பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் உற்சாகத்துடன் முதல் சம்பா நெல் சாகுபடியை தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1 மாதங்களாக மழையானது பரவலாக பொலிந்து வந்தது. அந்தவகையில் ஆனைமலை சுற்றுவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதன் காரணமாக ஆழியார் அணையில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, முதல் சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் வயல்வெளிகளில் […]
Tag: #Indianfarmers
சூறாவளிக்காற்றில் 70,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர் . திருவண்ணாமலையை அடுத்த சந்தவாசல், சின்ன புஷ்பகிரி, இரட்டை கார் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அடித்த சூறாவளி காரணமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து வீணாகி உள்ளன. இவை அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் என்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.சூறாவளிக்காற்றில் சாய்ந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களுக்கு தகுந்த இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் […]
ஜெயங்கொண்டம் அருகே கேந்தி பூக்கள் உற்பத்தியில் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் அடுத்த சிலால் கிராமத்தில், கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் புதியமுயற்சியாக விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் தமிழகத்தில் திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கும் மாலை கட்ட அலங்காரம் செய்ய பயன்படும் கேந்திப்பூக்களை அதிகமாக பயிரிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழகமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் கேந்திப்பூக்கள் உற்பத்தியில் ஈடுபடுவதாக கூறுனர் .மேலும் கேந்தி […]
பலத்த சூறைக்காற்றின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்ககளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த திண்ணமங்கலம் கோவிலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் வாழை மரங்களை பயிரிட்டுள்ளனர் . இன்னும் சில காலங்களில் அறுவடை செய்யும் நிலைக்கு வாழை மரங்கள் தழைத்து வளர்ந்து நின்று உள்ளனர். இதனையடுத்து நேற்றைய தினம் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது இந்த காற்றின் அடர்த்தியை தாங்க முடியாத 10 […]
விவசாயிகளுக்கு பலனளிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை பாஜக கட்சி வெளியிட்டது பலரால் பேசப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தல் ஆனதே இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு நாடு முழுவதும் மாபெரும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சிமக்களவை தேர்தலுக்கான […]