16 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ப்ரித்வி ஷா, நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா. 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்து தொடக்க வீரராகக் களமிறங்கி சதம் விளாசினார். அதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகினார். பின்னர் ஊக்கமருத்து சர்ச்சையில் சிக்கி, எட்டு மாதங்கள் கிரிக்கெட் ஆடுவதற்கு […]
Tag: Indian team
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக கோலி தலைமையிலான இந்திய அணி ஆக்லாந்து சென்றடைந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பின், கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி […]
ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதன்மை பந்துவீச்சாளராகத் திகழ்பவர் இஷாந்த் சர்மா. தனது அபாரமான பந்துவீச்சினால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை அவர் தேடி தந்துள்ளார். இந்நிலையில், ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில், விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுகையில் ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றது. இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதனால் இப்போட்டியில் […]
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை அதிவேகமாகக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் விராட் கோலி 82 ரன்களைக் கடந்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் […]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக ஐந்தாயிரம் ரன்களைக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை, இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் ரன்களைக் குவித்து தனிப்பட்ட வீரராக பல்வேறு சாதனைகளைப் புரிந்துவருகிறார். இது ஒருபுறமிருக்க கேப்டனாகவும் கோலி பல புதிய சாதனைகளைப் படைத்துவருகிறார். அந்த வகையில் இவர் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை […]
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியதையடுத்து, அவருக்குப் பதிலாக கே.எஸ். பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின்போது இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது போட்டியிலிருந்து ரிஷப் விலகினார். இவருக்குப் பதிலாக இந்திய அணிக்கு கே.எஸ். பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ரசிகர்கள் சஞ்சு சாம்சன் தேர்வுசெய்யப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து […]
தேசிய கிரிக்கெட் அகாடமியிலிருது தோளில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற உடல்தகுதியை நிரூபித்த பின், இளம் வீரர் ப்ரித்வி ஷா நியூசிலாந்து தொடருக்கு பயணம் செய்யவுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா. தடை செய்யப்பட்ட மருந்தினை உபயோகப்படுத்தியதற்காக கிரிக்கெட் விளையாடுவதற்கு பிசிசிஐயால் அவருக்கு எட்டு மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலம் முடிந்ததையடுத்து உள்நாட்டு தொடரான ரஞ்சி டிராபி போட்டியில் ப்ரித்வி ஷா கலந்துகொண்டார். அப்போது எதிர்பாராவிதமாக தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து […]
இலங்கை அணிக்கு எதிராக நாளை நடக்கவுள்ள இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இந்தூர் மைதானம் வந்தடைந்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டி20 போட்டி நேற்று மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதனையொட்டி இந்திய கிரிக்கெட் அணி இன்று மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் வந்தது. நாளை […]
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் எங்களுடைய திறமையை நிரூபிப்போம் என சாஹல் உறுதியளித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சு குறித்த கேள்விகளும், விமர்சனங்களும் எழத்தொடங்கியது. இந்நிலையில் அணியின் தோல்விக்கு பிறகு செய்தியளர்களைச் சந்தித்த சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ஒருமுறை […]
இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் அணியில் மாற்றங்கள் இருக்கும் என இந்திய கேப்டன் ரோஹித் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் அடித்தார். இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு ஆல் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் மூன்றாம் ஆட்டநாள் முடிவுக்கு வந்துள்ளது. ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் அடித்தார். இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சை […]