பாகிஸ்தான் அணி டி சர்ட் அணிந்து கிரிக்கெட் போட்டியை பார்த்த உ.பி.யை சேர்ந்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பையின் இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் கடந்த 28ஆம் தேதி துபாய் மைதானத்தில் மோதியது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வென்றது.. பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் […]
Tag: Indian
தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தகவல் அளித்துள்ளார். ஜுன் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் கூறியுள்ளார். முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 80 சதவீதம் ரயில்கள் உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த […]
தொழிலதிபரும் இன்போசிஸின் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்கை பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்துள்ளார். நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இன்போசிஸும் ஒன்று. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஆவார். இவரின் மகளான அக்சதாவுக்கும் பிரிட்டன் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்குக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ள ரிஷி சுனக் முதலீட்டு வங்கி ஆலோசகராக பணியாற்றிவந்துள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் […]
சீனாவில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் வைரஸை குணப்படுத்த மருந்து தயாரிக்கும் பணியில் உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்தமருத்துவ கண்டுபிடிப்புக்கு ஆராய்ச்சியாளர்களின் குழுவை இந்தியாவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் வழிநடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை சீனாவில் மட்டும் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். மேலும் 31 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சீனாவிலிருந்து மெல்ல, மெல்ல இந்தியா உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் கொஞ்சம், கொஞ்சமாக கொரோனா வைரஸ் தன் பயணத்தை தொடங்கியது. நோய் […]
இந்தியன் மகளிர் கால்பந்து லீக் தொடரில் பெங்களூரு யுனைடெட் அணியை வீழ்த்தி கோகுலம் கேரள அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆடவர்களுக்கு நடத்தப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பாணியில், மகளிருக்கான கால்பந்து தொடர் இந்தியன் மகளிர் கால்பந்து லீக் என்ற பெயரில் 2017ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்வருகின்றன. இதன் நான்காவது சீசன் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றுவருகிறது. இதில், சேது மதுரை, கோகுலம் கேரளா, பராடோ எஃப் ஏ உள்ளிட்ட 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. […]
என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதி வெளியாகியதையடுத்து சூர்யா ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . தானாசேர்ந்தக்கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய படம் NGK . இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நடிகர் சூர்யா நடித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பு இருந்துவந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் […]