Categories
தேசிய செய்திகள்

இன்னும் போகல….. ”200 MP_க்கள் இராஜ வாழ்க்கை”…. அரசு பணம் ஸ்வாகா …!!

முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் சுமார் 200 பேர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 16-ஆவது மக்களவையை கலைத்து மே மாதம் 25_ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மக்களவைக்கு புதிய MP-க்கள் தேர்வாகி பொறுப்பேற்றனர். புதிய மக்களவை தேர்வாகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதிதாக மக்களவைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு” தேர்தல் ஆணையம் கடிதம்…!!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்களை இணைப்பது குறித்து மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இந்தியாவில் ஒருவர்  ஒன்றுக்கும் மேற்பட்ட , பல இடங்களில் வாக்காளர்களாக இருந்து வருகின்றார்.இதனால் சில குளறுபிடிகள் நடைபெறுகின்றது.எனவே வாக்காளர்களை முறையாக சீர்படுத்துவர்க்கு வாக்காளரின் ஆதார் எண்கள் அவசியமாகின்றது. எனவே புதிய மற்றும் பழைய வாக்காளர்களின் ஆதார் எண்களை பெறுவதற்கு அனுமதி வேண்டும். இதற்க்கு அரசு மக்கள் பிரதிநிதித்துவ […]

Categories
தேசிய செய்திகள்

யாருமே இல்ல……”4,12,000 வீடுகளை வாங்குவதற்கு”…ஆய்வில் அதிர்ச்சி…!!

நாடு முழுவதும் 4.12 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 9 பெருநகரங்களில் கட்டிமுடிக்கப்பட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் விற்காமல் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.பிராப் டைகர் என்ற கட்டுமான இணையதளம் நடத்திய ஆய்வில் 45 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரம் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விற்காமல் உள்ளதாகவும் , மும்பையில் அதிகபட்சமாக 1 லட்சத்து 40 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

புதைந்து போன மக்கள்…”தோண்டி எடுக்கும் ரேடார்”… தீரா வலியில் கேரளா….!!

கேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை ரேடார் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலை….. வேலை…… ”10 முடித்தால்”….. அரசு பணி வாய்ப்பு ….!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்,  டெக்னிக்கல் அசிஸ்டென்ட் , சப் இன்ஸ்பெக்டர்  (பையர்) மல்டி டாஸ்கிங்  ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஸ் எஸ் சி நடத்துகிறது. இத்தேர்வு மூலம்1,300-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. வயது :  இதற்கு வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குறிப்பு : பணிகளுக்கு ஏற்ப […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 19…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 19 கிரிகோரியன் ஆண்டு : 231_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 232_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 134 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 295 – அன்பு, அழகு, கருவுறுதல் ஆகியவற்றுக்கான உரோமைக் கடவுள் வீனசுக்கு முதலாவது உரோமைக் கோவில் கட்டப்பட்டது. 14 – உரோமைப் பேரரசர் அகஸ்டசு 44 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். அவரது வளர்ப்பு மகன் திபேரியசு பேரரசரானார். 1153 – மூன்றாம் பால்ட்வின் எருசலேமின் ஆட்சியை அவரது தாயார் மெலிசென்டியிடம் இருந்து பெற்றார். 1458 – இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1561 – […]

Categories
தேசிய செய்திகள்

 ”அருண் ஜெட்லி கவலைக்கிடம்” எக்மோ கருவி பொருத்தம் …!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லிக்கு   எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி அருண் ஜெட்லியின்  உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து  கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தொடர்ச்சியாக அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8 படித்தால் போதும்…. ”56,800 சம்பளம்” 88,585 பணியிடங்கள்…..!!

சவுத் சென்ட்ரல் கோல் பீல்ட்ஸ் லிமிடெட் நிலக்கரி நிறுவனத்தில், MTS சர்வேயர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர் உள்ளிட்ட 26 பணிகளுக்கான 88,855 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி மற்றும் சம்பளம் : MTS சர்வேயர் , எலக்ட்ரீசியன் , டர்னர் , பிட்டர் மற்றும் இதர பணிகள் மொத்த காலி பணியிடம் :  88,585 சம்பளம் :  ரூ.23,852- ரூ 56,800  ( மாதம் ) வயது :  அனைத்து பிரிவினர்  18 முழுமை பெற்றிருக்க வேண்டும். பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் 33 வயது , […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”எய்ம்ஸ் வருகின்றார் மோடி”அருண் ஜெட்லிக்கு என்ன ஆச்சு..?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லியை நலம் விசாரிக்க பிரதமர் மோடி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி அருண் ஜெட்லியின்  உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து  கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தொடர்ச்சியாக அருண் ஜெட்லிக்கு தீவிரமாக […]

Categories
தேசிய செய்திகள்

நான் ஒரு தொழிலதிபர்…. 20 பெண்களை ஏமாற்றிய நபர் கைது.!!

உத்தரபிரதேசத்தில் தான் ஒரு தொழிலதிபர் என கூறி 20 பெண்களிடம் பண  மோசடி செய்து வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் தமிஜா (வயது 46) வாகனத்தின் உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகின்றார். ஆனால் இவர் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதாவது இணையதளத்தில் உள்ள திருமண தகவல் பக்கங்களில் இணைந்த இவர் தான் ஒரு தொழிலதிபர் என பதிவேற்றம் செய்து பெண்களை ஏமாற்றி இவரது வலையில் வீழ்த்தி நெருக்கமாக பழகி வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவாத்தைக்கு வாங்க ”இத பத்தி பேச கூடாது” அசிங்க படும் பாகிஸ்தான்….!!

இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.மேலும் இந்த பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்ற பாகிஸ்தான் முயன்று […]

Categories
தேசிய செய்திகள்

”பூடான் பயணம் நிறைவு” இந்தியா வந்த பிரதமர்…..!!

இரண்டு நாட்கள் அரசு பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு பயணமாக பூடான் சென்றார். அங்கு இரு நட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பூடான் தலைவர்களுடன் பேசிய பிரதமர் மோடி ,இந்தியா-பூடான் நாடுகளுக்கிடையே 50 ஆண்டு நீர் மின்சக்தி ஒத்துழைப்பு நினைவுவாக தபால்தலை வெளியீடு நிகழ்ச்சி, அங்குள்ள தலைவர்களுடன்  உயர்மட்ட கூட்டங்கள்,  அந்நாட்டு பிரதமருடன்  பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவுடன் 10 ஒப்பந்தங்கள் என அசத்தினார் பிரதமர் மோடி. பின்னர் அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பங்கேற்று […]

Categories
தேசிய செய்திகள்

தனிமைபடுத்துவோம் ”பயங்கரவாதிகளுக்கு ஆப்பு” ஜம்மு DGP அதிரடி ….!!

ஜம்முவில் பயங்கரவாதிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த போலீஸ்க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக ஜம்மு டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை விடப்பட்டன.இந்நிலையில் காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள  அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் தொடங்கியுள்ளதால் இயல்பு நிலை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி கருத்தை ஆதரிக்க வேண்டிய “ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு இருக்கிறது”… முத்தரசன் பரபரப்பு கருத்து..!!

“மோடி கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு இருப்பதாக  கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.  ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் மூன்று கருத்துக்களை அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் வெளியிட்ட மூன்று அறிவிப்புகளை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அதில்,  சிறிய குடும்பம் ஒரு தேசபக்தி கடமை, […]

Categories
விளையாட்டு

கலக்கிய ஜடேஜா…. ”19 வீரர்கள் கௌரவிப்பு”…. மத்திய அரசு அதிரடி…!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 வீரர்களின் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர், ஹாக்கி வீரர் , கால் கால்பந்து வீரர் , மல் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் இயல்பு நிலை தொடங்கியது….!!

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் தொலைத் தொடர்பு சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை விடப்பட்டன.இந்நிலையில் காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள  அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் தொடங்கியுள்ளதால் இயல்பு நிலை திரும்பி […]

Categories
தேசிய செய்திகள்

”மழையால் வந்த முதலைகள்” வழியனுப்பி வைத்த வனத்துறை…!!

கர்நாடக மாநிலம் பெல்காமில் கிணற்றுக்குள் விழுந்த முதலையை வனத்துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறு கரைபுரண்டு ஓடுகின்றன. நீர்நிலைகளில் நிறைந்து வருகின்றன.வெள்ளத்தில் முதலைகளும் அடித்து வரப்பட்டது.இந்நிலையில் பெல்காமில் உள்ள நாகூரில் இருந்த ஒரு கிணற்றில் முதலை ஒன்று இருந்தது. இதனால் அச்சம் அடைந்த அந்த பகுதி மக்கள் இது குறித்த தகவலை வனத்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த அவர்கள் முதலையை கயிறு […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதம் நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-2…!!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. புவி சுற்றுவட்டப்பாதையில் 23 நாட்களாக சுற்றி வந்த விண்கலம் கடந்த புதன்கிழமை அப்பாதையில் இருந்து விலகி  நிலவை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 18…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 18 கிரிகோரியன் ஆண்டு : 230_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 231_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 135 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 684 – மார்ச் ராகித் சமரில் உமையா கலீபகப் பிரிவினைவாதிகள் இப்னு அல்-சுபைர் ஆதரவாளர்களைத் தோற்கடித்து, உமையாதுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவைக் கைப்பற்றினர். 1487 – காசுட்டீலிய, அராகன் படைகள் மாலகா நகரை முற்றிறுகையிட்டுக் கைப்பற்றின. 1572 – புரட்டத்தாந்து, கத்தோலிக்கத் திருச்சபைகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக நான்காம் என்றி மன்னருக்கும் மார்கரெட்டுக்கும் பாரிசில் திருமணம் நடைபெற்றது. 1587 – அமெரிக்காக்களில் முதலாவது ஆங்கிலேயக் குழந்தை பிறந்தது. 1590 – அமெரிக்காவின் ரோனோக் குடியேற்றத்தின் ஆளுநர் […]

Categories
தேசிய செய்திகள்

”அருண் ஜெட்லி_க்கு எக்மோ சிகிச்சை” உடல் நிலை மேலும் பின்னடைவு….!!

அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகி  எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆகஸ்ட் 9_ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நலகுறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாஜக_வின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கெத்து காட்டும் ஹூன்டாய் நிறுவனம் … புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் ..!!

ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது .  இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இந்த புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டது. இந்த கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.   இந்நிலையில், கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புதிய […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

களத்தில் இறங்கும் யமஹா நிறுவனம் … புதிய FZS V3.0 மற்றும் MT-15 ..!!

யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில்  புதியதாக  FZS V3.0 மற்றும் MT-15 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வாகனங்களை இந்தியாவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.  இதுகுறித்த அறிக்கையை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. மேலும் யமஹாவின் பி.எஸ். 6  வாகனம் ஜனவரி 2020 முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்த பி.எஸ். 6 சார்ந்த அப்டேட்களின் போது வாகனங்களின் ஒட்டுமொத்த விலையும் […]

Categories
தேசிய செய்திகள்

”டெல்லி எய்ம்ஸ்ஸில் தீ விபத்து” மும்மரமாக கட்டுப்படுத்தும் வீரர்கள் …!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன. இதில் அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த உயர் சிறப்பு  பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் மருத்துவமனையில் முதன்மை கட்டிடத்தின் முதல் தளம் , இரண்டாம் தளம் ஆகியவற்றில் தீடிரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் எழுந்த புகை மூட்டத்தால் அந்த பகுதியே புகை மண்டலமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல்… இந்திய வீரர் ஒருவர் வீர மரணம்..!!

ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி  சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.   ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே எல்லையில்  போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின்  ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷரா செக்டாரில் இன்று காலை 6: 30 மணியளவில்   பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை சீண்டும் சீனா…. பாகிஸ்தானுக்கு ஆதரவு …..!!

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசின்  நடவடிக்கையால், ஜம்மு – காஷ்மீரில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.   மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த […]

Categories
உலக செய்திகள்

போன் போட்ட இம்ரான்…. ”அடக்கி வாசித்த டிரம்ப்” …. பேச்சுவார்த்தையே தீர்வு…!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது. மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த 9_ஆம் தேதி  சீனாவுக்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

”அருண் ஜெட்லி கவலைக்கிடம்” மிகுந்த சோகத்தில் பாஜகவினர்…!!

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 9_ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நலகுறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் தவிரத்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாஜக_வின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆப்பு ……. ”ஐநா தலையிட கூடாது”…. ரஷ்யா வேண்டுகோள் …!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலையிடக் கூடாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது. மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த 9_ஆம் தேதி  சீனாவுக்கு சென்று இந்தியாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்முவில் மீண்டும் இணைய சேவை” தளர்க்கப்படும் கட்டுப்பாடுகள்…!!

ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில்  இணையதளசேவை மீண்டும்  கொடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வாழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு இரத்து செய்து அதன் மசோதாவை மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றியது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் இரண்டு  யூனியன் பிரதேசங்களாக  மாறியது. இதனால் அங்கு நடக்கும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மசோதா நிறைவேற்றுவதற்கு முன்னதாக விடுமுறை அளிக்கப்பட்ட்து. 144 தடை உத்தரவு […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 17…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 17 கிரிகோரியன் ஆண்டு : 229_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 230_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 136 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 309 – திருத்தந்தை யுசேபியசு உரோமைப் பேரரசர் மாக்செந்தியசினால் சிசிலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு வர் உயிரிழந்தார். 1498 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாந்தரின் மகன் சேசார் போர்கியா வரலாற்றில் முதலாவது நபராக தனது கர்தினால் பதவியைத் துறந்தார். இதே நாளில் பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் அவரை வலெந்தினோயிசின் கோமகனாக அறிவித்தார். 1560 – இசுக்கொட்லாந்தில் கத்தோலிக்கத்துக்குப் பதிலாக சீர்திருத்த கிறித்தவம் தேசிய சமயமாக்கப்பட்டது. 1585 – எண்பதாண்டுப் போர்: ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த சீர்திருத்தக் கிறித்தவர்கள்வெளியேறப் […]

Categories
இந்திய சினிமா சினிமா

9 ஆண்டுகள் கழித்து ஓவியா … யாருக்கும் என்னைத் தெரியாது ..!!

நடிகை  ஓவியா தனது தாய்மொழியான   மலையாளத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . கேரளாவை சேர்ந்த ஓவியா மலையாள திரையுலகில் தான்  முதன்முதலாக அறிமுகமானார். அவர் அங்கு மூன்று படங்கள் நடித்த பிறகு  தமிழில் முதன்முதலாக நாளை நமதே என்ற படத்தில் நடித்தார். அதன்பின் விமல் நடிப்பில் வெளியான “களவாணி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் பல  திரைப்படங்களில் நடித்து தமிழக மக்கள் மனதில்  இடம் பிடித்தார் . அதன்பின் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ரெனால்ட் புதிய எம்.பி.வி … 4 மீட்டரியில் 7 பயணிகள் ..!!

ரெனால்ட் நிறுவனமானது எம்.பி.வி என்ற புதிய மாடலை இந்தியாவில்  அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் 4-மீட்டர்களுக்குள் உருவாக்கி இருக்கும் எம்.பி.வி. கார் மாடலான டிரைபர் இந்தியாவில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இந்த புதிய காருக்கான முன்பதிவு ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து துவங்குகிறது. இதற்கு முன்னதாக சர்வதேச சந்தையில் டிரைபர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய டிரைபர் முன்பதிவு செய்ய ரூ. 11,000 வரை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மிரட்டி வரும் பஜாஜ் … புதிய பல்சர் 125 நியான் ..!!

பஜாஜ் நிறுவனம் பல சிறப்பான அம்சங்களை கொண்ட புதிய  பல்சர் 125 நியான் மாடலை அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 125 நியான் என்ற  மோட்டார்  சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பல்சர் 125 நியான் மாடலானது  இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 64,000 மேலும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 66,618 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த  புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பம்… “4 பேரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை…!!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கர்நாடக மாநிலத்தின் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சேர்ந்த ஓம்பிரகாஷ் (வயது 36) என்பவர் நிறுவனம் ஒன்றை  நடத்தி வந்துள்ளார். இவரது தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65) ஜாதகம் பார்த்து வருகிறார். அம்மா ஹேமலதா, மனைவி நிகிதா (28),  மகன் ஆர்ய கிருஷ்ணா (4) ஆகியோர் குடும்பத்தினராவர். கடந்த சில மாதங்களாகவே  ஓம்பிரகாஷ் தொழிலில்  நஷ்டம் ஏற்பட்டு மிகவும் மன வேதனையுடன் இருந்து வந்து இருந்துள்ளார்.. இந்நிலையில் ஓம் பிரகாஷ் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் 19-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி திறப்பு ….!!

ஜம்முவில் வருகின்ற 19-ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கபட்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர் இது மக்களவையிலும் , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜம்மு மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த விவகாரத்தை மிகவும் துணிச்சலுடன் எடுத்தது. ஆகஸ்ட் 5_ஆம் தேதிக்கு 1 […]

Categories
அரசியல்

“வாஜ்பாய்”மறைந்தும் மக்கள் மனதில் நிற்கும் உன்னத தலைவர்…. மோடி புகழாரம்..!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு  தினத்தை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய நாட்டின் வளர்ச்சியில் எப்பொழுதும் வாஜிபாய்க்கு முக்கிய பங்கு உண்டு என்றும், மறைந்தாலும் மக்கள் மனதில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நீதிமன்றங்கள் எல்லை மீறுகின்றன… சட்ட அமைச்சர் அதிருப்தி..!!

உயர் நீதிமன்றங்கள் பொது நல  மனுக்களை பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். டெல்லியில் ரஞ்சன் கோகோய் உள்ளிட்டோர்  அடங்கிய மேடையில் பேசிய அவர் நீதித்துறையை ஒழுங்குபடுத்த உள் சீர்திருத்தங்கள் அவசியம் என்று வலியுறுத்தினார். நீதிபதிகளின் தீர்ப்பு பொறுப்பு மிகுந்தவையாக இருப்பது அவசியம் என்று அவர் தெரிவித்த அவர், இது உயர் நீதிமன்றங்களுக்கு மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்திற்கும் பொருந்தும் என்றும்  ரவிசங்கர் பிரசாத் கூறினார். சில நீதிபதிகள் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை […]

Categories
உலக செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” சீனா கைவிட்டதால் பின்னடைவு… அதிர்ச்சியில் பாகிஸ்தான்..!!

காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று ஐநா சபையில் விவாதம் நடைபெற உள்ள நிலையில், இதனை சீனா பெரிதளவு கண்டு கொள்ளாததால்பாகிஸ்தானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்ட பின் இதற்கு  எதிராக  இந்தியாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்தும் இதற்கான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதே நிலையில் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக பிரித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 16…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 16 கிரிகோரியன் ஆண்டு : 228_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 229_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 137 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 1 – சீன ஆன் மரபு பேரரசர் அலி முந்தைய நாள் வாரிசுகள் இன்றி இறந்ததை அடுத்து வாங் மாங் ஆட்சியைக் கைப்பற்றினார். 963 – பைசாந்தியப் பேரரசராக இரண்டாம் நிக்கொபோரசு போக்காசு முடி சூடினார். 1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரும் அவரது உரோமைக் கூட்டுப் படையினரும் பிரெஞ்சுப்படைகளை வென்றனர். 1652 – முதலாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: பிளைமவுத்தில் மைக்கெல் […]

Categories
தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலின் பெண்களுக்கான சிறப்பு சலுகை..!!!

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு சலுகையை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.   இந்திய நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடையே உரையாற்றும் போது சுதந்திர தினம் மற்றும் “ரக்‌ஷா பந்தன்” தினமான இன்று, எனது சகோதரிகளுக்கு நான் பரிசு ஒன்றை வழங்க போவதாக கூறினார். இதில் வருகிற அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், மாதக் கட்டணம் செலுத்தும் முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதத்தை ஒழிக்க தோனி கடும் பயிற்சி… மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்..!!

ராணுவத்தில் கௌரவ பதவி வகிக்கும் மகேந்திர சிங் தோனி லடாக்கில் ராணுவ வீரர்களுடன் நேரத்தை செலவிட்டார். 38 வயதான கிரிக்கெட் வீரர் தோனிக்கு ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டு உள்ளது. பேராஷூட் ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேர்ந்து தோணி பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் ஸ்ரீ நகர் அருகே உள்ள முக்கிய பகுதிகளில் காவல் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் தோணி தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் ராணுவ சீருடையில் […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு …!!

இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் முஸ்லீம் மக்களின் பங்கு என்ன என்பதை பார்ப்போம்.. கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் கப்பல் வாங்குவதற்கு ஒரு லட்சம் கொடுத்து உதவியவர் […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

விடமாட்டேன்….விடமாட்டேன் ”தேசிய கொடியை” கொடிகாத்த திருப்பூர் குமரன் ..!!

இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் கொடி காத்த திருப்பூர் குமரன் பற்றி பார்ப்போம்..  1904 ஆம் ஆண்டு குமாரசாமி பிறந்தார்.இவரே பின்னால் நாளில் நாம் அறிந்த குமரன் கொடி காத்த  குமரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ரஹானே வீடியோ மூலம் சுதந்திர தின வாழ்த்து..!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   இந்தியா முழுவதும் இன்று  73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போல  சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார். இந்த சுதந்திரதின நன்னாளில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

முப்படைக்கும் இனி ஒரே தலைவர் “Chief of Defence Staff” பிரதமர் மோடி..!!

முப்படைக்கும் இனி ஒரே தலைவராக Chief of  Defence Staff என்ற பதவியில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவார்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி, பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி 7: 30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

”நாங்களும் வீரமானவர்கள் தான்” சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ….!!

வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி  17803  ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு பல புதிய திட்டங்கள்” தொடங்கிவிட்டோம் பிரதமர் மோடி உரை ..!!

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களை செய்ய தொடங்கிவிட்டோம் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.  இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி, பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி 7: 30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உற்சாகமாக ”நடனமாடிய பாஜக M.P” சுதந்திர தினத்தை கொண்டாடினார்…!!

சுதந்திரத் தினத்தை லடாக் தொகுதி பாஜக எம்பி ஜெர்ரி ஜம்யாங் செரிக் நம்ஜியால் நடனமாடி கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 73 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாகவும் , கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்பு ஏற்ற பிரதமர் மோடி காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இதனிடையே ஜம்முவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு […]

Categories
தேசிய செய்திகள்

“வாஜ்பாய் சாதனை சமன்” செங்கோட்டையில் 6-வது முறை தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி..!!

டெல்லி செங்கோட்டையில் 6வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடியேற்றினார்.  இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட இம்முறை அதிகமாக பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு  ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திரவேள்வியில் இன்னுயிர்நீத்த தியாகசீலர்களை போற்றி வணங்குவோம் – ஓ.பி.எஸ் சுதந்திரதின வாழ்த்து..!!

தாய்த்திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில் இந்தியர்கள் அனைவருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சுதந்திர தின நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்  இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 73-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திரதின விழாவுக்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு […]

Categories

Tech |