வாக்குப்பதிவு கூடுதலாக இரண்டு மணிநேரம் நீடிக்கப்பட்ட மதுரை மக்களவை தொகுதி தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மாலை […]
Tag: #indianelections2019
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 69.55% , சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மதுரை மக்களவை தொகுதிக்கு மட்டும் சித்திரை திருவிழா […]
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான 37 தொகுதிகளில் வாக்கு பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் சினிமா பிரபலங்கள் பலரும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தினர். இதனிடையே தமிழகத்தில் சில இடங்களில் கோளாறு ஏற்பட்ட வாக்கு பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்றது . […]
தமிழகத்தில் மக்களவை தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிற்பகல் 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகளும், இடைதேர்தளுக்கான வாக்குப்பதிவு 67.08% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் சினிமா பிரபலங்கள் பலரும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாக்கினை […]
தமிழகத்தில் சட்ட பேரவை இடை தேர்தலுக்கான வாக்கு பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.92% வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதில் சினிமா பிரபலங்கள் பலரும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாக்கினை […]
தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி வரையில் 39.49% வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும், அரசியல் கட்சி தலைவர்களும் […]