இங்கிலாந்து பிரதமராக மீண்டும் பொறுப்பேற்ற போரில் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமாரக போரில் ஜான்சன் மீண்டும் பதவியேற்றுள்ளார். இவருக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த அதிபர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடி போரில் ஜான்சன்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டனுடன் தொடர்ந்து நட்புறவை நீடிக்க புதிய பிரதமருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலில் இந்திய தூதரகம் மீது […]
Tag: India
சிறு மற்றும் குறு தொழில் துறையினருக்கு 59 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் வேலைவாய்ப்பினை இழந்ததாக தொடர் குற்றசாட்டு பரவி வந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக தொழில் செய்ய முனைவோருக்கு 5 கோடி ரூபாய் வரையிலான கடன் வழங்க ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் தயாராக உள்ளன. இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு […]
ப.சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை குறித்து உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து […]
உண்மை பேசுபவர்கள் துன்புறுத்துவது அரசின் கோழைத்தனம் என்று ப.சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் […]
ப.சிதம்பரம் தப்பி செல்லக் கூடாது என்று லுக்-அவுட்-நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் டெல்லி […]
ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று தலைமை நீதிபதி நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு […]
ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணை குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் மனு […]
ஐ.என்.எக்ஸ் மீடியா உழல் வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு இரத்தை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம்விசாரிக்கின்றது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார். ஆனால் அவரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகளும் , அமலாக்காத்துறையினரும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்றே இந்த முன்ஜாமீன் உத்தரவை இரத்து செய்ய […]
விலைக்கு வாங்க முடியாத காங்கிரஸ் தலைவர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மத்திய அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியதால் தான் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ துடிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பா.சிதம்பரம் மீது சிபிஐ எடுத்துள்ள நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மத்திய அரசின் தோல்விகளையும் உண்மைகளையும் அச்சமின்றி வெளிப்படுத்தியதால் தான் பா.சிதம்பரத்தை வேட்டையாட மத்திய […]
டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்திற்கு 24 மணி நேரத்தில் 4 முறை சிபிஐ மற்றும் அமுலாக்கத்துறையினர் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார்.ஆனால் அவரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று அவரச வழக்காக விசாரணைக்கு வர […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 21…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 21 கிரிகோரியன் ஆண்டு : 233_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 234_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 132 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1140 – சொங் சீனத் தளபதி யூ பெய் படையினர் சின் சீனப் படையினரை சொங்–சி போரில் வென்றனர். 1331 – மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான். 1680 – புவெப்லோ இந்தியப் பழங்குடிகள் எசுப்பானியாவிடம் இருந்து சாந்தா பே நகரைக் கைப்பற்றினர். 1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார். 1772 – சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் […]
ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையினர் லுக் அவுட்நோட்டீஸ் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர்.வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என்று தெரிந்தும் 7.30 மணி முதல் அமலாக்கதுறையினர் இருந்து வருகின்றனர். மேலும் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது […]
‘லால்சிங் சாதா’ என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல்கல் வெளியிடப்பட்டுள்ளது . பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கும் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல்கல் தற்போது வெளியாகியுள்ளது . மேலும் ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான “Forrest Gump” என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் அமீர்கான் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘லால்சிங் சாதா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் அமீர்கான், டைட்டில் வேடத்தில் […]
ஹீரோ நிறுவனம் தனது புதிய படைப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் ஆப்டிமா இ.ஆர். மற்றும் நிக்ஸ் இ.ஆர். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முறையே ரூ. 68,721 மற்றும் ரூ. 69,754 என அந்நிறுவனம் நி்ர்ணயம் செய்துள்ளது . மேலும் இந்த புதிய ஸ்கூட்டர்கள் ஹீரோ பிராண்டின் ஹை-ஸ்பீடு சீரிஸ் பிரிவில் கிடைக்கிறது . இந்நிலையில் இரு ஸ்கூட்டர்களும், ஸ்டான்டர்டு மாடல்களில் வழங்கப்பட்டதை போன்றே எலெக்ட்ரிக் மோட்டார்களை வழங்கியுள்ளது […]
டுகாட்டி நிறுவனம் தனது புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவின் டுகாட்டி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மோட்டார் சைக்கிளின் விற்பனையை இந்தியாவில் துவங்கிவிட்டது . டுகாட்டி நிறுவனம் பனிகேல் வி 4 ஆர் மொத்தமே இந்தியாவில் ஐந்து யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது . இந்நிலையில், புதிய பனிகேல் வி 4 ஆர் மோட்டார்சைக்கிளை வாங்குவதற்காக இருவர் முன்பதிவு செய்துள்ளனர் . இதில் , இந்தியாவின் டெல்லி என்.சி.ஆர். பகுதியின் விற்பனையாளர் […]
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 டி.யு.வி.300 பிளஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் 2020 மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் மாடல் 2020 தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ உருவாக்கப்படுகிற பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளது . இந்த டி.யு.வி.300 பிளஸ் மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது . மேலும் , இதன் முன்புறம் முற்றிலும் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . குறிப்பாக புதிய டி.யு.வி.300 பிளஸ் அடுத்த […]
மாருதி சுசுகி நிறுவனம் தனது நான்கு டீசல் வாகன மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக கூறியுள்ளது . இதில் மாருதி டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விடாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு இந்த புதிய வாரண்டி சலுகை பொருந்தும் என அந்நிறுவனம் கூறியுள்ளது . இதுமட்டுமின்றி இச்சலுகை மாருதியின் நெக்சா மற்றும் அரீனா ஷோரூம்களில் இந்த வாகனங்களை முன்பதிவு செய்வோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது . மேலும் , இந்தியா முழுக்க […]
உத்திரபிரதேசத்தில் அணையின் மதகு அருகே மீன்பிடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய இருவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். உத்திரபிரேதச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றனர். இந்நிலையில் போபாலில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அறியாது போபால் அடுத்த சிறு கிராமத்தை சேர்ந்த சிவா, காஞ்சி ஆகியோர் மதகு அருகே உள்ள நீர் தேக்கத்தில் பாறையில் நின்றபடி மீன் பிடித்தனர்.அப்போது திடீரென 3 மதகுகள் வழியாக தண்ணீர் […]
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு அமலாக்கதுறை அதிகாரிகள் சென்றுள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகன் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது […]
மலையாள நடிகை மஞ்சுவாரியர் தங்களது படக்குழுவினருடன நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் சிக்கி உள்ளதாக தனது சகோதரருக்கு செய்தி அனுப்பியுள்ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன் இயக்குனர் சந்தோஷ்குமார் சசிதரனின் கையாட்டம் என்ற படப்பிடிப்புக்காக மலையாள நடிகை மஞ்சுவாரியர் உட்பட 30 கலைஞர்கள் இமாசலப் பிரதேசம் சென்றனர். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தை சுற்றியுள்ள ஸ்ப்ளிடி பள்ளத்தாக்கில் கனமழை பெய்தது வந்த நிலையில், தர்மசாலா சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருந்த சத்திரம் கிராமத்தை இணைக்கும் […]
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளதால் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வலக்கை இரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ப.சிதம்பரம் கைது செய்யபடுவார் […]
கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகா, ஒடிசா, இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு 4,432. 10 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இமாச்சல பிரதேசம், ஒடிஷா, உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கடுமையான கன மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சீரமைப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று […]
வேறு ஒரு மாநிலம் பாதிக்கப்பட்டால் விட்டுவிடுவோமா என்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் தெற்கு ரயில்வே மேலாளர் பொது மேலாளரை ராகுல் ஜெயின் உடன் ஆலோசனை ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன் எம்பி கூறும் போது, சென்ட்ரல் முதல் செங்கல்பட்டு வரை ரயில் நிலையத்தில் கழிவறை வசதிகள் குறைவாக உள்ளன.எமர்ஜென்சி வந்தபோது கலைஞர் எழுந்து எப்படி குரல் கொடுத்தாரோ அதே போல இன்று ஸ்டாலின் குரல் கொடுக்கின்றார். காஷ்மீரில் இன்று ஜனநாயகத்தின் குரல் […]
விளையாட்டின் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது தீபா மாலிக் மற்றும் பஜ்ரங் பனியா_வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்திய விளையாட்டு துறையில் சாதிக்கும் வீரர் , வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா , அர்ஜூனா விருது வழங்கி வருகின்றது.இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அர்ஜுனா விருது கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு துறையை சார்ந்த சங்கங்கள் இதற்கான பெயர்களை பரிந்துரை […]
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் வழங்காததை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் நிதியமைசர் ப.சிதம்பரத்தின்முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மேல் முறையீடு செய்திருக்கிறார். டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜமீனை இரத்து செய்ததை அடுத்து பா.சிதம்பரம் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மூத்த […]
இந்திய எல்லையி்ல் விமானப்படை தயாராக உள்ளது என்று விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் சுதேசமயமாக்கல் திட்டங்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மற்றும் இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா இணைந்து பாதுகாப்பு உபகரணங்களின் சுதேசமயமாக்கல் முயற்சி குறித்த புத்தகத்தை வெளியிட்டனர். இதில் அரசு அதிகாரிகள் , பல்வேறு துறையை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா கூறும் போது , இந்திய எல்லை பகுதிகளில் எதிரி […]
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கின் முழுமையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் சிபிஐ தயாராக […]
ஆந்திராவில் 25 பெட்டிகளை கழற்றிய நிலையில் இரயில் என்ஜின் மட்டும் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் செகந்திராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகின்றது.நேற்று மாலை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தின் நார்சிபட்டினம் பகுதி வந்த போது எதிர்பாராத வகையில் ரெயிலின் என்ஜின் பெட்டிகளை விட்டு தனியாக பிரிந்தது. என்ஜின் இழுத்துச் சென்ற 25 பெட்டிகளும் எந்த அசைவும் இல்லாமல் நடுவழியிலே தனியாக நின்றது. பின்னர் இரயிலில் இருந்த இரயில்வே துறை […]
மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவில் பொருளாதார மந்த நிலையால் மோட்டார் வாகன தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகேந்திரா, ashok leyland, மாருதி சுசுகி, போன்ற பெரிய நிறுவனங்கள் மாதத்திற்கு 8 முதல் 10 நாட்கள் வரை தொழிற்சாலையை இயக்க வேண்டாமென முடிவெடுத்திருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றனர். வாங்குவதற்கான கேட்பு குறைந்து விட்டதே இதற்கு காரணம் என்றும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக […]
இந்திய விமானப்படை வலிமையாக உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதப் பட்டுள்ளார். இந்திய விமானப்படையின் சுதேசமயமாக்கல் திட்டங்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மற்றும் இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா இணைந்து பாதுகாப்பு உபகரணங்களின் சுதேசமயமாக்கல் முயற்சி குறித்த புத்தகத்தை வெளியிட்டனர். இதில் அரசு அதிகாரிகள் , பல்வேறு துறையை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் இதில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் , இந்திய விமானப்படை தொழில்நுட்ப […]
முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் சுமார் 200 பேர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 16-ஆவது மக்களவையை கலைத்து மே மாதம் 25_ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மக்களவைக்கு புதிய MP-க்கள் தேர்வாகி பொறுப்பேற்றனர். புதிய மக்களவை தேர்வாகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை […]
ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் தமிழ்நாடு , மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு அனைத்தையும் ஒரே வழக்காக எடுத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர்கள் , சமூக வலைதளங்கள் அதிக நபர்கள் […]
தமிழ்நாட்டிற்க்கு மட்டுமல்ல இந்தியாவில் எங்கு பிரச்சனை நடந்தாலும் திமுக குரல் கொடுக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்ட பிரிவை இரத்து செய்து ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இதற்க்கு எதிர்கட்சிகளான காங்கிரஸ் , திமுக மற்றும் இடதுசாரிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மேலும் ஜம்முவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னாள் முதல்வர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் […]
சந்திராயன்-2 விண்கலம் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. ஜூலை 22 ஆம் தேதி மதியம் 2.43 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து புவி வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 அவ்வவ்போது […]
மேற்கு வங்க மாநிலத்தில் காயங்களுடன் மயங்கிக் கிடந்த சிறுத்தையை படம் பிடித்தவர்களை சிறுத்தை விரட்டி விரட்டி தாக்கியது. மேற்குவங்கம் அலிப்புர்துவார் என்ற இடத்தில் வனப்பகுதியில் இருந்து காயங்களுடன் தப்பி வந்த சிறுத்தை ஒன்று சாலையோரத்தில் படுத்து கிடந்தது. அப்போது அவ்வவழியாக வந்த பொதுமக்கள் சிறுத்தையை செல்போனில் படம் பிடித்தனர். அப்பொழுது விழித்துப் பார்த்த அந்த சிறுத்தை திடீரென கூட்டத்தினரை நோக்கி பாய்ந்தது. அந்நேரம் தன்னிடம் சிக்கிய ஒருவரை சிறுத்தை பயங்கரமாக தாக்கியது. சிறுத்தை பயங்கர காயம் மற்றும் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 20…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 20 கிரிகோரியன் ஆண்டு : 232_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 233_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 133 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 14 – உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான். 636 – அராபியப் படையினர் காலிது இப்னு அல்-வாலிது தலைமையில் பைசாந்தியப் பேரரசிடம் இருந்து லெவண்ட் பிரதேசத்தைக் கைப்பற்றினர். இதுவே அராபியாவுக்கு வெளியே முசுலிம்களின் முதலாவது பெரும் பரவலாகக் கருதப்படுகிறது. 917 – பல்காரியாவின் முதலாம் சிமியோன் மன்னர் பைசாந்திய இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார். 1000 – அங்கேரி நாடு முதலாம் இசுடீவனால் உருவாக்கப்பட்டது. 1083 – அங்கேரியின் முதலாவது மன்னர் […]
ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் பண்டிகை காலத்தை குறி வைத்து புதிய ஆஃபர்களை அளித்துள்ளது . ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் எதிர்வரும் பண்டிகை காலங்களை முன்னிட்டு முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்கள் லைன்-அப்களை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுமின்றி ஓகினாவா நிறுவனம், இ-ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகையையும் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகை வரும் அக்டோபர் 31ம் தேதி வரை மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதுமட்டுமின்றி […]
மெகபூபா முப்தியின் மகள் வீட்டுக்காவலில் உள்ளார்.ஏன் என்று கேட்டால் பதிலில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய ராணுவம் பாதுகாப்பு தொடர்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 144 தடை உத்தரவு , தொலைத்தொடர்பு சேவை இரத்து என பல்வேறு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்படு வருகின்றது. 2 வாரங்களுக்கு பின் இன்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய […]
இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ் மற்றும் எஃப்.டி.ஆர் 1200 எஸ் ரேஸ் ரிப்ளிக்கா பைக்குகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது . இந்த இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக்களின் விலை 15.99 லட்சம் ஆகும். மேலும், எஃப்டிஆர் ரேஸ் ரிப்ளிக்கா வகைகள் 17.99 லட்சம் ஆகும் . இந்தியன் மோட்டார் நிறுவனம் இந்த மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் […]
பாஜகவினர் ஜாதி கட்சியை அதிகமாக நம்புவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். ஆனால் இவங்களோட திட்டம் காஷ்மீரை போல இரண்டாக உடைக்க வாய்ப்பு உள்ளது. சாதி கட்சிகளை அதிகமாக நம்புவார்கள் பாஜகவினர். அவங்களுக்கு வடதமிழகம் , தென் தமிழகம் என்று பிரித்து சென்னையை புதுச்சேரி போல ஒரு யூனியன் பிரதேசமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இது அவசியமற்றது.இவர்கள் […]
கேரளாவுக்கு உதவுங்கள் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் மீண்டும் தமிழில் ட்வீட் செய்துள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. […]
1968- காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் தற்போது 51 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் – 12 பி. எல் – 534 என்ற விமானம் கடந்த 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7 -ஆம் தேதி சண்டிகரில் இருந்து லே பகுதிக்கு பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 98 வீரர்களும் 6 பணியாளர்களும் பயணம் செய்தனர். விமானம் தரையிறங்க உள்ள நிலையில் மோசமான வானிலை காரணமாக புறப்பட்ட இடத்துக்கே விமானத்தை திருப்புமாறு விமானிக்கு […]
கேரளா வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழந்ததாக அம்மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த […]
உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்_லுடன் ஆலோசனை நடத்துகின்றார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய ராணுவம் பாதுகாப்பு தொடர்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 144 தடை உத்தரவு , தொலைத்தொடர்பு சேவை இரத்து என பல்வேறு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்படு வருகின்றது. 2 வாரங்களுக்கு பின் இன்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பெரும்பாலும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் […]
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றபோதுஏர் இந்தியா நிறுவனத்திற்கு , இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன. இந்த விமானங்களை வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றனர். இதையடுத்து இந்த முறைகேட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கின்றது. யாரெல்லாம் இதில் முக்கிய பங்கற்றியுள்ளார்கள் என்று ஆராய்ந்து , இடைத்தரகர் உட்பட அனைவரையும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக […]
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் வரும் 22ஆம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்துகின்றது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் […]
ஜம்முவில் வன்முறையில் ஈடுபட்ட 4000 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த மத்திய அரசு ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்தது.இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும் முன்பாக அதிக இராணு படை வீரர்களை குவித்து , பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து விட்டு , 144 தடை உத்தரவை பிறப்பித்ததோடு முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களை வீட்டுக் காவலில் வைத்து விட்டு இந்த நடவடிக்கையை மத்திய […]
அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை என்று தகவல் வெளியாகியதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் வளாகம் பரபரப்பாக காணப்படுகின்றது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் […]
கர்நாடகாவில் நாளை அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.ஆனால் கர்நாடக அமைச்சரவை இதுவரை பதவி ஏற்கவில்லை.இந்நிலையில் நாளை மறுநாள் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி சென்றுள்ள கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கட்சித் தலைவர் அமித் ஷாவுடன் அமைச்சரவை பட்டியல் குறித்து […]
ஜம்முவில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டு இருக்கும் நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த மத்திய அரசு ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்தது.இதையடுத்து ஜம்முவில் இணைய சேவை துண்டிப்பு முன்னாள் முதல்வர்கள் வீட்டு சிறையில் அடைப்பு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஏதேனும் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொண்டது. இதோடு இல்லாமல் ஆகஸ்ட் 15-தை ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் முதல் சுதந்திர தினமாக சிறப்பாக […]