பிரபல நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சில தினங்களுக்கு முன்பு போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டார். அவரை வெளியில் கொண்டு வருவதற்காக ஏற்கனவே ஜாமீன் மனு அளித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. அதனை அடுத்து மீண்டும் கொடுக்கப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே சிறையில் இருந்து சல்மான்கானை வெளியில் கொண்டு வந்த மூத்த வழக்கறிஞர் தான் வாதாடி வருகிறார் என்பதால் இம்முறை ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகவே […]
Tag: #IndianCinema
கட்டுக்கதைகளை நம்பி ஏமாற வேண்டாமென பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் ரசிகர்களிடம் கேட்டு கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் மாதத்தில் அன்றாட வாழ்க்கையை வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தியவர்கள் அனைவரும் ஒருவேளை உணவுக்காக கூட கஷ்டப்படும் சூழல் என்பது ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் […]
நடிகை ரகுல் பிரீத் சிங், தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான் என்று தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரகுல் பிரீத் சிங். ஆனால் இப்போது ரகுலுக்கு பட வாய்ப்புகள்மிகவும் குறைந்து விட்டன. ஆம், இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் ரகுல் பிரீத் சிங் இருக்கிறார். இந்த நிலையில் இதுகுறித்து ரகுல் ப்ரீத்தி சிங் உருக்கமாக கூறியதாவது: “நான் தொடர்ந்து படங்களில் மிகவும் […]
கரீனாவை டேட்டிங் செய்ய சயீப் அலிகானுக்கு பிரபல நடிகை ராணி முகர்ஜி டிப்ஸ் கொடுத்துள்ளார். இந்த தகவலை சயீப் அலிகானே தற்போது வெளிப்படுத்தியுள்ளார். கரீனாவுடனான டேட்டிங் காலத்தில் ஒன்றாக வசித்தபோது பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க நடிகையும், தோழியுமான ராணி முகர்ஜி, தனக்கு வழங்கிய டிப்ஸ் குறித்து நடிகர் சயீப் அலிகான் வெளிப்படுத்தியுள்ளார். பாலிவுட் நடிகரான சயீப் அலி கான் – ராணி முகர்ஜி ஆகியோர் டா ரா ரம் பும், ஹம் தும் படங்களில் இணைந்து […]
சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும், ஸ்டூடியோவும் இருப்பதை சுட்டிக்காட்டி வாரிசு நடிகர் என்ற வட்டத்துக்குள் தன்னை அடைத்து வைத்து ரசிகரின் கருத்துக்கு தல அஜித் ஸ்டைலில், நடிகர் ராணா பதில் அளித்துள்ளார். வாரிசு நடிகர் என ரசிகர் ஒருவர் தன்னை கலாய்த்ததற்கு தல அஜித் ஸ்டைலில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தக்க பதிலடி கொடுத்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் நடித்து வரும் ராணா டகுபதி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார். இவரது தந்தை […]
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய போது தந்தையாக ஒரு உணர்வு மிக்க கருத்து ஒன்றை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தனது குழந்தைகளான மகன் யாஷ், மகள் ரூஹி ஆகியோரின் மூன்றாவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். குழந்தைகளுக்கு மூன்று வயதாகிவிட்டதால் இது குறித்து தனது சமூகவலைதளத்தில் உணர்வு மிக்க கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அபிமான இரட்டையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் இந்த சமூகத்தில் அபிமானமிக்க […]
‘பாகுபலி’ நாயகன் பிரபாஸின் புதிய படத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளது. ‘பாகுபலி’, ‘சாஹோ’ படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். ‘ஜில்’ பட இயக்குநர் ராதா கிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை கோபி கிருஷ்ணா மூவிஸ் யூவி கிரேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. மேலும் மற்ற மொழிகளிலும் இந்த […]
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் பிரபல இளம் நடிகையான ராஷ்மிகா மந்தனா வருமானத்திற்குப் புறம்பாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னடத் திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் காம்ரேட்’, மகேஷ் பாபுவுடன் ‘சரிலேரு நீக்கேவரு’, அல்லு அர்ஜுனுடன் ‘அல்லு வைகுந்தபுரமுலு’ படத்திலும் நடித்திருந்த இவர் […]
25 ஆண்டுகள் கடந்த பிறகு தனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை ஷாருக் தீவிரமாகக் காதலித்ததாக மிகவும் சுவாரஸ்யமாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார் சல்மான்கான். எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணின் பெயரை, தனது ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு வைத்து ‘தார்’ என்ற படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த கதையை நினைவுபடுத்தினார் நடிகர் சல்மான்கான். பாலிவுட் டாப் நடிகரான சல்மான்கான், இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கிவருகிறார். இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு […]
நடிகை கேத்ரின் தெரசா வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்கரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது நடிகர் கார்த்தியின் “மெட்ராஸ்” திரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. இவர் கணிதன்,கலகலப்பு-2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த அருவம் திரை படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய திரை படத்துக்கு கதாநாயகியை […]
#WeWantAnnouncementSRK: ஷாருக்கான் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி அவரது தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படம் படுதோல்வியடைந்தது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி அப்படியே திரையரங்குகளை விட்டு வெளியேறியது. இந்த நிலையில், ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாமல் […]
66ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் தென்னிந்திய மொழிகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரையுலகத்திலிருந்து பல சினிமா பிரபலங்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகர்கள் சுந்தீப் கிஷன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா தொகுத்து வழங்கினர். திரையுலகம் வாரியாக விருது பெற்ற படங்கள், கலைஞர்கள் : தமிழ் : சிறந்த படம் – பரியேறும் பெருமாள், சிறந்த இயக்குநர் – ராம் குமார் […]
பாலிவுட் இயக்குநர் லவ் ரஞ்சனின் புதிய படத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பியார் கா பஞ்ச்நாமா, லைஃப் சஹி ஹை உள்ளிட்ட படங்களை இயக்கிய லவ் ரஞ்சன் தற்போது புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிக்கவிருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லவ் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் அங்கூர் கர்க் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் 2021 மார்ச் 26ஆம் […]
சினிமா திரைப்பட இயக்குனர் பி.வாசு, பெண் மீது சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6ஆவது தெருவில் திரைப்பட இயக்குனர் பி.வாசுவுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதனை ஜானகி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த இடத்தில் ஜானகி, சக்தி என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். வாடகையாக மாதத்துக்கு ரூ.75 ஆயிரம் ஜானகி கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். இந்த நிலையில் வாடகை பாக்கி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் […]
பாலிவுட் நடிகை சன்னி லியோனிடம் தங்களது பெயர் என்ன என இளைஞர் ஒருவர் கேட்கும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தை கலக்கி வருகிறது. பாலிவுட் நடிகை சன்னி லியோன் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரது ட்விட்டர் பக்கத்தை மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இவர் இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் தனக்கென தனி இடம் […]
முதலில் மிஸ் இந்தியா, அப்புறம் மிஸ் வேர்ல்டு. தற்போது மிகப் பெரிய வரலாற்று படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் உலக அழகி மனுஷி சில்லார். பயமறியா மன்னனாகத் திகழ்ந்த பிருத்விராஜ் செளகான் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் நகரை தலைநகராக கொண்டு ஹரியானா, டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் சில பகுதிகளை ஆண்ட […]
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ படப்பிடிப்பு கங்கனா ரனாவத் நடிப்பில் இனிதே தொடங்கியுள்ளது. ‘தலைவி’ படத்தின் ஷுட்டிங் தொடங்கியுள்ளதாக கிளப் போர்டுடன் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். ஏ.எல். விஜய் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி கதாநாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சாயிலேஷ் ஆர் சிங் […]
தனது 15ஆவது வயதில் பிரபல நடிகரிடம் ஒத்துழைத்து போகுமாறு தன்னை வற்புறுத்தியதாக விஜய் உடன் ’நெஞ்சினிலே’ படத்தில் ஜோடியாக நடித்திருந்த இஷா கோபிகர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ’காதல் கதை’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி பின் அரவிந்த் சாமியுடன் என் சுவாச காற்றே, நடிகர் விஜய்யுடன் நெஞ்சினிலே, விஜயகாந்த்துடன் நரசிம்மா […]
நடிகர் ரகுமான் நடிப்பில் உருவாகி வரும் ஆபரேஷன் அரபைமா படத்தில் நடிகர் டினி டாம் வில்லனாக நடிக்கிறார். முன்னாள் கடற்படை வீரரும் இயக்குநருமான ப்ராஷ் இயக்கும் படம் ‘ஆபரேஷன் அரபைமா’. இதில் நடிகர் ரகுமான் நடிக்கிறார். நாடோடிகள் அபிநயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள நடிகர் டினி டாம் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக டினி டாம் அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில், ‘பஞ்ச பாண்டவர்’, ‘பட்டாளம்’, ‘பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட்’, […]
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’தலைவி’ திரைப்படத்திற்காக பரத நாட்டியம் கற்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. ஏ. எல். விஜய் இயக்கத்தில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’யில் நடித்துவரும் பிரபல நடிகை கங்கனா ரனாவத், தன் கதாபாத்திரத்திற்காக மணாலியில் இருக்கும் தனது வீட்டை ஒரு நடனப் பள்ளியாகவே மாற்றியிருப்பது அவரது ரசிகர்களால் சிலாகித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவயது முதலே பரத […]
தீய சக்திகளை அழிப்பதற்காக ‘கோர்’ என்ற சூப்பர் ஹீரோவாக உருமாறியுள்ள நடிகை சன்னி லியோன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியான கதாபாத்திரங்களில் கலக்கிவந்த நடிகை சன்னி லியோன் தற்போது சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். பாலிவுட் சினிமாக்கள், டிவி ஷோக்கள் என பிஸியாக உள்ள நடிகை சன்னி லியோன் தற்போது சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார். தீய சக்திகளிடமிருந்து உலகைக் காக்கும் ‘கோர்’ என்ற சூப்பர் ஹீரோ கேரக்டராக அவதாரம் எடுத்துள்ள அவர், அந்தக் கதாபாத்திரத்துக்கான அறிமுக காணொலி […]
பொது இடத்தில் புகைப்பிடித்த நபரை கன்னத்தில் அறைந்த அனுபவம் தனக்கு உள்ளது என பிரபல இளம் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தெரிவித்திருக்கிறார். ‘தீவண்டி’ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் தமிழில் ‘களரி, ஜுலை காற்றில்’ படங்களில் நடித்துள்ளார். மலையாள இளம் நடிகர் டொவினோ தாமஸ் உடன், இவர் இணைந்து நடித்த ‘தீவண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் புகைப்பிடிக்கும் இளைஞராக வலம் […]
1982ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் அமிதாப் பச்சனுக்கு ஏற்றப்பட்ட ஒரு வித வைரஸ் தொற்றால் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இந்தியா முழுவதும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இவர், சினிமா மட்டுமின்றி ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சில நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருக்கிறார். பிக் பி என்று […]
நடிகை மேகா ஆகாஷ் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘சாட்டிலைட் ஷங்கர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கும் நிலையில், இன்று அப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்த நடிகை மேகா ஆகாஷ். இவர் நடிப்பில் வெளியாகயிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மேகா ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். சாட்டிலைட் சங்கர்’ என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சூரஜ் பன்சோலிக்கு காதலியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். […]
இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக இந்தி நடிகர்களுக்கு பதிலாக தமிழ் நடிகரே நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது . இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் கமல்ஹாசனும் , அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடிக்க உள்ளனர் . மேலும், அதிக பொருள் செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், விவேக் , பிரியா பவானி சங்கர், ரகுல் […]
யாஷ் நடித்துவந்த கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள் அனைத்தும் இன்று அளவு வரை தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக பிரித்து இப்படத்தை எடுக்க முயற்சி செய்தனர். இந்நிலையில் பாகுபலிக்கு கிடைத்த வரவேற்பை விட அதிக […]
ராமாயணத்தின் 3டி திரைப்படத்தில் 3 மொழியைச் சேர்ந்த பிரபலங்கள் நடிக்க உள்ளனர் . ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண படங்கள் 1960களுக்கு முன்புதான் அதிகம் எடுக்கப்பட்டது. அதன்பின் அந்த படத்தின் மீதான நாட்டம் குறைந்தது. இந்நிலையில் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு சரித்திர மற்றும் புராணப் படங்கள் எடுப்பதில் இயக்குனர்களுக்கு அதிகம் ஆர்வம் உருவாகி உள்ளது . அதன்படி 3டி தொழில்நுட்பத்தில் ‘ராமாயணம்’ திரைப்படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை திஷ் திவாரி ரவி மற்றும் உதய்வார் இணைந்து இயக்க […]
கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய படத்திற்கு படக்குழு டைட்டில் வைத்து டைட்டில் புரமோவை வெளியிட்டுள்ளது . தமிழகத்தில் தனக்கென தனிக் கால்தடம் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் , சூரியா , விஷால் , சிவகார்த்திகேயன் , தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார் . மேலும் , கடந்த ஆண்டு இவர் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இப்படங்களின் […]
2019ம் ஆண்டுக்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நாளிதழ் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு 2018 -ஜூன் 1 முதல் இந்த ஆண்டு 2019- ஜூன் 1 வரையா உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் நடிகரும் தமிழில் 2.o திரைப்படத்தின் வில்லனாக நடித்தவருமான அக்ஷய் குமார் ஜூன் 2018 […]
2020-ம் ஆண்டு வெளிவரவுள்ள ‘The Girl On The Train’ படத்தின் கேரக்டர் தன் வாழ்க்கையில் மிக கடினமான கேரக்டர் என்று ப்ரணிதி சோப்ரா கூறியுள்ளார். ஹிந்தி சினிமாவில் அனைவரும் அறிந்த இளம் நடிகைகளும் ஒருவர்தான் ப்ரணிதி சோப்ரா. டாப் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் தன கருத்தை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரின் நடிப்பில் வந்த கோல்மான் எகெய்ன், மேரே பியாரி பிந்து படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரின் நடிப்பில் வரும் 2020-ம் ஆண்டு வெளிவரவுள்ள படம் ‘The […]
இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் மோடியை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதல் இடம் பிடித்துள்ளார். ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவின் கூகிளில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் பாஜகவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் . குறிப்பாக , சன்னி லியோனின் பயோபிக் வீடியோக்கள் கூகிளில் அதிகமாக […]
விஜய் தேவரகொண்டா டியர் காம்ரேட் இந்தி ரீமேக்குக்கு 40 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க விருப்பம் இல்லை என்றார். தெலுங்கில் “அர்ஜுன் ரெட்டி” படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழிலும் நோட்டா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் வெளியான “டியர் காம்ரேட்” என்ற படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராஸ்மிக, ஸ்ருதி ராமச்சந்திரன், சாருஹாசன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் […]
இயக்குநரும், பழம்பெரும் நடிகையுமான விஜய நிர்மலா இன்று அதிகாலை காலமானார். சென்னையை சேர்ந்த விஜயநிர்மலா (73) குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இவர் சிறுவயதில் (7) மச்சரேகை (1950) படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் எங்க வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞானஒளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா என்ற படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர். எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் உட்பட அப்போதைய கதாநாயகனுடன் நடித்துள்ளார். […]