Categories
தேசிய செய்திகள்

உற்சாகமாக ”நடனமாடிய பாஜக M.P” சுதந்திர தினத்தை கொண்டாடினார்…!!

சுதந்திரத் தினத்தை லடாக் தொகுதி பாஜக எம்பி ஜெர்ரி ஜம்யாங் செரிக் நம்ஜியால் நடனமாடி கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 73 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாகவும் , கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்பு ஏற்ற பிரதமர் மோடி காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இதனிடையே ஜம்முவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திரவேள்வியில் இன்னுயிர்நீத்த தியாகசீலர்களை போற்றி வணங்குவோம் – ஓ.பி.எஸ் சுதந்திரதின வாழ்த்து..!!

தாய்த்திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில் இந்தியர்கள் அனைவருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சுதந்திர தின நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்  இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 73-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திரதின விழாவுக்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

Breaking : புதிதாக 2 மாவட்டம்… 1 வட்டம்…. 37_ஆக அதிகரிப்பு… முதல்வர் அறிவிப்பு..!!

வேலூர் மாவட்டம் மேலும் இரண்டு மாவட்டமாக உருவாக்கப்படுமென்று முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் 73-ஆவது சுதந்திர தினக் கொடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றினார். பின்னர் அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலவர் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைகளுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் மக்களின் குறை ஒரு மாதத்திற்குள் தீர்வு எட்டப்படும்என்று தெரிவித்தார். மாவட்ட நிர்வாக நடவடிக்கையை துரிதப்படுத்த வேலூர் மாவட்டத்தை கூடுதலாக இரண்டு மாவட்டமாக […]

Categories

Tech |