மும்பையில் இன்று சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. மும்பையில் இன்று 50,000 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளதை முன்னிட்டு 50 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல்கள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க உள்ளனர். விநாயகர் சிலைகள் கரைப்பு முன்னிட்டு லால்பாக் ராஜா என்ற பிரமாண்டமான விநாயகர் சிலையை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழிபாடு செய்தார். […]
Tag: India
திடீரென மாயமான இந்திய ராணுவ அதிகாரி சோலிங்கை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததிலிருந்து தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்களும் தீவிரவாத அச்சுறுத்தலை மென்மேலும் இந்திய மக்களிடையே […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 12 கிரிகோரியன் ஆண்டு : 255_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 256_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 110 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 490 – மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது. 1185 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார். 1609 – என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார். 1634 – மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் […]
வார் பட ட்ரெய்லரில் ஹிருத்திக் ரோஷனுடன் டைகர் ஷெராஃப், மோதிக் கொள்ளும் காட்சி இடம் பெற்றிருப்பது படத்திற்கான எதிர்பார்ப்ப்பை அதிகரித்துள்ளது ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் மிரட்டலாக இருக்கும் படம் வார். பாலிவுட்டில் மிகப்பெரிய பொருட் செலவில் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை இந்தி மட்டுமல்லாமல் தமிழ் , தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்காங்க.அக்டோபர் 2_ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தூம் 2 […]
நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்து புகைப்படம் எடுத்துள்ளதாகவும் அவர் உடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த நிலையில் விக்ரமின் புகைப்படத்தையும் […]
பொறியியல் படிப்புகளை போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கலை அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வித் துறை தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகள், கல்லூரிகளை நவீனப்படுத்துதல், தொழில்நுட்ப மயமாக்கல், தானியங்கி மயமாக்கல், உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை […]
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்ட அதன் எதிரொலியாக பாகிஸ்தானில் பெட்ரோல் டீசலை விட அதிக விலையில் பால் விற்பனை ஆகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தான் கோபத்தில் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏறக்குறைய 100 தயாரிப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாகி உள்ளது. மொஹரம் நாட்களில் பாகிஸ்தானில் பாலின் தேவை அதிகமாக […]
உத்திரபிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சப்பாத்தியும் உப்பும் மதிய உணவாக கொடுக்கப்பட்டது போன்ற வைரலான வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் குக்கிராமம் ஒன்றில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் மதிய உணவாக சப்பாத்தி மற்றும் உப்பை மாணவர்களுக்கு வழங்கப்படும் காட்சியை செய்தியாளர் ஒருவர் படம் பிடித்து சமூக வலை தளத்தில் கடந்த மாதம் பதிவிட்டார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் மாநில அரசுக்கு எதிராக கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. […]
பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தப்பிப்பதற்கான நவீன உள்ளாடையை அசாம் பொறியாளர் உருவாக்கியுள்ளார். இந்தியா முழுவதும் பெண்கள், மாணவிகளுக்கு பணியிடம் , பொது இடங்கள் மட்டுமின்றி பேருந்து ரயில் போன்ற வாகனங்களிலும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.இந்நிலையில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தப்பிக்கும் வகையில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட உள்ளாடையை அசாம் மாநிலம் கவ்காத்தியை சேர்ந்த பொறியாளர் உருவாக்கியுள்ளார். இந்த உள்ளாடை அணிந்திருக்கும் பெண்ணிடம் பொறுக்கிகள் யாரேனும் பாலியல் வன்கொடுமை செய்ய […]
சாலை விதிமீறலை மீறி வசூல் செய்யும் தொகையை மாநில அரசு விரும்பினால் குறைந்த்துக் கொள்ளலலாம் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். புதிய மோட்டார் வாகன சட்டப்படி சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ 10,000_ஆக அதிகரிப்பு, ஹெல்மெட் அணியாமல் செல்வதற்கான அபராதம் 1000_ஆம் அதிகரிப்பு ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ 5000 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்தியா முழுவதும் உயர்த்தப்பட்ட […]
இஸ்ரோவின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளராக அனைவராலும் பாராட்டப்படும் சிவன் அவர்கள் தான் மாஸ்டர் டிகிரி படிக்கும் வரை அவரது கிராமத்தை தாண்டி வெளி உலகமே தெரியாது என்று சமீபத்தில் இன்டெர்வியூ ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது முழு வாழ்க்கை கதையையும் இந்த தொகுப்பில் சுருக்கமாக காண்போம்: 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டன்று இவர் கைலாசம் , செல்லம்மா என்கிற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் பிறந்த பின் கன்னியாகுமரி அருகில் இருக்கும் ஒரு மிகச் சிறிய […]
இன்னும் 11 நாட்களுக்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பை மேற்கொள்ள விஞ்சானிகள் மேற்கொள்ளும் யுக்திகள் குறித்து காண்போம்: இப்பொழுது விக்ரம் லேண்டர் நிலவில் எங்கே லேண்ட் ஆக வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அதற்கு அருகிலேயே சாய்ந்த நிலையில் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விக்ரம் லேண்டர் இரண்டு விதமான சப்ளை செய்து வருகிறது. ஒன்று அதன் வெளிப்புறத்தில் சோலார் பேனல்கள் சூரிய கதிர்கள் அதன் மேல் விழும் பொழுது அது ஒரு மின்சார ஆற்றலை வெளிப்படுத்தும். இரண்டாவது அதனுள்ளேயே […]
உலக அளவில் கஞ்சா பயன்படுத்துவதில் இந்தியாவின் இரண்டு நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கஞ்சா குறித்த ஆய்வில் இந்தியா_வின் இரண்டு முக்கிய நகரங்களை 10 இடங்களுக்குள் இருக்கின்றது என்று தெரியவந்துள்ளது. ஒரே ஆண்டில் 77.4 டன் கஞ்சா பயன்படுத்திய நியூயார்க் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் கராச்சி உள்ளதாகவும் இங்கு 42 டன் கஞ்சா பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்த டெல்லியில் கடந்த ஆண்டு மட்டும் 39 […]
வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியினர் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியினரை தாக்குவதாகவும், அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாகவும் புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று காலை ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோகேஷையும் […]
தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம் என்று தென்னாப்பிரிக்க அணியின் இயக்குனர் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி டி20 தொடர் தொடங்க உள்ளது. இப்போட்டியில் டு பிளெசிஸ் இல்லாததால் தென் ஆப்பிரிக்க அணி கேப்டனாக குயிண்டன் டிகாக் கேப்டனாக செயல்படுவார். இவரது தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் இயக்குனர் […]
சினிமாவில் என்னை திட்டியதோடு தூக்கி எறிந்தார்கள் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இயக்குனர்கள் தன் மீது கோபப்பட்டு திட்டியதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவுக்கு முதன்முதலாக தமிழ் படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்த நிலையில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக பேசியுள்ளார்.அதில் நான் சினிமாவில் நடிக்க […]
தெலுங்கில் நானி நடித்த படத்திற்கு அனிருத் இசையமைத்ததோடு கேங் லீடர் பாடலுக்கு அடித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. காதலில் தோல்வி அடைந்த அனைவருக்கும் கனவே கனவே பாடல் மூலம் அறிமுகமானவர் அனிருத். இளைஞர்களை எளிதில் கவரும் இசையமைப்பாளர் என்றும் கூறலாம். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்டை திரைப்படத்தில் அனிருத்தின் மரண மாஸ் மரணம் பாடல் அசத்தல் வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்திற்கான பிரமோஷன் பாடலை செப்டம்பர் 5_ஆம் தேதி படக்குழுவினர் […]
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் பயல்வான் என்ற படத்தில் நடிகராக நடிக்கின்றார். வில்லன் என்றாலே இவர் தான் பா என்று சொல்லும் அளவுக்கு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நான் ஈ படத்தில் நடித்திருந்தார் சுதீப் . பின்பு 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த புலி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பல பாராட்டுகளைப் பெற்றார். வில்லனாகவே நடித்தால் எப்போதுதான் ஹீரோவாக என்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பயல்வான் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்போட்ஸ் […]
முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியினர் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியினரை தாக்குவதாகவும், அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாகவும் புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் ஜெகன்மோகன் […]
ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்_கான வால்மீகி படத்தில் பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஷ் நடிக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் , பாபி சிம்ஹா , விஜய் சேதுபதி , லட்சுமி மேனன் , கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மெகா ஹிட்டான படம் ஜிகர்தண்டா. இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்த பாபி சிம்ஹா விற்கு தேசிய விருது கிடைத்ததை தொடர்ந்து வால்மீகி என்ற பெயரில் தெலுங்கில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. […]
கோபிசந்த் நடிப்பில் உருவாகியுள்ள சாணக்கியா படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. தெலுங்கு திரைப்படமான சாணக்கியா திரைப்படம் ஒரு காதல் , காமெடி , ஆக்ஷன் என்று மூன்றும் கலந்த கலவையாகும். இந்த படத்தை திரு இயக்கியுள்ளார்.கோபிசந்த், ஷரின் கான் , மெஹ்ரீன் பிர்சாடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர் கோபிசந்த் . கோபிசந்த்_தின் இந்த படம் நிச்சயம் அவரின் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 11 கிரிகோரியன் ஆண்டு : 254_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 255_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 111 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1226 – முதலாவது கத்தோலிக்க நற்கருணை ஆராதனை பிரான்சு, அவினோன் என்ற இடத்தில் இடம்பெற்றது. 1297 – இசுட்டெர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வில்லியம் வேலசு தலைமையில் இசுக்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர். 1541 – சிலியின் சான் டியேகோ நகரம் பழங்குடிப் போர்வீரர்களால் அழிக்கப்பட்டது. 1565 – உதுமானியப் படைகள் மால்ட்டாவில் இருந்து வெளியேறியதை அடுத்து, மால்ட்டா முற்றுகை முடிவுக்கு வந்தது. 1609 – என்றி அட்சன் மன்காட்டனை அடைந்து அங்கு பழங்குடியினர் வாழ்வதைக் கண்டார். […]
புவனேஸ்வரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதித்து காவல்துறையினர் இலவச ஹெல்மெட் வழங்குகின்றனர். இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா கடந்த செப்டெம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி வாகன விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதியை மீறும் வாகன ஓட்டிகள் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையினரால் இலவச […]
மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற 100 நாட்கள் சாதனைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 370வது சட்டபிரிவு நீக்கம்: தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி 370 பிரிவை ரத்து செய்தது பாஜக அரசு. 370-வது சட்டப்பிரிவை நீக்கயதன் மூலம் காஷ்மீரில் தொழில் முதலீடுகள் பெருகும் என்றும், இதன்மூலம் தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 77 வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்: […]
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வயதான வேடமிட்டு நியூயார்க் செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரிக்சிங் என்ற நபர் வீல்சேரில் அங்கு வந்தார். வெள்ளை தாடி, தலையில் தலைப்பாகை மற்றும் கண்ணாடி உடன் காட்சி அளித்துள்ளார். தனக்கு 81 வயது என்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் நடக்க முடியாது என்று கூறி விமான நிலையத்துக்குள் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் 38 வயதுக்குள் 20 ஆவது முறையாக கர்ப்பம் தரித்து உள்ளது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த என்ற பெண் ஒருவர் 38ம் வயதிற்குள் பதினாறு குழந்தைகளைப் பெற்று உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மூன்று முறை கருத்தரிப்பு களைப்பு ஏற்பட்ட லங்கா பாய் என்ற பெண் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு முறையும் ஒற்றைக் குழந்தையை பெற்றெடுத்த லங்கா பாய்க்கு […]
உத்திரப்பிரதேசத்தில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறியுள்ள சட்டக்கல்லூரி மாணவி அதற்கான ஆதாரத்தை ஒப்படைக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் சட்ட கல்லூரி மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக நேற்று டெல்லியில் பாதிக்கப்பட்ட மாணவி பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளார். ஓராண்டாக சுவாமி சின்மயானந்தா கல்லூரிக்குள் வைத்து மாணவியை பலாத்காரம் செய்து வந்தார் என்று கூறிய மாணவி, அவர் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் […]
நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடனான தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை மேற்கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை. விக்ரம் லேண்டர் நிலவில் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடைய தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. தகவல் தொடர்பை மேற்கொள்ள முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தனது ட்வீட்_டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. #VikramLander has been located by the […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 10 கிரிகோரியன் ஆண்டு : 253_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 254_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 112 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1419 – பர்கண்டி கோமகன் ஜான் பின்னாளில் பிரான்சின் மன்னராகப் பதவியேற்ற ஏழாம் சார்லசினால் கொல்லப்பட்டார். 1509 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர். 1515 – தாமஸ் வோல்சி கருதினாலாக நியமிக்கப்பட்டார். 1570 – எசுப்பானிய இயேசு சபை மதகுருக்கள் அமெரிக்காவின் இன்றைய வர்ஜீனியாவில் தரையிறங்கினர். 1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் […]
எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி காரின் முன்பதிவு மீண்டும் தொடங்கப்படுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி தனது ஹெக்டர் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஹெக்டர் எஸ்யூவி காரை 28,000 பேர் இந்தியாவில் முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை நிறுத்தியுள்ளது . மேலும், எம்ஜி மோட்டார் நிறுவனம் மாதத்திற்கு 2,000 காரை மட்டும் உற்பத்தி […]
ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை தாக்குதல் நடத்தி இந்திய இராணுவம் முறியடித்துள்ளது. காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இந்திய இராணுவம் மற்றும் உளவு துறையும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டு ராணுவத்தால் துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டுகள் வேட்டையாடுதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டு இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஊடுருவ முயற்சி […]
பாதுகாப்பு படைக்கு பணியில் சேர விரும்புவோர் கட்டாயம் 2 ஆண்டுகள் தேசிய பேரிடர் மீட்பு படையினரோடு பணி செய்திருக்க வேண்டுமென்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மழை , வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் மீட்புப்பணி அளப்பரியது. தமிழ்நாட்டில் சென்னை பெரு வெள்ளம் கேரளா , வில் பெருவெள்ளம் , ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் புயல் போன்ற சமயங்களில் இத்தகைய வீரர்களின் தங்களது பணியை செய்தமைக்காக உலகம் முழுமைக்கும் மக்களின் பாராட்டை […]
தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே ஷைனி எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. அந்த வகையில் தான் கடல் மூலமாக தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்து தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்று இந்திய உளவுத்துறை […]
மத்திய பிரதேசத்தில் முத்தம் கொடுக்க மறுத்ததால் பள்ளி மாணவியை கீழே தள்ளி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்ற பள்ளி மாணவி (18 வயது) 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் இவர் கடந்த வியாழக்கிழமை அன்று தனது ஆண் நண்பருடன் பிஜாபுரி கிராமத்தில் இருக்கும் வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். வனப்பகுதியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து பதறிப்போன அவரது குடும்பத்தினர் […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 09 கிரிகோரியன் ஆண்டு : 252_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 253_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 113 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 337 – முதலாம் கான்ஸ்டன்டைனுக்குப் பின்னர் அவரது மூன்று மகன்கள் இணைப் பேரரசர்களாக நியமிக்கப்பட்டார்கள். உரோமைப் பேரரசு மூன்றாகப் பிரிந்தது. 533 – 15,000 பைசாந்தியப் படை வீரர்கள் செப்பாவில் (இன்றைய தூனிசியா) தரையிறங்கி கார்த்திஜ் நோக்கிச் சென்றனர். 1087 – வில்லியம் ரூபுசு இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார். 1493 – உதுமானியரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரோவாசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. 1513 – ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இசுக்கொட்லாந்தின் நான்காம் […]
Jio Fiber vs Airtel vs BSNL ஆகிய ப்ராட்பேண்ட் திட்டங்களின் ஓர் ஒப்பீடு அனைத்து பயனாளர்களையும் கவர்ந்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிவேக ப்ராட்பேண்ட் சேவையான ஜியோ பைபர் சேவையை ரூ 699_க்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் பல சலுகைகளுடன் சேர்த்து இணைய சேவையை வழங்குகின்றது. ஜியோ பைபர் 1Gbps வரையிலான அதிவேக இணைய சேவையை வழங்குகிறது. Jio Fiber திட்டம் : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பைபர் சேவையை ஆறு […]
வாகனத்திற்கு கவர்ச்சிகரமான பேன்ஸி நம்பர் வாங்கவேண்டுமென்றால் 1 லட்சம் வரை செலவாகுமென்று திருத்தப்பட்ட வாகனசட்டத்தின் மூலம் தெரிகின்றது. புதிதாக திருத்தப்பட்ட வாகன மோட்டார் சட்டத்தின் படி வாகனங்களுக்கு வழங்கும் பேன்ஸி வாகன பதிவு எண்களுக்கான விலைகளை உத்தர பிரதேச மாநில அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி வாகனங்கள் முக்கியமான, கவர்ச்சிகரமான எண்களை பெற வேண்டுமென்றால் ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று தெரிகிறது. இதற்கு முன்பு வாகனத்திற்கு வாங்கும் பேன்ஸி நம்பர் பிளேட்டுகளுக்கு ரூ.3000 முதல் 20,000 வரை மட்டுமே செலவாகியது. வாகன பதிவு எண் […]
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் எந்த வளர்ச்சியும் ஏற்பட்டவில்லை என்று ராகுல் காந்தி ட்வீட் செய் துள்ளார். நடந்து முடிந்த மக்களை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து 2_வது முறையாக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகின்றது. புதிதாக தேர்வாகிய மோடி அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அதை பாகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியும் மோடி அரசு […]
நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தெரிவித்தார். பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன்- 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது. நேற்று […]
இந்தியா ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் காஷ்மீர் பகுதி அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் இருப்பதும், அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் இணைய சேவை துண்டிப்பு தற்போது வரை இருப்பதை கேள்விப்பட்டு நாங்கள் கவலை அடைகின்றோம்.மனித உரிமைகளை மதித்து , அங்கு துண்டிக்கப்பட்ட இணையம் மற்றும் மொபைல் சேவைகளை முழுமையாக வழங்க இந்திய […]
நான் சச்சின் போன்று வர வேண்டுமென்று அனைவரிடமும் தெரிவித்தாக கோலி டெண்டுல்கரை புகழ்ந்துள்ளார் கிரிக்கெட் உலகத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி விராட் கோலி சிறு வயதில் தாம் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய ரசிகனாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார் .இதுகுறித்து பேட்டியளித்த அவர் தான் சச்சின் போல் வரப்போவதாக நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் அடிக்கடி கூறி வந்ததாகவும் கூறியுள்ளார். சச்சின் பேட்டிங் கண்களை விட்டு அகலாது என்றும் கோலி புகழ்ந்துள்ளார்.
நட்சத்திர வழக்குகளில் முத்திரை பதிக்கும் வாதங்களை முழங்கியவர் ராம் ஜெத்மலானி என்று முக ஸ்டாலின் புகழ்ந்து கூறியுள்ளார். ராம்ஜெத்மலானி (95 வயது) பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்து சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார். 1996 -ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். இவர் இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். மேலும் […]
200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்கின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை நீக்கி மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் ஜம்மு முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.அங்கு பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு , செல்போன், இணையதள சேவை இரத்து செய்து அரசியல் கட்சி […]
ஸ்ரீ ராம் ஜெத்மலானி காலமானது வருத்தமளிக்கிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். ராம்ஜெத்மலானி (95 வயது) பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்து சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார். 1996 -ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். இவர் இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். மேலும் இவர் 2 ஜி , […]
மறைந்த மூத்த வழக்கறிஞ்சர் ராம்ஜெத்மலானி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர், துணை குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தினர். மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். 95வயதான இவர் 1996 வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். மறைந்த ராம் ஜெத்மலானி உடலுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேரில் அஞ்சலி அஞ்சலி செலுத்தினர்.
மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் அமைச்சருமான ராம்ஜெத்மலானி காலமானார். மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். 95வயதான அவர் பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்த இவர் சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றினார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞர் பணி புரிந்து வந்தார். 1996 வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். இந்திரா , ராஜீவ் படுகொலையில் […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 08 கிரிகோரியன் ஆண்டு : 251_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 252_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 114 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 617 – லி யுவான் சுயி சீன இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் தாங் சீனப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது. 1198 – பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். 1276 – இருபத்தோராம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1331 – இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1380 – குலிக்கோவோ சமரில் உருசியப் படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன. 1504 – மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரன்சில் திறந்து வைக்கப்பட்டது. 1514 – நூற்றாண்டின் மிகப்பெரும் […]
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு அனுமதியும் இல்லாமல் விளையாட சென்றதால் பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தினேஷ் கார்த்திக். இவர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் துவக்க விழாவில் கலந்து கொண்டார். மேலும் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கேகேஆர் அணியின் சீருடை அணிந்ததும் அணி வீரர்களின் ஓய்வறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அது தொடர்பாக சில புகைப்படங்களும் இணையத்தில் வலம் வருகிறது. இதனால் இந்த விவகாரம் தினேஷ் கார்த்திக்கு எதிராக […]
இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர் மோடியிடம் கண்ணீர் விட்டு அழுத போது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து அவரை தேற்றி ஆறுதல் கூறினார். சந்திரயான் 2 திட்டத்தின்படி இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். நாடு முழுவதும் பல்வேறு […]
அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் உரை நிகழ்த்தினார். சந்திரயான் 2 திட்டத்தின்படி இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் திக் திக் 15 நிமிடத்தில் காத்திருந்தனர். பிரதமர் மோடியும் இஸ்ரோ மையத்தில் ஆர்வமுடன் காத்திருந்தார். ஆனால் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் […]