Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

40-50 KM வேகத்தில் காற்று…. ”புதிய காற்றழுத்த தாழ்வு நிலை”… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

24_ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய மேற்கு வங்கக் கடலிலும், தென்மேற்கு வங்கக் கடலிலும் நிலவும் வளிமண்டல சுழற்சியானது தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி வரை  நீடிக்கின்றது.இதேபோல, கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 24_ஆம் தேதி புதிய […]

Categories
தேசிய செய்திகள்

”அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்” ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவு ….!!

அருணாச்சல பிரதேச ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவாகியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இன்று அதிகாலை 4.24 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தல் கட்டிடங்கள் , வீடுகள் ஆதித்ததாக உணரப்படுகின்றது. மக்கள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த வேளையில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர். இது ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் […]

Categories

Tech |