காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு 73-ஆவது சுதந்திர தின விழாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 73-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திரதின விழாவுக்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக தலைநகர் டெல்லி செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரம் காவல் மற்றும் துணை ராணுவ […]
Tag: India
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 15…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 15 கிரிகோரியன் ஆண்டு : 227_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 228_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 138 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 636 – அரபு–பைசாந்தியப் போர்கள்: பைசாந்தியப் பேரரசுக்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் யார்மோக் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது. 717 – கான்ஸ்டண்டினோபில் மீதான இரண்டாவது அரபு முற்றுகை ஆரம்பமானது. இது ஓராண்டு வரை நீடித்தது. 927 – அராபிய முசுலிம்கள் (சராசென்கள்) தாரந்தோவைக் கைப்பற்றி அழித்தார்கள். 1038 – அங்கேரியின் முதலாம் இசுடீவன் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மருமகன் பீட்டர் ஒர்சியோலோ முடிசூடினான். 1057 – லும்பனான் போர்: இசுக்கொட்லாந்தின் மன்னர் […]
வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி 17803 ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]
இந்தியாவுக்கு என முதல் முதலில் தேசிய கொடியை வடிவமைத்தவர் சுவாமி விவேகானந்தரின் பெண் சீடரான லிவிதிதா என்பவர் தான். 1904 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தக் கொடியில் தேசத்தந்தை காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த பிங்கிலி வெங்கையா என்பவர் சில மாற்றங்களை செய்தார். அந்தக் கொடி 1947 ஜூலை மாதம் 22 ஆம் தேதி இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. அப்போது ஜவகர்லால் நேரு அளித்த ஆலோசனைக்கு ஏற்ப […]
நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது. […]
ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவை கண்டு வெறும் 2,00,690 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாகன விற்பனை சரிவால் உற்பத்தியும் 17 17% குறைந்துள்ளது. வர்த்தக வாகன விற்பனையில் 25.7 சதவீதமும் […]
சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்தும், சுதந்திரம் கிடைத்தது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக காண்போம். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் முதன்முதலாக வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்காக கடல்வழியாக நுழைந்தனர். வாஸ்கோடகாமா என்பவர் கடல்வழி கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். அவரே கடல் வழியாக இந்தியாவிற்குள் செல்வதற்காக வழிவகை செய்தவர். இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு கடல்வழி பாதைகளை ஏற்படுத்தித் தந்தார். பின் ஐரோப்பியர்கள் உடன் சேர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்தனர். இதில் பெரும் வெற்றி […]
போயஸ் கார்டன் அரசியலின் அதிகார மையமாக விளங்குமா என்ற கேள்விக்கு காத்திருந்து பாருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவும் வீடாக இருக்கின்றது.இது தொடர்பாக அமித்ஷா எடுத்த நடவடிக்கை ராஜதந்திரம் என்று புகழ்ந்தார். மேலும் இதை நன்கு தெரிந்த அரசியல்வாதிகள் அரசியலாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினி தெரிவித்தார்.கட்சி அறிவிப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு , நான் சொல்றேன். எப்போ என்று […]
நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்தார். இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாளை சுதந்திரதின விழா என்பதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமாக தலைநகர் டெல்லி செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரம் காவல் மற்றும் துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல மும்பை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு […]
காஷ்மீர் விவகாரத்தை கையாண்டுஅமித்ஷா , மோடி செயல்பட்டது ராஜதந்திரம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் , தேசிய விருது தமிழா சினிமாவிற்கு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கின்றது. காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியும் , அமித்ஷாவும் கையாண்ட விதம் ஒரு ராஜதந்திரம். இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். பயங்கரவாதிகளுக்கும் , தீவிரவாதிகளுக்கும் காஷ்மீர் தாய் வீடாக உள்ளது. அமித்ஷாவின் இந்த நடவடிக்கை ராஜதந்திரம் மாநிலங்களவையில் பெரும்பாண்மை இல்லை என்று தெரிந்தும் அதை அங்கே தாக்கல் செய்து மக்களவைக்கு கொண்டுவந்து […]
நாளை சிறப்பாக சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமென்று ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்படட பின்னர் கொண்டாடப்படும் முதல் சுதந்திர தினம் இதுவாகும். இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு பல்வேறு ஏற்பாடுகளை மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சுதந்திர தினமானது மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக சிறப்பு […]
சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுக்காப்பு ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 73 ஆவது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொட ர்ந்து தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் குண்டு […]
ஆந்திராவில் விளையாடிக்கொண்டு இருந்த மூன்று சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் . ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோப்பரா கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சகோதரர்களான ஷேக் அதான், ஷேக் காசிம் மற்றும் அவரது நண்பர் என் பதான் அமீர் ஆகியோர் அந்த பகுதியின் கொடிக் கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது , திடீரென அந்த கம்பத்தின் அசைவு அதிகமாகி அருகில் இருந்த மின்சார கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி அம்மூவரும் தூக்கி எறியபட்டனர் […]
தெலுங்கானாவில் பஸ் நிலையத்தில் 1,000 ரூபாய்க்கு விற்க முயன்ற 7 மாத பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் ஜனகாம்ப மாவட்டம் தென்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிறந்து ஏழு மாதமேயான பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார் . அப்போது அவர் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரிவித்தனர் . அதன்பின் காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அதிகாரியிடம் […]
ஹூண்டாய் நிறுவனத்தின் ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் புதிய கார் இந்தியாவின் நம்பர் 1 காராக பெயரைப் பெற்றுள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் தனது ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் புதிய காரினை இம்மாத இறுதியில் வெளியாக இருந்த நிலையில் தற்போது காரின் எரிபொருள் திறன் பற்றி தகவல்கள் லீக் ஆகியுள்ளது. மேலும் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் முதலிடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் i10 நியோஸ் கார் இடம்பெற்றுள்ளது. மேலும் டீசல் ரக காரில் லிட்டருக்கு 28.4 கி.மீட்டரும், மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரில் மைலேஜானது 26.2 kmpl என்ற […]
இந்தியாவுக்கான டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நெக்சான் எஸ்.யு.வி. 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இந்திய சந்தையில் SUV பிரிவில் பிரபல மாடலாக இருக்கிறது. தற்போது அதன் ஸ்பை படங்கள் முதன் முதலாக இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்கள் மூலம் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும், காரின் முன்புறம் ஹெட்லேம்ப் கிளஸ்டர், மேம்பட்ட ஏர் இன்டேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் […]
பஜாஜ் நிறுவனம் தனது புதிய பல்சர் 125 சிசி பைக் அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் மிகச் சிறந்த பைக்காக பல்சர் காணப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் 150, 180, 220 என்று பல்வேறு சிசி கொண்ட பைக்குகள் அறிமுகம் செய்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 125 நியான் பைக்கை இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது. இதில் முன்பக்க டிஸ்க் வகை பைக் விலையானது 66,618 ரூபாயாகவும், ட்ரம் பிரேக் மாடல் பைக் விலையானது 64,000 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் DTS-i இன்ஜின் கொண்ட 8500 ஆர்.பி.எம் உள்ள 11.8 bhp பவரையும், 6500 ஆர்.பி.எம் கொண்ட […]
கேரளாவுக்கு உதவுங்கள் எங்களுக்கு உதவி வேண்டுமென்று கேரளா முதல்வர் அடுத்தடுத்து 5 ட்வீட் தமிழில் பதிவிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]
தெற்கு டெல்லியில் தனியார் பள்ளி துப்புரவு தொழிலாளி ஒருவர் அதே பள்ளியில் பயிலும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த துப்புரவு தொழிலாளி அங்கு படித்து வரும் சில குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு […]
கேரளா மழை வெள்ள பாதிப்புக்கு உதவும் வகையில் திமுக சார்பில் மூன்றாவது நாளாக இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் அங்குள்ள மக்களுக்காக பல்வேறு தரப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கேரளா_வுக்கு திமுக துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார். மேலும் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி ,அத்தியாவசிய தேவைகளுக்காக அவர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் , பிஸ்கட் பாக்கெட் , குடிதண்ணீர் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 14…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 14 கிரிகோரியன் ஆண்டு : 226_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 227_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 139 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1040 – இசுக்காட்லாந்து மன்னன் முதலாம் டங்கன் அவரது எதிராளி மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான். மக்பெத் மன்னராக முடி சூடினான். 1385 – அல்சுபரோட்டா சமரில் போர்த்துக்கீசப் படையினர் முதலாம் ஜான் மன்னர் தலைமையில் காஸ்டில் படைகளைத் தோற்கடித்தனர். 1480 – இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் […]
கேரளாவுக்கு இன்று ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எட்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , […]
கவலைப்பட வேண்டியதில்லை பாகிஸ்தானின் எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆடி போன பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் தூதரக உறவை முறித்துக் கொடண்டது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே இருந்து வந்த உறவில் விரிசல் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவின் இந்த […]
மும்பை கனமழை நிவாரண சேதத்தை போக்க மாநில அமைச்சரவை ஒரு மாத சம்பளம் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு மாவட்டமான கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, சோலாப்பூரில் பலத்த மழை கொட்டியது. அங்குள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் மீட்பு […]
கேரளாவை உலுக்கிய கனமழையால் 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும், 59 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , […]
தெலுங்கானாவில் கார் ஓன்று சாலை தடுப்பு மீது மோதி, அடுத்த சாலைக்குள் புகுந்து மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் மெட்சல் – மல்கஜ்கிரி மாவட்டத்தின், கரீம் நகர் – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. மோதிய வேகத்தில் பக்கத்து சாலைக்குள் புகுந்த கார் அந்த சாலையில் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் […]
ஆந்திர மாநிலத்தில் கொலை மிரட்டல் விட்டதால் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரத்னஸ்ரீ என்ற 18 வயது இளம் பெண்ணின் பெற்றோர் சமீபத்தில் உயிரிழந்ததால் தனது பாட்டி வெங்கம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒருவருடமாக கல்லூரி சென்று வருகையில் வமிசெட்டி என்கின்ற இளைஞர் ரத்னஸ்ரீயை அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சிறிது வேலையாக வெங்கம்மா வீட்டில் இருந்து வெளியில் சென்றதால் ரத்னஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இதை எப்படியோ தெரிந்த கொண்ட வமிசெட்டி அவர் வீட்டிற்குள் சென்று ரத்னஸ்ரீயை கொலை […]
கர்நாடகாவுக்கு மழை வெள்ள சேதாரத்தை சரி செய்ய 50,000 கோடி கேட்டு பிரதமரை சந்திக்க இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றி விட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா , மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை. சிவமோகா-வில் உள்ள துங்கா நதியில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளத்தால் […]
மகாராஷ்டிராவில் புறப்பட தயாரான நிலையில் இருந்த விமானத்தின் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு 6E 636 என்ற எண் கொண்ட இன்டிகோ விமானம் புறப்பட இருந்தது. இதில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். விமானம் ரன்- வேக்கு (Run- way) சென்று பறக்க தயாராக இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து […]
கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றது. பண்டைய காலங்களில் எகிப்து நாட்டில் முன்னோர்கள் இறந்தவுடன் அவர்களின் உடல்களை பதப்படுத்தி வைத்து வந்தனர். அவைகளை ‘மம்மி’ என்று கூறுகின்றனர். இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட மிகவும் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாத்து வருகின்றனர். இந்த ‘மம்மி’யை ஆய்வு செய்யவதற்காக கடந்த ஆண்டு எகிப்திய பெண் நிபுணர் ரானியா அகமது என்பவர் வந்துள்ளார். அவர் ஆய்வு செய்த அறிக்கையில் ‘மம்மி’ வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டியில் சில […]
ராஜஸ்தானில் கர்பிணிப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அப்பெண்பெண் 2 மாத கர்ப்பம் ஆனார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 13- ஆம் தேதி அன்று இரவு பன்ஸ்வாராவில் இருந்து தனது கிராமத்திற்கு இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுவழியில் அவர்களை […]
அப்பாவின் தவறான உறவால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தம்பதிகள் சித்தையா , ராஜேஸ்வரி . இவர்களுக்கு இரண்டு மகள்கள் மானசா , பூமிகா. இதில் மானசா +2_வும் , பூமிகா 10_ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.48 வயதான சித்தையா மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். சித்தையா_வுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் குடும்பத்தில் தினம் தினம் சண்டை அரங்கேறியுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த சண்டை மொத்த குடும்பமும் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 13…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 13 கிரிகோரியன் ஆண்டு : 225_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 226_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 140 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 29 – உரோமைப் பேரரசன் அகத்தசு டால்மாத்திய இனத்தவரைப் போரில் வெற்றி கொண்டான். 523 – ஒர்மிசுதாசின் இறப்பை அடுத்து முதலாம் யோவான் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 582 – பைசாந்தியப் பேரரசராக மோரிசு பதவியேற்றார். 1099 – இரண்டாம் அர்பனுக்குப் பின்னர் இரண்டாம் பசுக்கால் 160-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1516 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு நாப்பொலியையும் பிரான்சின் முதலாம் பிரான்சிசு மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1521 – எசுப்பானியத் தேடல் […]
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பேருந்து சேவையை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370-ஐ ரத்து செய்தது மட்டுமில்லாமல், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பை காட்டும் விதமாக இந்தியாவுக்கான தூதரை விலக்கிக் கொண்டது. அதுமட்டுமில்லாமல் ரயில் சேவையை நிறுத்தியது என அடுத்தடுத்து பாகிஸ்தான் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. […]
கர்நாடகாவில் கனமழை ஓய்ந்து உள்ளதை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா , மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை. இதனிடையே கர்நாடக மாநிலம் கொப்பல் நகரத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்த 5 […]
கிறிஸ் கெய்ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. மேற்கிந்திய தீவுகள் விளையாட சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் […]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி பல சாதனைகளை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி 19 ரன்கள் கடந்த நிலையில், ஒருநாள் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 12…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 12 கிரிகோரியன் ஆண்டு : 224_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 225_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 141 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 30 – மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள். 1099 – முதலாம் சிலுவைப் போர்: சிலுவைப் போர்வீரர்கள் பாத்திமக் கலிபகத்தைத் தோற்கடித்தனர். 1121 – ஜோர்ஜிய இராணுவத்தினர் நான்காம் டேவிட் மன்னர் தலைமையில் செல்யூக்குகளை வென்றனர். 1323 – சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. 1492 – கிறித்தோபர் கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதல் […]
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல MAN VS WILD நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருகிற 12-ம் தேதி தோன்றவிருக்கிறார். இதுகுறித்து பியர் கிரில்ஸ் ANI செய்தி நிறுவனத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில் காடுகளுக்கு அனைவருமே ஒன்று தான் தைரியமும்,அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே காட்டில் பயணிக்க முடியும், எங்களது பயணத்தில் மோசமான காலநிலை நிலவும். அப்போது போது கூட மோடி அவர்கள் அமைதியாகவும் உற்சாகத்துடனும காணப்பட்டார். கடுமையாக மழையின் போது கூட அவர் முகத்தில் புன்னகை தான் இருந்தது. பாதுகாப்பு குழுவினர் கொடை […]
ரியல்மி நிறுவனத்தின் 256 ஜிபி மெமரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையதளத்தில் லீக் ஆனது. ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட் போன்னானது சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியது. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் 256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக புதிய வேரியண்ட்டானது சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு […]
வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்று கூறப்படுகிறது. வாகன உற்பத்தி தொழில் துறையினரிடமிருந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் , தற்போதைய மத்திய அரசின் நிதி நிலவரத்தால் வாய்ப்பில்லை என்று கூறியது . இதற்குமுன் ரியல் எஸ்டேட் துறையின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட போதும் , அதிலுள்ள பிரச்சினைகள் அனைத்தும் நீடிக்கவே செய்தது. ஆகையால், வரி குறைப்பு மட்டும் தீர்வல்ல என அரசு […]
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் இம்மாதம் 16-ம் தேதி நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவ் தலைமையில் மூன்று நபர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அனுப்பியவர்களில் கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ள தகுதி படைத்தவர்களை மட்டும் அழைத்து நேர்காணல் நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளனர். பயிற்சியாளர் […]
தாஜ் பஞ்சாரா விடுதியில் 102 நாட்கள் தங்கிவிட்டு கட்டணத்தை செலுத்தாமல் சென்றதால் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சங்கர் நாராயணன் . இவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தார் . அவ்விடுதியில் இவர் 102 நாட்கள் தங்கியிருந்ததோடு விடுதியின் சேவைகளையும் அனுபவித்து வந்தார் . பின்னர் 26 லட்சம் கட்டணம் செலுத்துமாறு விடுதி நிர்வாகம் அவரிடம் ரசீதை […]
வெங்கையா நாயுடு_விடம் கம்யூனிஸ்ட் பேராசிரியர் கேள்வி கேட்டதும் உடனே பதிலளித்தார் என்று அமித்ஷா மாணவ பருவத்தை குறிப்பிட்டு பேசினார். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு எழுதிய கற்றல் ,கவனித்தல் ,தலைமை ஏற்றல் எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இந்த விழாவில் தமிழக முதலவர் , துணை முதல்வர் , ஆளுநர் , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது […]
என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நான் தமிழ் பேச கற்றுக் கொள்கின்றேன் என்று வெங்கையாநாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் அமித்ஷா பேசினார். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு எழுதிய கற்றல் ,கவனித்தல் ,தலைமை ஏற்றல் எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இந்த விழாவில் தமிழக முதலவர் , துணை முதல்வர் , ஆளுநர் , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா […]
அமித்ஷாவும் , மோடியும் கிருஷ்ணன் , அர்ச்சுனன் போன்றபவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இதில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் , காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. […]
இன்று மாலை கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிடுகின்றார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மாலை நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொண்ட பின்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடகா மாநிலத்துக்கு சென்று அங்கு […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 11…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 11 கிரிகோரியன் ஆண்டு : 223_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 224_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 142 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 3114 – பல முன்-கொலம்பிய இடையமெரிக்கப் பண்பாடுகள், குறிப்பாக மாயா நாகரிகம் ஆகியன பயன்படுத்திய இடையமெரிக்க நீண்ட கணக்கீட்டு நாள்காட்டி ஆரம்பம். கிமு 2492 – ஆர்மீனியா நிறுவப்பட்டது. 355 – நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியசு சில்வானசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான். 1786 – மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1804 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார். 1812 – இலங்கையில் பேராதனை […]
ஜீப் நிறுவனம் ராங்லர் எஸ்யூவி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடலான ராங்லர் மாடலின் நான்காம் தலைமுறை அறிமுகமாகியுள்ளது . இந்த ராங்லர் மாடலானது லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோமொபைல் கண்காட்சியில் 2017-ல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த புதிய ஜீப் ராங்லர் விலை ரூ. 63.94 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஐந்து கதவுகளைக் கொண்டும், கம்பீரமான தோற்றத்துடனும் , சாலை மற்றும் சாகச பயணத்துக்கேற்ற இது தயாரிக்கப்பட்டுள்ளது. […]
மராட்டியம் , குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மராட்டியத்தில் கோலாப்பூர் , சார்தரா , சங்கிரி உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.2 லட்சம் பேர் காலி செய்து வெளியேற்றப் பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் ராணுவம் மற்றும் கப்பல் படை , தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். படகுகள் மூலம் பொது மக்கள் மீட்கப்பட்டு […]