Categories
அரசியல்

‘இடதுசாரிகள் மற்ற கட்சிகளைப்போல் பிரிவதும் இல்லை; இணைவதும் இல்லை’ – பாலகிருஷ்ணன்….!!

இடதுசாரி கட்சிகள் மற்ற கட்சிகள் போல் பிரிவதும் இல்லை, இணைவதும் இல்லை என CPIM கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு சென்னை தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மூத்தத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொடியேற்றினார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் 1919ஆம் […]

Categories

Tech |