Categories
தேசிய செய்திகள்

நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை..!!

நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் இன்று மாலையிலிருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களும் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |