சீன நாட்டில் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சூடு போட்டியில் இந்தியாவை சேர்ந்த மானு பாக்கர் என்பவர் தங்க பதக்கம் வென்றுள்ளார். சீன நாடான புசௌவில் ஆசிய அளவிலான துப்பாக்கி சூடு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட விபின்,மனிஷா கபூர் ஆகியோர் அடங்கிய ஜூனியர் டிராப் கலப்பு மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. குறிப்பாக மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 244.3 புள்ளிகள் பெற்று இந்தியாவைச் சேர்ந்த மானு […]
Tag: Indianteam
இந்திய அணித்தலைவராக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்யவுள்ளார் விராட் கோலி. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆன்டிகுவா நோர்த்சவுண்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் விராட் கோலி தோனியின் சாதனையை சமன் செய்வார். இந்திய டெஸ்ட் அணிக்கு தலைவராக விராட் கோஹ்லி கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது. இதுவரை கோஹ்லியின் […]
இந்திய கிரிக்கெட் வீரர்களை சரியாக கையாள தெரிந்தவர்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளரில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதும் விமர்சனம் எழுந்தது. மேலும் ரவிசாஸ்திரி தன்னிசையாக முடிவுகளை எடுப்பதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் காலக்கெடு முடிந்த […]
நடப்பு உலக கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியை அசைக்க முடியாத இடத்துக்கு கொண்டு சென்றவர் தோனி. இந்திய அணியை 50 ஓவர் உலக கோப்பை , T 20 உலக கோப்பை மற்றும் மினி உலக கோப்பை என 3 ICC கோப்பையை இந்திய அணிக்கு இவரின் தலைமையில் கிடைத்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி உலகளவில் தன்னை மிஞ்ச எவராலும் முடியாது […]
ரோகித் சர்மா தான் சிக்ஸர் அடித்த பந்து பட்ட ரசிகை மீனாவுக்கு தனது தொப்பியை பரிசாக வழங்கியுள்ளார் உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி தனது 26-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் கேஎல் ராகுல் 77 ரன்களும், […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் நான் இதுவரையில் பார்த்ததிலேயே இது தான் வங்கதேசஅணி வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் என்று பாராட்டியுள்ளார் உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 314 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக […]
வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 3 சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் தனது ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்த […]
வங்கதேசம் அணிக்கெதிரான போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் தனது ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சத்தத்தை கடந்த நிலையில் ஹிட் மேன் […]
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் திறமைக்கு இணையான யாரும் இல்லை என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். தற்போது நடந்த 2109 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா. அதற்க்கு ஆதாரம் அவர் 17 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததே சாட்சி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். இந்நிலையில் ஹர்திக் […]
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கின்றது. இதில் உலக கிரிக்கெட் அரங்கில் உள்ள சிறந்த 10 அணிகள் பங்கேற்கும். 10 அணிகளும் மற்ற ஒவ்வொரு அணியுடன் மோதி அதில் சிறந்த 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுகின்றது. மே மாதம் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியை முன்னாள் […]
விராட் கோலி சிறப்பாக விளையாடினால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்து தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ரிக்கி பாண்டிங் உலக கோப்பை குறித்த பல்வேறு கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் இந்திய அணியை பற்றி தெரிவித்த போது உலக கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி […]