Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இந்தியாவின் நம்பர் 1 கார் என்ற பெயர் பெற்ற ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ்..!!!

ஹூண்டாய் நிறுவனத்தின் ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் புதிய கார் இந்தியாவின் நம்பர் 1 காராக பெயரைப் பெற்றுள்ளது.   இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் தனது ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் புதிய காரினை இம்மாத இறுதியில் வெளியாக இருந்த நிலையில் தற்போது காரின் எரிபொருள் திறன் பற்றி  தகவல்கள் லீக் ஆகியுள்ளது. மேலும் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் முதலிடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின்  i10 நியோஸ் கார் இடம்பெற்றுள்ளது.     மேலும் டீசல் ரக காரில் லிட்டருக்கு 28.4 கி.மீட்டரும், மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரில் மைலேஜானது 26.2 kmpl என்ற […]

Categories

Tech |