அதிருப்தி MLA_க்கள் வர வேண்டுமென்று கட்டாயப்படத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் தினேஷ் குண்டுராவ் வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. மேலும் அனைத்து அதிருப்தி உறுப்பினர்களும் பங்கேற்காமல் வாக்கெடுப்ப்பு நடத்த முடியாது என்று கூறி கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை […]
Tag: India
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கெடு விதித்த அம்மாநில ஆளுநர் உத்தரவை எதிர்த்து முதலவர் குமாரசாமி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி […]
அருணாச்சல பிரதேச ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவாகியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இன்று அதிகாலை 4.24 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தல் கட்டிடங்கள் , வீடுகள் ஆதித்ததாக உணரப்படுகின்றது. மக்கள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த வேளையில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர். இது ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் […]
இரவு 12 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் என்று கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி […]
கர்நாடக மாநில சட்டப்பேரவை வருகின்ற திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில […]
கால்நடைகளை திருட முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் மூன்று பேரை அடித்துக் கொன்ற சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் உள்ள பைகம்பர்பூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை வீடுகளில் உள்ள கால்நடைகளை திருட முயன்றதாக கூறப்படுகின்றது. இதையடுத்து சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் அந்த மூன்று பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். ஊர் மக்களில் கொடூரமான தாக்குதலில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த பனியாபூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி […]
கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகர் சரியான முடிவெடுத்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்ததை அடுத்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பாஜகவினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆளுகின்ற அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதில் காலம் தாழ்த்தி வருகிறது. ஆகையால் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு சபாநாயகரை உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துமாறு […]
டீசல் என்ஜின் இல்லாமல் பெட்ரோல் என்ஜினில் களமிறங்கிய மாருதி சுசுகியின் புதிய மாடல் இந்தியாவில் புகை மாசுபாட்டை தவிர்க்க B.S.6 புகை விதிக்கான புதிய சட்டம் 2020 April 1-இல் அமல்படுத்தப்படுகிறது.இதன் காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் டீசல் என்ஜின்களை நிறுத்துகிறது. புதிய கார்களில் டீசல் இயந்திரத்திற்க்கு பதிலாக டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்ட பெட்ரோல் இயந்திரத்தை பொறுத்தவுள்ளது. இந்த இயந்திரத்திற்கு பூஸ்டர் ஜெட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. BAELNO மாடல் கார்களில் மட்டுமே டர்போ பெட்ரோல் இயந்திரத்தை பொறுத்தி விற்பனை செய்துவருகிறது. புதிய இயந்திரமானது 101 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்க், 1.0 LITRE 3-சிலிண்டர் UNIT மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் […]
ஆளுநர் எனக்கு உத்தரவிட முடியாது என்று கர்நாடக மாநில சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 16 MLA_க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல ஆளும் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை MLA_க்களான நாகேஷ், சங்கர் ஆகியோரும் தங்களின் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.இதையடுத்து கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பரபரப்பான சூழலில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க எதிர்க்கட்சியான பாஜகவை சேர்ந்த 105 MLA_க்களும் சட்டசபைக்கு […]
நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியலில் தற்போது உச்சக் கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்குள் குமாரசாமி அரசு தன்னுடைய ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது நாளாக நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் கர்நாடக மாநில சட்டசபையில் நடைபெற்று வருகின்றது. இதில் பேசிய மாநில முதல்வர் […]
கவர்னர் மூலமாக அரசுக்கு பா.ஜனதாவினர் நெருக்கடி கொடுக்கின்றனர் என்று அமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் அரசின் பெரும்பான்மையை இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில் நீருபித்துக் காட்ட வேண்டுமென்று கர்நாடக ஆளுநர் வஜூபாய் கெடு விதித்துள்ளார். இது குறித்து கர்நாடக மாநில அமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் , முதலவர் குமாரசாமி மதியம் 1.30 மணிக்குள் அரசின் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டுமென்று கவர்னர் வஜூபாய் உத்தரவிட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் […]
இன்று மதியம் 1.30_க்குள் கர்நாடக முதலவர் குமாரசாமி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 16 MLA_க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல ஆளும் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை MLA_க்களான நாகேஷ், சங்கர் ஆகியோரும் தங்களின் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.இதையடுத்து கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பரபரப்பான சூழலில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு […]
தமிழகத்தில் பழமையான மற்றும் பயன்படாத 141 சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் சிவி ஷண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்,தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும் மிகவும் பழமையான சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் […]
முன்பதிவில் அசத்தி செல்டோஸ் கார் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனமானது புதிய செல்டோஸ் S.U.V. காரினை அறிமுகப்படுத்தியது. இதில் 10.25 INCH H.D TOUCH வசதியுடன் DISPLAY, 360-DEGREE SURROUND VIEW MONITOR, 8.0 INCH HEADS -UP DISPLAY, AIR-PURIFIER, 8-SPEAKER BOSE HI-FI SOUND SYSTEM போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளதால் பிரபலமாகியது. கியா மோட்டார்ஸ் நிறுவனமானது ஆகஸ்டு 22 ஆம் தேதி தனது புதிய செல்டோஸ் S.U.V.காரினை விற்பனை செய்ய உள்ள நிலையில் இதற்க்கான முன்பதிவினை ஜூலை […]
அதிருப்தி MLA_க்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கர்நாடக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. கர்நாடக அரசியலில் கடந்த 2 வாரமாக உச்சகட்ட தொடர் குழப்பங்கள் நீடித்து வந்தது. அங்குள்ள ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக_விற்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். MLA_க்களின் ராஜினாமாவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தான் காரணம் என்று ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். MLA_க்களின் […]
உலக எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் புதிய எமோஜிக்களை வெளியிட்டது. சர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு பிரபல ஆப்பிள் நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட புதிய எமோஜிக்களை யுனிகோட் 12.0 சார்ந்து அறிமுகப்படுத்தியது. இதற்கான அனுமதியை இந்தாண்டு தொடக்கத்திலேயே பெற்றது. உணவு, விலங்குகள், கைகள் கோர்த்தப்படி இருக்கும் எமோஜி ஜோடிக்கள், மற்றும் உறவுமுறையை குறிக்கும் வகையில் ஆண் பெண் ஜோடிக்கள்,புடவை, நீச்சல் உடை,புதிய உணவு வகைகள், விலங்குகள் போன்ற அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய புதிய எமோஜிகளை தனது ஐ […]
எடியூரப்பாவிற்கு திடீரென என் மீது கருணை ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்துள்ளார். இன்று காலை கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் முதலைமைசர் குமாரசாமி , தனது அரசு மீது நம்பிக்கை கோரி பேசும் போது ராஜினாமா செய்த MLA_க்கள் சுயமரியாதை இல்லாதவர்கள், சபாநாயகரின் அதிகாரத்தை கேள்விகுறியாக்கும் வகையில் செயல்படுகின்றனர். கர்நாடகவில் நடப்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய குமாரசாமி , கூட்டணி அரசை தொடர்ந்து நடத்துவேனா, இல்லையா என்ற […]
கர்நாடக சட்டசபையில் ஏற்பட்ட அமலியால் மாலை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநில முதலவர் குமாரசாமி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசினார். அதில் இந்த ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்திலேயே கடும் அமளி ஏற்பட்டது. இதைதொடர்ந்து பேசிய சபாநாயகர் ரமேஷ் குமார் கூறுகையில் , […]
உச்சநீதிமன்றத்தின் முக்கிய வழக்கின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் முக்கியமான வழக்குக்களின் தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மொழிகளின் தொன்மையான மொழி , செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழி இடம்பெறாததற்கு தமிழக அரசியல் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தமிழிலும் தீர்ப்பை வெளியிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற 113 வழக்குகளின் தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் […]
இந்தியாவில் FACEBOOK நிறுவனம் WHATSAPP PAYMENT சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . நம் இந்தியாவில் சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் WHATSAPP செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக WHATSAPP PAYMENT சேவை அறிமுகமாக இருந்தது. ஆனால் இந்திய அரசு கட்டுப்பாட்டுவிதியினால் இச்சேவை வெளிவர தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது FACEBOOK நிறுவனம் WHATSAPP PAYMENT சேவையை தொடங்குவதற்கான அனுமதியை கோரும் விண்ணப்பத்தை RBI யிடம் சமர்பிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதுள்ளது. ஆனால் WAHTSAPP நிறுவனத்திடம் முழு தகவல்களையும் இந்திய சர்வெர்களில் […]
இந்தியாவின் ஹூன்டாய் நிறுவனம் கோனா என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது இந்தியாவின் ஹூன்டாய் நிறுவனம் புதியதாக KONA ELECTRIC காரை வெளியிட்டுள்ளது. இதன் விலையானது சுமார் ரூ . 25.30 லட்சமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது புதியதாக மற்றொறரு ELECTRIC காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய சந்தைக்கென ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் சென்னை ஹூன்டாய் ஆலையில் வைத்து உருவாக்கப்படும் இந்த காரானது லத்தின் அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு,மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது , […]
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் விதமாக சாகர் கவாட்ச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியானது தமிழக கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்திய எல்லை பகுதிகளுக்குள் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும், கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஆண்டுதோறும் சாகர் கவாட்ச் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இவ்வாண்டு சாகர் கவாட்ச் நிகழ்ச்சியானது தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி கடற்கரை முதல் வேம்பார் கடற்கரைப் பகுதி வரை காலை […]
ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயல்படுவதாக குமாரசாமி காரசாரமாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் அளித்தனர். ஆனால் சபாநாயகர் ரமேஷ் குமார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. இதையடுத்து பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும் படி உத்தரவிடக்கோரி 15 எம் […]
ஜூலை 22ஆம் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருப்பதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த 15ஆம் தேதியன்று இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி 56 நிமிடங்களுக்கு முன்பு கவுன்டவுன் நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின் தொழில் நுட்ப குழு மேற்கொண்ட ஆய்வில் ஏவுகணையின் கிரையோஜெனிக் இன்ஜின் வாய் […]
அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பாக தொடர்பாக மத்தியஸ்த்தர் குழு தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் […]
இந்தியாவில் புதிய ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை சியோமி ரெட்மி பிராண்டு அறிமுகப்படுத்தியது . தற்போது இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு புதிதாக ரெட்மி கே20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது .இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் H.D. + AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B. RAM , கேம் டர்போ 2.0 மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 னும் உள்ளது. தெளிவாக […]
REDMI நிறுவனம் புதியதாக REDMI K20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சியோமியின் ரெட்மி பிராண்டு தன்னுடைய ரெட்மி கே20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மடலை அறிமுகம் செய்தது. இந்த வகை புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD PLUS AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B ROM , கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க வசதியாக 48 MP பிரைமரி […]
ஆப்பிள் நிறுவனம் தனது I PHONE விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனத்தின் I PHONE 6,I PHONE 6 PLUS ,I PHONE 6S PLUS ,மொபைல்ஸ் பல ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானதால் அதன் விற்பனையை திடீர் என நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர். பழைய I PHONE களுக்கு பதிலாக புதிய நடவடிக்கையாக இந்த நிறுவனம் பிரீமியம் ஐபோன் மாடல்களில் அதிக கவனம் செலுத்தப் போவதாக தெரிகிறது. இதனால் ஐபோன் வாங்கும் அனைவருக்கும் பை-பேக், கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இச்சலுகைகள் […]
இந்தியாவில் உள்ள மொத்த ஓட்டுநர் உரிமங்களில் 30% போலியானவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்தம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியபோது, இந்தியாவில் மட்டும்தான் எளிமையான முறையில் ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும் என்றும், ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் புகைப்படம் ஓட்டுனருடன் பொருந்துவதில்லை என்றும், அனைவரும் சட்டத்தை மதிக்காமலும் பயமின்றியும் வாகனம் ஓட்டுவதாக தெரிவித்தார்.மேலும் 100 ரூபாய் அபராதம் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை என்றும் […]
2020-இல் புதியதாக அறிமுகமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு B.S. 6 தண்டர்பேர்டு பிரபல பைக் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு புதிய தலைமுறை தண்டர்பேர்டு என்ற மாடலை சோதனை செய்து அதன் வீ டியோவை வெளியிட்டுள்ளது. இதில் புதிய மோட்டார் சைக்கிளின் புதிய விவரங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. புதிய தலைமுறை தண்டர்பேர்டு மாடலில் ஃபியூயல் இன்ஜெக்டெட் B.S 6 புகை விதிகளுக்கு ஏற்ற என்ஜின் வழங்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு 2002_ஆம் 350 CC கொண்ட தண்டர்பேர்டை அறிமுகம் செய்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு மடல்களை […]
T.C.L நிறுவனத்தின் முதல் 4K A.I ஆண்ட்ராய்டு 9 TV இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. T.C.L நிறுவனம் இந்தியாவின் முதல் 4K A.I ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய 55-இன்ச் P8E டி.வி.யில் ஹேன்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் சர்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய பெசல் லெஸ் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடைய விற்பனை அமேசான் இணையத்தில் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. T .C .L . P8E 55 இன்ச் டி.வி_யை குறிப்பிட்ட எல்லையில் இருந்து வாய்ஸ் கமெண்ட் மூலம் […]
டெல்லியில் குடிபோதையில் போக்குவரத்து காவலரிடம் பெண் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. டெல்லியில் ஒரு ஆணும்,பெண்ணும் நன்றாக குடித்துவிட்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது அவர்களை பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் மறித்து வாகன சாவியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்து இறங்கிய பெண் போக்குவரத்து காவலர்களை தகாத வார்த்தைகள் கூறி தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து வண்டியில் அமர்ந்திருந்த நபரும் தகாத வார்த்தைகளால் போக்குவரத்து […]
149 ஆண்டுகளுக்கு பிறகு குறு பூர்ணிமா தினத்தன்று நடைபெற்ற சந்திரகிரகணத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். விண்வெளியில் பூமியின் நிழலானது 13 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கூம்பு வடிவில் பரவிக்கிடக்கிறது. கருநிழல் பகுதி என்று அழைக்கப்படும் அப்பகுதியில் பௌர்ணமி நாள் அன்று சந்திரன் கடந்து செல்லும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. பூமியின் நிழலில் குறிப்பிட்ட அளவு மட்டுமே சந்திரன் மறைப்பதால் பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த பகுதி சந்திரகிரகணம் நேற்று இரவு தொடங்கி இன்று […]
உத்திரகாண்டில் பெய்த கனமழையில் ஏற்ப்பட்ட மண் சரிவால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம் நீர்ஹட்டு என்ற இடத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை வழியை முடக்கம் செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமத்தை அடைந்தனர். இதனையடுத்து நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ் சாலையில் அணிவகுத்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் அவசர அவசரமாக சரிந்த மண் மற்றும் கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் […]
ரியல்மி பிராண்ட நிறுவனம் தனது புதிய டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது . இந்தியாவில் ரியல்மி பிராண்டு நிறுவனம் அறிவித்தப்படி தனது ரியல்மி 3i ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் H.D + 19:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி 60 12 N.M . பிராசஸர், அதிகபட்சம் 4 G.B .RAM ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 M.B. பிரைமரி கேமரா மற்றும் […]
உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக தலைவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஸ்வதந்திரா தேவ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆசுரத்தனமான பெற்று , மத்தியில் தனி பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மேலும் பாஜகவின் தேசிய செயலாளர் அமித்ஷா இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக தேர்வாகியதால் பாஜவிற்கு செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு செய்யப்பட்டார். ஜே.பி நட்டா தேர்வானத்தில் இருந்து கட்சியை மேலும் பலப்படுத்துவதற்கான […]
இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியாக செல்வதற்கு பாகிஸ்தான் பாதையை திறந்து விட்டுள்ளது இந்திய விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறந்து செல்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பிரதமர் மோடி கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டிற்கு செல்லும் போது அவ்வழியை பயன்படுத்த முடியாமல் பிரதமரின் விமானம் வேறு வழியாக சென்றது. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கர்தார்பூர் குருத்வராவுக்கு […]
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அசாம் மாநிலத்தில் சுமார் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை விட இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கி , வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தீவிரம் அடைந்து வெளுத்து வாங்கி வருகின்றது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் , அசாம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் . மக்களின் இயல்பு […]
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் ப்ரொடக்ஷன் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது . இந்த மோட்டார் சைக்கிள் வருகின்ற 2020 -ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கும் வரும் என தெரிவித்துள்ளனர் .கடந்த ஆண்டு நடைபெற்ற EICMA 2018 மோட்டார் சைக்கிள் விழாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சார்பில் லைவ் வையர் கான்செப்டை அறிமுகம் செய்தது . இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாத விழாவிலும் இதே மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவுகள் விரைவாக […]
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி வருகின்ற ஆகஸ்டு மாதம் 21 -ஆம் தேதி தன்னுடைய M.B.V ரக காரின் ரக்கட் வெர்ஷனை அறிமுகம் செய்கிறது. இது மாருதி எர்டிகா கிராஸ் என்று கூறப்படுகிறது .புதிய மாடலில் பல்வேறு கிராஸ்ஒவர் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . இது தற்போது உள்ள மாடலை விட அழகியதாக உருவாக்கப்பட்டுள்ளது .இந்த கார் முழுவதும் புதிய அப்டேட்கள் செய்யப்படும் செய்யப்பட்டுள்ளன […]
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று முதலவர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் உச்சகட்ட குழப்பத்தில் இருந்து வருகின்றது. அங்கு ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MLA_க்கள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்து , பாஜக கட்டுப்பாட்டில் இருந்து வருவதால் முதல்வர் குமாரசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து சபாநாயகரை சந்தித்த பாஜக தலைவர் எடியூரப்பா, முதல்வர் […]
தமிழகத்தில் சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தலா ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை மற்றும் சிக்கல் ஆகிய ஊர்களில் நடந்த சோதனையின் முடிவில் ஹாரிஸ் முகமது, ஹசன் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கணினிகள் மடிக்கணினிகள் செல்போன் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இருவரும் அன்சாருல்லா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும் ,தமிழகம் உள்ளிட்ட தென் […]
கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. தற்போது ஆளும் அரசை கவிழ்க்க பாஜக சதி செய்துள்ளதாக மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து ஜூலை […]
சுகாதாரத்தில் மொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியை காட்டிலும் தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை அமிர்த கரையில் 3 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் […]
கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ட்விட்டரில் போட்டோ பதிவு செய்ததையடுத்து விஜய் மல்லையா திருடன் என விமர்சிக்கப்பட்டார். இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி […]
பாகிஸ்தானின் கர்டார்பூர் பெருவழி மூடப்பட்ட்து தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றது. பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள சாஹிப் குருத்வாரா-வில் சீக்கிய மக்கள் யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவது வழக்கம். இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இங்கு செல்வதற்கான கர்டார்பூர் பெருவழியை பாகிஸ்தான் நாடு மூடி விட்டது. இது தொடர்பாக கடந்த பா.ஜ.க. ஆட்சியில் இருந்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் , இரு நாடுகளுக்குமிடையே மத […]
திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சியினரை வேட்பு மனுத்தாக்கள் செய்யவிடாமல் பாஜக அட்டகாசம் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 6,646 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் ஆளும் பாஜக , காங்கிரஸ், ஏற்கனவே ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் சுமார் 12, 03, 070 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். இதையடுத்து இங்குள்ள 6,646 உள்ளாட்சி இடங்களில் 5, 652 இடங்களில் ஆளும் […]
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளார். சமீப நாட்களாக “பாட்டில் கேப் சேலஞ்ச்” என்ற சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிக்கி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ், பிட்னஸ் சேலஞ், நில்லு நில்லு சேலஞ் ஆகிய சேலஞ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி மறைந்தது நமக்கு தெரியும். அந்த வகையில் “பாட்டில் கேப் சேலஞ்ச்” என்பது பாட்டிலின் மூடியை கால்களால் உதைத்து திறக்க வேண்டும். அதே நேரத்தில் முடியும் கீழே விழக்கூடாது. […]
தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பான விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் தெரிவித்துள்ளார் மத்திய அரசு தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்றும், இந்த இரண்டு மொழிகள் தவிர தமிழ் உட்பட வேறு மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்றும், அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து […]
இனிமேல் இந்தி,ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததற்கு அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய அரசு தபால்துறை தேர்வுகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இந்த இரண்டு மொழிகள் தவிர இனி தமிழ் உட்பட வேறு மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது. அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் […]