மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் இன்று மோடி ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இது வரை 3 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் 4 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 29_ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபாடு வருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளது. இங்கு 4 […]
Tag: India
வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி இன்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றார். உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக நேற்று வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.அங்கு இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன்மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் மோடி பேரணியை தொடங்கினார். சுமார் 7 கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த பேரணியில் உத்தரபிரதேச […]
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கின்றது. இதில் உலக கிரிக்கெட் அரங்கில் உள்ள சிறந்த 10 அணிகள் பங்கேற்கும். 10 அணிகளும் மற்ற ஒவ்வொரு அணியுடன் மோதி அதில் சிறந்த 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுகின்றது. மே மாதம் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியை முன்னாள் […]
ஜாகீர் நாயக்கிற்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச போலீஸ் கையில் எடுத்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாத செயலுக்கு தூண்டியதும், மற்ற மதத்தினர் மீது பகைமையை ஏற்படுத்தியதும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2016_ஆம் ஆண்டு வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜாகிர் நாயக்கிற்கு முக்கிய தொடர்பு இருக்கின்றது என்று அந்நாட்டு அரசு குற்றம் சாட்டி இந்திய அரசிடம் நடவடிக்கை […]
ரெயில் செல்லும் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் மட்டும் 73,000 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெயில் பயணத்தின் போது திருநங்கைகளால் தொல்லைகள் ஏற்படுவதாகவும் , அவர்கள் பயணிகளின் பணத்தை வலுக்கட்டாயமாக பறிப்பதாகவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் எழுந்தது. இதில் பணம் கொடுக்காத பயணிகளிடம் அவர்கள் மிக மோசமாக நடப்பதாகவும், சில பயணிகளை தாக்குவதாகவும் ரெயில்வே போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து இதை உறுதி செய்த போலீசார் திருநகைகள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் திருநகைகள் மீது எடுத்த நடவடிக்கை […]
பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 11_ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகின்றது. இதற்கான அரசியல் மத்திய , மாநில அளவிலான பிரசாரம் , தேர்தல் வாக்குறுதிகள் என மக்களை கவர்ந்து வருகின்றனர். மேலும் பாராளுமன்ற தேர்தல் தொடங்கும் முன்பு காங்கிரஸ் […]
மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் இந்தியாவில் மேம்பட்ட விதத்தில் மாருதி ஆல்டோ 800 காரை அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்பட்ட ஆல்டோ 800ரக கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் படுத்தவுள்ளது. இந்த கார் புதிய ஹேட்ச்பேக் காரில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பு வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் அமலாக இருக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப இந்த காரில் புதிய மாற்றங்கள் செயயப்பட்டுள்ளன. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஆல்டோ K10 கார் போலவே இந்த புதிய ஆல்டோ 800 […]
இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 32 MP செல்ஃபி கேமராவுடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் இந்தியாவில் Redmi Y3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.26 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 GP ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொண்டிருக்கும் Redmi Y3 மாடலில் பின்பக்கம் 12 MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 MP இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ அம்சங்கள் […]
ஜம்மு காஷ்மீர் பிஜ்பெஹரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்திலுள்ள பிஜ்பெஹரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்த்து , பயங்கரவாதிகளை கண்டு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தீடிரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டத் தொடங்கினர். இதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு […]
வாரணாசியில் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் மோடி நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலையில் இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெறுகின்றது. மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். அதற்கான வேட்பு மனு தாக்கலை நாளை செய்கின்றார். இதனால் இன்று வாராணசியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பேரணி நடைபெறுகின்றது. இன்று மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த பேரணியில் பிரதமர் மோடி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை […]
ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியாவுக்கு காலக்கெடுவை மேலும் நீட்டிக்கமுடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் தனது நட்பு நாடுகள் எதுவும் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று அறிவித்தது. ஆனால் ஈரான் நாட்டிடமிருந்து இந்தியா, சீனா, ஜப்பான், துருக்கி உள்ளிட்ட 8 நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. இந்நிலையில் இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இதையடுத்து ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியா கால அவகாசம் […]
இந்திய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பீர், கடந்த 2011_ஆம் ஆண்டு தோனி தலைமயிலான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். 2011_ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் முக்கிய பங்காற்றினார். இதையடுத்து IPL தொடரில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக விளையாடிய கம்பீர் தற்போது கிரிக்கெட்டில் […]
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, 1971ம் ஆண்டு காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பெரும்பகுதிக்குள் ஊடுருவியிருந்ததாகவும் குறிப்பிட்டார். பாகிஸ்தான் வீரர்கள் 90,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சிம்லா ஒப்பந்தத்தின்படி போர்க்கைதிகளை விடுவிப்பதாக கூறி காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்து விட்டதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானின் […]
டெல்லியில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்டங்களாக அறிவித்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 6 மக்களவை தொகுதி வேட்பாளர்களை அக்கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சாந்தினி சவுக் பாராளுமன்றத் தொகுதியில் ஜே.பி.அகர்வால், வடகிழக்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் ஷீலா தீட்சித், கிழக்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் அரவிந்தர் சிங் லவ்லி, புதுடெல்லி […]
திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள் காணிக்கையாகச் செலுத்தும் காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே வழங்கப்படும். இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது அப்பகுதி […]
திருப்பதியில் இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததை கண்டித்ததால் டிக்கெட் பரிசோதகரை, பிளேடால் தாக்கியதாக இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி – சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட இரயில் ரயில் ரேணிகுண்டா இரயில் நிலையத்தில் நின்றது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் உமாமகேஸ்வரன் அனைத்து பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். பரிசோதனையின் போது வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த வெங்கடேஷ், விஜயன் ஆகிய இருவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக டிக்கெட் பரிசோதகர் அவர்களை கடுமையாக திட்டியதால் ஆத்திரம் அடைந்த […]
இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 185 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கை. இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை கேட்கும் பொது மிகவும் வேதனையாக இருக்கிறது. பயங்கரவாதிகளின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். உயிரிழந்தவர்களின் […]
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் சாதனையை புரிந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் புரிந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து தனது பத்து லட்சமாவது காரை வெளியிட்டது. இந்திய உற்பத்தியில் பத்து லட்சமாவது மாடலாக அமியோ செடான் மாடல் கார் இருந்தது. அமியோ செடான் மாடல் கார், ஃபோக்ஸ்வேகனின் இந்தியா தலைவர் குர்பிரதாப் போபாரி மற்றும் ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் பிரிவு தலைவர் ஸ்டீஃப் நேப் […]
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு உதவுவதற்காக ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களும் சம்பள பாக்கி காரணமாக தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 மற்றும் போயிங் 777 விமானங்களை குத்தகை முறையில் இயக்குவதற்கு ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 30 – 40 […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால் நான் அவருக்கு பக்க பலமாக இருப்பேன் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் களம் காண்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மொத்தம் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவேகவுடா, தும்கூர் நாடாளுமன்ற தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் ஜி.எஸ் பசவராஜை எதிர்த்து […]
ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேச வேண்டுமென்று ஆசை கொண்ட 7 வயது கேரள சிறுவனின் எண்ணத்தை நிறைவேற்ற ராகுல் காந்தி தயாராகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலுள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இம்முறை அமேதி தொகுதியுடன் சேர்த்து கேரளா வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தொடர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. இந்நிலையில் கேரள மாநிலம் […]
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகி உள்ளாதால் தீடிர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகிள்ளார். அவரிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அதிருப்தியால் அவர் இந்த முடிவை எடுத்ள்ளார். சில நாட்களுக்கு முன்பு மதுராவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தின் போது சில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர். ஆனால் […]
இளம் வீரர் ரிஷப் பண்ட் உலக கோப்பை இந்திய அணியில் இடம்பிடிக்காதது ஆச்சரியமாக உள்ளது என்று இந்திய முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார். 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை […]
2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு […]
2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது. 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு […]
உரிய ஆவணமின்றி 467 கோடியே 88 லட்ச ரூபாய் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 183 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான் பணமும், தங்கமும் அதிகளவு சிக்கியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாள் அறிவித்தது முதல் இன்றுவரை, நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, பணம், தங்கம், மதுபானம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. […]
தமிழ்நாட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசாத சில விஷயங்களை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட […]
நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கினர். இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. பல்வேறு தொகுதிகளில் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கிய அமைச்சர்களும் […]
நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வாரிசுகள் வேட்பாளராக களமிறங்கினர். இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. நேற்று நடந்த முதல்கட்ட வாக்குபதிவில் பல்வேறு […]
மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவாக உத்தரபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு நேற்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. […]
முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் திரளாக வந்து வாக்களியுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது . முதற்கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. அதே போல ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கி, […]
இன்று வாக்குப்பதிவை நினைவு கூர்ந்து அனைவரும் வாக்குபதிவில் கலந்து கொள்ள வேண்டுமென்ற வகையில் GOOGLE தனது வலைத்தளத்தை மாற்றியமைத்துள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது . முதற்கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வாக்களிப்பது நமது […]
வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 79 பில்லியன் டாலர்கள் தொகையை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அவரவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பும் தொகையின் பட்டியலை உலக வங்கியானது 2018_ஆம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டு புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதில் உலகத்திலேயே இந்தியர்கள் தான் வெளிநாடுகளில் பணி புரிந்து கொண்டு அதிக தொகையை இந்திய நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள பட்டியல் விவரத்தில் , இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டில் சுமார் 79 பில்லியன் டாலர்கள் தொகையை பெற்று முதலிடத்தில் உள்ளது. மேலும் […]
பாஜகவின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் தொடர்பான வாக்குறுதிகளுக்கு அம்மாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 11 தேதி தொடக்கி 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை […]
இந்தியா விமானப் படை பாகிஸ்தான் நாட்டின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதரத்தை வெளியிட்டுள்ளது. ஜம்மு மாநிலத்தின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள் தற்கொலை படை மூலமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் அதிகாலையில் இந்தியா இந்த தாக்குதலை நடத்தியது. தாக்குதல் நடந்த அன்றே இந்திய எல்லைக்குள் பதிலடி தாக்குதல் கொடுக்க பாகிஸ்தான் விமானப்படையின் F-16 ரக போர்விமானங்கள் அத்துமீறி […]
கடந்த ஐந்தாண்டுகளில் தன்னுடைய சொத்தின் மதிப்பு 105.75 கோடி குறைந்து விட்டதாக பாஜக M.P தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். பாஜகவின் மறைந்த மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பாக வடமத்திய மும்பை மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். பூனம் மகாஜன் நேற்று முன்தினம் தன்னுடைய வேட்பு மனு தாக்கலை செய்தார். அப்போது தனது வேட்பு மனுவில் தன்னுடைய சொத்தின் மதிப்பு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் போட்டியிட்ட கடந்த தேர்தலில் […]
தேர்தல் பிரசாரத்தில் போது சபரிமலை விவகாரத்தை பேசியதற்காக, நடிகர் சுரேஷ் கோபிக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தல் வருகின்ற 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தின் திருச்சூர் பகுதியில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார். இவர் தமிழில் வெளியாகிய அஜித் நடித்த ‘தீனா’ மற்றும் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ உள்பட […]
டெல்லி உள்ளிட்ட நகரங்களின் 50 இடங்களில் வாருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு பணி அதிகாரி பிரவீன் காக்கர் இல்லம் , அமீரா குழுமம் மற்றும் மோசர்பேயர் நிறுவனத்தின் தலைவர் ரதுல் பூரியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. இதே போல டெல்லி, கோவா, இந்தூர், போபால் உள்ளிட்ட நகரங்கள் என 50_க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பிரதீக் ஜோஷி என்பவரது இல்லத்தில் கட்டு கட்டாக […]
ரூ.2,348 கோடி வங்கி கடன் மோசடி செய்ததாக தனியார் நிறுவன அலுவலகங்களில் CBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கியில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல், பூஷண் ஸ்டீல் , பவர் லிமிடெட் இரும்பு மற்றும் மின் உற்பத்தி நிறுவனம் மீது குற்றசாட்டு எழுந்தது. சுமார் ரூ.2,348 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது என்ற புகாரின் அடிப்படையில் CBI அந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது. மேலும் அதன் இயக்குனர்கள், தொடர்புடைய அரசு அலுவலர்கள் என சில தனிநபர்கள் மீதும் […]
வான்வழி தாக்குதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. பாலகோட்டு பகுதியில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் நேரிட்டது. அப்போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைவு பாகங்களையும் வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் மறுத்தது. எப்.16 ரக போர் […]
வருகின்ற 7_ஆம் தேதி பாஜக தனது மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை என 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சார பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு […]
6 வயது சிறுவன், கோழிக்குஞ்சு மீது தெரியாமல் சைக்கிளை ஏற்றிய பின் அதனை காப்பாற்ற தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் பணத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மிசோரமை சேர்ந்த 6 வயது சிறுவனின் பெயர் டெரிக். இச்சிறுவன் சைக்கிள் ஓட்டிச்செல்லும் போது எதிர்பாராத விதமாக இறை தேடிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டின் கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றிவிட்டான். இதனால் சற்று பதறிப்போன அந்த சிறுவன் எப்படியாவது அந்த கோழிக்குஞ்சை காப்பாற்றியே ஆக வேண்டும் என எண்ணி அதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளான். கோழிக்குஞ்சு […]
எல் நினோ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை பல பகுதிகளில் சராசரியை விடக் குறையும் என தனியார் வானிலை ஆய்வு மையமான Skymet Weather Services தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவுக்கு அதிக அளவில் மழைப்பொழிவு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இவ்வருடம் மழையின் அளவு சராசரி அளவிலிருந்து குறையும் என்று தனியார் ஆராய்ச்சி மையமான (SKYMET) ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழைப்பொழிவின் அளவு வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, 4-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.மேலும் அவர் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள். இதையடுத்து ராகுல்காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் […]
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தீவிரவாதிகளுக்கும் , பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவான தேர்தல் அறிக்கை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். காங்கிஸ் கட்சி நேற்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கையில், ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும், தேசத்துரோக சட்டம் நீக்கம் , ஜம்மு-காஷ்மீர் மாநிலதலைவர்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை மீது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். […]
BSNL நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்க தொடங்கியது. இதைதொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான BSNL லும் சரிவையே சந்திக்க ஆரம்பித்தது. கடந்த 2017-18 ஆண்டு இறுதிவரைBSNL நிறுவனம் ரூ.31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அத்துடன் பிப்ரவரி மாதத்தின் சம்பளம் சரியான நேரத்தில் கொடுக்கபடவில்லை.மார்ச் மாதத்தில் பாதியில்தான் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை BSNL தன் வரலாற்றில் முதல் முறையாக சந்தித்துள்ளது. இந்நிலையில், […]
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை பொய்களையும் , பாசாங்குதனத்தையும் கொண்டது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தல் வருகின்ற 11_ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெறுகின்றது.இதையடுத்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதையடுத்து அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிழக்கு சைங் மாவட்டத்தில் இருக்கும் பசிகாட் என்ற இடத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் , வடகிழக்கு மாநிலங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உரிய முக்கியத்துவம் […]
ராஜஸ்தானில் திருமண விருந்தில் உணவு சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிசாங்கர் நகரில் உள்ள ஒரு திருமண விழாவில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விருந்தினர் பங்கேற்று நடைபெற்ற விருந்தில் உணவு உட்கொண்டனர். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்ற பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டடு அவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
அதிரடிப்படை என்று தொழிலதிபரின் காரில் சோதனையிட்டு, ரூ.1.70 கோடி பணத்தை பறித்துச் சென்ற மோசடி கும்பல் சிக்கியது. பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை , போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முறையான ஆவணமில்லாதவற்றை பறிமுதல் செய்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கி சோதனை என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலும் சில இடங்களில் கைவரிசை காட்டுகிறது. […]
தேர்தல் நடத்தை விதியை மீறியதாக சிவசேனா எம்.பி சஞ்செய் ராவத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையாகுமார் நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.அவருக்கு எதிராக சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் ‘ரோக் தோக்’ என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுரை ஓன்று வெளியானது. இதில், கன்னையா குமார் ஒரு விஷம் என்றும் , அவரை கட்டாயமாக நாடாளுமன்றத்துக்குள் […]