Categories
தமிழ் சினிமா மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து – படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராகி இயக்குனர் சங்கர் விளக்கம்!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எப்படி விபத்து நடந்தது என்பது குறித்து செய்து காட்ட ஈவிபி பிலிம் சிட்டியில் இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின் ஷுட்டிங் சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“இந்தியன்-2” போலீஸ் என்ன டார்ச்சர் பண்ணுறாங்க….. நடிகர் கமல் பரபரப்பு குற்றசாட்டு….!!

விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அழைத்து காவல்துறையினர் தன்னை டார்ச்சர் செய்வதாக நடிகர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியன்2 படப்பிடிப்பின் போது கிறேன் கீழே விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து டைரக்டர் ஷங்கர், நடிகர் கமலஹாசன் மற்றும் புரடக்ஷன் நிறுவன ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, நடிகர் கமல்ஹாசனிடம் இரண்டு முறை விசாரணை மேற்கொண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து வழக்கு : சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கமல் ஆஜராக தேவையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விபத்து நடந்தது எப்படி […]

Categories
சினிமா மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து குறித்து விசாரிக்க ஆஜர் ஆகுமாறு நடிகர் கமலஹாசனுக்கு சம்மன்!

இந்தியன் 2 விபத்து தொடர்பாக ஆஜர் ஆகுமாறு நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. சங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துகுள்ளானதில் உதவி இயக்குனர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி கடந்த 23ம் தேதி தனது விசாரணையை தொடங்கினார். இதுவரை இந்தியன் 2 படப்பிடிப்புக்கு செட் அமைத்த அதன் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சாலையில் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி – இயக்குனர் சங்கர்!

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இயக்குனர் ஷங்கரும் தலா ரூ.1 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. இதன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இப்போது இயக்கி வருகிறார். சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது. கடந்த […]

Categories

Tech |