Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா…. மஹாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1,386ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1386ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்தியாவையும் இந்த வைரஸானது விட்டு வைக்கவில்லை. கொரோனாவின் தாக்கம் முதலில் கேரளாவில் தொடங்கிய நிலையில் பின்னர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவியது. தற்போதைய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு… 199 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா – 1,364, தமிழகம் – 834, டெல்லி – 720, ராஜஸ்தான் – […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,421ஆக உயர்வு… 114 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் 4,281 பேர் பாதிப்பு… உயிரிழப்பு 111ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ள நிலையில் 391பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக கோவையில் 59 பேருக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு… உயிரிழப்பு 100ஆக உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணிக்கு நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4067 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தகவல் அளித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 100ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் – ரயில்வே அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ரயில் பெட்டிகளை படுக்கைகளாக மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,067ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் – மின்சார வாரியம்!

தமிழகத்தில் நாளை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள், மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்னை ஏற்படும் என பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மின்சார வாரியம் அட்வைஸ் செய்துள்ளது. எனவே அனைத்து மின் ஊழியர்களும் தவறாமல் பணியில் இருக்க வேண்டும். 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே அதிக மக்கள் தொகை மாநிலம்… ஒரே நாளில் நுற்றுக்கணக்கானோருக்கு கொரோனோ!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2069 இலிருந்து 2301ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 இல் இருந்து 56ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் 113 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மீரட், கோரத்பூர் நகரை சேர்ந்த இருவர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளார். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எனும் இருளை வெளிச்சத்தின் மூலம் அகற்றுவோம் – மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்கை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அதில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஊரடங்கை கடைபிடித்து வருவதில் இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி.! இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 700-ஐ நெருங்கியது.!!

உலகையே அச்சுறுத்தி வரும்கொரானா  வைரஸ் ஒவ்வொரு நாடுகளிலும் மரணத்தை ஏற்படுத்தி  கதிகலங்க வைத்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி  வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மகாராஷ்டிராவில் 121 , கேரளாவில் 110 பேரும்  சிகிச்சை பெற்று வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இதன் தாக்கம்  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்த  வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் எண்ணிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். முன்னதாக 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 45 […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் குணமடைந்தனர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இருவர், முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல தமிழத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குணமடைந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் இருந்து ரயிலில் வந்த உத்தரபிரதேச வாலிபர் கொரோனா பாதிப்பில் இருந்து திரும்பி வருவதாக இன்னும் 2 நாட்களில் அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என அவர் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா சிகிச்சைக்காக 350 படுக்கைகளுடன் கூடிய ஓமந்தூரார் மருத்துவமனை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 606 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23ஆக உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

உங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? Jio செயலி உதவியுடன் கண்டறியலாம்!

ரிலையன்ஸ் ஜியோ தனது கொரோனா வைரஸ் அறிகுறி சரிபார்ப்பு கருவியை இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவியை myjio செயலி மூலம் மக்கள் அணுகலாம். ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் myjio பயன்பாட்டைத் திறக்கும்போது கொரோனா அறிகுறி சரிபார்ப்புக்கான பேனரைப் பார்க்க வேண்டும். ஜியோவின் இணையதளத்தில் இந்த கொரோனா அறிகுறி சரிபார்ப்பை ‘Corona Harega’ பேனரின் கீழ் காணலாம். கொரோனா அறிகுறி சரிபார்ப்பை கண்டுபிடிக்க இந்த வசதியினை பின்தொடரவும். ஒரு நபர் கொரோனா வைரஸ் அறிகுறி கொண்டுள்ளாரா […]

Categories
மாநில செய்திகள்

குடிநீர் வழங்குவதில் குறை இருந்தால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – குடிநீர் வடிகால் வாரியம்!

தமிழகத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் பகுதியில் தட்டுபாடின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக டேங்கர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் பணியில் குறைபாடுகள் இருந்தால் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று குறைகளை சரி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் புதிய கருவி… புனே நிறுவனம் அசத்தல் கண்டுபிடிப்பு!

புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணத்தை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என அந்த தனியார் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவியின் விலை ரூ.80 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா கண்டுப்பிடித்த இந்த புதிய கருவி இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை – முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் ஒருவர் கூட புதிதாகப் பாதிக்கப்படவில்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தகவல் அளித்துள்ள அவர், கொரோனா நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  पिछले 24 घंटों में दिल्ली में कोई नया केस नहीं आया। 5 लोग इलाज करवाकर जा चुके हैं। अभी खुश नहीं […]

Categories
ஈரோடு திருச்சி மாநில செய்திகள்

திருச்சியில் 4 பேர்.. ஈரோட்டில் 13 வட மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா அறிகுறி!

திருச்சி : திருச்சியில் 4 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரையை சேர்ந்த 54 […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,297ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 15,297ஆக அதிகரித்துள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,49,090 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – நாடு முழுவதும் வங்கிகளின் சேவை நேரம் குறைப்பு!

இந்தியாவில் கொரோனாவால் 415 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர நாடு முழுவதிலும் உள்ள பல அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் ஊரடங்கு ; நாடு முழுவதும் கைதட்டல் ஒலித்தது – முதல் வெற்றி…. பிரதமர் மோடி நிகிழ்ச்சி!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் […]

Categories

Tech |