ப.சிதம்பத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்து இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான மருத்துவ உதவி , உணவு என அனைத்தையும் வழங்கியசிபிஐ ப.சிதம்பரத்திடம் இன்று காலை விசாரணை நடத்தியது. […]
Tag: India
பாஜகவில் 2 கோடி புதிய உறுப்பினர்கள் என்ற புதிய இலக்கை முறியடித்து தற்போது மூன்று கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்திருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 2019-20க்கான உறுப்பினர் சேர்க்கை குறித்து விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் செபடம்பர் மாதம் 20ம் தேதி வரை நாடு முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டது. அதில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் பயணித்த பாஜக […]
பிரதமர் மோடியின் சாதனை திட்டங்களில் ஒன்றான ஆயிஷ்மான் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 39 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் சாதனை திட்டங்களில் ஒன்றான ஆயிஷ்மான் சுகாதார காப்பீட்டு திட்டம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பிரதமரின் சுகாதார காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்த புதியதாக வடிவமைக்கப்பட்ட ஏவிபிஇன்ஜெய் என்ற இணையதளத்தை தொடங்கியதாக தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தின் மூலம் 39 லட்சம் […]
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பளிக்கும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்தினார். இந்த விசாரணையில் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக கபில் சிபில் , அபிஷேக் சிங்வி , விவேக் தன்கா ஆகியோரும் சிபிஐ_க்கு ஆதரவாக துஷார் மேத்தா_வும் வாதாடினார். பின்னர் இந்த விசாரணை 1.30 மணி நேரம் நடைபெற்றது.இரண்டு தரப்பும் மாறி மாறி தங்களின் வாதங்களை முன்வைத்தனர். அனல் பறக்கும் […]
ஆதாரம் இருப்பதால் கஷ்டடியில் வைக்க அனுமதி தர வேண்டுமென்று சிபிஐ தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. ஐஏன்எக்ஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சிபிஐ மற்றும் சிதம்பரம் தரப்பிலான வாதங்கள் அனல் தெறிக்க நடைபெற்றன இறுதியாக சிதம்பரம் தரப்பு வக்கீல்களான அபிஷ்மன்யூ , கபில்சிபில் ஆகியோர் வாதாடிய நிலையில், மீண்டும் சிபிஐ தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. சட்டம் குறித்து நன்கு அறிந்த சிதம்பரத்திக்கு பதில் சொல்லாமல் சட்டத்தை எப்படி தட்டிக்கழிக்க முடியும் என்று நன்கு தெரியும் […]
ஐஏன்எக்ஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சிபிஐ , சிதம்பரம் தரப்பிலான வாதங்கள் அனல் தெறிக்க நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபிலை தொடர்ந்து அபிஷேக் மனு சிங்வி வாத்தி பேசினார். அதில், சிதம்பரம் அவர்களுக்கு அளிக்கப்பட இடைக்கால முன்ஜாமீனை 7 மாதம் கழித்து இரத்து செய்தது எதற்காக?பணம் கொடுத்ததாக சிபிஐ கூறுகின்றது எங்கு கொடுத்தார்கள். யார் கொடுத்தது? என்பதை சிபிஐ தெரிவிக்க வேண்டும். அப்ரூவரின் வாக்குமூலம் ஆவணமே இன்றி சாட்சியம் இல்லை. […]
ப.சிதம்பத்தை ஆஜர்படுத்த நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை நிறைவடைந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து அவரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு […]
ஐஏன்எக்ஸ் வழக்கின் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரத்தின் பெயரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டு வருவதாக சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது புன்னகைத்த படியே சென்ற சிதம்பரம் விசாரணை கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டார். பின்னர் விவாதம் தொடங்கிய போது ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றார் எனவே சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டது.மேலும் சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், இவர் மீது வெளிவர […]
நீதிமன்றத்தில் ப.சிதம்பத்தை ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து அவரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு […]
மத்திய அரசிற்கு சொந்தமான படைக்கலன் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி 3 நாட்களாக ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தம் நீடிக்கிறது. மத்திய அரசிற்கு சொந்தமான படைக்கலன் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி நாடு முழுவதும் இருக்கக்கூடிய 41 படைக்கலன் தொழிற்சாலைகளில் பணியாற்றும் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் தற்பொழுது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையை சேர்ந்த ஊழியர்கள் ஆலைக்கு வெளியே குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் […]
இன்னும் சற்று நேரத்தில் ப.சிதம்பரம் ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றார். இன்று காலை 10 மணிக்கு பிறகு ப. சிதம்பரத்திடம் முதல்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியது. அதில் அந்நிய முதலீட்டில் ஐஎன்எக்ஸ் மீடியா வுக்கு அனுமதி அளிக்கப்பட்ட தேதிகள் , லஞ்சப்பணம் செலுத்தப்பட்ட கணக்குகள் , அமலாக்கத் துறை குறிப்பிடும் நிறுவனங்களின் எந்தெந்த தேதிகளில் பணம் செலுத்தப்பட்டது செலுத்தப்பட்ட தேதி போன்ற அடிப்படை விவரங்கள் விசாரணை கேட்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குழுவின் […]
ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்துள்ள சூழலில் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் அசால்ட்டாக பேசியது அனைவரையும் உற்றுநோக்க வைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]
சிதம்பரம் கைது தொடர்பாக பேசிய தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை […]
டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் 14 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக படுகொலை என்று கடுமையான கண்டனம் தெரிவித்த திமுக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்த் பகுதியில் திமுக மக்களவை தலைவர் TR.பாலு தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றது. […]
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் எந்தவித தார்மீக நெறிமுறையும் பின்பற்றப்படவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு […]
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கைக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை […]
எட்டு வழி சாலை திட்டமே குழப்பமாக இருக்கின்றது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எட்டு வழிச்சாலை தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்தத் திட்டத்தின் இயக்குனராக இருக்க கூடிய நபர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இதில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. நிலம் கையகப்படுத்தும் முறையானது எந்த அடிப்படையில் நீங்கள் மேற்கொள்ள இருக்கிறீர்கள், இதற்கான விரிவான […]
காஷ்மீர் விவகாரத்தை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் […]
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் […]
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கைது விவகாரத்தில் விதைத்தது விளைந்திருக்கிறது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]
சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை தொடங்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எட்டு வழிச்சாலை தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்தத் திட்டத்தின் இயக்குனராக இருக்க கூடிய நபர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் எட்டுவழிசலை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான திட்ட வரைபடத்தை நீதிபதி முன்பு சமர்ப்பித்தது. அதுமட்டுமில்லாமல் சுற்றுச்சூழல் அனுமதி […]
சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு […]
பா சிதம்பரம் கைது செய்யப்பட்டது மிக மிக தவறான நடவடிக்கை என மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து […]
அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பா சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். […]
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசாங்கம் பிறப்பித்துள்ளது.காஷ்மீரில் மத்திய அரசின் விவகாரம் குறித்து கடந்த 19_ஆம் தேதி திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை ஒன்றை […]
ப.சிதம்பரத்தை இன்று மாலை 4 மணிக்கு ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்த இருக்கின்றார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை இரவே சிபிஐ அலுவலகத்திற்கு தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். மேலும் அவருக்கான உணவு , மருத்துக்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 22…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 22 கிரிகோரியன் ஆண்டு : 234_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 235_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 131 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 392 – யூஜீனியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 1138 – இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போர் இடம்பெற்றது. 1485 – பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார். 1614 – புனித உரோமைப் பேரரசு, பிராங்க்ஃபுர்ட் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1639 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள். 1642 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஆங்கிலேய நாடாளுமன்றத்தை “துரோகிகள்” என வர்ணித்தார். இங்கிலாந்து உள்நாட்டுப் போர்ஆரம்பமானது. 1654 – பிரேசிலில் இருந்து […]
ப.சிதம்பரத்தின் வீட்டிக்குள் நுழைந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் தன்னுடைய வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் […]
இந்தியாவில் சியோமி நிறுவனம் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது . இந்த Mi ஏ3 ஸ்மார்ட்போனில் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், மற்றும் அதிகபட்சமாக 6 ஜி.பி. ரேம் கொடுக்கப்பட்டுள்ளது . மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் Mi ஏ3 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது . இதுமட்டுமின்றி , ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் […]
டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் தன்னுடைய வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு […]
ப.சிதம்பரம் வீட்டிற்குள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கோட்டை சுவர் ஏறி உள்ளே நுழைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் வருவதை முன்கூட்டியே அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கே சிபிஐ அதிகாரிகள் வந்தனர். இதை அறிந்து கொண்ட ப.சிதம்பரம் தனது செய்தியாளர்கள் […]
ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இருப்பதாக அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய அலுவலகத்திற்க்கே விரைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் வருவதை முன்கூட்டியே அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கே சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். இதை அறிந்து கொண்ட ப.சிதம்பரம் தனது […]
எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று 24 மணி நேரத்திற்கு பின் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம்பேட்டியளித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தேடி வரும் நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் , சுதந்திரத்தை பெறவும் போராடினோம் , சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகின்றோம். என் மீது குற்றச்சாட்டு இல்லை.நான் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டவில்லை வழக்கில்.என் மீது சிபிஐ அமலாக்கத் துறை குற்றப் […]
ப.சிதம்பரம் நடவடிக்கை குறித்து டெல்லியில் இன்று இரவு 8.15 மணிக்கு காங். மூத்த தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது செய்ய வேண்டுமென்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவையும்அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து முன்ஜாமீன் மனு […]
செப்டம்பர் 2_ஆம் தேதி முதல் கட்டமாக 4 ரபேல் போர் விமானத்தை பிரான்ஸ் இந்தியாவிடம் ஒப்படைக்கின்றது. கடந்த 2012_ஆம் ஆண்டு இந்திய அரசு பிரான்சிடம் ரபேல் போர் விமானத்துக்கான ஒப்பந்தம் போட்டு இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியாவுக்கு பிரான்ஸ் 36 ரபேல் போர் விமானத்தை வழங்குகின்றது. அதில் முதல் கட்டமாக 4 விமானங்களை வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி ஒப்படைக்கின்றன.இதற்காக பிரான்ஸ் நாட்டிற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்ல இருக்கின்றார்.அங்கே இதற்காக ஒரு விழா நடத்தி அந்த விழாவிலேமுதல் 4 விமானங்கள் இந்திய […]
ப.சிதம்பரம் சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை இரத்து செய்ததில் இருந்து உச்சநீதிமன்றத்தில் எப்படியாவது மனு தாக்கல் செய்து உடனடி கைதுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து முயற்சி செய்தனர்.ஒரு பக்கம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரம் எங்கே என்று அவருடைய இல்லத்திற்கு மீண்டும் , மீண்டும் வந்து விசாரித்து கொண்டிருந்தனர். சிதம்பரம் எங்கே இருக்கின்றார் […]
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு விசரணை வெள்ளிக்கிழமை நடைபெறுமென்று தகவல் வெளியாகியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தை கைது செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் அவரின் மனு பட்டியலிடப்படவில்லைஎன்பதால் விசாரணை நடைபெற வில்லை. இதையடுத்து மனுவில் பிழை இருந்ததாக […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிவாரண பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் சில மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க 3 பேர் கொண்ட குழுவினருடன் ஹெலிகாப்டர் ஓன்று புறப்பட்டு சென்றது. இந்த ஹெலிகாப்டர் உத்தர்காஷி மாவட்டம் அருகே சென்ற போது திடீரென விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் […]
ப.சிதம்பரம் முன்ஜாமீன் மேல்முறையீட்டு வழக்கை மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் முடிவு செய்துள்ளனர் நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்ததையடுத்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பாக மேல்முறையீட்டு மனுமனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்றும் , உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிபதி ரமணா உத்தரவிட்டார். இதையடுத்து தலைமை நீதிபதியிடம் ப.சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞ்சர் கபில் சிபில் […]
அமெரிக்கா ஹெச்1பி விசாவுக்கு மின்னணு முறையில் முன்பதிவு செய்யும் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற வகைசெய்யும் H1B விசாவுக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும். ஆண்டுதோறும் 85 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், விண்ணப்பம் பெற தொடங்கி சில நாட்களிலேயே 85 ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு விடுகின்றனர். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்படுவதில்லை. இதற்கு மாற்றாக முன்பதிவு செய்யும் திட்டத்துக்கு அமெரிக்கா […]
நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே ஜி 10 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல பிஸ்கட்களான பார்லே ஜி, manokaa, hide and seek ஆகிய பிஸ்கட்டுகளை தயாரிக்கும் பார்லே நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். அதன் ஆண்டு வருவாய் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. இந்நிலையில் முன்பு பிஸ்கட்டுக்கு 5 முதல் 12 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது ஜிஎஸ்டி […]
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நீதிபதியிடம் எங்களுக்கு வேற வழியில்லை என்று ப.சிதம்பரம் தரப்பினர் கெஞ்சியுள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா முன்னாள் நிதியமைச்சருக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமினை வழங்க மறுத்ததால் , முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சிதம்பரம் சார்பில் கபில் சிபில் கோரிக்கை வைத்தார். நீதிபதி ரமணா இந்த வழக்கில் எந்த உத்தரவையும் […]
ப.சிதம்பரம் மனு பட்டியலிடப்படாமல் விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா முன்னாள் நிதியமைச்சருக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமினை வழங்க மறுத்ததால் , முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சிதம்பரம் சார்பில் கபில் சிபில் கோரிக்கை வைத்தார். நீதிபதி ரமணா இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க […]
ஜம்மு -காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டும், அதே நேரத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரும் வீர மரணம் அடைந்தார். ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஃகனி ஹமாம் என்ற பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை மாநில போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எஃப் (CRPF) வீரர்களுடன் அப்பகுதிக்கு சென்று, இரவு 7.30 மணியளவில் அவர்கள் தேடுதல் வேட்டையை தொடங்கிய போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் […]
முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சர் பாபுலால் கவுர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பா.ஜ.கவை சேர்ந்த பாபுலால் கவுர் (வயது 89) 2004 முதல் 2005-ஆம் ஆண்டு வரை மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். அம்மாநிலத்தின் கோவிந்த்புரா தொகுதியில் 10 முறை எம்.எல்.ஏவாக இவர் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் பாபுலால் கவுர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]
நான் ஓடி ஒளிய அவசியமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது மேல்முறையீட்டு வழக்கில் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்ஜாமீன் இரத்து என்ற உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில் ப.சிதம்பரம் சார்பில் முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கும் நிலையில் முன்ஜாமீன் அளிக்க பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியமில்லை. எம்பியாக உள்ள எனது மீது […]
ப.சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது செய்ய வேண்டுமென்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவையும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதை தொடர்ந்து ப.சிதம்பரத்திற்கு எதிரான […]
ப.சிதம்பரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீனை இரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்வதில் எந்தவிதமான தடையும் இல்லை, இதனால் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கலாம் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் நினைத்துக் கொண்டு இருந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவின் மீதான விசாரணையில் […]
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர் முகமது கான் இந்திய ராணுவவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் அகமது கான் என்ற பாகிஸ்தான் வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டு கொல்லப்பட்ட முகமது கான் இதற்கு முன்னாள் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு மேல் […]