நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் , மழையின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. மேலும் தமிழகத்தில் மேற்குதொடச்சி மழை பகுதிகள் மற்றும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதில் , […]
Tag: Indian Meteorological Center
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்று சொல்லப்பட்டநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருந்து அங்குள்ள அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. அதே போல சென்னை உள்ளிட்ட […]
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை வலுவிழந்த காரணத்தால் குறைவாக அளவே மழை பெய்துள்ளது. இதனால் அதிகளவில் பருவமழையை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பருவ மழையை தொடங்கிய நாள் முதல் வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இன்று மாலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்புப்பில் , […]
நேற்று மாலை இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. நாகாலாந்தின் எல்லை பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் பதிவானது .அதில் 5 புள்ளி 4 ஆக பதிவாவாகியிருந்தது . இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிஷ்டவசமாக யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம், தொடர்ந்து கண்காணித்து வருகிறது .