இன்றைய நாள்: மார்ச் 9 கிரிகோரியன் ஆண்டு: 68 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 69 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 297 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: கிமு 141 – லியூ சே சீனாவின் ஆன் வம்சப் பேரரசராக முடிசூடினார். 1009 – லித்துவேனியா பற்றிய முதலாவது வரலாற்றுப் பதிவு குவெட்லின்பர்க் மதப்பள்ளியின் ஆண்டுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. 1226 – சுல்தான் யலால் அத்-தின் சார்சியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றினார். 1500 – பெத்ரோ கப்ராலின் கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர். 1566 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் செயலாளர் டேவிட் ரிசியோ எடின்பரோவின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். 1796 – நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார். […]
Tag: Indian History
இன்றைய நாள் : பிப்ரவரி 19 கிரிகோரியன் ஆண்டு : 50- ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 315 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 316 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 356 – பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு உரோமைப் பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார். 1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார். 1600 – பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது. 1649 – இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது. 1674 – இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் […]
இன்றைய நாள் : பிப்ரவரி 16ம் நாள் கிரிகோரியன் ஆண்டு: 47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு: 318 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 319-நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 1249 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மங்கோலியப் பேரரசின் ககானை சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார். 1630 – என்ட்ரிக் லொங்க் தலைமையில் இடச்சுப் படைகள் ஒலின்டா (இடச்சு பிரேசில்) நகரைக் கைப்பற்றின. 1646 – இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது. 1742 – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1838 – தென்னாபிரிக்காவில் நாட்டல் […]