Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 519 ஆக உயர்வு!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் குடியேறி மிரட்டி வருகிறது. இதனிடையே மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 492ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.  கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரானாவால் 9 பேர் பலியாகியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 415ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 18,383 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு : கேரளாவில் 52 ஆக உயர்வு… முதல்வர் பினராயி விஜயன்!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை… எனக்கு திருப்தி அளிக்கிறது – பிரதமர் மோடி பாராட்டு!

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதாக பிரதமர் மோடி முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும்” – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

 சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 3 பேரும் அடக்கம். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258ஆக உயா்வு – 4 பேர் உயிரிழப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு இந்தியர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 23  பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52 பேரும், கேரளத்தில் 40 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநில வாரிய கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரவங்களை மத்திய […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எத்தனை பேர்? விவரங்களை அறிய புதிய இணையப்பக்கம்!

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரங்களை அறிய மைக்ரோசாஃப்டின் பிங்க் குழு புதிய இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க தமிழக அரசு தடை!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125ஆக அதிகரிப்பு – மாநில வாரியாக முழு விவரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு தடை விதித்தார் சபாநாயகர் தனபால்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை பேரவை நிகழ்வுகளை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,0000க்கும் […]

Categories

Tech |