இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துக்குள்ளானதில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராயல் பூட்டான் ஆர்மியும் இந்திய ராணுவமும் இணைந்து பல முறை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கூட்டாக பூடான் சென்று இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்திய ராணுவதுக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று இன்று மதியம் பூடான் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு மலை அருகில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் […]
Tag: India
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 27 கிரிகோரியன் ஆண்டு : 270_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 271_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 95 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். 1529 – உதுமானியப் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டார். 1540 – இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார். 1590 – திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர். 1605 – கிர்க்கோல்ம் நகரில் இடம்பெற்ற போரில் சுவீடன் இராணுவத்தை போலந்து-லித்துவேனிய இராணுவம் […]
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையை மர்ஜவான் இந்தி படத்தில் பயன்படுத்தியது பற்றி டி.இமான் ட்வீட் செய்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் தூக்குத்துரை அஜித்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் போட்ட தீம் மியூசிக் அஜித் ரசிகர்களால் இன்னும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த தீம் மிகவும் பிரபலமாகியது. இந்நிலையில் பாலிவுட் படமான `மர்ஜாவான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியது. Totally Not aware of the #Viswasam Bgm score used […]
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் கை ரேகையை பெற வேண்டுமென்று மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம் எழுத இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில் நீட் தேர்வை நடத்துவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் தேசிய தேர்வு முகமை . எனவே நீட் ஆள்மாறாட்டத்திற்கும் , தமிழக அரசுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இனி வரக்கூடிய காலங்களில் , அதாவது […]
தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மன்மோகன் சிங்கின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும் என்று கூறி சந்திரபாபு நாயுடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]
“பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு வெளியேருவதற்கான வழியை யாராவது காட்ட முடிந்தால், அது டாக்டர் சிங் தான்” என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]
ஜியோ டெலிகாம் நிறுவனம் குறித்து ஏர்டெல் நிறுவனம் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் புகார் அளிக்க இருக்கின்றது. ஒருவர் உங்களது தொலைபேசியை அழைக்கும் போது வரும் ரிங்டோன் எவ்வளவு நேரம் ஒலிக்கிறது என்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ? ஏர்டெல் மட்டும் ஜியோ நிறுவனத்திற்கு இடையில் நடக்கும் சண்டை தற்போது நம் கவனத்தை இதன் பக்கம் திருப்பி இருக்கிறது. தொலைபேசி அழைப்புகளுக்கு விதவிதமாக ரிங்டோன்களையும் , காலர் டோன் களையும் வைத்து ட்ரெண்ட் செட் செய்வதே இக்கால இளைஞர்களின் வாடிக்கை. […]
டாக்டர் மன்மோகன் சிங்குக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் […]
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு முக ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது […]
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது […]
ஜார்கண்ட் மாநிலம் “Dhanbad”_ல் உள்ள CSIR – Central Institute of Mining And Fuel Research-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான பள்ளிகளுக்கு தேவையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் பணியின் பெயர் : Pro-ject Assistant காலிப்பணியிடங்கள் : 25 உதவி தொகை : 15,000 கல்வித்தகுதி : Chemistry / Geology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது mechanical engineering_ல் டிப்போ மொபைல் தேர்ச்சி […]
ONGC Petro Addition Limited நிறுவனத்தில் கீழ்கண்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிட துறைகள் : Marketing , Materials management , Mechanical maintence , Electrical maintence , Instrumentation maintence கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட துறைகள் சார்ந்த பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.opalindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 26 கிரிகோரியன் ஆண்டு : 269_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 270_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 96 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 46 – யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான். 1087 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான். 1255 – அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 1371 – செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன. 1580 – […]
இந்திய மற்றும் உலக பங்கு சந்தைகள் இன்று தொடர் சரிவுடனே வர்த்தகமாகி நிறைவடைந்தன. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்தநிலை தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் பிரதிபலித்து வருகின்றது. அந்த வகையில் இந்திய பங்குசந்தை மட்டுமில்லாமல் உலகளவில் உள்ள அனைத்து பங்கு சந்தையும் இன்று சரிவுடனே நிறைவடைந்தது. இந்தியளவில் உள்ள மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 39,087 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில் 503 புள்ளிகள் குறைந்து, 38,593 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, […]
மத்திய அரசிடம் போதுமான வெங்காயம் இருப்பு இருப்பதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெரிதும் சவாலாக இருப்பது வெங்காயம் தான். குறிப்பாக இந்திய உணவு கலாச்சாரத்தின் வெங்காயம் இல்லாமல் சமைக்கக் கூடிய உணவுகள் என்பது மிக மிக குறைவு. எனவே இந்திய மக்களின் உணவில் அதிகப்படியாக வெங்காயம் இருந்து வருகிறது. ஆனால் அதிகப்படியாக பெய்த மழை , குறிப்பிட்ட காலங்களில் விரதம் இருந்து வருவதால் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது.இந்த நிலையில் தற்போது வெங்காயத்தின் இருப்பு போதுமானதாக […]
காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போக்குவரத்து , மோட்டார் வாகன , சாலை பாதுகாப்பு புதிய மசோதாவை நடைமுறைப் படுத்தி இருக்கிறார்கள்.இதனால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சாலை விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கக் கூடிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்கிறது.மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அதற்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையை தான் தற்போது ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க கூடிய […]
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். உன்னாவ் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்து கொலை முயற்சியா என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு […]
கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேருக்கு ஓஎன்ஜிசி கல்வி உதவி தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வரும் எஸ்சி , எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவ , மாணவிகள் 1,000 பேருக்கு ONGC நிறுவனம் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவித்தொகை திட்டத்தின் பெயர் : ONGC Scholership for SC/ST ஸ்டூடண்ட் உதவித் தொகை […]
Moil India Limited கீழ்க்கண்ட பணிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுகின்றது. ♠ பணியின் பெயர் : Chief Manager ( Mines ) Sr. Manager (Systems) Chief Manager ( Systems ) Sr. Manager (Personal) Sr. Manager (Fin & Accts) Chief Manager ( Fin & Accts ) Electrical supervisor பணியின் பெயர் : Chief Manager ( Mines ) வயது : […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 25 கிரிகோரியன் ஆண்டு : 268_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 269_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 97 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 275 – உரோமில் பேரரசர் அவுரேலியன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டசீட்டசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 762 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிராக அலீதுகள் கிளர்ச்சியில் இறங்கினர். 1237 – இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் தமது பொது எல்லைகளை வரையறுக்கும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. 1396 – உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார். 1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 24 கிரிகோரியன் ஆண்டு : 267_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 268_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 98 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 787 – நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது. 1645 – முதலாம் சார்லசு மன்னர் தலைமையிலான படைகளை ராவ்ட்டன் கீத் சமரில் நாடாளுமன்றப் படைகள் வென்றன. 1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது. 1789 – அமெரிக்க உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது. 1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 1840 – இலங்கை வங்கி தொடங்கப்பட்டது. 1841 – புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை பிரித்தானியாவிடம் கையளித்தார். […]
இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. இந்த ரெட்மி கே20 ப்ரோ 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 30,999 என அந்நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது. தற்போது, ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ரெட்மி […]
இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலான விடாரா பிரெஸ்ஸா இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய விடாரா பிரெஸ்ஸா காரின் இந்தியாவில் டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காரின் முன்புறம் ஃபாக் லேம்ப், புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் புதிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், காரின் பின்புறம் […]
இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் புதிய காரின் அம்சங்கள் குறித்த விவரங்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை கியூ3 காரை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காரின் முன்புறம் ஆக்டா-கோனல் வடிவம் கொண்ட சிங்கிள் ஃபிரேம் கிரில் மற்றும் மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் கிளஸ்டர், டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறம் ஸ்பாயிலர், இன்டகிரேட்டெட் பிரேக் லைட் மற்றும் டெயில் லேம்ப்கள் புதிய கியூ3 மாடலில் […]
ரெனோல்ட் நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ரெனோல்ட் நிறுவனத்தின் 2020 க்விட் கிளைம்பர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணயத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களின் மூலம் புதிய காரின் முன்புறம் ரெனால்ட் க்விட் கே-இசட்.இ. மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் எல்.இ.டி. டி.ஆர்.எல். மற்றும் ஹாலோஜன் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறம் புதிய டெயில் லேம்ப்கள், சி வடிவம் கொண்ட எல்.இ.டி. இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் உள்புறம் அதிகளவு மாற்றத்துடன், மத்தியில் உள்ள டேஷ்போர்டு 8-இன்ச் […]
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய வேரிஎண்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் புதியதாக எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் என்ற புதிய காரை உருவாக்கியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் ஏழு பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் எக்ஸ்.யு.வி.400 என்ற பெயரில் வெளியாகும் என்றும் இது எஸ்2014 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மஹிந்திராவின் புதிய எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் எக்ஸ்.யு.வி.300 மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என […]
பொலிரிட்டி நிறுவனம் இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புனேவை சேர்ந்த பொலாரிட்டி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை மொத்தம் ஆறு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை ஸ்போர்ட்ஸ் மற்றும் எக்சிகியூட்டிவ் என இருவித பிரிவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஸ்போர்ட்ஸ் பிரிவில் எஸ்1கே, எஸ்2கே மற்றும் எஸ்3கே மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை முறையே ரூ. 38,000 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 23 கிரிகோரியன் ஆண்டு : 266_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 267_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 99 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1338 – நூறாண்டுப் போர்: முதலாவது கடற்படைச் சமர் இடம்பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக வெடிமருந்துகளுடனான பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. 1409 – 1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள் பெற்றனர். 1459 – ரோசாப்பூப் போர்கள்: முதலாவது முக்கிய சமர் புளோர் கீத் என்ற இடத்தில் நடைபெற்றது. 1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற […]
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌத் ஆப்பிரிக்க அணி 16.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ஷிகர் தவான் 36 (25) ரன்கள் எடுத்தார். மேலும் ரிஷப் பன்ட் 19, ஜடேஜா 19 […]
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 134 ரன்கள் குவித்துள்ளது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 09 ரன்னில் ஹென்டிரிக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து விராட் கோலியும், ஷிகர் தவானும் இணைந்தனர். சிறப்பான ஆடிய ஷிகர் […]
மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி இன்னும் கூட்டணி அமையாததால் யார் வெற்றி பெறுவார் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மராத்திய மாநிலத்தில் அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அது மத்தியிலும் எதிரொலிக்கும் என்பதால் மராட்டிய தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் , பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா ஆகிய நான்கு கட்சிகள் முக்கியமானவை. 288 […]
ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகின்றது. அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி தேர்தலை சந்திக்கும் மற்றொரு மாநிலம் அரியானா.இந்த மாநிலம் 1966 ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. ஹரியானாவின் தலைநகர் சண்டிகர் . இது பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும் இருக்கிறது. 2014_ஆம் ஆண்டு வீசிய நரேந்திர மோடி அலையால் ஹரியானாவில் முதல் முறையாக பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 90 தொகுதிகளில் 47 இடங்களை பிடித்த […]
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்திற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.இந்த கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 17 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின் பலம் 99 ஆக குறைந்து விட்டது.இதனால் 106 எம்எல்ஏக்களை வைத்திருந்த பாரதிய ஜனதா […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 22 கிரிகோரியன் ஆண்டு : 265_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 266_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 100 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1586 – நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர். 1692 – ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர். 1711 – டஸ்கரோரா பழங்குடிகள் அமெரிக்கா, வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப்படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர். 1761 – மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர். 1784 – அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை […]
கர்நாடகாவில் 15 தொகுதி இடைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனியாக போட்டியிடும் என்று தேவகவுடா அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் அதிகமாக 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் […]
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் ஆயுள் காலம் நவம்பர் 9 _ஆம் தேதியும் , ஹரியானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த மாநில சட்டசபை தேர்தல் குறித்த தேதியை வெளியிட டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 288 தொகுதிகளைக் கொண்ட மராத்திய சட்டப்பேரவையில் 8.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி […]
கேரள பாதிரியார் ஒருவர் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கோட்டயில் கோவிலகம் என்ற பகுதியில் ஹோலி கிராஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. இதன் அருகில் 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும் 9 வயதுள்ள மூன்று சிறுமிகள் தேவாலயத்தின் பாதிரியார் ஜார்ஜ் படயட்டி (வயது 68) என்பவரிடம் ஆசிர்வாதம் […]
வருகின்ற 26,27_ஆம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம் குறித்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,நாடு முழுவதும் 4 லட்சம் அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 வங்கி அதிகாரிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 26 , 27ஆம் தேதி நாடு முழுவதும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் இந்தியளவில் 4 […]
நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் . கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு விக்ரம் லேண்டர் பெங்களூருவில் இருக்கக்கூடிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் நேற்றோடு முடிவடைந்தது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ_வின் தலைவர் சிவன் கூறுகையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. நிலவை […]
தமிழகம் உட்பட 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட், ஹரியானா , மகாராஷ்டிரா , டெல்லி ஆகிய நான்கு மாநிலங்க அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதில் முதல் கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 2014ல் இந்த தேர்தல் அறிவிப்பு என்பது இதே மாதம் தான் நடைபெற்றது.அக்டோபர் மாதம் 15ம் […]
டி20 தொடர்களில் என்னை தேர்வு செய்வது பற்றி கவலை இல்லை என்று குலதீப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (வயது 24) . இவர் 06 டெஸ்ட் போட்டியில் விளையாடி 24 விக்கெட்டுகளும், 53 ஒருநாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் 18 டி20 போட்டிகளில் 35 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டி 20 மற்றும் ஒருநாள் இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வரும் குல்திப் யாதவ், சமீபத்தில் நடந்த […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 21 கிரிகோரியன் ஆண்டு : 264_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 265_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 101 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 455 – பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் உரோம் சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார். 1170 – டப்லின் இராச்சியம் நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது. 1776 – நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது. 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. 1843 – ஜான் வில்சப் மகெல்லன் நீரிணையை சிலி அரசுக்காக உரிமை கோரினார். 1860 – இரண்டாம் அபினிப் போர்: […]
இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 ரேஸ் என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விலை ரூ. 62,995 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ரேஸ் எடிஷன் என்டார்க் ஸ்கூட்டர் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் மாடலில் அழகிய கிராஃபிக்ஸ், மேட் பிளாக், மெட்டாலிக் பிளாக் […]
ஓகினோவா நிறுவனத்தின் புதிய பேட்டரி ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒகினோவா நிறுவனம் பிரைஸ் புரோ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை சுமார் ரூ.71,900 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதில் 2 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியும், ஒரு கிலோவாட் டி.சி. எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோட்டார் வாட்டர் ஃப்ரூப் தன்மை கொண்டது. இந்த ஸ்கூட்டரின் எகானமி 30 முதல் 35 […]
போலியாக செயல்படும் ஆயிரக்கணக்கான ட்வீட்_டர் கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது. காஷ்மீர் 320 சிறப்பு சட்ட பிரிவு நீக்கப்பட்ட பிறகு கஷ்மீரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கொடுமை படுத்தப்படுகிறார்கள் , மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் பல்வேறு தவறான தகவல்கள் பாகிஸ்தானில் இருந்து ட்வீட்_டர் மூலமாக வெளியிடப்பட்டன.இந்த தவறான தகவலுடன் , பல தவறான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.அதாவது உலகில் வேறு பகுதியில் நடந்த பிரச்சனைகள் , அங்குள்ள வன்முறை குறித்து வீடியோக்களை காஷ்மீரில் நடந்தது போன்று தவறான தகவல்களை பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து […]
ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வுகளான ஓபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 896 பணியிடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீஸ்க்கான முதல் தேர்வுகள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி தொடங்கி ஜூலை 12 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 5,50,000 பேரில் இந்திய அளவில் 13,245 பேரும், தமிழக அளவில் 610 […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 20 கிரிகோரியன் ஆண்டு : 263_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 264_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 102 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1187 – சலாகுத்தீன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்தான். 1378 – கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது. 1498 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது. 1519 – பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் […]
நேற்று நடந்த போட்டியின் போது தவான் அடித்த பந்தை சீறி பாய்ந்து பிடித்த மில்லரை வாயை பிளந்து பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 […]
திருப்பதி தேவஸ்தானம் அறங்காவல் துறை உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016_ஆம் ஆண்டு டிசம்பர் மதம் மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் மிகப் பெரிய அளவில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.34 கோடிக்கு 2000 புதிய ரூபாய் நோட்டுகளும் , 178 கிலோ தங்கம் , வெளிநாட்டில் 131 கிலோ தங்க கட்டி என ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது CBI வழக்கு பதிவு […]
விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்தது எப்படி என்று இஸ்ரோ ஆய்வை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு விக்ரம் லேண்டர் பெங்களூருவில் இருக்கக்கூடிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் நாளையுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில் , விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது எப்படி என்று இஸ்ரோ ஆய்வு நடத்த இருக்கின்றது. இதை தேசிய நிபுணர்கள் குழு , விஞ்ஞானிகள் […]