Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் 1 கோடியை தாண்டிய கொரோனா..!!

இந்தியாவில்  கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 153 பேருக்கு புதிதாக கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 4 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 லட்சத்து பத்தாயிரம் பேர் மருத்துவமணைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். 95 லட்சத்து 50 ஆயிரத்து 712 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிர் இழப்பை பொறுத்தவரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அலுவலகங்களுக்கான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் – மத்திய அரசு வெளியீடு!

அலுவலகங்களுக்கான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. […]

Categories

Tech |