்சிகளில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா ? காஷ்மீரை நீங்க பாகிஸ்தானுக்கு மாற்ற இந்தியாவில் இருந்து நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா ? நீங்களோ அல்லது உங்கள் சக அரசியல்வாதிகளோ காஷ்மீர் இளைஞர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? என்பதை சொல்ல முடியுமா ? இந்த வார்த்தைகள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உடையது. […]
இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறங்கிய விளையாடிய கம்பீர் ஆட்டநிலை குறித்து பிறந்தநாள் சிறப்பு செய்தி தொகுப்பு . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு அக்டோபர் 14 பிறந்த நாள். 38_ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவர் 2003_ஆம் ஆண்டு முதல் 2013_ஆம் ஆண்டு வரை 147 ஒருநாள் போட்டிகளில் 143 இன்னிங்ஸ் களமிறங்கி விளையாடிய கம்பீர் , இதில் 11 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ள கம்பீர் 5238 ரன்கள் குவித்துள்ளார். தனிநபர் […]
பிறந்த நாள் காணும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் குறித்த செய்தி தொகுப்பு. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு அக்டோபர் 14 பிறந்த நாள். 38_ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவர் 1981_ஆம் ஆண்டு 14_ஆம் தேதி அன்று பிறந்தார். தீபக் கம்பீர் மற்றும் சீமா கம்பீர் ஆகிய தம்பதிக்கு மகனாக புது டெல்லியில் பிறந்தார். இந்திய அணியின் தொடக்க இடதுகை ஆட்டக்காரராக ஒருநாள் , டெஸ்ட் மற்றும் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 13 கிரிகோரியன் ஆண்டு : 286_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 287_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 79 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 54 – உரோமைப் பேரரசர் குளோடியசு நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தான், அவனது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானான். 1269 – வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது. 1307 – நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர். 1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான். 1399 – இங்கிலாந்து மன்னர் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 12 கிரிகோரியன் ஆண்டு : 285_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 286_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 80 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 539 – பாரசீகத்தின் சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது. 1492 – கிறித்தோபர் கொலம்பசும் அவரது குழுவினரும் கரிபியனில் பகாமாசை அடைந்தனர். அவர் கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்ததாக நினைத்தார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1654 – நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1748 – பிரித்தானிய, எசுப்பானியக் கடற்படையினர் அவானாவில் போரில் ஈடுபட்டன. 1785 – ரிச்சார்ட் ஜான்சன் […]
சீன அதிபர் வர இருக்கையில் சென்னை விமான நிலையத்திற்கு அவர் பயணம் செய்யக்கூடிய கார் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று 1.30 மணிக்கு சீன அதிபர் வருகை தர இருக்கின்றார். இதற்ககாக சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி மகாபலிபுரத்தில் சந்திக்க இருப்பதால் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை வந்து இறங்கிய சீன அதிபர் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா […]
சென்னை வரும் சீன அதிபர் ஜின்பிங்க்_க்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று சீன அதிபர் இன்று சென்னை வருகின்றார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு கண்ட்சிபுரம் மகாபலிப்புரத்தில் நடைபெறுகின்றது. இன்று 1.30 மணிக்கு சென்னை வரும் சீன அதிபர் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்குகின்றார். இங்கு சீன அதிபர் தங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துள்ளது. இந்நிலையில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் அருகே 5 திபெத்தியர்கள் […]
சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளம்பிய பிரதமர் மோடி கோவள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்றடைந்தார். சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி மகாபலிபுரத்தின் அருகில் இருக்க கூடிய கோவளத்துக்கு விமானத்தில் கிளம்பினார். அதற்க்கு அவர் ஹெலிகாப்டர் தரை இறங்க திருவடந்தையில் விமான இறங்கு தளம் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்க 200_க்கும் அதிகமான பாஜகவினர் கைகளில் பதாகைகளை வைத்துக் கொண்டு மோடியை வரவேற்று கோஷங்களை எழுப்பினார். பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் வந்தார். பின்னர் அங்கிருந்து […]
சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்றனர். சீன அதிபருடன் சந்திப்பு இன்றும் , நாளையும் நடைபெறுவதை அடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் , ஆளுநர் , அமைச்சர்கள் வரவேற்றனர். அதை தொடர்ந்து பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், H ராஜா , சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினரும் , பிரேமலதா , ஜி.கே வாசன் உள்ளிட்ட கூட்ட்டணி கட்சி தலைவர்களும் வரவேற்றனர். பிரதமர் […]
சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார். இன்றும் , நாளையும் சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் , சீன அதிபர் ஜி ஜிங்பிங்_கும் சந்தித்து பேச்சவார்த்தை நடத்த உள்ளனர்.இதற்காக இரு தலைவர்களும் சென்னை விமான நிலையம் வர இருப்பதால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . சென்னை முதல் மாமல்லபுரம் வரை 16, 000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய […]
சென்னை வந்த பிரதமர் மோடிக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . இன்றும் , நாளையும் சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் , சீன அதிபர் ஜி ஜிங்பிங்_கும் சந்தித்து பேச்சவார்த்தை நடத்த உள்ளனர்.இதற்காக இரு தலைவர்களும் சென்னை விமான நிலையம் வர இருப்பதால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . சென்னை முதல் மாமல்லபுரம் வரை 16, 000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் […]
இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு நீரழிவு என்னும் சர்க்கரை நோய் இருப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. புற்றுநோய் போல் விரைந்து தாக்கி அளிக்காத நோயாக நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் கருதப்படுகிறது. உடலின் ஒவ்வொரு உறுப்பையும் செயலிழக்க செய்யும் சர்க்கரை வியாதி உள்ளிருந்தே கொல்லும் என்பது மருத்துவர்களின் கூற்றாகும். 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் சர்க்கரை நோய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளை நேற்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டெல்லி […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 11 கிரிகோரியன் ஆண்டு : 284_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 285_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 81 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1138 – சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 1142 – சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும்சைடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 1531 – சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிக் சிவிங்கிலி கொல்லப்பட்டார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1634 – டென்மார்க் மற்றும் செருமனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் உயிரிழந்தனர். […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சதம் அடித்து இந்திய அணியின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்துள்ளார். புனேவில் இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் ரோகித் சர்மா-மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்ற ரோகித் சர்மா இப்போட்டியில் 14 ரன்களுக்கு நடையைக் […]
பீகாரில் துப்பாக்கி முனையில் அக்கா மற்றும் தங்கையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள ஹுசைனாபாத் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அங்குள்ள சிலோன் ஆறு அருகே சென்று கொண்டிருந்த சமயம் சில இளைஞர்கள் அங்கு வந்து வழிமறித்தனர். பின்னர் அவர்களை மிரட்டிய கும்பல் அந்த குடும்பத்தில் உள்ள இரண்டு சகோதரிகளை மட்டும் தனியாக நிறுத்தி வைத்து மற்றவர்களை தனியாக ஒரு இடத்தில் அமர […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி மாஸ் காட்டிய ரோகித் சர்மா இப்போட்டியில் […]
சிறு வயதில் பயிற்சிமேற்கொள்ளும்போது தன்னிடம் ஒரு செட் ஷூ மட்டுமே இருந்ததாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் மலிங்காவிற்கு அடுத்தப்படியாக யார்க்கர் கிங்காக வலம்வருபவர் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா. வித்தியாசமான பவுலிங் ஆக்ஷன், துல்லியமான யார்க்கர், ஸ்லோயர் பந்துகள் என பந்துவீச்சில் பல வெரைட்டிகளைத் தன் கையில் வைத்திருப்பார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிடைத்த நல்ல அறிமுகத்தின் மூலம், 2016 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். மூன்றே வருடங்களில் தற்போது உலகின் தலைசிறந்த […]
பாரத ஸ்டேட் வங்கியானது மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக குறைந்துவிட்டது. ஓய்வுபெற்ற மற்றும் வயது முதிர்ந்த பலர் வங்கிகள் தரும் வட்டியை தான் வாழ்வாதாரமாக கருதுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் ஒரு லட்சத்திற்கான முதலீட்டிற்க்கான வட்டி விகிதத்தை 3.50 லிருந்து 3.25 ஆக மாற்றி கால் சதவீதமாக குறைத்த நிலையில், இதர வங்கிகளும் இதனை பின்பற்ற உள்ள நிலையில் முதியவர்கள் கூடுதல் பங்கு சந்தை போன்ற வழிகளை நாட வேண்டிய […]
தென்மேற்கு பருவமழை காலத்தில் நாடு முழுவதும் மழை மற்றும் வெள்ளத்திற்கு 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ள நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் நாடு முழுவதும் 2120 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 46 பேர் மாயமாக, 238 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின்படி 22 மாநிலங்களில் 25 இலட்சம் பேர் மழை வெள்ளத்தால் பாதிப்படைகின்றனர். 20 ஆயிரம் கால்நடைகள் […]
விவசாயத்துறையில் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுறவு தொழில்துறை ஊக்குவிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்திய நாட்டின் 94 சதவிகித விவசாயிகள் கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தகம் ஏற்றுமதி உள்ளிட்டவை மூலம் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை டெல்லியில் […]
சீன அதிபர் வருகையால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்கள் நாளை (12 ஆம்தேதி) மற்றும் 13 ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000-த்திற்கு அதிகமான […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 10 கிரிகோரியன் ஆண்டு : 283_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 284_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 82 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 680 – முகம்மது நபியின் பேரன் இமாம் உசைன் கர்பலா போரில் முதலாம் யசீத் கலீபாவின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள் ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது. 1575 – கத்தோலிக்கப் படைகள் கைசு இளவரசன் முதலாம் என்றியின் தலைமையில் சீர்திருத்தவாதிகளைத் தோற்கடித்தன. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1631 – சாக்சனி இராணுவத்தினர் பிராகா நகரைக் கைப்பற்றினர். 1760 – டச்சுக் குடியேற்ற அதிகாரிகளுடன் […]
இந்த ஆண்டில் 90 சதவிகித நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என கூறியுள்ள சர்வதேச பண நிதியம் இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் அமைந்துள்ள சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் அதன் பொது இயக்குனரான கிறிஸ்டினா ஜியாஜீவா உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் உலக பொருளாதாரம் ஒருங்கிணைந்த மந்த நிலையை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர், அமெரிக்கா சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போர் தான் இதற்கு காரணம் […]
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் வருகின்ற 12,13 ஆகிய தேதிகளில் காஞ்சிபுர மாவட்டம் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இந்நிலையில் தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுர நகரத்திற்குள் இருக்கும் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் […]
சாலை விதிகளை மீறி வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோர் மீது ஒரே சமயத்தில் மோட்டார் வாகன சட்டம் இந்திய தண்டனை சட்டம் ஆகிய இரு பிரிவிலும் வழக்கு தொடர முடியாது என்று கௌகாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து அருணாச்சலப் பிரதேசம் திரிபுரா ஆகிய மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட […]
வானிலை மாற்றம் குறித்த மாநாட்டில் மாசுக் கட்டுப்பாடு குறித்து டெல்லி ம் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பேச அனுமதியை மத்திய அரசு அளிக்காமல் மறுத்துள்ளது. டென்மார்க் நாட்டில் நடைபெறும் வானிலை மாற்றம் குறித்த சி-40 மாநாட்டில் இந்தியாவில் இருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அம்மாநில நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிம், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில் அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிமுக்கு மாநாட்டில் பங்கு பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து […]
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என்று மாவட்ட நீதிபதி பூனம் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தில் மணிஹரி தொகுதியின் நாராயணபூர் பஞ்சாயத்துக்குட்பட்ட போச்சாஹி கிராமத்தில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் விளையாடும்போது குழிக்குள் தவறி விழுந்து வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, கடிஹார் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி […]
மலிவு விலையிலான நானோ கார் 9 மாதங்களில் ஒரே ஒரு காரே விற்பனையாகியுள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் அதிபர் ரத்தன் டாடா 2009ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் மலிவுவிலை காரான நானோ காரை அறிமுகம் செய்து வைத்தார். காரின் விலை 1 லட்சம் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. பின்னர் காரில் தீவிபத்து ஏற்படுவதாக தொடர்ந்து வாடிக்கையாளர்கள் புகார்கூறியதையடுத்து விற்பனை மந்தமானது. நானோ கார் தயாரிப்பினால் ரூ. 1000 கோடி வரை நஷ்டம் […]
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளநிலையில் முக்கிய தலைவர்களில் ஒருவர் காங்கிரஸில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் மும்முரமாகத் தயாராகிவருகிறது.இந்நிலையில், தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் சூழலில் ஹரியானாவின் தற்போதைய எதிர்க்கட்சியாகவுள்ள இந்திய தேசிய லோக் தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரஞ்சீத் சிங் […]
நோய்களை குணப்படுத்தக்கூடிய மாத்திரைகளை இளம் தலைமுறையினர் போதைக்காக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. ஒரு காலத்தில் போதைக்கு அடிமையானவர்கள் என்றால் மது மற்றும் புகைப்பழக்கம் என்றுமே அறியப்பட்டு வந்தது. தற்போது கஞ்சா , ஊசி என்பதைத் தாண்டி மாத்திரையின் பக்கம் இளம் தலைமுறையினர் திரும்பி உள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் உண்மை. சிறுவர்களும் , இளம்பெண்களும் மாத்திரைக்கு அடிமையாகி உள்ளது வேதனையானது மட்டுமல்ல ஆபத்தான விஷயமும் கூட, தூக்கமின்மை உடல் உபாதைகளுக்கு நிவாரணம் […]
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து முதல் ரக விமானத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தப்படி தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போர்டோக்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் ரஃபேல்விமானத்தை பெற்றுக் கொண்ட அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஃபேல் விமானங்கள் மூலம் இந்திய விமானப் படையின் வலிமை […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 09 கிரிகோரியன் ஆண்டு : 282_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 283_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 84 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 768 – முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர். 1238 – முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான். 1446 – அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஸிவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாகி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேபோன்று தோனியின் மகள் ஸிவாவிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். காரணம் அவ்வப்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் அவரது குறுப்புத்தனமான காணொலி, புகைப்படங்களே ஆகும். பெரும்பாலான சமயங்களில் இந்தக் காணொலி, புகைப்படங்களை […]
இந்திய அணி முன்னாள் பந்துவீச்சாளர் ஜாகிர் பிறந்தநாளுக்கு தென் ஆப்பிரிக்க அணி முன்னாள் கேப்டன் ஸ்மித்வாழ்த்து கூறி ட்வீட் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90ஸ் கிட்ஸ்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் பிடித்த பந்துவீச்சாளரான ஜாகிர் கான் நேற்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்தை கூறினர். அந்த வகையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், ஜாகிர் கானுக்கு பிறந்தாள் வாழ்த்துகூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். […]
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் கூடிய ஸ்டிக்கர்களை, அம்மாநில போக்குவரத்து அலுவலர்கள் ஒட்டிவருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றபின் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கின்றார். இவர் அக்டோபர் 4_ஆம் தேதி வாகன மித்ரா என்ற புதிய திட்டத்தை ஆட்டோ ஓட்டுநர்களுக்காக அறிமுகம் செய்தார். இதன் மூலம் சொந்த ஆட்டோ வைத்துள்ளவர்கள் பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்டுக்கு 10 ஆயிரம் பெற முடியும். இதனால் ஆந்திர மாநில ஆட்டோ ஓட்டுனர்கள் மிகுந்த […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 08 கிரிகோரியன் ஆண்டு : 281_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 282_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 85 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 314 – உரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான். 1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு […]
எந்த தொழில் சங்கத்திலும் இணைய மாட்டோம் என்று தெரிவித்தால் பணி வழங்கப்படுமென்று தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றியது போல எங்களையும் அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டுமென்று தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய தெலுங்கானா மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டுமென்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு போராட்டம் நடத்திய ஊழியர்களின் […]
ICC கடந்த செப்., 16_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. ♣ இந்தியா புள்ளி 115 தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து புள்ளி 109 தரவரிசை : 2 ♣ சவுத் ஆப்பிரிக்கா புள்ளி 108 தரவரிசை : 3 ♣ இங்கிலாந்து […]
தெலங்கானா_வில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48,000 பேரை பணி நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து வருகின்றார். அண்மையில் தனியார் போக்குவரத்து ஊழியர்களை மாநில அரசு ஊழியராக மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதே போல எங்களையும் அரசு ஊழியர்களாக வேண்டுமென்று தெலங்கானா போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் […]
பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கை இரத்து செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய 49 […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 07 கிரிகோரியன் ஆண்டு : 280_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 281_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 85 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 3761 – எபிரேய நாட்காட்டியின் படி முதலாவது ஆண்டு. 1403 – வெனீசிய-செனோவப் போர்கள்: செனோவா கடற்படை பிரெஞ்சு அதிகாரியின் தலைமையில் வெனிசியப் படைகளைத் தோற்கடித்தன. 1477 – உப்சாலா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1513 – லா மொட்டா சமரில் எசுப்பானியா வெனிசை வென்றது. 1571 – லெப்பாண்டோ சமரில் திருத்தந்தை ஐந்தாம் பயசின் திருச்சபைப் படைகளிடம் உதுமானிய படைகள் முதலாவது தோல்வியைச் சந்தித்தன. 1763 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் வட அமெரிக்காவின் வடக்கு மற்றும் […]
டெல்லியில் ஒரு இளைஞர் விஞ்ஞானி என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிந்த ஆராய்ச்சி மாணவி அதிர்ச்சியடைந்தார். டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு ஜிதேந்தர் சிங் என்ற இளைஞர் ஒருவர் அறிமுகமானார். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் போது மாணவியிடம் தான் ஒரு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) விஞ்ஞானியாக இருப்பதாக தெரிவித்தார். இதை நம்பிய அந்த மாணவி அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டார். மேலும் போலியான அடையாள […]
இந்திய உச்சநீதிமன்றத்தில் Senior Personal Assistant மற்றும் Personal Assistant ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி : Senior Personal Assistant – 35 Personal Assistant – 23 மொத்த பணியிடம் : 58 வயது : இதற்கு வயது வரம்பு 32 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குறிப்பு : பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு. கல்வித்தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதேனும் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று சுருக்கெழுத்தில் […]