Categories
தேசிய செய்திகள்

கொரோனா காலத்தில் பொருளாதாரத்தை இந்தியா திறம்பட கையாண்டது…!!

கொரோனா நெருக்கடி காலத்தில் உலக நாடுகளில் பல தடைகளை சந்தித்த போதும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டதாக பிரதமர் நரேந்திரமோடி  தெரிவித்துள்ளார். அசோகச்சர் அமைப்பின் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர திரு.மோடி இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாற தொழில்துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். தன் நிறைவு நாடாக மாறுவதில் மற்றும்  சவால் இல்லை என்றும் அதனை எவ்வளவு காலத்தில் அடைகிறோம் என்பதே முக்கியம் என்றும் தெரிவித்தார். மற்றொரு தொழில் புரட்சிக்கு […]

Categories

Tech |