மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 21_ஆம் தேதி நடைப்பெற்றது. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் தேர்தலை சந்தித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதற்கான முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக , […]
Tag: Indian National Lok Dal
ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு இழுபறி ஏற்பட்டு வருவதால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒன்றாக டெல்லி_க்கு அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 21_ஆம் தேதி நடைப்பெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநில தேர்தல் […]
ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகின்றது. அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி தேர்தலை சந்திக்கும் மற்றொரு மாநிலம் அரியானா.இந்த மாநிலம் 1966 ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. ஹரியானாவின் தலைநகர் சண்டிகர் . இது பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும் இருக்கிறது. 2014_ஆம் ஆண்டு வீசிய நரேந்திர மோடி அலையால் ஹரியானாவில் முதல் முறையாக பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 90 தொகுதிகளில் 47 இடங்களை பிடித்த […]