Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஊக்கமருந்தில் சிக்கிய “ப்ரித்விஷா” … விளையாட தடைவிதித்த பிசிசிஐ ..!!

இந்தியா கிரிக்கெட் வீரர் ப்ரித்விஷா ஊக்கமருந்து பயன்படுத்தியதால் பிசிசிஐ விளையாட தடை விதித்துள்ளது.  இந்தியாவில் வளர்ந்து  வரும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இளம் வீரரான ப்ரித்விஷா மிகச்சிறந்த  ஆட்டக்காரர் ஆவார் . இவர் இந்திய அணிக்காகவும்  விளையாடியவர் ஆவார். இந்நிலையில், இவர் ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தினால் இந்திய கிரிக்கெட் வாரியம் இவர் மீது சோதனை நடத்த உத்தரவிட்டது.  சோதனையின் முடிவில் இந்தியாவின் இளம் வீரரான ப்ரித்விஷா ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது . இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”திப்பு சுல்தான் ஜெயந்தி இரத்து” சித்தராமையா கண்டனம் …!!

பாரதீய ஜனதா கட்சியினால்  மதச்சார்பின்மை கண்ணோட்டத்துடன் எதையும் எதிர்கொள்ள முடியவில்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதலவர்  சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசை கவிழ்த்து , தனது அரசின் பெரும்பான்மையை நிரூபித்து  புதிய முதல்வராக பொறுப்பேற்றவர் எடியூரப்பா. இவர் பொறுப்பேற்று மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தின் அரசு விழாவாக நடைபெற்று வந்த திப்பு சுல்தான் ஜெயந்தி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி அம்மாநில அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆதிகால செயல்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளது… முத்தலாக் குறித்து பிரதமர் கருத்து..!!

முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக ஆதிகால செயல்கள் குப்பையில்   வீசப்பட்டுள்ளதாக  பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.இம்மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்நிலையில்  வாக்கெடுப்புக்கு  பின் மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்டத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு நிறைவேற்றினார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

1000 பிரபலங்கள்….  100 நாட்கள் ”அக்காவிடம் பேசுங்கள்” பிக் பாஸ் பாணியில் மம்தா பிரச்சாரம் …!!

அக்காவிடம் பேசுங்கள் என்ற தலைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் பிரசாரத்தை முன்னெடுக்க இருக்கின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அசுர வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. மேலும் பாஜக மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. அங்கு ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 18 மக்களவை தொகுதியில் பாஜக வென்றது. கடந்த 2012_ஆம் ஆண்டு தேர்தலில் தன் வசம் வைத்திருந்த 12 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் பறி […]

Categories
தேசிய செய்திகள்

முத்தலாக் தடை மசோதா பாலின சமத்துவத்திற்கான மைல்கல்…. குடியரசுத்தலைவர் கருத்து..!!

ஆன், பெண் பாலின சமத்துவத்திற்கான பயணத்திற்கு முத்தலாக் தடை மசோதா  மைல்கல்லாக அமையும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.இம்மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.   இதற்கு எதிர் கட்சி சார்பில் இருந்து தீவிர எதிர்ப்பு எழுந்ததை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றம்… வெங்கையா நாயுடு அறிவிப்பு..!!

மாநிலங்களவையில் நடத்தப்பட்ட  வாக்கெடுப்புக்கு பின் முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேறியதாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு  அறிவித்தார்.  பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.இம்மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.  இந்நிலையில் முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பலாமா வேண்டாமா? என்பது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“வேட்டையை தடுப்பதில் கில்லாடி” விருது வாங்கி அசத்தும் குவாமி நாய்..!!

உயிரியல் பூங்காவில் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதில் கில்லாடியாக செயல்பட்டு வரும் ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்க்கு விருது வழங்கப்பட்டுள்ளது அசாமில் உள்ள காசிரங்கா உயிரியல் பூங்காவில் வேட்டைக்காரர்கள் அத்துமீறி நுழைந்து புலிகள் காண்டாமிருகங்கள் போன்ற வன விலங்குகளை சுட்டுக் கொல்கின்றனர், இவற்றை தடுப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு குழுவில், குவாமி என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயும் இடம் பெற்றுள்ளது. இந்த குவாமி நாய் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இப்பணியில்  ஈடுபட்டுள்ளது. விஸ்வநாத் என்ற பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் விவகாரம் …. திமுக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆர்ப்பாட்டம் ….!!

உன்னாவ் விவகாரம் தொடர்பாக  திமுக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையே சிறுமி சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் சிறுமியின் குடும்பத்தினர் 2 பேர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

”சப்பாத்தி இல்லை என்றால் முத்தலாக்” சட்டத்துறை அமைச்சர் வேதனை …!!

உண்பதற்கு சப்பாத்தி இல்லாமல் தீர்ந்துவிட்டால் இப்படி காரணமின்றி விவகாரத்து  நடைபெறுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  வேதனை தெரிவித்தார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.மசோதாவை தாக்கல் செய்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் , முத்தலாக் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் 574 பெண்கள்  […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் ….!!

முத்தலாக் தடை சட்ட மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.மசோதாவை தாக்கல் செய்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் , இந்த மசோதா பாலின நீதி , சமத்துவம் , கண்ணியம் தொடர்பானது  என […]

Categories
தேசிய செய்திகள்

”நான் தோல்வியடைந்த தொழிலதிபர்” முன்னாள் முதல்வரின் மருமகனின் கடைசி கடிதம் …!!

நான் தோல்வியடைந்த தொழிலதிபர் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரின்  மருமகன்  சித்தார்த்தா தனது கடைசி கடிதத்தில் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காஃபி டே நிறுவனருமான விஜி சித்தார்த் காணாமல் போயுள்ளார். விஜி சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின்  அருகே கண்டதாக சிலர் தெரிவித்தனர்.மேலும் விஜி சித்தார்த்தை தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.   இந்நிலையில் அவர் நேற்று காப்பீடு நிறுவனத்திற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கோலி எடுத்த செலஃபீ” ரோஹித்துடன் சண்டை இருப்பது உண்மைதான் …!!

இந்திய கிரிக்கெட் அணியில் விராத் கோலிக்கும் , ரோஹித் சர்மாவுக்கும் இடையே சண்டை இருப்பது உண்மை தான் என்று ரசிகர்கள் மீண்டும் விமர்சித்துள்ளனர். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து  இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் விவாதங்கள் , கேள்விகள் ஒரு சேர எழுந்தன. மேலும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கவேண்டுமென்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் விருப்பமொழியாக “தமிழ்”… பேரவையில் அதிமுக MP வலியுறுத்தல்..!!

இந்தியா முழுவதும் தமிழை விருப்ப மொழியாக அறிவிக்க வேண்டுமென அதிமுக MP கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதையடுத்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு முன் நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக முன்னாள் முதல்வரின் மருமகன் மாயம்….. தற்கொலையா..?என்று விசாரணை …!!

கர்நாடக மாநில முன்னாள் முதலவர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் காணாமல் போனதையடுத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காஃபி டே நிறுவனருமான விஜி சித்தார்த் காணாமல் போயுள்ளார். விஜி சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின்  அருகே கண்டதாக சிலர் தெரிவித்தனர்.மேலும் விஜி சித்தார்த்தை தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆற்றில் தேடும் பணியை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். விஜி சித்தார்த் காணாமல் போனதால் அவர்களின் குடும்பம் அதிர்ச்சியில் இருந்துள்ளன சூழலில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 30…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 30 கிரிகோரியன் ஆண்டு : 211_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 212_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 154 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 762 – பகுதாது நகரம் நிறுவப்பட்டது. 1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற்பயணத்தின் போது ஒந்துராசை அடைந்தார். 1619 – யேம்சுடவுன் நகரில் அமெரிக்காக்களின் முதலாவது பிரதிநிதிகள் சபையின் கூட்டம் நடைபெற்றது. 1626 – இத்தாலியில் நாபொலி நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர். 1635 – எண்பதாண்டுப் போர்: ஆரஞ்சு இளவரசர் பிரெடெரிக் என்றி எசுப்பானிய இராணுவத்திடம் இருந்து தாம் இழந்த முக்கிய கோட்டையைக் கைப்பற்ற சமரை ஆரம்பித்தார். 1656 – சுவீடன் படையினர் மன்னர் பத்தாம் சார்லசு குசுத்தாவ் தலைமையில் வார்சாவில் நடந்த சமரில் போலந்து-லித்துவேனியப் படையினரை […]

Categories
தேசிய செய்திகள்

ஜெய்பால் ரெட்டி_க்கு இரங்கல் தீர்மானம்….. கண்ணீர் விட்டு அழுத்த வெங்கையா நாயுடு …!!

மறைந்த ஜெய்பால் ரெட்டி மறைவு மீதான இரங்கல் தீர்மானத்தில்  வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு அழுதது மாநிலங்களவையை சோகத்தில் ஆழ்த்தியது. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் மறைந்த ஜெய்பால் ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வாசித்த வெங்கையா நாயுடு, ஆந்திர அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஜெய்பால் ரெட்டியுடன் இருந்த நட்பு குறித்த நினைவுகளை வெளிப்படுத்தினார். மேலும் ஜெய்பால் ரெட்டியுடன் இருந்த 40 ஆண்டுகால நட்பு , அரசியல் பழக்கம் குறித்து வெங்கையா நாயுடு பேசிய போது ,  1980_ஆம் ஆண்டு காலங்களில் ஆந்திர […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காங்கிரஸ் கட்சி தலைவராக பிரியங்கா” காங்கிரஸ் முதல்வர் வேண்டுகோள் …!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வாக இருக்கும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

“flipkart” புதிய அவதாரம்… உற்சாகத்தில் மக்கள்…!!

Flipkart நிறுவனம் பெங்களூருவில் தனது முதல் offline மையத்தை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. உலக மக்கள் அனைவரும் தங்கள் தேவைகளை இருந்த இடத்திலிருந்தே பெரும் வசதிகளை கொண்டு பூர்த்தி செய்து வருகின்றனர். இதனால் பிளிப்கார்ட் அமேசான் போன்ற பல வணிக நிறுவனங்கள் தங்களது ஆன்லைன் சேவையை தொடங்கினர். அந்த நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் பர்னிச்சர் பிரிவில் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு பர்னிச்சர்க்கென்று மைய பெங்களூரில் திறக்கப்பட உள்ளது.   இந்நிலையில் 1800 சதுர அடி பரப்பளவில் flipkart  நிறுவனம் பர்னிச்சர் பொருள்களை  தொட்டு  உணர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை உயர்வு” கணக்கெடுப்பு விவரம் வெளியிடு..!!

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கணக்கிட்டு விவரம் வெளியிடப்பட்டது. இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும். இந்நிலையில் சர்வதேச புலிகள் தினத்தையொட்டி 2018-ன்  புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை டெல்லியில் மோடி வெளியிட்டுள்ளார். இதில் கடந்த  2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் போது இந்தியாவில் 2226 புலிகள் இருந்ததை விட தற்போது 2967 புலிகள் அதிகமாக உள்ளது.   கணக்கெடுப்பு விவரத்தை வெளிட்டப்பின் பேசிய பிரதமர் மோடி 2022 ஆம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை  2 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று 9 ஆண்டுகளுக்கு முன் செயிண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

“பிறந்த நாள் கொண்டாட சென்ற பெண்” துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது..!!

டெல்லியில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வீட்டுக்கு  சென்ற 22 வயது பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.  டெல்லியை சேர்ந்த 22 வயதுடைய  பெண் ஒருவர் நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே அங்கு சில  நண்பர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள சவான் என்ற இளைஞர் அப்பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு அங்குள்ள சிலரும் உதவியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 29…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 29 கிரிகோரியன் ஆண்டு : 210_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 211_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 155 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 587 – புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது. 238 – பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு உரோமைப் பேரரசர்கள் பப்பியெனசு, பால்பினசு ஆகியோரைக் கைது செய்து, அவர்களை உரோமை வீதிகளில் இழுத்து வந்து கொன்றார்கள். அதே நாளில் 13 வயது மூன்றாம் கோர்டியன் பேரரசனாக அறிவிக்கப்பட்டான். 1014 – பைசாந்திய-பல்கேரியப் போர்கள்: கிளெய்டியன் சமரில் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான். […]

Categories
தேசிய செய்திகள்

“கிராமத்தில் புகுந்து 5 பேரை தாக்கிய கரடிகள்” அச்சமடைந்த மக்கள்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள  ஒரு கிராமத்தில் தாய் கரடி மற்றும்  குட்டி கரடி இரண்டும் சேர்ந்து  5 பேரை தாக்கியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.   தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தின்  தர்மாரம் என்ற கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள்  தாய் கரடி மற்றும்  குட்டி கரடி இரண்டும் திடீரென நுழைந்து அப்பகுதியில் வசித்து வரும் ராஜு, நரசிம்மப்பா, பெத்தப்பா  உள்ளிட்ட 5 பேரை கடுமையாக தாக்கியது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அங்கிருந்த கட்டைகள் மற்றும் கம்புகளால் அடித்து அந்தக் கரடியை பிடிக்க தீவிர முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

ஆளில்லா ஆயுத விமானங்களை வாங்கலாமா ? வேண்டாமா ? இந்திய முப்படை தீவிர ஆலோசனை..!!

அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் தாங்கிய ஆளில்லா உளவு விமானங்களை வாங்கும் முடிவை இந்திய முப்படைகள் மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவிடமிருந்து ப்ரேட்டக்டர்- பி என்ற ஆயுதம் தாங்கிய 20 ஆளில்லா விமானங்கள் மற்றும் 10 உளவு விமானங்களை வாங்க இந்திய முப்படைகள் திட்டமிட்டிருந்தன.  41 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானமான க்ளோபல் ஹக்கை  ஈரான் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்… சபாநாயகர் ரமேஷ் அதிரடி..!!

கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்  கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்து கவிழ்ந்தது.  இதையடுத்து குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்த பின், கர்நாடக பாஜக ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது கர்நாடக முதல்வராக இருக்கும் எடியூரப்பா நாளை நடைபெறும் கர்நாடக சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

Categories
தேசிய செய்திகள்

“பேக்கேஜ் கண்டெய்னர்” காற்றில் உருண்டு வந்து விமானம் மீது மோதியது..!!

‘பேக்கேஜ் கண்டெய்னர்’ விஸ்டாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் மோதியதில் ஒரு பக்க எஞ்சின் சேதமடைந்தது.  மும்பை விமான நிலையத்தில் விஸ்டாரா ஏர்லைனுக்கு சொந்தமான விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது கடுமையான காற்று வீசியதன் காரணமாக அருகில் உள்ள வேறு ஏர்லைனுக்கு  சொந்தமான ‘பேக்கேஜ் கண்டெய்னர்’ உருண்டு வந்து விஸ்டாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது வேகமாக மோதியது. இதில் விமானத்தின் ஒரு பக்க எஞ்சின் பலத்த சேதம் அடைந்ததாக விமானத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த விஸ்டாரா ஏர்லைன்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி காலமானார்..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார்.  முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர்  ஜெய்பால் ரெட்டி.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஜெயபால் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி என்ற பகுதியில் உள்ள ஆசிய கேஸ்டிரோஎன்டிராலஜி  மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1 30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவருக்கு […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 28…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 28 கிரிகோரியன் ஆண்டு : 209_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 210_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 156 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஆணைப்படி இங்கிலாந்தின் முதலமைச்சர் தோமசு குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் என்றி கத்தரீனை தனது ஐந்தாவது மனைவியாக மணந்தார். 1635 – எண்பதாண்டுப் போர்: எசுப்பானியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கென்சான்சு என்ற இடச்சுக் கோட்டையைக் கைப்பற்றியது. 1794 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு செயற்பாட்டாளர் மாக்சிமிலியன் உரோப்சுபியர் பாரிசு நகரில் கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்,டீசல் வாகன பதிவு கட்டணம் பல மடங்கு உயர்வு..!!

பெட்ரோல் டீசல் வாகன பதிவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்த போக்குவரத்துத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன மசோதாவின் வாகனப்பதிவு மற்றும் வாகனம் மறுப்பதிவு கட்டணம் 400 மடங்காக உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் பயணிகள் ரக கார்களுக்கான கட்டணம் தற்போது வசூலிக்கப்படும் ரூ.600லிருந்து 5,000 ரூபாயாகவும், வாகனப்பதிவு பதிப்பக கட்டணமும் ரூபாய் 10 ஆயிரமாக  உயர்த்தப்படும் எனவும் தெரியவருகிறது. இருசக்கர வாகன பதிவு கட்டணம் ரூபாய் 50-லிருந்து 1,000 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்நிலையில் கனரக வாகனங்கள் பதிப்பிற்க்கு […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 27…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 27 கிரிகோரியன் ஆண்டு : 208_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 209_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 157 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது. 1299 – எட்வர்ட் கிப்பனின் ஆவணப்படி, உஸ்மான் பே பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்தான். இதுவே உதுமானிய நாட்டின்தொடக்கம் என கூறப்படுகிறது. 1302 – உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர். 1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியாரின் கப்பல் யப்பானை அடைந்தது. 1663 – அமெரிக்கக் குடியேற்ற […]

Categories
தேசிய செய்திகள்

4-ஆவது முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் எடியூரப்பா… பாஜகவினர் கொண்டாட்டம்..!!

4-ஆவது முறை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார்   கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு  தோல்வியடைந்து கவிழ்ந்ததால் தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து 105 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியான  பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு முயற்சிகளை செய்து வந்தது. அதை தொடர்ந்து கர்நாடக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா இன்று காலை ஆளுனர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

விரைவில் அறிமுகமாக இருக்கும் அப்பிளின் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்….!!!!

ஆப்பிள் நிறுவனம் விரைவில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் லேப்டாப்-ஐ வரும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.  உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தற்போது 16 இன்ச் அளவில் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்பை அறிமுகம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லேப்டாப் மட்டுமல்லாமல் புதிய ஐபேட் மாடல்களும்  இதனுடன் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் ரெட்டினா மேக்புக் ஏர் மாடல்களின் அப்டேட் வெர்சனையும் அறிமுகம் செய்வதாக தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த 16 இன்ச் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ அகில இந்திய இடங்களில் 25 சதவீத இட ஒதுக்கீடு…. திமுக MP கவலை …!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு தராதது குறித்து திமுக MP வில்சன் கவலை தெரிவித்தார். மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் மாநிலங்களுக்கும் 25 %  இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவது குறித்து முறையிட்டார். அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்களில் தரும் இடங்களில் மத்திய அரசு 25 % இட ஒதுக்கீட்டை பின்பற்றப்படுவதில்லை. எனவே அகில இந்திய தொகுப்பில் வரும் மருத்துவ இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் இட ஒதிக்கீடு பின்பற்றப்படுவதில்லை. ஆகவே ஒவ்வொரு மாநிலமும் இட ஒதுக்கீடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எச்சரிக்கை “மக்கள் புரட்சி வெடிக்கும்” கர்ஜித்த வைகோ ……!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்று நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவது ஜனநாயக விரோதப் போக்கு என்று என்று சாடினார். திட்டத்தை நிறைவேற்றினால் காவிரி பாசன மாவட்டங்களில் பாலைவனமாகிவிடும் என்று அவர் கவலை தெரிவித்தார். மத்திய அரசுக்கு ஏராளமான வருவாய் கிடைக்கும். ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

105 MLA_க்களை வைத்து “பா.ஜ.க எப்படி பெரும்பான்மை நிருபிக்கும்” சித்தராமையா ட்வீட் ..!!

105 எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சி அமைக்கும் பா.ஜ.க எப்படி பெரும்பான்மையை நிருபிக்க முடியும்? என்று  சித்தராமையா ட்வீட் செய்துள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்  மற்றும் தசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் குமாரசாமி தந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அரசை அமைக்கும் முயற்சியில் எதிர் கட்சியாக இருந்த பாஜகவினர் முயற்சித்து வந்தனர். இந்நிலையில் இன்று கர்நாடக மாநில […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ. ஸ்பை படங்கள் வெளியீடு..!!!

சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முதல்நிலை வகிக்கும் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.ஏ-காரின் ஸ்பை படங்கள் வெளிவந்துள்ளது.  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய வெர்ஷனில், எண்ட்ரி-லெவல் எஸ்.யு.வி. மாடலான 2020 ஜி.எல்.ஏ-ஐ அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதன்  ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய காரை வெளிநாடுகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்பை படங்களின் மூலம் இந்த புதிய ஜி.எல்.ஏ. மாடல் ஏ-கிளாஸ் ஸ்டீராய்டுகளை தழுவி இருப்பது தெரிகிறது. […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

புதிய பி.எம்.டபுள்யூ X7 கார் இந்தியாவில் அறிமுகம்….!!!!

இந்தியாவில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் தனது புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ X7 காரை அறிமுகம் செய்துள்ளது.  இந்தியாவில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் தனது SUV-ன் மாடலின் புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ X7 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பி.எம்.டபுள்யூ X7  சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த நிலையில் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 98.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்துள்ளனர். இந்த கார் இரு வேரியண்ட்களில் அதாவது எக்ஸ்டிரைவ் 40ஐ (CBU) மற்றும் எக்ஸ்டிரைவ் 30(DPE Signature) […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தை பட்டியலிட்டு வைகோ பேச்சு …..!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை பட்டியலிட்டு மாநிலங்களவையில் வைகோ பேசினார். சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின் மாநிலங்களவையின் MP ஆகியுள்ள வைகோ நேற்று MP_ஆக பதவியேற்றுக் கொண்டார். பாராளுமன்ற புலி என வர்ணிக்கப்படும் வைகோ நேற்று முதல் நாளே பல்வேறு கேள்விகளை எழுப்பி அசத்தினார். இந்நிலையில் , இன்று நடைபெற்று மாநிலங்களவை கூட்டத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று , இந்த திட்டத்தை செயல்படுத்தினால் காவேரி வடிநிலை மாவட்டங்களை பாலைவனமாகிவிடும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி_யில் புலியை அடித்துக் கொன்ற 43 பேர் மீது வழக்கு பதிவு ….!!

உத்தரப் பிரதேசத்தில் பெண் புலியை அடித்து கொன்றதாக 43 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பனிபட் மாவட்டத்தில் உள்ள மதானி என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை காலை ஊருக்குள் புகுந்த பெண்புலி  ஒன்று பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கம்பு மற்றும் கம்பிகளால் அந்த புலியை தாக்கியுள்ளனர். புலி தாக்க படுவதை வீடியோ எடுத்த ஒரு சிலர் அதனை உடனே  சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த வனத்துறையினர் புலிகளை கொடூரமாக தாக்குவதை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அவசர அவசரமாக பதவியேற்பு” மாலை 6.30 மணிக்கு எடியூரப்பா முதல்வராகிறார்…!!

இன்று நான்காவது முறையாக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க இருக்கின்றார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிறிது நேரத்துக்கு முன்பாக அவசரஅவசரமாக சென்று எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன் பிறகு அந்த பதவி ஏற்பு விழா இன்று மதியம் 12 30 மணிக்கு  நடை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மாலை 6.30 மணிக்கு  ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இதில் முதல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அவசரஅவசரமாக ஆளுநரை சந்திக்கும் எடியூரப்பா” ஆட்சியமைக்க உரிமை கோருகின்றார் …!!

ஆட்சியமைக்க உரிமை கோரி எடியூரப்பா அவசரஅவசரமாக ஆளுநரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா அரசியல் களத்தில் அதிரடி திருப்பமாக அவசர அவசரமாக எடியூரப்பா ஆளுநரை சந்தித்துள்ளார். ஆளுநரை சென்று சந்திப்பார் என்று தகவல் கூட 20 நிமிடங்களுக்கு முன்பாக தான் வெளியிடப்பட்டது.எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எடியூரப்பா அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார். ஆளுநரை சந்தித்து  கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக உள்ள தங்களுக்கு முழு பெரும்பான்மை இருக்கிறது எனவே ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தையும் ஆளுநரிடம் எடியூரப்பா கொடுத்திருக்கிறார். கடந்த […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 26…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 26 கிரிகோரியன் ஆண்டு : 207_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 208_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 158 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 657 – அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள் முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர். 811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டார். 1309 – ஏழாம் என்றி உரோமர்களின் மன்னராக ஐந்தாம் கிளெம்ண்ட் திருத்தந்தையால் ஏற்கப்பட்டார். 1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக முடிசூடினார். 1745 – ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது பெண்கள் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து, கில்ட்ஃபோர்டு நகரில் இடம்பெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

“மின்னல் தாக்கி 51 பேர் பலி” பீகார் மற்றும் ஜார்கண்டில் சோகம் ….!!

பீகார் மற்றும் ஜார்கண்டில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள்  எணிக்கை 51_ஆக அதிகரித்துள்ளது என்று தகவல் தெரியவந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான பீகார் , ஜார்க்கண்டில் தொடர்ந்து சில வாரங்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பீகாரில் மழையுடன்  இடி, மின்னல் தாக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  5 பேர் காயமடைந்துள்ளதாகவும்  பீகார் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணின் வயிற்றில்இருந்த 1.5 கிலோ தங்கம் , நாணயங்கள் மீட்பு…..!!

மேற்குவங்க மாநிலத்தில் இளம்பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடை வரை தங்கம் மற்றும் நாணயங்கள் எடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேற்கு வங்க மாநிலத்தின் பீர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்பூரத் நகரில் இருக்கும் கிராமத்தில் வசித்து வந்த 26 வயதுடைய இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படார். அவர் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 1.5 கிலோ எடை வரை 90 நாணயங்கள் , சிறு சிறு  தங்க நகைகள் வெளியே எடுக்கப்பட்டன. அதில் செப்பு […]

Categories
மாநில செய்திகள்

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு” 1 மாத பரோலில் வெளி வந்தார் நளினி..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி  1 மாத பரோலில் வெளி வந்துள்ளார்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில்  தண்டனை அனுபவித்து வரும் நளினி மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக நீதிமன்றத்தில் 6 மாதம் பரோல் கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்றம் 1 மாத பரோல் வழங்கியது. இந்நிலையில் சிறையில் இருந்து 1 மாத பரோலில் பலத்த பாதுகாப்புடன் நளினி சத்துவாச்சாரியில் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”அதிருப்தி MLA_க்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன்” கர்நாடக சபாநாயகர் உறுதி …!!

அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என்று கர்நாடக மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பாஜக புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்கவேண்டுமென்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கொறடா உத்தரவை மீறியவர்கள் தகுதி நீக்கம்” சபாநாயகரிடம் காங்கிராஸ் கோரிக்கை …!!

கர்நாடகாவில் கட்சி கொறடா உத்தரவை மீறிய சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக  தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”அதிருப்தி MLA ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்” கர்நாடக பாஜக வேண்டுகோள் …!!

கர்நாடகாவில் அதிருப்தி MLA_க்களின் ராஜினாமாவை ஏற்கும் படி பாஜகவினர் சபாநாயகரை வலியுறுத்தியுள்ளனர். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்ததையடுத்து புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக  தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் குமாரசாமி அரசு கவிழ காரணமான அதிருப்தி MLA_க்கள் 15 பேரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் பரிசீலனையில் உள்ளதால் அந்த 15 பேரும் MLA _க்களாகவே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கர்நாடக பாஜகவிற்கு புதிய சிக்கல்” தீராத கர்நாடக பரபரப்பு ……!!

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்த்தநிலையில் ஆட்சியமைக்க இருக்கும் பாஜக_விற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜனநாயகம் தோல்வி …. நேர்மை தோல்வி ….. கர்நாடக மக்கள் தோல்வி ….. ராகுல் ட்வீட் …!!

ஜனநாயகமும், நேர்மையும் தோற்று, கர்நாடக மக்களும் தோல்வியைந்துள்ளனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 25…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 25 கிரிகோரியன் ஆண்டு : 206_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 207_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 159 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 306 – முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசராக அவரது இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டார். 1261 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிக்காயப் படையினர் கைப்பற்றி பைசாந்தியப் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர். 1467 – மொலினெல்லா என்ற இடத்தில் நடந்த சமரில் முதல் தடவையாக சுடுகலன்கள் இத்தாலியில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. 1547 – இரண்டாம் என்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1554 – முதலாம் மேரி, எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னரைத் திருமணம் புரிந்தார். 1583 – குங்கோலிம் கிளர்ச்சி: கோவாவில் போர்த்துக்கீச ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. […]

Categories

Tech |