Categories
டெக்னாலஜி பல்சுவை

நீண்ட இடைவேளைக்குப் பின் களமிறங்கிய எச்.டி.சி ஸ்மார்ட்போன்…!!!

எச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போனை நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எச்.டி.சி நிறுவனம் தனது டிசயர் 12 மற்றும் டிசயர் 12+ என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு இந்த நிறுவனம் எந்த வித ஸ்மார்ட்போனையும்  அறிமுகம் செய்யவில்லை. இந்நிலையில் தற்போது இந்தியாவில் இரண்டு வகைகளில் மைபட்டி (Mybuddy) என்ற வசதியுடன் கூடிய ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் வசதியானது தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.  […]

Categories

Tech |