Categories
உலக செய்திகள்

புத்திசாலி… பியானோவாசிப்பதில் கில்லாடி… இந்திய வம்சாவளி மாணவி அமெரிக்காவில் மரணம்..!!

அமெரிக்க பல்கலைக்கழக குளத்தில் 21 வயதான இந்திய வம்சாவளி மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன் ரோஸ் ஜெர்ரி என்ற 21 வயதான பெண் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இந்நிலையில் ஜெர்ரி பல்கலைக்கழக குளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இவர் தற்செயலாக குளத்தில் விழுந்திருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்ரியை காணவில்லை என பல இடங்களில் தேடி பார்த்தபின், புகார் கொடுக்கப்பட்டது.  புகாரின்படி போலீசார் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சுற்றி தேடிய […]

Categories

Tech |