Categories
பல்சுவை

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு ….!!

நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்து. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குசந்தை தற்போது உயர்ந்தே முடிந்துள்ளது. அதில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 136 புள்ளிகள் உயர்ந்து 39,872 புள்ளிகளில் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 11,707 புள்ளிகளில் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்த்தது. பங்குகள் உயர்வுடன் […]

Categories
பல்சுவை

புதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்..!

பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 40 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 12 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியும் இந்திய பங்குச் சந்தைகள் வரலாறு படைத்துள்ளன. மும்பை பங்குச் சந்தை வாரத்தின் தொடக்க நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் 269 புள்ளிகள் வரை உயர்ந்து 40,434 வரை உயர்ந்து காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் 75.85 புள்ளிகள் வரை உயர்ந்து 12 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது.ஐ.சி.ஐ.சி.ஐ., ஆ.ஐ.எல்., […]

Categories
பல்சுவை

உலகமே சரிந்தது…. சரிவுடன் நிறைவடைந்த பங்கு சந்தைகள்…..!!

இந்திய மற்றும் உலக பங்கு சந்தைகள் இன்று தொடர் சரிவுடனே வர்த்தகமாகி நிறைவடைந்தன. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்தநிலை தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் பிரதிபலித்து வருகின்றது. அந்த வகையில் இந்திய பங்குசந்தை மட்டுமில்லாமல் உலகளவில் உள்ள அனைத்து பங்கு சந்தையும் இன்று சரிவுடனே நிறைவடைந்தது. இந்தியளவில் உள்ள மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 39,087 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில் 503 புள்ளிகள் குறைந்து, 38,593 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

”உயர்வுடன் நிறைவடைந்த பங்கு சந்தை” முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி…!!

இந்திய பங்குசந்தை சென்செக்ஸ் 38,014 புள்ளிகளுடனும் , நிஃப்டி  11,274 புள்ளிகளுடன் உயர்ந்து வணிகத்தை நிறைவு செய்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அறிவிப்பையும் , சலுகையையும் மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இன்று காலை தொழில் துறை பெரு நிறுவனங்களுக்கு 1.45 லட்சம் கோடிக்கு அரசு வரிச்சலுகை அளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.இதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தை பங்குசந்தை அடைந்தத்தது. காலையிலே சற்று உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING: ”சென்செக்ஸ் 2,000 உயர்வு” குதூகலத்தில் முதலீட்டாளர்கள்…!!

இந்திய பங்குசந்தை சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் உயர்ந்து 10 ஆண்டுகளாக இல்லாத புதிய உச்சம் அடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன்  தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,232 அதிகரித்து 37, 325_க்கு வர்த்தகத்தை தொடங்கியது.நேற்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குசந்தை இன்று உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அறிவிப்பையும் , சலுகையையும் மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இன்று காலை தொழில் துறை நிறுவனங்களுக்கு 1.45 லட்சம் கோடிக்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING : ”உச்சம் தொட்ட பங்குசந்தை” 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு…!!

காலை உயர்வுடன் தொடங்கிய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் புதிய உச்சம் அடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன்  தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,232 அதிகரித்து 37, 325_க்கு வர்த்தகத்தை தொடங்கியது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி 300 புள்ளிகள் உயர்ந்து 11, 055_க்கு  வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.நேற்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குசந்தை இன்று உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயர்வுடேனே தொடங்கிய சிறிது நேரத்தில் வர்த்தகம் புதிய உச்சத்தை பெற்றது. மதியம் 12.30 மணியளவில் நடைபெற்ற வணிகத்தின் படி .மும்பை பங்குச்சந்தை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING : ”இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு” மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்…!!

இன்று காலை இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன்  தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,232 அதிகரித்து 37, 325_க்கு வர்த்தகத்தை தொடங்கியது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி 300 புள்ளிகள் உயர்ந்து 11, 055_க்கு  வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.நேற்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குசந்தை இன்று உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING : ”இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி” அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்…!!

இந்திய பங்குசந்தை கடுமையான வீழ்ச்சியுடன் வணிகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 227 சரிந்து 36, 335 வர்த்தகத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி70 புள்ளிகள் சரிந்து 10, 770 வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவின் நிறுவனத்தில் தாக்குதல் நடத்தியதை எதிரொலியாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கலாம் என்று பங்குச் சந்தை நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பங்குசந்தை வீழ்ச்சியுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Categories
பல்சுவை

#BREAKING : ”இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு” மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்…!!

இன்று காலை பங்குசந்தை ஏற்றத்துடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன்  தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 173 அதிகரித்து 36, 658_க்கு வர்த்தகத்தை தொடங்கியது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 10, 660_க்கு  வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.நேற்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குசந்தை இன்று உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
பல்சுவை

”பங்கு சந்தை கடும் சரிவு” முதலீட்டாளர்கள் கவலை…!!

கச்சா எண்ணெய் விலை உயர்வு , பொருளாதார மந்த நிலை நீடித்தால் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் , தேசிய பங்குச்சந்தை நிப்டி ஆகியவற்றின் புள்ளி  இன்று பெரும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 36, 481 புள்ளிகளுடன் நிறைவுபெற்றது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 176 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 10,826 புள்ளிகளுடன் இன்றைய வணிகம் நிறைவடைந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING : ”இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி” அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்…!!

இந்திய பங்குசந்தை கடுமையான வீழ்ச்சியுடன் வணிகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 481 சரிந்து 36, 639 வர்த்தகத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி 141 புள்ளிகள் சரிந்து 10, 862 வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவின் நிறுவனத்தில் தாக்குதல் நடத்தியதை எதிரொலியாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கலாம் என்று பங்குச் சந்தை நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பங்குசந்தை வீழ்ச்சியுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Categories

Tech |