இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரைநிகழ்ந்த இருக்கின்றார் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார். ஒரே வார்த்தையில் பிரதமர் அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். நரேந்திர மோடி நிச்சயமாக ஊரடங்கு நீட்டிப்பு சம்பந்தமாகவும், மக்கள் எந்த மாதிரியான நடந்துகொள்ள வேண்டும் போன்ற நிறைய முக்கியமான விஷயங்களை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்றைய தினம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். மாலை 3 […]
Tag: India
இந்தியாவில் 70 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 87 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 49வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக […]
ரஜினி பாஜகவை கண்டிக்க வேண்டும் என்று விசிக தெரிவித்துள்ளது பாஜகவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில் 2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம் மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக தெரிவித்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த சட்டம் விவசாயிகளின் வேலைக்கான […]
கொரோனா மக்களின் சாதி, மதம் பார்த்து வருவதில்லை என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ” COVID-19 பரவலை சமூக வாரியாக மேப்பிங் செய்வதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் குறித்து வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி மதம் அடிப்படையில் கொரோனா வருவதில்லை” என அவர் கூறியுள்ளார். மேலும், கொரோனா தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் […]
இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.15% ஆக உயந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20917 ஆக அதிகரித்துள்ளது. அதன் விகிதம் தற்போது 31.15% ஆக உள்ளது. நாடு முழுவதும் 44029 பேர் தீவிர மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 3,000 என்ற அளவில்தான் தான் இருந்து வந்தது. ஒரு நாளைக்கு 3,200 3,500 என்று தான் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 4 ஆயிரத்து 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இப்படி வந்துள்ள எண்ணிக்கை நிச்சயமாக ஒரு […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களில் தோராயமாக 83 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அதில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள். அந்த வகையில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது . இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள். அதேபோல காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த அனைவரையும் கண்டறிந்து, […]
இந்தியாவில் 67 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ளது. மே 17ம் தேதியோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடையுள்ளது.ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22,171 பேரும், குஜராத்தில் 8,194 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 7,204 […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங் இந்தியாவின் 13 ஆவது பிரதமர் ஆவார். 87 வயதான இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் 22 மே 2004 முதல் 26 மே 2014 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். இவரின் வயது முதிர்ச்சி காரணமாக தற்போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 62,939ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,358ஆக உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. * லேசான அறிகுறிகளுடன் வந்தவர்களை, சிகிச்சை முடிந்து 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம். * டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். * அதேபோல அறிகுறி மற்றும் 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்யலாம். * டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை 14வது நாளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பரிசோதிக்க வேண்டும். * மிதமான பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் தேவையில்லை […]
இந்தியாவில் 60 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 95 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 46வது நாளாக அமலில் உள்ளது. மே 17ம் தேதியோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடையுள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து […]
நாட்டில் சுமார் 216 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 28 நாட்களாக சுமார் 42 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், 1,273 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17,974 பேரும், குஜராத்தில் 7,012 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 5,980 பேரும், தமிழகத்தில் 5,409 பேரும், ராஜஸ்தானில் 3,427 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,252 பேரும், உத்தரபிரதேசத்தில் 3,071 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக உயர்ந்துள்ளது. […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கி மயக்கமடைந்த 7 தொழிலாளர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இதனை சுத்தப்படுத்தும் பணியில் இன்று 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி 7 பேர் ஆலையின் உள்ளே மயக்கம் அடைந்து விழுந்தனர். பின் இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் முகத்தில் கவசம் அணிந்து கொண்டு உள்ளே சென்று […]
மகாராஷ்டிராவில் சடலங்களுக்கு நடுவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்று உலகளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனாவை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது. தற்போது அங்கே சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும், […]
மது பாட்டில்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய சொமேட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அந்த வகையில், மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் மது விற்பனையால் கொரோனா பாதிப்பு ஏற்படுவதுடன் பல்வேறு குடும்பங்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் […]
கணவனுக்காக மனைவிமார்கள் மது வாங்க வரிசையில் நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மூன்றாம் தேதிக்கு பின் தளர்வுகளுடன் தனிகடைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மதுபானக் கடைகளிலும், அரசு விதிமுறைகளின்படி கொரோனாவை தடுக்கும் விதமாக சமூக விதிகளை கடைபிடித்து பொதுமக்கள் மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. […]
ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியையடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள LG polymer தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவின் காரணமாக இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், ஆங்காங்கே பொதுமக்கள் சாலையில் கொத்துக்கொத்தாக மயங்கி விழுவது அப்பகுதி மக்களிடையே பெரும் பெரும் பதற்றத்தை […]
சென்னையில் காய்கறி விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டின் மூலம் தாறுமாறாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கே நடந்த சிறுசிறு அலட்சியங்கள் மூலமாக இந்த நோய்த் தொற்று பரவல் நிகழ்ந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது. ஆகையால் வருகின்ற 10ம் தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அளித்து வியாபாரிகள் […]
ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள LG POLYMER தொழிற்சாலையில் விஷவாயு கசிய தொடங்கியது. அதிகாலை முதலே கசியத் தொடங்கிய இந்த விஷவாயு வெங்கடாபுரத்தை சுற்றியுள்ள கிராமம் முழுவதும் பரவியதால், கண் எரிச்சல், வாந்தி, அறிகுறி உள்ளிட்டவற்றை உணர்ந்த கிராம மக்கள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி கிராமத்தை விட்டு ஓட தொடங்கியுள்ளனர். சுமார் 5 கிராமங்களில் இந்த விஷ […]
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து ரூ4,46,89,179 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில்தேவையின்றி ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கூறி 4,32,061 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் ஊரடங்கை மீறியதாக இதுவரை […]
மோடியின் கணிப்பால் தான் தற்போது இந்தியா கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருவதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, வல்லரசு நாடுகளான அமெரிக்கா போன்றவற்றை ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு, மற்றும் உயிரிழப்பு குறைந்த விகிதத்திலையே இருக்கிறது. மேலும் முன்பை காட்டிலும் கொரோனா பரவல் குறைந்திருப்பதாகவும், 12 […]
ஆந்திராவில் விஷவாயு தாக்கி குழந்தை உட்பட 3 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை அடுத்த வெங்கடாபுரம் என்னும் கிராமத்தில் LG POLYMER என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக, இதுவரை ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென கிராமத்தை சூழ்ந்த புகை மூட்டத்தால் ஏற்பட்ட கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை அறிந்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ […]
சென்னை முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த பெண் காவலர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பு 4500ஐ கடந்துள்ளது. அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் வீட்டில் அவரது பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருக்கும் […]
இந்தியா உலகிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். புத்த பூர்ணிமா விழாவையொட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்ட மோடி கொரோனா குறித்து பேசியுள்ளார். அதில், அதிக அளவில் பரவி மக்களை பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்த கொரோனா பிரச்சினையை காவல்துறையினர், மருத்துவத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள். அதிலும் கொரோனாவுடன் நேருக்கு நேர் போராடும் மருத்துவர்கள் மிகவும் தைரியசாலிகள் என்று தெரிவித்த அவர், உலகிற்காக இந்தியா உழைத்து வருகிறது […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,952 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 16,752 பேரும், குஜராத்தில் 6,625 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 5,532 பேரும், தமிழகத்தில் 4,829 பேரும், ராஜஸ்தானில் 3,317 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,138 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,998 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,783 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக […]
மே 17 க்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படுமானால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன் பிரதமர் மோடி மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய கண்டத்தில் கோரதாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி […]
கொரோனா வைரஸ் நமக்கு கிடைத்த மறைமுக ஆசிர்வாதம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வர, பொதுமக்கள் அச்சத்தில் ஒருபுரமிருக்க, மற்றொருபுரம் இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசால் விதிக்கப்பட்ட ஊரடங்கினாலும் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பின்றி, வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இதிலிருந்து மீண்டு எழுவதற்கான நேர்மறையான […]
ஆரோக்கியா சேது செயலியை ஹேக் செய்வது குறித்து நாளை உங்களை தொடர்பு கொள்கிறேன் என பிரான்ஸ் ஹேக்கர் ஒருவர் மத்திய அரசின் ஆரோக்கிய சேது செயலியின் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தனியார் மற்றும் அரசு சார்பில் இயக்கப்படும் நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு நிறுவனங்களை இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் ஆரோக்கியா சேது செயலியை கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த […]
நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் என 548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 43வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 126 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். […]
நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் தமிழகம் முழுவவதும் உள்ள மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வுக்கான பயிற்சிவழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பு பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவப் படிப்பை படிக்க எழுதக்கூடிய தேர்வான NEET, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான JEE உள்ளிட்ட மெயின் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று […]
மும்பையில் மதுபான கடைகளை மூட மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கலாம் என அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றனர். அதன்படி, பல மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில், மும்பையில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை […]
இனி நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே கொரோனா குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை உயரும் அதே சமயத்தில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவைப் பொருத்தவரையில் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கான தகவல்களை அந்தந்த மாநில அரசுகள் அவ்வப்போது மக்களிடையே தெரிவித்து வந்தது. அந்தவகையில், காலை மாலை என இருவேளைகளில் இதுவரை கொரோனா குறித்த தகவல்களை […]
மே 20ம் தேதிக்குப் பிறகு போக்குவரத்தில் படிப்படியாக மாற்றம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து சிறு குறு வியாபாரிகள் நடத்தக்கூடிய தனிகடைகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு திறக்கப்படுகின்றன. இருப்பினும் சிவப்பு மண்டலமாக இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி என்பது முற்றிலும் தடைபட்டுள்ளது. அதேபோல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கோ அல்லது […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 126 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 43வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 ஆக […]
பணப்பரிவர்த்தனைக்கான அப்டேட்களை இந்த மாத இறுதியில் வெளியிடப்போவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தனக்குப் போட்டியாக வரக் கூடிய செயலிகளை ஒன்று விலைக்கு வாங்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். அப்படி இல்லை எனில் அதற்கு போட்டியாக தனது செயலி மூலமே புதிய அப்டேட்களை விட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவது வழக்கமாக கொண்டுள்ளது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் செயலி உலகில் அதிக நபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, அதனை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. […]
போலி மதுபாட்டில்கள் விற்பனையை தடுப்பதற்காகவே டாஸ்மாக் ஓபன் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நிலுவையில் உள்ள சமயத்தில், சில கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தனிக் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. அந்த வரிசையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் சென்னையயை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நடைபெறும் […]
கட்டுக்கதைகளை நம்பி ஏமாற வேண்டாமென பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் ரசிகர்களிடம் கேட்டு கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் மாதத்தில் அன்றாட வாழ்க்கையை வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தியவர்கள் அனைவரும் ஒருவேளை உணவுக்காக கூட கஷ்டப்படும் சூழல் என்பது ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் […]
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக திருமண விழாக்களில் மக்கள் கூட அனுமதி இல்லை என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். மேலும், நாட்டில் இறந்தவர்களின் இறுதி சடங்குகளில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். தற்போது செயல்பட்டு வரும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல, […]
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தவிர்த்து பிற நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைகளும், சுகாதார சேவைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான சேவைகளும் சீராக இயங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் தற்போது, கொரோனவள் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,900 […]
கொரோனா பாதிப்பு உள்ள இந்த சமயத்தில் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு நடைமுறைபடுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றன. பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. தற்போதுதான் ஒரு சில தளர்வுகளை அறிமுகப்படுத்தியதுடன் தனிக் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் முதல் அட்மிஷன் ஓபன் செய்யப்பட்டு செப்டம்பர் […]
ஆந்திராவில் மதுபானத்தின் விலையை 75% உயர்த்த போவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக வருகின்ற மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் உள்ளிட்டவை இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 45 கோடி அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக […]
கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் படிப்படியாக அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசின் அசத்தலான முயற்சிகளால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணம் அடைந்ததுடன் அதனுடைய பாதிப்பு வீரியம் ஆகியவையும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தமிழக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. […]
இந்தியாவில் 46 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 195 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 42வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,433 ஆக […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,836ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,573 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 83 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,389ஆக அதிகரித்தது. இதுவரை கொரோனா பாதித்த 11,762 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,204 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். நாட்டில் குணமடைந்தவர்கள் விகிதம் 27.52% ஆக உள்ளது. […]
கொரோனா பாதிப்பு இந்தியாவில் வேகமாக குறைந்து வருவதாக மத்திய நிதி ஆயோக் குழு கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் தொடர்ந்து பதற்ற நிலையில் இருந்தனர். இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட மத்திய நிதி ஆயோக் குழுவானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் ஊராடங்கின் முதல் கட்டத்தில் 5 நாட்களில் இரண்டு மடங்காக பரவி வந்ததாகவும், அதற்கு முன் மூன்று நாட்களில் இரண்டு மடங்காக பரவி […]
இந்தியாவில் 42 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,553 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 72 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 41வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,533 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,263ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,487 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுதுவம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,306 ஆக உள்ள […]
ஒடிசாவில் உலா ஜாஜ்பூரில் இன்று புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. தற்போது 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 55 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திரிபுராவில் அம்பாஸாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரிபுராவில் மொத்த எண்ணிக்கை 4ஆக உள்ளன. ஏற்கனவே 2 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என திரிபுரா முதல்வர் […]