இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்ந்து உரசல்கள் , சில சமயங்களில் அது எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல்கள் இது தவிர தொடர்ந்து இரண்டு பக்கம் இருந்து பல்வேறு விதமான புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய விமானப்படை தளபதி பி.எஸ் தனோவா ஓய்வு பெற இருக்கும் சூழலில் புதிய விமானப்படை தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்க்கு தகுதியான இதற்கு மூன்று அதிகாரிகள் தேர்ந்தெடுத்து […]
Tag: India
ப.சிதம்பரத்திற்கு காவலை அக்டோபர் 3_ஆம் தேதி வரை நீடிக்க வேண்டுமென்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார். பின்னர் நீதிபதி முன்பு ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார்.இதில் ப.சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டிக்க கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. […]
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹித் அப்ரிடி விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டிகாக் 52 (37) ரன்களும் […]
அயோத்தி வழக்கு விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்க கூடிய ஒரு வழக்கு அயோத்தியா வழக்கு. மாதக்கணக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.இதில் ஒவ்வொரு பிரிவினரும் அதாவது இஸ்லாமிய தரப்பினர் , மத்திய அரசு , இந்து அமைப்பினர் மற்றும் இருக்கக்கூடிய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் 15 நாட்கள் , 20 நாட்கள் என […]
ப.சிதம்பரத்திற்கு காவலை செப்டம்பர் 30_ஆம் தேதி வரை நீடிக்க வேண்டுமென்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார். பின்னர் நீதிபதி முன்பு ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார். இதில் ப.சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டிக்க கோரி சிபிஐ மற்றும் […]
ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார்.இதில் ப.சிதம்பரத்திற்கு மேலும் காவல் நீட்டிப்பு செய்ய சிபிஐ , அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.அதே வேளையில் ப.சிதம்பரதிற்கு கூடுதலாக உணவுகளை வழங்கவேண்டும் என்பது அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது. கடந்த […]
மோடியின் வெளிநாட்டு பயணத்தை தொடர்ந்து அவர் பாகிஸ்தான் வான் வழியாக பறக்க அவருக்கு பாகிஸ்தான் தடைவிதிக்கபட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு வார சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் புறப்பட்டுச் செல்கிறார். அவரது வெளிநாட்டு பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியே பயன்படுத்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானிடம் அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில் இந்திய பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு தங்கள் நாட்டு வான் வழியை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தானின் […]
இந்திய தேசிய கீதத்திற்கு அமெரிக்க ராணுவத்தினர் சிறப்பாக இசையமைத்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாக இந்தியா மற்றும் அமெரிக்கா ராணுவ வீரர்களுக்கு இடையே “யுத்த அப்யாஸ்” என்ற போர் ஒத்துகை பயிற்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான (2019) போர் ஒத்திகை பயிற்சி வாஷிங்டனில் உள்ள லூயிஸ் தளத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் இந்திய மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஒன்றாக இணைந்து, துப்பாக்கிச் சூடு, பீரங்கி மற்றும் போர் விமானங்களை எப்படி கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு […]
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நாடுகளிடம் எடுத்து கூறியது. எனினும் எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை அவ்வப்போது முன்வைத்து வருகிறது. இதற்கு இடையில் அமைதி நிலவ இந்தியா பாகிஸ்தான் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐநா மற்றும் […]
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேர் ஆபீ சர்ஸ் என்ற பிரிவின் கீழ் டெவலப்பர் , சிஸ்டம் ? சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் , டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர் , ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி மற்றும் சம்பளம் : டெவலப்பர் – 181 சிஸ்டம் ? சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் – 47 டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர் – 29 ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் – […]
வாகனங்களை வாங்குவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி ஆட்டோ மொபைல் துறையை மீட்டெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்களிடையே நிலவி வருகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையானது கடும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்தது. இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பயன்படுத்தி வந்த பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை […]
இந்துத்துவா அமைப்பின் தலைவர் வீர சாவர்க்கர் குறித்து ராகுல் மற்றும் சோனியா கூறிய கருத்து பற்றி விசாரிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீர சாவர்க்கரை துரோகி என்று குறிப்பிட்டு இருந்ததாக அவரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கருணை கூறியதாகவும், அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட போது பிரிட்டிஷ் அரசின் அடிமையாக இருக்க விரும்புவதாக வீர் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் […]
மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள் கார் கார் வாங்கிக்கொள்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. மத்திய அரசு அரசின் செலவினங்களை தவிற்பதற்காக மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள் புதிய கார் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சியை தொடர்ந்து தற்போது மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. இதனால் இனி மத்திய அமைச்சகங்கள் புதிய வாகனங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கள் துறைக்கு எவ்வளவு வாகனம் தேவையோ அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று […]
இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார். மத்திய அரசு பாதுகாப்பு துறை பலப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அளவுக்கதிகமான நிதி ஒதுக்கப்படும் பாதுகாப்பு துறையில் பல்வேறு புதிய ரக தொழில்நுட்பத்தை அமுல் படுத்திவருகின்றது. இந்நிலையில் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜஸ் போர் விமானம் மணிக்கு 2205 கிலோமீட்டர்கள் பறக்கக் கூடியது. பெங்களுருவில் உள்ள இந்துஸ்தான் வான் மேம்பாட்டு நிறுவனம் தளத்தில் இருந்து தொடங்கிய இதன் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாகவும், […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 19 கிரிகோரியன் ஆண்டு : 262_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 263_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 103 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 634 – ராசிதீன் அரபுகள் காலிது அல்-வாலிது தலைமையில் தமாசுக்கசு நகரை பைசாந்தியரிடம் இருந்து கைப்பற்றினர். 1356 – இங்கிலாந்து எட்வர்ட் தலைமையில் “போய்ட்டியேர்” என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்று, இரண்டாம் யோன் மன்னரைக் கைது செய்தது. 1658 – யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது. 1676 – வர்ஜீனியா, ஜேம்சுடவுன் நகரம் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது. 1777 – அமெரிக்கப் புரட்சிப் […]
இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. இமாச்சலபிரதேச மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி பஞ்சாப் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]
இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருள் விஷால் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலான பிறகும் ஜாதி ரீதியிலான பாகுபாடு இன்னும் நீடிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் போது ஏற்படும் உயிரிழப்புகள் […]
இ-சிகரெட்டுகளை மட்டும் தடை செய்வது வினோதமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி கேள்வி எழுப்பியுள்ளார். இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இ-சிகரெட்டுகளை தயாரிப்பது , இறக்குமதி செய்வது , ஒரு […]
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சரிபார்க்கும் திட்டத்தை திட்டத்தின் கீழ் இதுவரை 2.33 லட்சம் பேர் தங்களது பெயர் மற்றும் முகவரிகளை சரிபார்த்து உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாஹூ தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சரிபார்க்கும் திட்டத்தை திட்டத்திம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல்அதிகாரி வாக்காளர் பட்டியலில் 18,000 பேர் பெயர் திருத்தம் செய்து உள்ளதாக குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை […]
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌத் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. இமாச்சலபிரதேச மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி பஞ்சாப் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் […]
காஷ்மீர் பிரச்சனையை நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா பாகிஸ்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஐநா பொது குழு கூட்டம் வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே பழக்கத்தை அதிகரிக்கச் செய்து அதை சுட்டிக்காட்டி பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி உள்ளிட்ட 28 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக […]
தனியார் துறை கீழ் செயல்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 554 கிலோ மீட்டர் துரைத்தை வெறும் 6.15 மணி நேரத்தில் கடக்கின்றது. மத்திய அரசின் கீழ் இயங்கும் ரெயில்வேதுறையில் தனியார் மையத்தை புகுத்தும் வகையில் கடந்த மத்திய பட்ஜெட்டில் இந்திய ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது.இதன் ஒருபகுதியாக இந்த சேவையை நாட்டில் முதல்முறையாக உத்திர பிரதேச மாநிலத்தில் அக்டோபர் மாதம் 4_ஆம் தேதி இந்த சேவையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்க இருக்கிறார்.தனியார் சார்பில் இயக்கும் ‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்’என்று பெயர் […]
இந்தியாவில் கே.டி.எம் நிறுவனம் தனது புதிய மாடல் மோட்டார் சைக்கிளின் விற்பனை தேதியை அறிவித்துள்ளது. கே.டி.எம் நிறுவனம் தனது புதிய மாடலான டியூக் 790 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் தேதியை அறிவித்துள்ளது. இந்த புதிய டியூக் 790 மாடல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், இந்த மாடல் கே.டி.எம். நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு […]
குஜராத்தில், ஹெல்மெட் அணியாமல் சிக்கிய நபர் ஒருவர் சொன்ன காரணத்தை கேட்டு போலீசாரே புரிந்து கொண்டு அவரை அனுப்பி வைத்தனர். மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி ஹெல்மெட், பைக் ஆவணங்கள் இல்லாமலும் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பல இடங்களில் விதிகளை மீறுபவர்கள் அபராதங்களை கட்டி வருகின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலத்தின் போடேலி பகுதியைச் சேர்ந்த ஜாகீர் மாமோன் என்ற பழ வியாபாரி ஒருவர் […]
நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது , நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன் தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்று தெரிவித்தார்.மேலும் மத்திய உள்துறை அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தத்த்து. இந்நிலையில் இதற்க்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமித்ஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் , […]
அமித்ஷாவின் ஹிந்தி குறித்த கருத்தை எதிர்த்து போராடுவோம் , திமுக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில் அரசியல் குறித்து ஏதேனும் கருத்தை தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிந்து வரும் ப.சிதம்பரம் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்ற கருத்துக்கு […]
பயத்திற்கும் கவனக்குறைவுக்கும் இடையேயான வித்தியாசத்தை ரிஷபன்ட் புரிந்து கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச அளவில் 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷபன்ட் 3 முறை மட்டுமே 30க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். அவரது ஷாட்க்கள் பொறுப்பற்ற வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்ப கூடிய வீரராக பார்க்கக்கூடிய ரிஷபன்ட் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மூத்த வீரர்கள் […]
11.52 லட்சம் இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ் வழக்கங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இன்று மாலை மத்திய அமைசராவை கூட்டம் நடைபெற்றது. இதில் இ-சிகரெட்_டை தடை செய்வது குறித்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் , இந்தியாவில் ரயில்வே ஊழியர்கள் 11.52 லட்சம்பேருக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் வழங்கப்படும் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை போனசாக […]
இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.மேலும் இதை உடனடியாக அமல்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடியின் மனைவியை சந்தித்து சேலையை பரிசாக வழங்கியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச டெல்லி செல்ல கொல்கத்தா விமான நிலையத்திற்கு நேற்று வந்துள்ளார். அதேவேளையில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென், கொல்கத்தாவில் 2 நாள் பயணத்தை முடித்துவிட்டு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு செல்வதற்கு கொல்கத்தா விமான நிலையம் வந்துள்ளார். ஜசோதா பென்னை கண்டதும் முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். இருவரும் சிறிது […]
விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கிட்டதிட்ட முடிந்த நிலையில் இஸ்ரோ இந்திய மக்களுக்காக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது. சந்திராயன்-2 விண்கலம் நிலவை நோக்கி கடந்த 7ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கிய நிலையில் தரையிறக்கும் போது தொடர்பை இழந்தது. இந்த நிகழ்வை பெங்களூர் இஸ்ரோ மையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று ஆறுதல் கூறி […]
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய […]
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் கூறியுள்ளார். சவுதி அரேபிய எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை அடுத்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வேறு நாடுகளை நாட வேண்டிய நிலை வந்துள்ளது என்றார். இதற்காக ரஷ்யாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பாக தலைமைச் செயல அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் ரஷ்ய ரோஸ்டர் தலைமை செயலக அதிகாரி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், […]
வருகின்ற அக்டோபர் 18-ல் அயோத்தி வழக்கு விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்க கூடிய ஒரு வழக்கு அயோத்தியா வழக்கு. மாதக்கணக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.இதில் ஒவ்வொரு பிரிவினரும் அதாவது இஸ்லாமிய தரப்பினர் , மத்திய அரசு , இந்து அமைப்பினர் மற்றும் இருக்கக்கூடிய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் 15 நாட்கள் […]
பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று பாலியல் புகார் அளித்த 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி வலியுறுத்தியுள்ளார். உத்தரபிரதேசத்தில் தம்மை மிரட்டி ஓராண்டுக்கும் மேல் தன்னை கட்டுப்பாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சுவாமி சின்மயானந்தா மீது புகார் அளித்த மாணவி தனது புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் இன்னும் சுவாமி சின்மயானந்தாவை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு கூட […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 18 கிரிகோரியன் ஆண்டு : 261_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 262_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 104 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 96 – உரோமைப் பேரரசர் தொமீசியன் கொல்லப்பட்டதை அடுத்து நேர்வா பேரரசராக முடிசூடினார். 1066 – நோர்வே மன்னர் எரால்சு ஆர்திராதா இங்கிலாந்து மீதான முற்றுகையை ஆரம்பித்தார். 1180 – பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார். 1679 – மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இருந்து நியூ ஆம்ப்சயர் தனியாகப் பிரிக்கப்பட்டது. 1739 – பெல்கிரேட் நகரம் உதுமானியப் பேரரசிடம் கையளிக்கப்பட்டது. 1759 – ஏழாண்டுப் போர்: கியூபெக் நகரை பிரித்தானியா பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது. 1810 – சிலியில் முதலாவது அரசு அமைக்கப்பட்டது. 1812 – மாஸ்கோவில் பரவிய தீ […]
இட ஒதுக்கீடு அளிப்பதால் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் , சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். அதேநேரம் இட ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் கூறினார். […]
உபி.யில் சக மாணவிகளால் புறக்கணிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவி அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூர் அருகில் உள்ள போகான் என்ற இடத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று காலை ஹாஸ்டலில் உள்ள பிரார்த்தனை கூடத்தில் தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு […]
மஹேந்திரா நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு உட்படும் புதிய காரின் சோதனை புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் பி.எஸ். 6 புகை விதிகள் அமலாக உள்ளது. இதனால் அனைத்து மோட்டார் நிறுவனங்களும் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் கார் மற்றும் பைக்குகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மஹிந்திரா நிறுவனம் புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் புதிய காரை உருவாக்கி உள்ளது. இந்த கார் ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலின் […]
அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து அத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அதில் இந்தியாவின் குரல் சர்வதேச அளவில் ஓங்கி ஒலித்து வருவதாகவும் , யோகா உள்ளிட்ட இந்திய கலாச்சார நிகழ்வுகள் சர்வதேச அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை […]
வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் 20 முறைக்கு மேல் சோதித்துப்பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுவரை எட்டு முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. நிறைவாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மேற்கு வங்க வான்வெளியில் எஸ்யூவி 30 ரக […]
இந்தியாவில் கே.டி.எம் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்களின் விலையில் புதிய மாற்றத்தை செய்துள்ளது. இந்தியாவின் கே.டி.எம் நிறுவனம் தனது டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மாடல்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளது. அதன்படி கே.டி.எம். டியூக் 125 மாடலின் விலை ரூ. 2,248 மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 125 விலை ரூ. 1,537 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்தின் பின் கே.டி.எம். டியூக் 125 மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 125 மாடல்கள் முறையே ரூ. 1.32 லட்சம் […]
அப்ரிலியா மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக 150சிசி மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அப்ரிலியா நிறுவனத்தின் புதிய 150சிசி மோட்டார் சைக்கிள் இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் போது விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது, இந்தியாவில் அப்ரிலியாவின் 150சிசி மோட்டார் சைக்கிள் மாடலுக்கான இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் ஆர்.எஸ். 150 அல்லது டியூனோ 150 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்ரிலியா நிறுவனம் இரண்டு மாடல்களை […]
வருங்கால வைப்புநிதி வட்டியை 0.10% உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2018- 19 ஆம் ஆண்டுக்கான P.F வட்டி வீதத்தை உயர்த்தி மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வருங்கால வைப்புநிதி (பி.எப்.) வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஓபி.ஷைனி விசாரித்த 2ஜி வழக்கு மட்டுமின்றி ஏர்செல்-மேக்சிஸ் உட்பட அனைத்து வழக்கும் நீதிபதி அஜய்குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி ஓபி.ஷைனி அவர்கள் 2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்து வருகின்றார். ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் 2ஜி வழக்கின் கீழ் தான் வருகின்றன.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் வரும் இன்னும் 15 நாட்களில் அவர் ஓய்வு பெற இருக்கிறார். இதனையடுத்து விசாரித்து வந்த […]
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். பிரதமர் பதவி […]
குஜராத் முதல்வராக இருந்த மோடியின் அலை அவரை இந்திய பிரதமராக்கியது. குஜராத் முதல்வராக அடுத்தடுத்ததாக தேர்வாகிய மோடி குஜராத்தின் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினார்.இதனால் அவரின் பெயர் இந்தியளவில் பேசப்பட்டது.பின்னர் 2013_ஆம் ஆண்டு கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட மோடி அடுத்த சில மாதங்களிலேயே பிரச்சாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2014_ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அத்வானி நிறுத்தப்படுவார் என்று நினைத்திருந்த நிலையில் 2013_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட […]
குஜராத்தில் அடுத்தப்படுத்தாக 4 முறை மோடியே முதல்வரானதால் தேசியளவில் பாஜக சார்பில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 2001 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுகிறது. அதையடுத்து அக்டோபர் மாதம் 6_ஆம் தேதி குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் ராஜினாமா செய்ததன் காரணமாக பாஜகவின் தேசியத் தலைமை குஜராத் முதல்வர் பட்டியலில் மோடியை நியமித்தது. பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தனிப் பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் மாதம் 7_ஆம் குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார் மோடி. 24-ஆம் தேதி […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 17 கிரிகோரியன் ஆண்டு : 260_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 261_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 105 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 456 – உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான். 1382 – அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார். 1620 – செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது. 1630 – மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது. 1631 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது. 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: செயிண்ட் ஜீன் […]